ஜெர்மனி தேர்தல் -2017

42 views
Skip to first unread message

Suba

unread,
Sep 21, 2017, 7:50:31 AM9/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் தேர்தல். ஆளும் CDU கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதே என் கணிப்பு. சான்சலர் மெர்க்கல் மீண்டும் தன் பணியை அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடர்வார் என்பதும் என் கணிப்பு.


ஐரோப்பாவின் இன்றைய பொருளாதர் பலம்பொருந்திய ஒரு நாடு என்பதில் முன்னிலை வகிக்கும் நாடு ஜெர்மனி. இதனை தக்க வைக்கும் நடவடிக்கையாக மெர்க்கலின் ஆட்சி தொடரும்.


அவரை எதிர்த்துப் போட்டியிடும் டாக்டர் சூல்ட்ஷ் அவர்கள் தோற்றாலும் ஒரு வகையில் சட்ட சபையில் ஒரு பதவி வகிப்பார் என நான் கருதுகிறேன்.


முன்பை விட நாசி ஆதரவு சார்பு கட்சி ஓரளவு பலம் பெறும். அதன் அறிகுறி தெரிகின்றது. அதிகமான அகதிகள் நுழைவும்  ஒரு சில அகதிகளினால் ஜெர்மனியில் நிகழ்ந்திருக்கும் வன்முறை சம்பவங்களும் இதற்குக் காரணமாகின்றன. ஆயினும் வருங்காலங்களில் இது எதிர்கொள்ளப்படும் என்பதை அரசினால் எடுக்கப்படுகின்ற சில நடவடிக்கைகள் காட்டுகின்றன.


suba


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Suba

unread,
Sep 21, 2017, 7:51:03 AM9/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

இங்கு ஜெர்மனியில் தேர்தலுக்கு இருப்பது இன்னமும் 2 நாட்கள் தான்.


-சாலைகளில் கூட்டம் கூடமாக வந்து சாலைகளை மறைக்கவில்லை
-பிரச்சாரம் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி அலறவில்லை
-சன்மானங்களை யாரும் வழங்கவில்லை
-வீடுகளுக்கு வந்து பணம் தரவில்லை.


சாலையில் ஆங்காங்கே ஓரிரு போஸ்டர்கள். 
போட்டியிடும் கட்சி வேட்பாளர் படத்துடன் மட்டும்.


இறுதி நேர மாயஜாலங்களையும் ஏமாற்று வேலைகளையும் விட, தொடர்ச்சியான அரசியல் அவதானிப்புடன் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு நலம் தரும் அரசைத் தேர்ந்தெடுப்பர் என்ற மன உறுதியுடன் தேர்தல் நிகழ்வுகள் நடப்பதைத் தான் இங்கு காண்கின்றேன்.


-சுபா

Suba

unread,
Sep 21, 2017, 7:52:57 AM9/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram


The Social Democrat left his post as head of the European Parliament to challenge Angela Merkel. As he lags in the polls, Schulz holds on to the hope that his enthusiasm can convince voters to abandon "aloof" Merkel.

Martin Schulz in Aachen

Martin Schulz is from Würselen, a city of just 38,000 residents, just north of Aachen, in the far west of Germany. It is where Martin Schulz grew up. And it is where he still lives. He was the city's mayor for 11 years, from 1987 until 1998, and ran a bookshop there with his sister.

Until this year, Schulz was a European politician: He was a European parliamentarian, the leader of the center-left Social Democratic Party's (SPD) national group in Europe, and the leader of the EU socialists' block. He was the socialists' top candidate in the 2014 European election, and served as the president of the European Parliament from 2012 to 2017.

But now, Schulz is the challenger of Angela Merkel in Germany's general election. He is the fourth Social Democrat opponent Merkel may beat at the polls.

Read more: Martin Schulz is too desperate - too soon, writes DW's Michaela Küfner

'I was a pig'

Campaign posters of Angela Merkel and Martin Schulz

Martin Schulz is the fifth SPD candidate to challenge Angela Merkel in general elections

Born in 1955 as the son of a policeman, Martin Schulz, was the youngest of five children. He dreamt of a sporting career as a football player - but a knee injury put an end to those aspirations. He became an alcoholic as a teen and did not complete his high school graduation.

