--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒரு விதத்தில் மாட்டுக்கறி தடையால் இருப்பதிலேயே மிக சுவையான, சத்தான ஸ்டேக்கை மேல்ஜாதிகாரர்கள் உண்னமுடியாமல் தலித்துகளுக்கு கிடைத்து அவர்கள் உடல்நலம் மேம்பட்டது.
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது.செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.
already its in cubs
--
நண்பரொருவர் தனிப்பட்ட முறையில் தயாரித்த உண்மையான நிகழ்வின் விடியோ பதிவு.
--
ஹரிகி அனுப்பிய இந்த வீடீயோ பதிவு ஒசாமா பில் லேடன் மனதைக் கூட உருக்கிவிடும். எல்லா பிராணிகளிக்கும் வக்கிரத்திலும் கொடுமையிலும் மனிதன் தான் தலைவன் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
2015-03-20 12:17 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது.செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.
மாட்டுக் கறி சமைக்கக் கூடாது என்பது எந்த நாட்டில் நிலவிவரும் சட்டம்? தெரியாததால்தான் கேட்கிறேன்.
--
Cow slaughter is punishable offence in cuba
Sorry for the typo error as i was replying from mobile
--
Cow slaughter is punishable offence in cuba
Sorry for the typo error as i was replying from mobile
உணவுக்கு உயிர்வதை செய்வது ஏற்புடைத்தன்று கொல்லாமையே ஏற்புடைத்து என்று வலியுறுத்தும் இந்து சமயமே உயிர்ப்பலி கொடுப்பதை சரி என்று சொல்வது இந்து சமயத்தின் மேன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.
Virginia: We are in the 21st century. We don't need to be eating animals, or testing on them. You know, we are an advanced society. And I think our goal is to educate people and to motivate them to make simple changes in their lives that can make a difference for millions of animals worldwide.
Mariana:
Increasingly these groups are trying to pull back the curtain on industrial farming practices to expose what they see as abuse and cruelty.
Pete: I've worked at a puppy brokerage facility in Missouri. I've worked at a pet store and a hog farm in Ohio. I've worked at a puppy mill in Minnesota. I’ve worked at a, uh, chicken slaughterhouse in Delaware and a turkey slaughterhouse in North Carolina. A lamb slaughterhouse in California. Two egg farms in California, an egg farm in Maine. A veal slaughterhouse in Vermont. Dairy in Idaho, dairy in Ohio. Ohio really hates me.
Pete: The animal rights movement is a form of rebellion. It's that you have the established order, the established way of thinking. The problem is that a lot of it hinges on lies. You know, telling you all these animals are treated fine, no one’s ever breaking the law here. These animals are happy to be at our facility. Clearly you can show that’s not the case. But you have to work undercover to do that.
இங்க செஞ்சா இந்துத்வா.. அங்க செஞ்சா ஆக்டிவிசம். (இன்னும் நிறைய விவரங்கள் இருக்கு. அறுக்க விரும்பல)
இங்க செஞ்சா இந்துத்வா.. அங்க செஞ்சா ஆக்டிவிசம்
உணவுக்கு உயிர்வதை செய்வது ஏற்புடைத்தன்று கொல்லாமையே ஏற்புடைத்து என்று வலியுறுத்தும் இந்து சமயமே உயிர்ப்பலி கொடுப்பதை சரி என்று சொல்வது இந்து சமயத்தின் மேன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.
1 to 6
--
'மதசார்பற்ற அரசு ' என்பது இந்திரா காந்தி அம்மையாரால் நுழைக்கப் பட்டது. ஆரம்பத்தில் இல்லை. நேபாளம் இந்து நாடல்ல. மாவோயிஸ்ட் ஆட்சிக்கு வந்தபின் மாற்றினர்
என்றுமே இந்தியா இந்துநாடுதான் மன்னர் காலம் தொட்டு
நேஷனல் ஜியோக்ரஃபியில் Under Cover (Animals) USA என்று ஒரு தொடர் செஞ்சாங்க. நான் மொழிபெயர்த்தேன். ஆடு மாடு கோழி வான் கோழி எல்லாவற்றையும் அமெரிக்கப் பண்ணைத் தொழிற்சாலைகளிலும் வதைக்கிறார்கள் என்று ரகசிய கேமராவில் பதிவாக்கி வழக்கெல்லாம் தொடுக்கிறார்கள்.
