குமுக வாழ்வியலில் சமூக உறவுகளில் வீதியில் நடக்கக் கூடாது தொடக்கூடாது ஏன் நேருக்கு நேர் பார்க்கவும் கூடாது என்று தொடாமை தீண்டாமை என்று சிலரைத் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டதற்கான காரணிகள் இந்த சமய வழிபாட்டுத் தளத்துக்கு முற்றிலும் வேறானது என்றே கருத வேண்டும். ஆதிக்கச் சக்திகளாக நிலைத்து தங்களுக்குச் சேவை செய்ய அடிமைகளை உருவாக்க நிலச் சொந்தத்காரர்கள் உருவாக்கிய பிரிவுகள் நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்களை அடிமைப்படுத்திக் கீழ்மைப் படுத்தியது என்பதே உண்மை.
கோவில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தில் பொது வழிபாட்டில் குமுகப்பிரிவினைகள் உருவாகக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டும்போது பொருளாதார அடிப்படையில் குமுக வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களை சசீ
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தீண்டாமை தொடக்கத்தில் பிணத்தைத் தீண்டல் ஆகாது என்று தொடங்கியது. ஏனென்றால் பிணம் தமோ குணத்தது என்று பௌத்தர்களால் காரணம் காட்டப்பட்டது. இதை செயல் முறைக்கு கொண்டுவந்ததும் அவர்களே. அதனால் இந்திய அறுவை மருத்துவம் வீழ்ந்தது என்று கூறுகிறார் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார்.
கோவில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தில் பொது வழிபாட்டில் குமுகப்பிரிவினைகள் உருவாகக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டும்போது பொருளாதார அடிப்படையில் குமுக வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களை உருவாக்கியவர்கள் யார் என்று அடையாளம் காணப்படாமல் அதற்கும் பிராமணர்களே காரணம் என்று கூறிவருவது குழப்புவதாகவே உள்ளது - சசீ
எனக்கு அவ்வப்போது சில ஐயம் எழுவதுண்டு. இதாவது, மீனவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போலவே பொருளியலில் தாழ்ந்து குடிசைகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் மீனவர்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை ஏன்?
எனக்கு தோன்றுவது இவர்கள் தமக்கென சில தனி தெய்வ வழிபாடு கொண்டிருந்தனர். பிராமணர்களின் நேரடித் தொடர்பு இல்லாமல் இருந்தனர். அதோடு நிலத்தில் போல் நீரில் நிலக்கிழமை இல்லை அதனால் தீண்டாமைக் கொடுமையில் இருந்து தப்பினர். இவர்களை பொருளியலில் மீனவச் செட்டியார்கள் எனப்படும் பட்டினதார்கள் கட்டுப்படுத்தினர். என் கருத்து சரியா என்று சொல்லுங்கள்.கைத்தொழுவான் .2015-04-02 12:52 GMT+05:30 சர்க்கரைச்சீமான் <radius.co...@gmail.com>:கோவில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தில் பொது வழிபாட்டில் குமுகப்பிரிவினைகள் உருவாகக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டும்போது பொருளாதார அடிப்படையில் குமுக வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களை உருவாக்கியவர்கள் யார் என்று அடையாளம் காணப்படாமல் அதற்கும் பிராமணர்களே காரணம் என்று கூறிவருவது குழப்புவதாகவே உள்ளது - சசீ
--
2015-04-03 17:24 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:எனக்கு அவ்வப்போது சில ஐயம் எழுவதுண்டு. இதாவது, மீனவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போலவே பொருளியலில் தாழ்ந்து குடிசைகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் மீனவர்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை ஏன்?
இங்கு நீங்கள் மீனவர் எனக் குறிப்பிடும் சமூகஇனக்குழு பரதவர்களா? அல்லது வேறு பெயர் இவர்களுக்கு உண்டா? -சுபா
Fishermen of chennai British landed regions are chinns pattinavar and petiys pattinavar esturine based river people called parvatharaja . heads are called as chettiyar . being supporter to foreign sea farer they were friends of British . many. Mukkuvars are at madras. The so called chettiyars many are belongs to shore region .
--
Fishermen of chennai British landed regions are chinns pattinavar and petiys pattinavar esturine based river people called parvatharaja . heads are called as chettiyar . being supporter to foreign sea farer they were friends of British . many. Mukkuvars are at madras. The so called chettiyars many are belongs to shore region .