In the mid-1970s, at age 20, he was unemployed for a year. Today, Schulz speaks openly about his past: "I was a pig, and not a very nice student."

But he was also active in the SPD during that time. When he became his city's mayor at age 32, it made him the youngest city leader in all of North Rhine-Westphalia. Schulz has also been a member of the SPD's national party leadership since 1999, serving on the executive board and executive committee - he proudly stresses that his 18 years there make him the party's "oldest serving member."

Read more: The SPD, Germany's oldest party

Not one to mince words

Schulz rarely avoids a confrontation, but that may also be what makes him seem so fresh when it comes to debating political issues at home in Germany. 

Shortly after his nomination in January 2017, he told the German Süddeutsche Zeitung newspaper that fairness and democracy were being called into question these days.

"Desperation threatens democracy," he said. "When people have the feeling that they are doing something for society but that society isn't doing anything for them, doesn't respect them, then they become radical. When people are not being protected by democracy, they look for alternatives."

Schulz speaks clearly when it comes to confronting the spread of right-wing populism, too: "I am often accused of being too impulsive. But you won't get anywhere with right-wing extremists if you use finely crafted arguments. Sometimes a rough block calls for a rough chisel."

Strong words on Russia, the EU ... and Trump

In 2016, Schulz stated that Donald Trump was a problem "for the whole world," and linked his election success to that of far-right populism in Europe. He called Trump an "irresponsible man" who "boasts about not having a clue."

Read more: Martin Schulz accuses Angela Merkel of being soft on Trump

Schulz has proven time and again, in Brussels and Strasbourg, that he can pack a punch on the issues that will confront him in German domestic politics. On Russia under President Vladimir Putin: "What Russia is doing is entirely unacceptable. The societal concept, the worldview, behind Russia's aggressive actions has absolutely nothing in common with our European philosophy of mutual respect."

And on his favorite project, the European Union: "The EU finds itself in a woeful state. Centrifugal, extreme forces within it are winning elections and referendums. If we start to question the core of the European project now, we are playing with the future of our next generation."

An uphill battle

Despite his enthusiasm, unseating Chancellor Merkel is looking increasingly unlikely for Schulz. Although he led briefly in the polls in January and February, right after his candidacy was announced, the so-called "Schulz effect" that sent the SPD's numbers soaring looks like nothing more than short-lived hype.

Schulz peaked at 50 percent in the polls in February, while Merkel languished at 34 percent. However, with three weeks to go until the election, the numbers almost completely reversed with Merkel at 52 percent and Schulz at 30 percent.

Schulz remains committed to convincing apathetic voters to head to the polls and cast a vote in his name on September 24. "I will be chancellor," he told pubic broadcaster ZDF in August. A few weeks later, he called out Merkel for being "aloof" and out of touch, reminding the public that the last four years of former Chancellor Helmut Kohl's 16-year tenure were nothing short of "political stagnation."

Suba

unread,
Sep 21, 2017, 7:59:16 AM9/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

German election 2017 polls: Who will win the German election? Could Merkel still LOSE?

ANGELA Merkel rival’s Martin Schulz has insisted that a last-minute swing is still possible as the German election race enters its final days.

German election 2017Reuters

German election 2017 polls: Who will win the German election? Could Angela Merkel still LOSE?

Former European Parliament President Martin Schulz told broadcaster RTL that “everything is still possible" ahead of the German election on Sunday.

"The experience of all elections, national or international, show that the number of undecided people is growing more and more," Mr Schulz said. 

The polls show Angela Merkel’s Christian Democratic Union (CDU) and its sister party the Christian Social Union (CSU) have a clear lead. 

The CDU/CSU bloc is on 37 per cent, well ahead of Mr Schulz’s Social Democratic Party (SPD) on 20 per cent, according to the latest Deutschland Trend poll. 

The anti-migrant populist party Alternative for Germany (AfD) has received a recent boost in the polls and has now taken third place at 12 per cent. 

What I've heard in the last days is unbelievable ... that everything is already decided

German Chancellor Angela Merkel

Although German Chancellor’s Christian Democrats have been leading in the polls for months, she is not taking anything for granted. 

"What I've heard in the last days is unbelievable ... that everything is already decided," she told a rally in Auction Hall in Hamburg.

"It is not. Every vote counts!"