இந்த உங்கள் கூற்றுக்குரிய சங்க இலக்கியப் பாடல்களை எனக்கு எடுத்துச் சொல்லி உதவுவீர்களா?

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?
முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது.
செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.
--
2015-03-20 12:17 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது.செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.
மாட்டுக் கறி சமைக்கக் கூடாது என்பது எந்த நாட்டில் நிலவிவரும் சட்டம்? தெரியாததால்தான் கேட்கிறேன்.
என்னுடைய நண்பரொருவர் தனிப்பட்ட முறையில் தயாரித்த உண்மையான நிகழ்வின் விடியோ பதிவு.இதைப் பார்த்தபிறகு இந்தக் கேள்வியை மறுபடியும் கேளுங்கள். :)
'மதசார்பற்ற அரசு ' என்பது இந்திரா காந்தி அம்மையாரால் நுழைக்கப் பட்டது. ஆரம்பத்தில் இல்லை. நேபாளம் இந்து நாடல்ல. மாவோயிஸ்ட் ஆட்சிக்கு வந்தபின் மாற்றினர்
On Mar 20, 2015 9:47 PM, "LK" <karth...@gmail.com> wrote:
1 to 6
On Mar 20, 2015 9:39 PM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
--which requires to be banned?1) cigarettes2) tobacco3) alcohol4) mutton5) beef6) carabeefvote and give your choicemine: 1, 2,regardsrnkantan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தங்கத்தாலான தாலியைக் கழற்றி வைக்கக் காரணம் வீட்டில் குடிகாரக் கனவன். வெளியே சங்கிலித் திருடர்கள்ஆட்டிறைச்சிவிலை யானை விலை குதிரை விலை எனவே மாட்டிறைச்சிதான் குறைந்தவிலைக்குச் சந்தைப்படும்30 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அதிகப்பயன் தராத புல்வளங்களை அதிகம் உண்டு மதிப்புக் குறைவான உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் வாழும் பசு மற்றும் காளைகளை அடித்து இறைஇசியாக ஏற்றுமதி செய்தால் இந்தியாவில் செல்வம் பெருகும் என்று ஒரு ஆராய்ச்சியாளர் இந்தியாவை நேரில் பார்க்காமலேயே தரவுகளை வைத்துக் கட்டுரை எழுதினார்கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று யாரோ கொன்று யாரோ தின்றால் என்ன கேடு விளையப்போகிறது என்று அவர் வினவினார்.ஆயினும் இந்தக் கட்டுரை கொஞ்சம் விவகாரமாகப் பொடி வைத்துப் பேசியதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. மக்களின் நம்பிக்கை அது எவ்வளவு அறிவுப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதைத் தாக்கக்கூடாது என்பதே நயத்தாக நாகரிகம்
சர்க்கரைச்சீமான்
அடுத்ததாக இந்த இழையில் அமெரிக்காவில் வீகனிசம், வீகன் ஆக்டிவிஸ்டுகள் குறித்து கூறபட்ட கருத்துக்கள் பற்றி:வீகன்கள் அமெரிக்க ஜனதொகையில் 1% இருந்தால் அதிகம். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இழையில் எடுத்து போட்பாட்டது போன்ற மிருகவதை விடியோக்களை பார்த்து வீகன் ஆனவர்கள். மிருகவதை வாதத்துக்கு அடுத்து செல்வோம். ஆனால் வீகன்கள், பெடா மாதிரி அனிமல் ரைட்ஸ் இயக்கங்களுக்கு இங்கே பெரிய அளவில் செல்வாக்கும், மதிப்பும் கிடையாது. ஹிந்து இயக்கங்களுக்கு இந்தியாவில் இருக்கும் செல்வாக்கில் ஆயிரத்தில் ஒரு பங்கும் அவற்றுக்கு அங்கே கிடையாதுஅடுத்ததாக மிருகவதை. இந்தியாவில் கோழிகளை ஸ்கூட்டரில் தலைகீழாக கட்டி எடுத்து செல்வதை பலமுறை பார்த்து வேதனையடைந்துள்ளேன். மாடுகளை, ஆடுகளை, எருமைகளை அதே போல தான் கேவலமாக நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அம்பாசிடர் காரை டயோட்டவுடன் ஒப்பிடுவது மாதிரிதான் இந்திய இறைச்சிதுறையை ஐரோப்பிய இறைச்சிதுரையுடன் ஒப்பிடுவதும். மிருகங்களை நல்லபடி நடத்தி, வேதனை இன்றி கொல்லவேண்டும். அதற்கான சட்டங்கள் வரவேண்டும்.
