Re: நின்னான்னா என்னா?

39 views
Skip to first unread message

coral shree

unread,
Mar 28, 2014, 10:29:55 AM3/28/14
to Suba.T., மின்தமிழ், Natrajan Kalpattu Narasimhan, vallamai
​திரு லோகநாதன் ஐயா அவர்கள் கொடுத்த விளக்கம் :

Righteous woman clothed in radiance, beloved of heaven and earth

மை-சீ மேளம் கூறு காங்க வான் ஊரஸ்ய

 

//ஆனால் ஆண்களையும் நின்னா என்றே அழைக்கிறார் .. //நின்னா சேஷா அவர்களே//


கொஞ்சம் குழப்பம் தான்! ஐயா வந்து விளக்கினால் நலம்.



‘நின்’ அல்லது ‘நின்னா” என்றால் உயர்ந்தவள், மேலானவள் என்றெல்லாம் பொருல்படும் இன்று விளங்கும் ‘அம்மை’[ என்ற சொல்லின் பொருள் அங்கு. தென்கிழக்காசிய நாடுகளில் இச்சொல் ‘நெனேக்” மூதாட்டி என்ற பொருளில் இன்றும் பயில்கின்றது.’நோஞ்ஞா’ (nyonjaa) என்ற சொல்லும் ‘மாது” என்ற பொருளில் பயில்கின்றது.

 

கருத்து என்ன?

 

அன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின் தலைவி என்பதொடு தெள்ளிய ஒளியினாள் என்றும். சீர் மிகு பெண்( மை) என்பதொடு தூய வெள்ளொலியையே அணிந்திருப்பவள்( கூறு) என்றும் உலகில் (ஊர்) விண்ணி உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவள் ( காங்க> காம)  என்றும் பொருள் படும்

 

 

‘சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவ நாயகி” என்பம். ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை” என்றெல்லாம் கூறுவோம்   

 

சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் எனும் போது அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே இந்த அம்மையார் கண்களுக்கு காட்சி தந்துள்ளது மெய்யாகின்றது.

 

இதுவே நின்னாவை அழகு மிக்க்கவளாக ஆகவே உலகில் விண்னில் உள்ள அனைவராலும் விரும்பப்ப்டுகின்றவளாகவும் ஆக்குகின்றது.

 

நன்றி

அன்புடன்
பவளா​


2014-03-28 12:25 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
ஐயா,

சுமேரிய மொழியில் பெண்களை மரியாதை நிமித்தம் அப்படி அழைப்பராம். திருமதி என்பது போல. டாக்டல் லோகனாதன் சுமேரிய தமிழ் ஆய்வில் ஈடுபட்டிருப்பதால் அதனை கொண்டு இப்படி அழைக்கின்றார். அவ்வளவே.

சுபா


2014-03-28 5:16 GMT+01:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

நின்னான்னா என்ன?

 

அன்பர் ஒருவர் மடலாடல் குழுக்களிலே பெண்களை நோக்கி எழுதும் போது “நின்னா******” “நின்னா*******” என்று விளிக்கிறார்.  நானோ விழிக்கிறேன் நின்னான்னா என்னான்னு தெரியாமலே.

 

நின்னான்னா என்னா?

 

எனது ஒரு கெட்ட பழக்கம், ஒன்று தெரியவில்லை என்றால் யாரிடமாவது அது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது.  அதனால் தான் கேட்கிறேன் உங்களை. 


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே





--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

seshadri sridharan

unread,
Mar 28, 2014, 10:43:17 AM3/28/14
to mintamil
நின்னன் என்றொரு ஆட்பெயர் தமிழில் பண்டு வழக்கில் இருந்துள்ளது. 