On Tuesday, a weekly survey conducted by Forsa showed support for Merkel's CDU/CSU bloc - known as the 'Union' - at 36 percent, its lowest since April, but still far ahead of the SPD, on 23 percent.

German election pollsARD

German election polls 2017: The latest poll from

Emily Mansfield, Europe analyst at the Economist Intelligence Unit (EIU), said that Mrs Merkel is a consummate politician who has played the campaign well. 

“It’s fairly clear that Angela Merkel will win another term in this election,” she said, noting that the German Chancellor is almost certain to get the biggest share of the vote. 

After the TV election debate earlier this month, Mrs Mansfield said: “This was Schulz's last big chance to change people’s minds.

"I don’t think he pulled that off. He really needed to outshine Merkel and he didn’t.” 

Mr Schulz is struggling to attack Mrs Merkel effectively because the SPD has been ruling in a grand coalition with the CDU/CSU for so long. 

Attention in Germany is largely turning to who Mrs Merkel will govern with after the election, rather than whether she will stay in power.

A coalition involving the liberal Free Democratic Party (FDP) could limit her room for manoeuvre on pressing ahead with euro zone reform.


செல்வன்

unread,
Sep 21, 2017, 9:53:51 AM9/21/17
to mintamil
அங்கேலா மெர்க்கேல் ஐரோப்பாவின் இலரி க்ளின்டன்

அவரை எதிர்க்க அங்கே டிரம்ப் இல்லை என்பதால் அவர் வெல்வது உறுதி.

ஜெர்மனிக்கு அடுத்த பத்தாண்டுகள் உச்சத்தில் சனி :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

Suba

unread,
Sep 21, 2017, 10:05:00 AM9/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
On Thu, Sep 21, 2017 at 3:53 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:
அங்கேலா மெர்க்கேல் ஐரோப்பாவின் இலரி க்ளின்டன்

அவரை எதிர்க்க அங்கே டிரம்ப் இல்லை என்பதால் அவர் வெல்வது உறுதி.

​ட்ரம்பிற்கு எதிர்குரல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியதால் தான் இவருக்கு உள்ளூரில் திடீரென்று மவுசு ஏறியுள்ளது.

இவரை எதிர்த்துப் போட்டியிடும் டாக்டர்.சூல்ட்ஷ் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. 9 ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்லிமெண்ட் தலைவராக பதவி வகித்து இப்போது ஜெர்மனியில் சேன்சலர் தேர்வுக்காக பதவியைவிட்டு விட்டு வந்து போட்டியிடுகின்றார்.


ஜெர்மனிக்கு அடுத்த பத்தாண்டுகள் உச்சத்தில் சனி :-)
இது நல்ல சனிதான் :-) ஆக ​இருக்கட்டும். 

சுபா




--

செல்வன்

unread,
Sep 21, 2017, 10:13:37 AM9/21/17
to mintamil
மக்கள் எப்போதுமே அனுபவம், தகுதி எல்லாம் பார்ப்பதில்லை.

கொள்கை என்ன, திறமை இருக்கா..இதைதான் பார்ப்பார்கள்.

குடியேற்றத்தை தடுப்பென் என சொல்லி போட்டியிட்டால் சூல்ட்ஸ் வெற்றி உறுதி

இரு கட்சிகளும் அன்லிமிட்டட் குடியேற்றத்துக்கு ஆதரவானவர்கள் என்பதால் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

Suba

unread,
Sep 21, 2017, 10:49:42 AM9/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-09-21 16:13 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
மக்கள் எப்போதுமே அனுபவம், தகுதி எல்லாம் பார்ப்பதில்லை.

கொள்கை என்ன, திறமை இருக்கா..இதைதான் பார்ப்பார்கள்.

குடியேற்றத்தை தடுப்பென் என சொல்லி போட்டியிட்டால் சூல்ட்ஸ் வெற்றி உறுதி

​இல்லை செல்வன். ஜெர்மானிய மக்கள் வேறு மாதிரியானவர்கள். அதிகமான  குடியேற்றத்தை ​அவர்கள் கடந்த சில ஆண்டுகளில் விரும்பவில்லை என்றாலும் அகதி மக்களுக்கு உதவுவதில் ஆர்வமும் அக்கரையும் காட்டுகின்றனர். இன்று கூட ஒரு ஜெர்மானிய நண்பரோடு உரையாடிக் கோண்டிருந்தேன் . நான் சொன்னதை மறுத்து ஒரு சில அகதிகள் செய்வதை நாம் பெரிது படுத்தக் கூடாது. தேவைப்படுவோருக்க் உதவுவது வளர்ந்த நாடுகளின் கடமை என்றார்.