உணவுப் பழக்கம் அவரவர் விருப்பம். அதை வைத்து ஒருவர் ஒழுக்கத்தை எடைபோடுவதையும், அதை மதக் கொள்கை வழி திணிப்பதையும் நம் நாட்டில் தவிர்க்க வேண்டும்...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
மழவர் “கொழுப்பா திற்றி” என்று ஒரே ஒரு பாடலில் மட்டும் குறிப்பு இருக்கிறது. ஆகவே “பாடல்கள்” என்ற பன்மை வேண்டாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xUh4Htxy5zs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
| வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், | 5 |
| புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, |
இந்தியா என்பதே சர்தார் படேலின் அயராத முயற்சியில் உருவானது என்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது. 500 அரசர்கள் ஆண்ட ஒரு நிலத்தொகுப்புமீது இந்து முத்திரைகுத்த ஆர்வம் இருக்கலாம் ஆனால் ஆதாரங்கள் இல்லை. இது எப்படி இருக்கிறதென்றால் நான்கு பேரரசர்களும் பல சிற்றரசர்களும் ஆண்ட நிலப்பகுதியைத் தமிழ்நாடு என்றழைப்பது போன்றதாகும்சர்க்கரைச்சீமான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும். ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும். தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம். நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன.
மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது. நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர். புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு) இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்) தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும். ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது. இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன.
பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
இந்து மதம் பிராமணர் வழி பின்பற்றும் மதமா? அல்லது பெருவாரியான பின் தங்கிய கீழ்த்தட்டு மக்கள் பின்பற்றும் மதமா? என்பது இன்னும் தெளிவாக வில்லை ஆனால் கிருத்துவமும் இசுலாமும் அயல் மதங்கள் என்ற கோணத்தில் இந்து மதம் என்று சொல்வரானால் ஓரளவிற்கு தெளிவுண்டு. இந்து மதம் ஒரு பிரிவை மற்றொருவர் ஏற்காத ஆறு சமயங்களாக பிரிந்து கிடந்த மதம் அதையும் தம் புரிதலுக்க்காக ஒன்றாக ஒட்டியவர்கள் இந்த அயல் மதத்தார்தனேயொழிய இந்துக்கள் எனப்படுவோர் அல்லர். இந்து என்பது மதத்தைவிட சில ஒத்த பண்பாடு நம்பிக்கைக்களால் குறிக்கத்தக்கதாகும். அரசியல் அடிப்படையில் இந்திய என்ற நாட்டை உருவாக்கியவர் ஆங்கிலர்.
சைவ வெறியும் மாட்டுக்கறியும் - மீனா மயில்
அதற்காக ... குறிப்பிட்ட மக்களை இன்றளவும் புறப்படுத்துதல் அசிங்கம், மகா அசிங்கம். உமக்குக் கேவலம்.