Inline image 1

இதன் எண் தெரியவில்லை. ஆனால் மிக அரிதாக நி என்பதன் குறியீடு இடம் பெரும் ஒரு முத்திரை இதை ஆங்கில D ஐ ஊடுருவும் கோல் > தி உடன் ஒப்பு நோக்கினால் தெரியும். வில்லின் ஊடே ஒரு அம்பு - நி  மூன்று இணைந்த முக்கோணம் - ன்,  மைசூர்பா - ன, ஆள் - அ, ஆள் கையில் ஆங்கில D ஐ ஊடுருவும் கோல் - தி, ஆள் - அ, தலைப்புறத்தில் கீழே கோடு வலித்த முக்கோணம் - மா, இடையில் சிறுகோடுகளுடன் ஒரு கோல் - ன். இதில் உள்ள ஒலிகள் நின்ன அதிஅமான் என்பது. இதை நின்ன அதியமான் என செப்பமாக படிக்க வேண்டும். முதல் முறையாக அதியமான் என்ற பெயரை சிந்து முத்திரையில் காண்கிறேன். 


இப்பெயர் பிற நாகரிக மன்னர் பெயர்களிலும் இடம் பெறுகிறது. ஒரு இன்கா மன்னன் பெயர் Ninan Cuyuchi 1525 AD - தமிழில் நின்னன் குய்யக்கி என்பது. நின்னன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Nintoku 313–399 AD - தமிழில் நின்தக்கு > நின்னன் தக்கன் என்பது. 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Mar 28, 2014, 10:57:36 AM3/28/14
to மின்தமிழ், seshadri sridharan
விளக்கத்திற்கு மிக்க நன்றி. திரு சேசாத்ரி அவர்கள் சொல்வது, ‘நின்னா’ என்பது பெண்களுக்கான பெயர் மட்டுமல்ல. பொதுவான பெயர் அல்லவா?

அன்புடன்
பவளா

K. Loganathan

unread,
Mar 28, 2014, 8:21:17 PM3/28/14
to mint...@googlegroups.com
நின்னா சேஷா அவர்களே

மிக்க நன்றி. 'நின்னன்' என்றும் 'நன்னன்' என்றும் தமிழ் இலக்கியங்களில் உண்டு. சுமேருத் தமிழில் 'நின்;  என்றும் பெரும்பாலும் பெண்களே பெண் தெய்வங்களே விளிக்கப்படுவது உண்மையென்றாலும் 'நின்'  பால்பகா பொதுச் சொல்லாகும். ஆண்களும் 'உயர்ந்தவர்" என்ற பொருளில் 'நின்' என்று கூறப்படுகின்றனர்.

எனக்கு ஒர் சிக்கல், பெண்களை ஆண்களை திருமணம் ஆனவர் ஆகாதவர் என்றவாறு பல மரியாதை அடைகளைக் கொடுத்து விளிக்க வேண்டி இருந்தது. இது ஓர் சுமையாகவும் பட்டது. அதனால் அனைவரையும் மரியாதையோடு 'நின்னா'  என்று சுமேருத் தமிழ் சொல்லை பயன்படுத்தி இவ்வாறு அழைக்கத் தொடங்கினேன்.

சங்கத் தமிழில் பால பகா 'நன்' எனும் அடைபோல் இது.  இந்த 'நன்' ( நக்கீரன், நற்செல்லை" ) எனும் அடையும் 'நின்' என்பதின் திரிபாக இருக்கலாம்.

உலகன்

coral shree

unread,
Mar 28, 2014, 8:45:41 PM3/28/14
to மின்தமிழ், K. Loganathan, vallamai
அன்பின் ஐயா,

தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

//எனக்கு ஒர் சிக்கல், பெண்களை ஆண்களை திருமணம் ஆனவர் ஆகாதவர் என்றவாறு பல மரியாதை அடைகளைக் கொடுத்து விளிக்க வேண்டி இருந்தது. இது ஓர் சுமையாகவும் பட்டது. அதனால் அனைவரையும் மரியாதையோடு 'நின்னா'  என்று சுமேருத் தமிழ் சொல்லை பயன்படுத்தி இவ்வாறு அழைக்கத் தொடங்கினேன். //

நல்ல அழகான சொல்தான். இதே போல ‘திருமிகு’ என்றும் பொதுப்படையாக அழைக்கலாம் அல்லவா? அறியத்தாருங்கள். நன்றி.