2015-04-03 17:24 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
எனக்கு அவ்வப்போது சில ஐயம் எழுவதுண்டு. இதாவது, மீனவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போலவே பொருளியலில் தாழ்ந்து குடிசைகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் மீனவர்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை ஏன்?
மருத நிலத்தில் ஆகமக் கோவில்களும், கோவில் சொத்துக்களும் அதை இனாமாகவும் குத்தகைக்கும் எடுத்தவர்களும் கோவில் சொத்தைத் தனதாக்கிக் கொண்டவர்களும் பாதியில் புகுத்தியதே சாதியும் தீண்டாமையும் - இணையவேள்
--
மீனவரையும், வேட்டுவர்களையும் தீண்டதகாதவர் ஆக்கினால் அப்புறம் யாரிடம் மீனும், இறைச்சியும், தேனும் வாங்குவது? அதனால் தான் இவர்கள் தீண்டதகாதவர்கள் ஆகவில்லை.
அக்குளில் தருபைப்புல் சுமக்கும் கைபுல் வீரரால் அடிக்கக்கிளம்பும் மக்கள் மீது தீண்டாமையை தான் ஒருவராக திணிக்கமுடியாது.
முடிவு வரிகள் முத்தானவரிகள்.
--
"எனவே ஒட்டுமொத்தமாக எல்லா பிராமணர்களையும் குற்றம் சொல்லக்கூடாது" - சத்தியமான வரிகள். பிராமணர்களுக்கு மட்டுமல்ல மற்ற இனத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
இந்திய ஜாதி அமைப்பில் உணவு பிரமிட் ஒன்று உண்டு. இப்பொழுது மாறிவருகிறது.வேத கால ஆரியர்கள் மாட்டு மாமிசம் உண்டதை நிறுத்தியது விவசாயத்தின் கால்நடை பொருளாதாரம்.உணவு பிரமிட் உருவாவதற்கான குறிப்புகள் சம்ஸ்கிருத, பிராகிருத இலக்கியங்களில் நிறையவும்,தமிழ் இலக்கியங்களில் கொஞ்சமும் - உ-ம்: பரணர், அப்பர், ஆழ்வார்கள், மாணிக்கவாசகர், பொய்யாமொழிப் புலவர், .... -உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஜாதி அமைப்பு, அதில் சமுக்கங்களின் கொடைஎல்லாம் தெரியவரும். நில உடைமை ஒரு பங்கு வகித்தால், ரிலிஜனுக்கும் முக்கிய பங்குண்டு.
2015-04-13 18:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:இந்திய ஜாதி அமைப்பில் உணவு பிரமிட் ஒன்று உண்டு. இப்பொழுது மாறிவருகிறது.வேத கால ஆரியர்கள் மாட்டு மாமிசம் உண்டதை நிறுத்தியது விவசாயத்தின் கால்நடை பொருளாதாரம்.உணவு பிரமிட் உருவாவதற்கான குறிப்புகள் சம்ஸ்கிருத, பிராகிருத இலக்கியங்களில் நிறையவும்,தமிழ் இலக்கியங்களில் கொஞ்சமும் - உ-ம்: பரணர், அப்பர், ஆழ்வார்கள், மாணிக்கவாசகர், பொய்யாமொழிப் புலவர், .... -உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஜாதி அமைப்பு, அதில் சமுக்கங்களின் கொடைஎல்லாம் தெரியவரும். நில உடைமை ஒரு பங்கு வகித்தால், ரிலிஜனுக்கும் முக்கிய பங்குண்டு.அன்புடை கணேசர் ஐயாதமிழகத்தைப் பற்றிப் பேசும்போது இந்தியாவைக் குறிப்பிடுவது கொஞ்சம் முரணாகத் தெரிகிறது.
"எனவே ஒட்டுமொத்தமாக எல்லா பிராமணர்களையும் குற்றம் சொல்லக்கூடாது" - சத்தியமான வரிகள். பிராமணர்களுக்கு மட்டுமல்ல மற்ற இனத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
”மருத நிலத்தில் ஆகமக் கோவில்களும், கோவில் சொத்துக்களும் அதை இனாமாகவும் குத்தகைக்கும் எடுத்தவர்களும் கோவில் சொத்தைத் தனதாக்கிக் கொண்டவர்களும் பாதியில் புகுத்தியதே சாதியும் தீண்டாமையும் ”
மற்ற நிலங்களில் இந்தியா முழுதும் ஜாதி இல்லையா?