மற்றபடி இந்த தடையால்பெரிதாக எந்த மாற்றமும் கிடையாது. பசுக்கள் கொல்லபடுவது கொல்லபட்டுகொன்டுதான் இருக்கும். என்ன மராட்டியத்தில் வெட்டுவதுக்கு பதில் லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொன்டுபோய் வெட்டுவார்கள். லாரி கம்பனிகளுக்கு நல்ல வருமானம், அல்லது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மராட்டியத்திலேயே வெட்டலாம்.இதை கண்டிக்கும் பகுத்தறிவு இயக்கங்கள், மாற்று மதத்தவர்கள் யாரும் பாஜகவுக்கு எப்போதும் ஓட்டுபோடபோவது கிடையாது என்பதால் ஓட்டிழப்பு கிடையாது. பீஃப் சாப்பிடும் பாஜக வாக்காளர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. இதைக்கண்டித்தும் பெருமளவில் சிவசேனா, பாஜக ஆதரவு உள்ள மராட்டியத்தில் மக்கள் போராட்டமும் எழபோவதாக தெரியவில்லை.ஆக துளியும் பயனற்ற சட்டம், துளியும் பயனற்ற எதிர்ப்பு. மொத்தத்தில் நல்ல காமடி, பொழுதுபோக்கு.நான் வெஜிட்டேரியன்கள் என்ன சாப்பிடுவதுன்னு வெஜிட்டேரியன்கள் சட்டம் போடுவது
பெண்கள் என்ன உடை உடுத்தணும்னு ஆண்கள் சட்டம் போடுவது
பலாத்காரம் செய்யபட்ட பெண்ணுக்கு ரேப் செய்தவன் அறிவுரை சொல்லுவது
அதை டாக்குமெண்டரியாக எடுத்து காசு பார்ப்பதுஎந்த கட்சிக்கு ஓட்டுபோடலாம்னு சினிமா நடிகர்கள் சொல்லுவது...
--
பால், இறைச்சி என்பன தவிர கால்நடைத் தேவை இன்றும் விவசாயத்துக்குமிகுதியாக உள்ளது. கால்நடைக் கழிவுகள் பயிர்களுக்கு எருவாகின்றன;மருந்தாகின்றன.
கேரளா மலப்புரம் பகுதிகளில் ரம்ஜான் மாதங்களில் ஹோட்டல் கூட திறக்க இயலாது.
இதையெல்லாம் சொன்னால் இந்துத்வா
--
\\ மாட்டிறைச்சி உண்ணுவதற்கு எதிரான இந்துத்துவவாதிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிற நிலையில், \\மேற்கண்ட ஜாதி சார்புடைய மதம் சார்புடைய வாசகங்கள் உண்மைக்கு புறம்பானவை.பசு வதை எதிர்ப்பில் ஹிந்துத்வ இயக்கங்கள் மட்டிலும் ஈடுபடுகிறார்கள் என்பது பொய்ப்பரப்புரை.
கழிவுகள் வர கால்நடைகளுக்கு எத்தனை உணவிடவேண்டும்?உணவிட பயிர் வேண்டும். பயிரை உணவாக கொடுத்து வரும் சாணியை எருவாக்கி மறுபடி பயிர் செய்வது பொருளாதார ரீதியில் பலனளிக்காது.ஒரு அரசு கொள்கைகள் வகுக்கையில் பொருளாதாரத்தை கணக்கில் கொள்லாமல் உனர்ச்சிகளை கணக்கில் கொண்டு திட்டம் போடுவது தவறானது.
மாட்டுக் கறி சமைக்கக் கூடாது என்பது எந்த நாட்டில் நிலவிவரும் சட்டம்? தெரியாததால்தான் கேட்கிறேன்.என்னுடைய நண்பரொருவர் தனிப்பட்ட முறையில் தயாரித்த உண்மையான நிகழ்வின் விடியோ பதிவு.இதைப் பார்த்தபிறகு இந்தக் கேள்வியை மறுபடியும் கேளுங்கள். :)--அன்புடன்,
ஹரிகி.
மீனா மயில் பல முகியக்கொனன்களைக் காட்டியுள்ளார். என்பதைமுகியக்கொனன்களை = முக்கியமான கோணங்களை என்று படிக்கவும்..... தேமொழி
dear mr harikisaw the video https://www.youtube.com/watch?v=o8-Hi2N8FcEthe first points that rose to my mind are:
1) why kerala? (this gets answered later in the video that Kerala is a major beef /carabeef consumer and exporter with very less production of cattle on its own
3) the handling, killing and skinning is obviously manual (probably the labour is cheap; no mechanised butchering is shown in the video)
4)I am not sure whether the transport is governed by State rules or there is a central law for that.