 சராசரி ஜெர்மானிய குடிமக்களின் எண்ணம் அது தான். அதனால் தான் இன்றும் கூட தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அகதிகளுக்கு முகாம்களுக்குச் சென்று உடைகளும் பொருட்களும் வழங்கி வருகின்றார்.   2ம் உலகப்போருக்குப் பிந்தைய அதிலும் கடந்த 40 வருட கால ஜெர்மானிய மக்களின் மனப்போக்கினை அறிந்து கொள்வது அவசியம்.

சுபா

இரு கட்சிகளும் அன்லிமிட்டட் குடியேற்றத்துக்கு ஆதரவானவர்கள் என்பதால் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Sep 21, 2017, 10:56:46 AM9/21/17
to mintamil
2017-09-21 9:49 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:


2017-09-21 16:13 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
மக்கள் எப்போதுமே அனுபவம், தகுதி எல்லாம் பார்ப்பதில்லை.

கொள்கை என்ன, திறமை இருக்கா..இதைதான் பார்ப்பார்கள்.

குடியேற்றத்தை தடுப்பென் என சொல்லி போட்டியிட்டால் சூல்ட்ஸ் வெற்றி உறுதி

​இல்லை செல்வன். ஜெர்மானிய மக்கள் வேறு மாதிரியானவர்கள். அதிகமான  குடியேற்றத்தை ​அவர்கள் கடந்த சில ஆண்டுகளில் விரும்பவில்லை என்றாலும் அகதி மக்களுக்கு உதவுவதில் ஆர்வமும் அக்கரையும் காட்டுகின்றனர். இன்று கூட ஒரு ஜெர்மானிய நண்பரோடு உரையாடிக் கோண்டிருந்தேன் . நான் சொன்னதை மறுத்து ஒரு சில அகதிகள் செய்வதை நாம் பெரிது படுத்தக் கூடாது. தேவைப்படுவோருக்க் உதவுவது வளர்ந்த நாடுகளின் கடமை என்றார்.

 சராசரி ஜெர்மானிய குடிமக்களின் எண்ணம் அது தான். அதனால் தான் இன்றும் கூட தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அகதிகளுக்கு முகாம்களுக்குச் சென்று உடைகளும் பொருட்களும் வழங்கி வருகின்றார்.   2ம் உலகப்போருக்குப் பிந்தைய அதிலும் கடந்த 40 வருட கால ஜெர்மானிய மக்களின் மனப்போக்கினை அறிந்து கொள்வது அவசியம்.




சுபா,

இரண்டாம் உலகபோரின் பாதிப்பில் இனவாதத்துக்கு இடமளிக்க கூடாது என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் என் முகநூல் பக்கத்தில் உள்ள ஜெர்மானிய, ஐரோப்பிய நண்பகளின் பதிவை கண்டவரை இரு விதமான மக்களை காண்கிறேன்

குடியேற்றம் மூலம் அதிகரிக்கும் வன்முறை, பாலியல் பலாத்காரத்தால் மிக கோபமாக உள்ளவர்கள்

அதெல்லாம் சரொயாகிவிடும் என நம்புகிறவர்கள்.

முந்தைய நிலையில் உள்ளவர்கள் பகிரும் விடியோக்கள் மிக அசமூடுகின்றன. பெண்களை தெருவில் தாக்குவது, பாலியல் சீன்டல்கள் செய்வது....

குடியேற்றம் தொடர, தொடர இவை அதிகரிக்கவே செய்யும். அந்த சூழலில் இரன்டாம் நிலையில் உள்ளவர்களும் முதல்நிலைக்கு வந்துவிடுவார்கள். இன்னும் நாலைந்து ஆண்டுகளில் ஐரோப்பாவின் நிலை படுமோசமாக ஆகும். பல நாடுகளில் வலதுசாரி கட்சிகளை எல்லாம் தாண்டி இனவாத கட்சிகள் ஆட்சிக்கு வரும் சூழலே உள்ளது

 
--

செல்வன்

Suba

unread,
Sep 21, 2017, 10:56:58 AM9/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-09-21 16:13 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
மக்கள் எப்போதுமே அனுபவம், தகுதி எல்லாம் பார்ப்பதில்லை.