அன்புடன்
பவளா




coral shree

unread,
Mar 28, 2014, 9:51:47 PM3/28/14
to K. Loganathan, மின்தமிழ், vallamai
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.  

//சீர்மிகு' 'திருமிகு' என்பன 'மிக உயர்ந்த, தெய்ய்வீகப் பண்பு நிறைந்த ' என்றெல்லாம் பொருள்பட, உண்மையான பக்குவத்தில் மிக உயர்ந்திருப்போருக்கு பயன்படுத்தலாம். தவறில்லை//

ஏற்றுக்கொள்ளும்படியான தெளிவான கருத்து.

அன்புடன்
பவளா


2014-03-29 7:08 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
நின்னா பவளா சங்கரி

நான் சில கட்டுரைகளில் காட்டியுள்ளதுபோல்,'திரு' என்னும் அடை சுமேருத் தமிழ் 'சிரி" (siri)  என்பதிலிருந்து வந்துள்ளது,. இதுவே வடமொழியில் ஸ்ரீ ஆகி( sri)  பின் தமிழின் 'திரு' என்று ஆகியுள்ளது.

சுமேருத் தமிழின் 'சிரி" இன்றும் பேச்சு வழக்கில் 'சீ' என்று பயில்கின்றது. 'சீ ரங்கம்' போன்ற வழக்கில் இது உண்டு.

'சீர்மிகு"  என்றாலும் 'திருமிகு' என்றாலும் ஒன்றுதான்

ஆயினும் இதனுடைய சொற்பொருண்மை ஓர் இளம் பெண் இளைஞன் ஆகியோரை விளிக்க பொருந்துமா என்று தெரியவில்லை,

'சீர்மிகு' 'திருமிகு' என்பன 'மிக உயர்ந்த, தெய்ய்வீகப் பண்பு நிறைந்த ' என்றெல்லாம் பொருள்பட, உண்மையான பக்குவத்தில் மிக உயர்ந்திருப்போருக்கு பயன்படுத்தலாம். தவறில்லை

ஆயினும் 'நின்னா' என்பது அனைவருக்கும் ஒத்துவரும் என்றே நினைக்கின்றேன்

உலகன்

N. Ganesan

unread,
Mar 29, 2014, 9:41:18 AM3/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, March 28, 2014 9:43:17 AM UTC-5, seshadri sridharan wrote:
நின்னன் என்றொரு ஆட்பெயர் தமிழில் பண்டு வழக்கில் இருந்துள்ளது. 



நின்னன் என்ற பெயர் எங்கே தமிழில் இருந்துள்ளது? சங்க இலக்கியம் தோன்றியதில் இருந்து காணோமே.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 29, 2014, 10:12:51 AM3/29/14
to mint...@googlegroups.com, Natrajan Kalpattu Narasimhan, vallamai


2014-03-28 12:25 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
ஐயா,

சுமேரிய மொழியில் பெண்களை மரியாதை நிமித்தம் அப்படி அழைப்பராம். திருமதி என்பது போல. டாக்டல் லோகனாதன் சுமேரிய தமிழ் ஆய்வில் ஈடுபட்டிருப்பதால் அதனை கொண்டு இப்படி அழைக்கின்றார். அவ்வளவே.

சுபா


2014-03-28 5:16 GMT+01:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

நின்னான்னா என்ன?

 

அன்பர் ஒருவர் மடலாடல் குழுக்களிலே பெண்களை நோக்கி எழுதும் போது “நின்னா******” “நின்னா*******” என்று விளிக்கிறார்.  நானோ விழிக்கிறேன் நின்னான்னா என்னான்னு தெரியாமலே.

 

நின்னான்னா என்னா?