On 21 March 2015 at 18:34, nkantan r <rnka...@gmail.com> wrote:dear mr harikisaw the video https://www.youtube.com/watch?v=o8-Hi2N8FcEthe first points that rose to my mind are:
1) why kerala? (this gets answered later in the video that Kerala is a major beef /carabeef consumer and exporter with very less production of cattle on its own
Thank you Mr Nkantan. You cannot transport beef. Transportation involves a couple of weeks. Only livestock can remain offer fresh meat. Transportation of beef requires cold storage, which is expensive.
On Friday, 20 March 2015 05:46:19 UTC-7, Hari wrote:நேஷனல் ஜியோக்ரஃபியில் Under Cover (Animals) USA என்று ஒரு தொடர் செஞ்சாங்க. நான் மொழிபெயர்த்தேன். ஆடு மாடு கோழி வான் கோழி எல்லாவற்றையும் அமெரிக்கப் பண்ணைத் தொழிற்சாலைகளிலும் வதைக்கிறார்கள் என்று ரகசிய கேமராவில் பதிவாக்கி வழக்கெல்லாம் தொடுக்கிறார்கள்.An investigator from The Humane Society of the United States documented the suffering endured by female breeding pigs held in severely restrictive gestation crates on a factory farm operated by a subsidiary of Smithfield Foods, the world's largest pork producer.dev
2015-03-20 1:47 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது.செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.வேதகால இந்தியாவில் மாட்டுக்கறி பணகாரர்கள், அரசர்கள், குரு முதலான உயர்ந்தவர்கள் மட்டுமே உண்னதகுந்த இறைச்சி. ஒருவரது வீட்டுக்கு அவரது குரு, அரசர் ஆகியோர் வந்தால் அவர்களுக்கு இறைச்சிகளில் உயர்ந்த சுவையுள்ள இறைச்சியான மாட்டிறைச்சியை கொடுக்கவேண்டும் என்பதே மரபு. இதை மதுபர்க்கம் என அழைப்பார்கள். யாகங்களில் மாடுகளை வெட்டி பலிகொடுக்கும் மரபும் உண்டு. யாகங்களை நடத்துபவர்கள் அதை சாப்பிட எந்த தயக்கமும் காட்டியது இல்லை.பசு மிக, மிக உயர்ந்த புனிதமான மிருகம் என்பதால் யாகங்களில் பலிகொடுப்பது, பெரியவர்கள் வந்தால் விருந்து அளிப்பது போன்றவற்றுக்கு மட்டுமே அதன் இரைச்சி பயனாகிவந்தது. முதல் முதலாக இதைக்கண்டித்தவர் புத்தர். யாகங்களில் மாடுகளை பலிகொடுக்க கூடாது என சட்டம் போட்ட முதல் இந்திய மன்னர் அசோகர். ராஜபக்சே ஆட்சியில் இலங்கையில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கும் மசோதாவை கொன்டுவந்தார். ஆனால் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை. சீனாவில் கம்யூனிச ஆட்சி வரும்முன்பு மாடுகளை உண்னகூடாது என்பதே மரபு. மேலும் 90% சீனர்களுக்கு லாக்டோஸ் அலர்ஜி இருப்பதால் முந்தைய சீனாவில் கறவைமாடுகளும் அதிகம் கிடையாது.மனுஸ்ம்ரிதியில் மாடுகளை உண்பது தடுக்கபட்டிருப்பினும் அது பரிகாரம் செய்யகூடிய குற்றமாகவே இருந்தது. ஏகாதசி அன்று உண்பதுக்கு ஒப்பானது போன்ற பரிகாரம் செய்யகூடிய குற்ரமே அது. ஆனால் மாடுகளை வெட்டுவது தாயை கொல்வது போன்றது போன்ற நம்பிக்கைகள், மரபுகள் இந்துக்களிடையே வேரூன்ற காரனம் பவுத்த, சமண மதங்களின் தாக்கமே. மாட்டுக்கறி உண்னகூடாது என்பது பவுத்த மரபு. இந்து மரபல்ல. சங்க இலக்கியங்களில் மழவர்கள், பாணர்கள் மாடுகளை உண்டதற்கான பாடல்கள் உள்ளன.--