கொள்கை என்ன, திறமை இருக்கா..இதைதான் பார்ப்பார்கள்.


​பார்க்கின்றார்கள். அடிப்படையில் இவர்களால் அவர்கள் திகுதியில் செய்ய முடியுமா என்பதை பார்க்கின்றனர். ஏனெனில் இண்டஹ் வேட்பாலர்கள் அவர்களோடு சேர்ந்து பல நடவடிக்கைகலைச் செய்பவர். காரில் வந்து போகும் பனக்காரர் அல்ல. பெரும்பாலானோர் துரை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் நீண்ட கவர்ச்சிகரமான் சொற்பொழிவு ஆற்றத் தெரியாதவர்கள். ஆனால் மக்களுக்கான நல்ன் சார்பான நடவடிக்கைகளை நன்கு கவனிக்கின்ரனர். எனது கடந்த 19 ஆண்டு கால வாழ்வில் நான் இண்டஹ் அரசியலை கவனித்துக் கொண்டிருக்கின்ரேன். அதன் அடிப்படையில் சொல்கிறேன். என் வசிப்பிடப் பகுதியில்  கடந்த முரை போட்டிக்கு நின்றவர்களில் ஒருவர் ஆசிரியர். அதோடு சமூஅக் நீச்சல் குல மையத்தில் நானும் சென்று படித்த போது எனக்கு நீச்சல் பயிற்சியாளராகவும் இருந்தார்.   இப்படி மக்களோடு மக்களாகப் பழகுவோர் என்பதால் மக்களுக்கு சீர்தூக்கிப் பார்க்கத் தெரிகிறது.


இரு கட்சிகளும் அன்லிமிட்டட் குடியேற்றத்துக்கு ஆதரவானவர்கள் என்பதால் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

​நிச்சயமாக இல்லை. 
சிடியு ஒரு வர்த்தகத்துறையையும் குடும்ப நலனையும் சேர்ந்து காணும் கட்சி.
எஸ்பிடி குடும்ப நலனை மையமாக வைக்கும்கட்சி.
அதோடு பசுமை கட்சி.. நான் வசிக்கும் மானிலத்தில் இவர்கள் பெரும்பாண்மை.

ஆக மக்கள் இன்று பொருளாதார மேம்பாட்டையும் குடும்ப நலனையும் ஒரு சேர  முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கட்சியை தேர்ந்தெடுக்கின்றார்கள்.
ஏனோ தானோ போக்கு இங்கு அடிப்படையில் ஜெர்மானிய மக்களின் சிந்தனையிலேயே இல்லை என்பதை ஜெர்மானிய மக்களோடு பழகுவோருக்கு தெரியும். 

சுபா




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Sep 21, 2017, 11:37:46 AM9/21/17
to mintamil
-சாலைகளில் கூட்டம் கூடமாக வந்து சாலைகளை மறைக்கவில்லை
-பிரச்சாரம் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி அலறவில்லை
-சன்மானங்களை யாரும் வழங்கவில்லை

-வீடுகளுக்கு வந்து பணம் தரவில்லை.//


கனவில் கூட அப்படி ஒரு இந்தியாவை காண முடியவில்லையே🤔 

Suba

unread,
Sep 22, 2017, 4:51:12 AM9/22/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ஜெர்மனி தேர்தல் பற்றிய தகவல்கள் ..




German election 2017: Polls and odds tracker as Merkel seeks fourth term as Chancellor 

The German election takes place this Sunday, with Chancellor Angela Merkel heavy favourite to defend her position against Martin Schulz for a fourth term in power.

Polls currently show that Merkel's Christian Democratic Union (CDU) party - with its Bavarian sister party, the Christian Social Union (CSU) - will be the largest party after the Bundestag election on 24 September, but they will fall short of a majority.

This is common in Germany, and so the resulting parliament is in part determined by how the smaller parties perform, and which coalition possibilities will be born.

How does the German voting system work?