 


தமிழில், எ-டு: சங்க இலக்கியம், “நின்னா” என்ற சொல் இல்லை. “நின்னா கல்பட்டு” என்றொருவரைச்
சொல்லும் வழக்கம் பழந்தமிழிலோ, இன்றைய தமிழிலோ இல்லை. வேறு எங்காவது இருக்கலாம்,
திராவிட மொழிகளில் இவ்வாறு இல்லை.

நீ,. நீவிர், நின், நின்னுடை, நினது - உனது (you, yours) என்ற பொருள்களில் பல காலமாக இருப்பதைத்
தாங்கள் அறிவீர்கள். 


தமிழில் ”நின்னா” என்றால் (அவள்) நின்றாள் என்பதன் பேச்சுவழக்கு. அவ்வளவே. இதன்படி பார்த்தா
”நின்னா கவிதா” என்றால் “நின்றாள் கவிதா” என்றாகும்.  தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில்
நாடு விடுதலை அடைந்தபின் நவீன மொழியியலைக் கொண்டுவந்தவர்களில்
வடக்கே சுநீதிகுமார் சாட்டர்ஜி, அவரைத் தொடர்ந்து குருதேவர் தெபொமீ அடித்தளம் இட்டவர்களில்
தலையாயவர்கள். தெபொமீ அவர்களின் தமிழ்மொழி வரலாறு என்னும் ஆங்கிலநூல் (மொழியியல்)
தமிழாக்கம் ஆகியுள்ளது. தமிழுக்கு நல்ல புதுவரவு:

தமிழின் நின்னா பற்றிச் சொல்கிறார் தெபொமீ. தமிழ்ப் பேராசிரியர்களில் முதல் துணைவேந்தர் தெபொமீ.
அவருக்குப்பின் 2 தமிழ்ப் பேராசிரியர் மு.வ., மூன்றாமவர் வ. ஐ. சுப்பிரமணியன், நான்கு: ச. அகத்தியலிங்கம்.

ஒருத்தி நின்னா (அ) நடந்தா (அ) தின்னா (அ) கேட்டா (அ) வித்தா ... என்று சொன்னால்
செந்தமிழ் ஆக்க ஈற்று -ள் சேர்த்தவேண்டும். ஒருவனை விளிக்கும் போது
-ன் விகுதி சேர்த்தவேண்டும்.

நா. கணேசன்

பி.கு. : ஆழ்வார் கள்வனான விஷ்ணு/கண்ணனைப் பேடும் வெண்பா ஒன்றை
ஸ்ரீரங்கம் ரங்கர் கொடுத்துச் சில கேள்விகள் கேட்டுள்ளார். ஹிந்துமதத்தில்
லீலை என்னும் கடவுள் குணத்தைப் பேசி வியக்கும் பாடலிது என நினைக்கிறேன்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

ஆனால், மக்களுக்கு நீதிநூல் தந்த வள்ளுவர் நேர்முறையில் சொல்லியுள்ளார்.
” “ எதிர்த்திசையில் கடவுளின் குணாம்சம் அமைவதைக் கண்டு அதிசயிக்கும் வெண்பா.
கடவுளுக்குப் பொருந்தும். மனிதன் அவ்வாறு வாழமுடியாது அல்லவா?
நன்னெறி முருகன் என்று தெபொமீ சொல்லிக்கொடுத்து கையெழுத்திட்ட
மொழியியல் மேதை சுநீதிகுமார் பற்றிச் சிறிது எழுதினேன். இந்தியாவின்
கொடியில் உள்ள அற ஆழி சின்னம் நன்னெறிமுருகனார் தேர்வு தான்.

பிரமாணிக்கமாய் வாழ்வோருக்கு நீ கள்ளத் தனம் செய்வதா? என்று கேட்கிறார் ஆழ்வார்.
மலேசியா ஏர்லைன்ஸ் 777 சலசமாதியைப் பார்த்தால் இறைவன் ஏன் நல்லவர்கள்
நூற்றுக்கணக்கானோரை முடித்தான்? என்ற கேள்வி எழாமல் இராது. 
Reply all
Reply to author
Forward
0 new messages