--
நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
தில்லைநகர் மேற்கு
திருச்சிராப்ப்பள்ளி – 620 018
பதிப்பு: முதற் பதிப்பு
பதிப்பு ஆண்டு: 2006
மொத்தப் பக்கங்கள்: 160
விலை: 100 ரூபாய்
தாலி அறுப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அவர்களே விரும்பிகட்டிகொண்ட தாலியை அவர்களே இப்போது அறுத்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆக இந்த போராட்டம் யாருக்கு எதிராக? :-) எப்படியோ தானாக விரும்பாமல் யாரும் தாலி கட்டிக்கொள்ள முடியாது. தாலி கட்டிகொள்ளாமல் ரிஜிஸ்டர் திருமணம், பகுத்தறிவு திருமனம் என பல வகை திருமண முறைகள் உள்ளன. விருப்பப்ட்ட முறையில் தாலி கட்டாமல் திருமணம் செய்து (அ) கட்டிய தாலியை அறுத்தெரிந்தும், திருமணத்தில் மாட்டிறைச்சி பரிமாறியும் பெருவாழ்வு வாழ பகுத்தறிவு இயக்கத்தினர்க்கு நல் வாழ்த்துக்கள். தாலி கட்டிகொண்டு, மாட்டிறைச்சி உண்ண விரும்பாது வாழ விரும்பும் தமிழ் இந்துக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உலகம் பெரியது. அனைத்து கொள்கை உடையவர்களுக்கும் இங்கே போதுமான இடம் உள்ளது. So coexist!
கணேசர் ஐயா
வணக்கம். மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்..
நாட்டு மாடுகள் இல்லையேல் இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் விவசாயம், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்எதுவும் இல்லை
--
மதன் கார்க்கி அவர்களை இந்த மின்னஞ்சல் சுற்றில் திரு. கணேசன் அவர்கள் இணைத்துள்ளதால் ...வாய்ப்பினை பயன்படுத்தி திரு. மதன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்....அனைவரும் நன்கறிந்த ஒரு தமிழ்ப் பாடலையோ, அல்லது ஒரு குறுங்கதையையோ புதியதாக வடிவமைக்கப்பட்ட எழுத்துருவில் மாற்றி வழங்கினால், தமிழ் படிப்பதற்கு, குறிப்பிடும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த எழுத்துரு எந்த அளவு எளிதாக அமைந்துள்ளது என அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சித்தர் சொல்வதை நான் வழிமொழிகிறேன். இதுபற்றி நான் பலமுறை எழுதிவிட்டேன். லோகசுந்தரம் ஐயாவும் மிக அழகாக ஏன் மதன் கார்க்கியின் வடிவமைப்பு தள்ளத்தக்கது என்றும் விளக்கம் முன்னமேயே அளித்துள்ளார். பலரும் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கணேசனாரே!நான் வெறும் கோடுகளாலும், வட்டங்களாலும், எளிதில் எழுதக்கூடிய, மதன் கார்க்கி கொடுத்துள்ள எழுத்துருவை விட எளிதான தமிழ் ஃ பாண்ட்டை வடிவமைத்து அனுப்பினால், அதை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பீர்களா? அதுவும் கணினியிலும், கைபேசியிலும் கையாளப்படும் வகையில் இருந்தால்...எழுத, புரிந்துகொள்ள மிகவும் எளிதாக இருந்தால்....அதை உங்களால் ஏற்றுக்கொள்ள இயலும் என்றால் நாம் மேலே பேசுவோம். நானும் விரைவிலேயே எனது எழுத்துருவை வடிவமைத்து அனுப்பி வைக்கிறேன்.