Each person casts two votes in the Bundestag election, to allocate a total of 598 seats. Half of these are to elect a local MP by constituency, in a first-past-the-post fashion.

The remaining 299 votes are elected via party lists, allocated near-proportionately to the party vote share in each of Germany’s 16 federal states.

To be included in this seat allocation process, a party must achieve five per cent of the national vote. 

This second round of seat allocation also means that the total number of MPs can be higher, with politicians elected in "overhang seats" in order to balance the state- and constituency-level votes. The most recent parliament had 32 overhang seats, taking the total up to 631 MPs.

This allows voters to represent their interests locally through their chosen representative, as well as nationally in the party they feel will be strongest in the Bundestag.

In the end, the seat share for each party ends up very similar to their vote share - unlike the system used in the UK's parliamentary elections.

So who will win the German election and when will we know the results?

Merkel's CDU is looking most likely to win the most seats in the Bundestag - for the fourth election in a row. 

The SPD, led by former President of the European Parliament Martin Schulz, is in second place in the polls - securing around a quarter of the vote.

The AfD - the far-right Alternative for Germany party - had enjoyed a slight rise in the polls in 2016 but have since collapsed into in-fighting and unpopularity.

In reality, the CDU will have to seek a coalition agreement with the SPD or one of the other minor parties to form a government. 

We should know who has won the election by 6pm BST this Sunday, when voting ends and the exit poll is released, although it won't be several more weeks until a coalition government is officially agreed.

The return of the far-right

A late surge in support has propelled the far-right Alternative for Germany (AfD) party into third place in the opinion polls with just days to go before the ballot.

Last time around the party, fighting in it's first federal election, failed to win a constituency outright and fell just short of the five per cent required in order to secure MPs via the secondary proportional representation stage of the election.

This time however they seem guaranteed to win representation in the Bundestag with the latest polling average putting them at slightly over 10 per cent. YouGov's Multilevel Regression with Poststratification model puts them on 12 per cent.

Were the AfD to secure a third place finish they could find themselves becoming the main opposition party in Germany if Merkel's CDU/CSU party decide to extend their Grand Coalition with the SPD.

Potential coalitions

The centre-left Social Democratic Party (SPD) has been in coalition with centre-right CDU in this current government, as well as in Merkel's first term. These two parties are Germany’s biggest, leading to a union dubbed the "Grand Coalition".

The polls are currently suggesting that Germans are content with their current government, which means a Grand Coalition could happen for a third time in just four elections.

Another option is a Black-Yellow coalition, consisting of Merkel's CDU party propped up by the smaller Free Democratic Party (FDP). This would take Merkel over the target needed for a majority, and was the option the party opted for in 2009-2013. 

The only situation that poses a risk to Merkel’s leadership is a left-wing "Red-Red-Green" coalition, led by the SPD's Martin Schulz. For this, he would have to gather enough seats together alongside the Linke (Left) and Grüne (Greens) parties.

What do the parties stand for?

The main parties standing in the election are as follows:

  • Christian Democrats (CDU): The leading party in Germany, headed by Angela Merkel. The centre-right group - made up of the Christian Democratic Party (CDU) and the Bavarian Christian Social Union (CSU) - they have employment, tax cuts and ongoing public investment at the forefront of their manifesto.
  • Social Democrats (SPD): Led by Martin Schulz, the centre-left are vying to make another Grand Coalition to remain in government. The party polled well following the election of their new leader, but then suffered once again in regional polls. The SPD is a traditionally working class party, pledging investment in education and infrastructure, funded by higher taxes for the rich.
  • Left (Linke): Led by Sahra Wagenknecht and loosely descended from the East German communists. This small party, often used as a protest vote, is campaigning for a rise in national minimum wage, a rejection of military missions abroad and the dissolution of NATO.
  • Green (Grüne): Led by co-chairs Katrin Göring-Eckardt and Cem Özdemir, this party could be the coalition kingmakers. They rely on educated, urban citizens, focusing on the environment, taxes and social policies.
  • Free Democratic Party (FDP): Led by Christian Lindner, the party was Merkel's junior coalition party in her second term. It failed to reach five per cent of the vote to allow another coalition in 2013. The party campaigns for tax cuts and to remain in financial markets - particularly within the EU.
  • Alternative for Germany (AfD): A right-wing populist party lead by Alice Weidel and Alexander Gauland. The party's hardline anti-EU, anti-immigration views have attracted voters from almost all of the other parties, especially among lower income households.