2015-04-13 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:மற்ற நிலங்களில் இந்தியா முழுதும் ஜாதி இல்லையா?ஜாதி இல்லை என்று கூறவில்லை. தமிழகத்தில் நிலம் சார்ந்த துணை அடிப்படையில் அமைந்த தொழில் அடிப்படையில் இருந்த குமுகப் பிரிவு இந்தியாவில் எங்கும் இருந்ததில்லை. நான்கு வர்ணம் தமிழர்கள் அறியாத கருத்துரு
Sri Shankara at Varanasi
Sri Shankara reached Varanasi, had a dip in the holy Ganges, offered his prayersat the shrine of Sri Vishwanatha and stayed at the city for sometime. Just aspieces made of iron get attracted to a powerful magnet, those who were ripeenough to understand the subtle teachings of the Vedas were drawn towards SriShankara at Varanasi. Of these, the first disciple of Sri Shankara was anillustrious young brahmachari who was named Sanandana on initiation intoSanyasa.One day when Shankara was going with his disciples to the Ganges for middayablutions, he noticed an outcaste approaching them with a pack of four dogs.Shankara and his disciples asked him to keep out of their path. But the hunterraised an issue -
The outcaste responded thus, 'This body comes has its source in the samematerial food and performs the same functions in the case of both a Brahmanaand an outcast. If the question is addressed to the Atman, the witnessingconsciousness, the Atman is the same in all unaffected, by anything that is of thebody. How do differences such as 'This is a Brahmana, this is a chandala' arise inthe non-dual experience? Is the sun changed in the least whether it's reflectionin seen in a pot containing liquor or in the holy Ganges? Is the Akasha in a golden pot different from the one in the mud pot? The one universal,unblemished spirit, is shining alike in all bodies ' is this not the truth?'
Sri Shankara was struck with the chandala's Atma Jnana and exclaimed that aperson who sees the world as Atman only and whose mind is firmly establishedin that conviction is worthy of worship irrespective of whether he is a Brahmanaor an outcaste by birth.
He admitted, 'I am sure the pure consciousness shinesalike in Mahavishnu as also in flies. All objective phenomena is false ' he who isever established in this consciousness is my Guru, worthy of respect, be he anoutcaste by birth. All objects presented to consciousness are false and unreal,what is inherent in all these is pure consciousness alone, and that pureconsciousness is the 'I'. A man established in such an awareness is indeed aGuru to me.'
This, Sri Shankara conveyed
through his composition calledManisha Panchakam.
ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இங்கே எழுந்துள்ள அடிப்படைக் கேள்வி தொடாமை தீண்டாமை தமிழகத்தில் தோன்றக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதே
//காசியில் ஆதிசங்கரர் சண்டாளனுடன் அத்வைத வாதம் கேட்டுப் புதிய கோணத்தை உணர்ந்தார். தமிழாட்டில் சண்டாளர்கள் அல்லது சண்டாளர்களுக்கு இணையான ஜாதி எது?//
சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை.
பெரியார் வாயில் வேண்டாதவற்றைத் திணிக்கும் முயற்சியாக உங்கள் கூற்று அமைகிறது. எனவே தெளிவுபடுத்துவது உங்கள் கடமை
--
ஒரு கருத்தை ஒருவர் சொல்கையில் அதை இன்னார் சொல்கிறார் எனக்குறிப்பிடாமல், சைட்டேஷன் காட்டாமல் சொன்னால் அது அவரது சொந்தகருத்துதான்.
2015-04-14 8:17 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை.
பெரியார் வாயில் வேண்டாதவற்றைத் திணிக்கும் முயற்சியாக உங்கள் கூற்று அமைகிறது. எனவே தெளிவுபடுத்துவது உங்கள் கடமை இணையவேள்
ஒரு கருத்தை ஒருவர் சொல்கையில் அதை இன்னார் சொல்கிறார் எனக்குறிப்பிடாமல், சைட்டேஷன் காட்டாமல் சொன்னால் அது அவரது சொந்தகருத்துதான்.
இது சேசாத்திரி அவர்களின் கூற்று.
//சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. //இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்//தன் கருத்தாக சொல்லியிருக்கிறார் பெரியார். 1926-ல் காரைக்குடி சிராவயலில் நடந்த சொற்பொழிவு. பின்னர்1970களில் ராமன், கிருஷ்ணன் இதிகாச நாயகர்களை செருப்பால் அடித்தபோதும் சொல்லியுள்ளார். இறுதிவரைதன் கருத்தைப் பேசி எழுதியவர். சான்றாக, மனு தர்ம சாத்திரத்தை மேற்கோள்.//இதில் எது சரி?