What are the betting odds for the German Bundestag election?

Political pollsters have taken a beating recently after failing to predict a British Hung Parliament in 2017, a Leave vote last summer and a Donald Trump victory in November.

For those who have lost faith in polling, there is another way of predicting electoral outcomes: ask people who are prepared to put their money where their mouth is. Many now believe that political betting markets can better predict elections, relying on the wisdom of a crowd of punters to sort and weigh all the probabilities.

Coral's latest odds for the election have Mrs Merkel as most likely to continue as Chancellor after the election. The latest odds for the party to emerge with the most seats are:

  • CDU/ CSU - 1/100
  • SPD - 16/1
  • AfD - 100/1
  • Die Linke - 100/1
  • Greens - 100/1
  • FDP - 100/1

 

Our poll tracker takes in national polls from a range of German pollsters: INSA, Infratest Dimap, Emnid, Forsa, Forschungsgruppe Wahlen, Allensbach and IPSOS. Their individual polls, while of different sample sizes, use nationally representative samples.

Our seat share projection is based on the average of the last eight polls, excluding any parties that are polling at under five per cent, as the German proportional top-up system does.


Suba

unread,
Sep 22, 2017, 4:53:37 AM9/22/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​மாற வேண்டும். மாற்றம் கட்டாயம் வர வேண்டும்.

மக்களுக்கு அடிப்படையான இலவசக் கல்வி, சாதி பேதமற்ற சமூக வாழ்க்கை, பொதுப் போக்குவரத்து, தரமான சுற்றுச் சூழல், அடிப்படை தூய்மை என அமைந்தால் பணம் கொடுத்து ஓட்டுக்கேட்டாலும் மக்கள் ஒதுங்கிப் போவர்.

சுபா
​ 

செல்வன்

unread,
Sep 24, 2017, 8:26:38 PM9/24/17
to செல்வன்
அங்கேலா மெர்க்கேல் மீண்டும் வென்றார்

ஆனால் கட்சியின் ஓட்டில் சுமார் 8% சரிவு ஏற்பட்டது. 32% வாக்குகள் மட்டுமே இவரது கிரிஸ்துவ ஜனநாயக கட்சிக்கு கிடைத்தன..

எதிர்கட்சியான சோஷலிச்ஸ்டு கட்சிக்கு 20% ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவர்களின் ஓட்டிலும் 5% சரிவு ஏற்பட்டது.

அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வண்ணம் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி 13% ஓட்டுக்களை பிடித்தது. இது 2013ல் துவக்கப்ட்ட கட்சி என்பது குறிப்பிடதக்கது.

ஐரோப்பாவெங்கும் நிறுவனப்படுத்தபட்ட அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் தகர்ந்து வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு மக்களிடையே நாளுக்கு நாள் வளர்ந்து வருவது ஐரோப்பிய ஆளும் அதிகாரவர்க்கத்தை கடும் நெருக்க்டிக்கு உள்ளாக்கியுள்ளது.

Suba

unread,
Sep 26, 2017, 3:38:16 PM9/26/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ஜெர்மனியின் தேர்தல் ஒரு வகையில் நினைத்தது போல அமைந்தது. அங்கேலா மெர்க்கலின் சிடியு கட்சி  33% பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்து எந்த கட்சியோடு இணைந்து கூட்டணி அமைக்கும் என்பது அடுத்த சில நாட்களுக்கான செயல்பாடாக அமையும். 2 தவணைகளுக்கு இணைந்திருந்த எஸ்பிடி கட்சி தாம் எதிரணியில் எதிர்கட்சியாகச் செயல்படப்போவதாக அறிவித்து விட்டது. அதாவது கடந்த 2 தவணைகள் சிடியு வுடன் இணைந்திருந்ததில் மன நிறைவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அடுத்து தீவிரவாத கட்சியாக அடையாளப்படுத்தப்படும் ஏஎஃப்பி  முக்கிய வளர்ச்சியைக் கண்டிருப்பது கவலைக்கிடமானது. இங்கு வாழும்  துருக்கியர்களும் கிரேக்கர்களும் வெளிப்படையாகவே இது தமக்கு அச்சமூட்டுவதாகத் தெரிவிக்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தோருக்கும் இது வருத்தமளிக்கும் செய்தி. 

இந்த நிலையை சமாளித்து நாட்டில் பிரிவினைவாதமும் வன்முறையும் உருவாகாமல் இருக்க பாதுகாக்க வேண்டியது தான் ஆளும் கட்சியின் இனி வரும் சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்.

சுபா 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Sep 28, 2017, 9:23:56 AM9/28/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ஃப்ராவ்க்கெ பெட்ரி



கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப் பிரபலமாக, மிக விரைவாக அரசியலில் வளர்ந்தவர். நாசி ஆதரவு மற்றும் மாற்றத்துக்கான வழி என்ற முழக்கத்தோடு களமிறங்கிய AFD  கட்சியின் தலைவர்களில் ஒருவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை AFD  கட்சியின் மிக முக்கியத் தலைவரக இருந்தவர். இக்கட்சியை தேர்தல் வெற்றியில் மூன்றாவது இடத்திற்கு நகர்த்தியதில் பெரும் பங்கு ஆற்றியவர் என்பதோடு அரசியல் சூழலில் மிகத் திறமையான பேச்சுத் திறன் கொண்டவர் என்ற பல சிறப்புக்களைக் கொண்டவர்.

நான் இவரது பேட்டி ஒன்றினை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பார்த்த போது எவ்வளவு உறுதியாக ஜெர்மானியர் அல்லாதோரை எதிர்க்கின்றார் என திகைத்துப் போயிருந்தேன். இந்தத் தேர்தலில் AFD  ஓரளவு பிரபலமாகும் என நினைத்திருந்தேன் ஆயினும் நினைத்ததற்கும் மேலாக 13% வாக்கு வங்கியைக் இக்கட்சி பெற்றது.   

1949க்குப் பின்னர் நாசி ஆதரவுடனான ஒரு கட்சி பார்லிமெண்ட் வருகின்றது.  இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்களில்  மிக முக்கியமனாவர்களில் ஒருவர் இவர் தான் எனச் சொல்லலாம்.

ஆனால், 

கடந்த திங்கட்கிழமை தாம் AFD  கட்சியிலிருந்து விலகுவதாக இவர் அறிக்கை வெளியிட்டார். 

நேற்று இரவு இவரது 1 மணி நேர தொலைக்காட்சிப் பேட்டியினை உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

தான் நினைத்த வகையில் நிதர்சனங்களை முன் வைத்துச் செல்லாமல் கட்சிக்குள் ஏனைய தலைவர்கள் சிலர் கடுமையான வழிகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் கட்சியை வழி நடத்திச் செல்வதாக இவர் கூறுகிறார்.  இது ஜெர்மானியர்களுக்கு உதவுவதை விட பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனக் கூறும் இவர் தான் தனி சட்டசபை உறுப்பினராக கட்சியைப் பிரதினிதிக்காமல் பணியாற்றப்போவதாகக் கூறுகின்றார்.

சில நேரங்களி நான் நினைத்ததுண்டு. AFD போன்ற நாசி ஆதரவு கட்சியில் இல்லாமல்  CDU, SPD  ஆகிய கட்சியில் இவர் இருந்தால் ஜெர்மனியின் மிக முக்கிய அரசியல் தலைவராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எது எப்படியாகினும், ஃப்ராவ்க்கே AFD கட்சியிலிருந்து வெளியேறியது தேர்தல் மகிழ்ச்சியை AFD கட்சியினருக்கு குறைத்து விட்டது. ஒரு கையை இழந்து போன நிலையில் இக்கட்சி நிற்கின்றது.

சுபா

செல்வன்

unread,
Oct 17, 2017, 10:48:36 AM10/17/17
to mintamil
ஆஸ்திரிய தேர்தலில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்றது ஐரோப்பிய யூனியனின் உலகயமவாதிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Innamburan S.Soundararajan

unread,
Oct 18, 2017, 2:11:24 AM10/18/17
to mintamil
அதிபதி வயது 31.
On Tue, Oct 17, 2017 at 8:18 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:
ஆஸ்திரிய தேர்தலில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்றது ஐரோப்பிய யூனியனின் உலகயமவாதிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Reply all
Reply to author
Forward
0 new messages