இது சேசாத்திரி அவர்களின் கூற்று.
//சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. //இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்
2015-04-14 19:22 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இது சேசாத்திரி அவர்களின் கூற்று.
இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415
இத்தனை பொருள் இருக்க பரத்தை மகன் தான் இதன் பொருள் என்று எப்படி பொருந்த அறிந்தார். பெரியார் . இந்த மனு தர்ம சாத்திரத்தை மொழிபெயர்த்தவர் யார்?
1926 முதல் சாகும் வரை தமிழரை பரத்தை மகன் என்று கூறியுள்ளார். இது எத்துணை வெட்கக்கேடு தமிழருக்கு. இருந்தும் சில மதிகேடர்கள் வலிந்து வலிந்து பெரியாரைப் போற்றுகிறார்களே.
அவர் இந்திய அரசியல் சட்டத்திலும் இருப்பதாகச் சொல்லுகிறார். அவர் எந்த ஆதரத்தின் அடிப்படையில் சொன்னார் என்பது ஆய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று. பிராமணிய எதிர்ப்பு என்பது திசைமாறி பிராமண எதிர்ப்பு என்று தீவிரவாதம் தலைதூக்கியபோது அவருடைய தளபதிகள் அனைவரும் (ராமனாதன், ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ) ஒருவர்பின் ஒருவராக எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினர் என்பதும் அண்ணாவும் அவரது தீவிரவாதத்துக்கு முன்னரே கட்சியைவிட்டு வெளியேறியதும் பெரியாருடைய பிராமணர் எதிர்ப்பும் கருத்தும் அவரது உட்கட்சியிலேயே ஏற்றுக்கொள்ளாத கொள்கை என்பது தெளிவு - இணையவேள்
விடுதலை இதழ் : 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415
இத்தனை பொருள் இருக்க பரத்தை மகன் தான் இதன் பொருள் என்று எப்படி பொருந்த அறிந்தார். பெரியார் . இந்த மனு தர்ம சாத்திரத்தை மொழிபெயர்த்தவர் யார்?
ஜார்ஜ் புல்லெரின் மனுதர்ம ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடுப்பு 8 ஆம் அத்தியாயம் 415 பார்க்க https://docs.google.com/file/d/0Bz1OumJznV7ucmwyelNvQy1CcUU/edit
There are slaves of seven kinds (viz) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, he who is enslaved by way of punishment.இதில் சூத்திரன் என்றால் அடிமை என்று தான் பொருள் உள்ளது. கணிகை மகன் என்ற பொருட்பாடே இல்லை. வீட்டில் பிறந்தவன் என்று தான் உள்ளதே தவிர கணிகையின் வீட்டில் பிறந்தவன் என்று இல்லை
2015-04-15 8:40 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:1926 முதல் சாகும் வரை தமிழரை பரத்தை மகன் என்று கூறியுள்ளார். இது எத்துணை வெட்கக்கேடு தமிழருக்கு. இருந்தும் சில மதிகேடர்கள் வலிந்து வலிந்து பெரியாரைப் போற்றுகிறார்களே.1926 முதல் என்பது சரியல்ல. போகிறபோக்கில் பொத்தாம்பொதுவாகக் கணேசர் அவர்கள் குறிப்பிட்டது ஆதாரம் சுட்டவில்லை. நீங்கள் சுட்டியது பெரியாரின் இறுதிச் சொற்பொழிவு. அவர் பிராமணர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை 1950-ல் தான் அதிலும் அவரது நண்பர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது தொடங்கினார்
அவர் இந்திய அரசியல் சட்டத்திலும் இருப்பதாகச் சொல்லுகிறார். அவர் எந்த ஆதரத்தின் அடிப்படையில் சொன்னார் என்பது ஆய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று. பிராமணிய எதிர்ப்பு என்பது திசைமாறி பிராமண எதிர்ப்பு என்று தீவிரவாதம் தலைதூக்கியபோது அவருடைய தளபதிகள் அனைவரும் (ராமனாதன், ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ) ஒருவர்பின் ஒருவராக எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினர் என்பதும் அண்ணாவும் அவரது தீவிரவாதத்துக்கு முன்னரே கட்சியைவிட்டு வெளியேறியதும் பெரியாருடைய பிராமணர் எதிர்ப்பும் கருத்தும் அவரது உட்கட்சியிலேயே ஏற்றுக்கொள்ளாத கொள்கை என்பது தெளிவுஇணையவேள்





--