தினேஷ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.
சுட்டிக்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள சுட்டி.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.
சுட்டிக்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள சுட்டி.
முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
எனது பதிவுகள் அவ்விதம் அமைந்திருந்தால் மன்னிக்கவும்.
சுட்டிகாட்டிய தவறுகளை, திருத்திகொள்ள முயற்சிக்கிறேன்.
முதல் வினாவிற்கு விடையாய் இப்படியா மிரட்டுவது.
முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
எனது பதிவுகள் அவ்விதம் அமைந்திருந்தால் மன்னிக்கவும்.
முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
முதலில் கிண்டல் செய்யும் நோக்கில் இக்குலுமத்தில் இணையவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
எனது பதிவுகள் அவ்விதம் அமைந்திருந்தால் மன்னிக்கவும்.
தமிழுக்கு சிறப்பு தரும் ழகரத்தை ஏன் இப்படி லகரமாக்கி கொன்று உங்களை தமிழ் பகைஞர் என்று காட்டிக்கொள்கின்றீர்
தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.
2015-03-02 2:21 GMT+05:30 Dinesh Babu <kkdines...@gmail.com>:தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.
ஆச்சரியப்பட்டதின் விளைவு எப்படியெல்லாம் பொருள்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இவ்விழை ஒரு எடுத்துக்க்காட்டு.
சரி, 1330 குறட்பாக்களை எழுதியிருக்கிறாரே, அவற்றுள் கிடைக்கும் சில துப்புகளை வைத்துக்கொண்டு இவரை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். ஊஹூம்!
இந்த நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது, குறட்பா யாப்பில் அமைந்திருக்கிறது என்பவற்றைத் தவிர வேறெதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதில் தமிழ் என்னும் சொல் ஓரிடத்தில்கூட வரவில்லை என்பது தூக்கி வாரிப்போடச் செய்யும் அடுத்த வியப்பு என்றாலும் இதை எழுதியவர் தமிழர் என்பதையும் நாம் நம்பலாம்தானே!
திருக்குறளில் ‘தமிழ்’ என்ற பெயர் மட்டுமா இல்லை. வேறு என்ன என்னவெல்லாம் இல்லை என்பதை இசைக்கவி ரமணனுக்காகத் தொகுத்துக் கொடுத்திருந்தேன். அவருடைய திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை தொடர் சொற்பொழிவில் அச்சடித்து வழங்கப்பட்ட முன்னுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:
அட, நூலுக்குக்கூட இவர் பெயர்வைத்ததாகத் தெரியவில்லை. பாக்களின் யாப்பு, குறட்பா வடிவத்தில் அமைந்திருப்பதால் இது குறள் எனவும், ஒரு சிறப்பு அடைமொழி கொண்டு திருக்குறள் எனவும் வழங்கி வருகிறது. இந்த யாப்பில் ஒரு நூல் என்பது பழங்காலத்தில் இல்லை என்பதும் இந்தப் பெயர் வந்ததற்குக் காரணமாயிருந்திருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வகுத்துச் சொல்லும் வெண்பா,
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
அவர் சிண்டு வைத்திருந்தாரா அல்லது மொட்டைத் தலையா என்பதுதான் ஆராய்ச்சியே.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மீனவன்பள்ளிவாசலில் காலைக் க்ழுவியபின் செல்வதுதான் அவர்கள் வ்ழக்கம்“கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று “என்ற குறளைச் சொல்லுவார்கள்.எந்த மொழியையும் வள்ளுவர் சுட்டவில்லை.ஆனால் அவர் தமிழர்இசுலாமியர் தங்களவர் என்பர்.
- சிவயோகி, சமணர், என்று பலரும் பலவிதமாக இவரைச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள். எந்தக் குறிப்பிட்ட கடவுளையும் இவர் குறிப்பிடவில்லை. எந்த மதத்தையும் பிரத்யேகமாக அடையாளம் காட்டவுமில்லை. தவறிப்போய் விழுந்திருப்பது, மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (61:மடியின்மை:10) சோம்பல் இல்லாத அரசன், தன் அடிகளால் இறைவன் உலகளந்த நிலப்பரப்பு யாவையும் ஒருசேர அடைவான். தாமரைக் கண்ணான் உலகு என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது என்றீர்களானால் அதற்கு எதிர்விளக்கம் வைத்திருக்கிறார்கள் சமணர்கள்.
- ஆனால், ஹரி கிருஷ்ணன் சொல்வதுபோல், `இந்தக் கள்ளனுக்குத் தப்பியவன் அந்தக் குள்ளன்,` என்று சொல்லலாம். திரிவிக்கிரமாவதாரம் மட்டுமே அசைக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது. திரு என்பது திருமகளைக் குறிக்கிறது என்றால் அதற்கும் சமணர்களிடம் சமாதானம் இருக்கிறது. முகடி, தவ்வை என்ற மூதேவியின் அடையாளங்களை மட்டுமே தப்பாமல் காண முடிகிறது. ஆனால், இவை அன்றைய சமூகத்தில் புழக்கத்தில் இருந்த பொதுப்பெயர்கள் – அடியளந்தான் என்பதைத் தவிர -- என்பதால் உறுதியான அடையாளம் என்று அடித்துச் சொல்ல முடியவில்லை.
வள்ளுவர் சிரமணர்களின் சமணப் பள்ளியைப் பாடியுள்ளமை தெளிவு. சமணர் என்ற வார்த்தை சிரமணர் என்னும் சொல்தான்.சிரமண சமயங்கள் இரு வகைத்து: ஜைநம், பௌத்தம். சமணப் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கல்வி, சான்றோர்களின்ஆராய்ச்சி எல்லாம் நடந்தன. இந்திய தத்துவ இலக்கியங்கள் பெரும்பாலானவை அந்த (சிரமணப்) பள்ளிகளில் உருவானவையே.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
--
>>இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். <<ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு உள்ள சூழ்நிலைக்குப் பெரும் சிறப்பைத் தரும் பொருளையே கொள்ளவேண்டும் என்பது மிகச் சரியான கூற்று.ப.பாண்டியராஜா
On Wednesday, March 4, 2015 at 11:12:15 AM UTC+5:30, வேந்தன் சரவணன் wrote:2015-03-04 7:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
இங்கு பள்ளி என்பது படுக்கையையோ சமணர் பள்ளியையோ கோவிலையோ குறிக்காது.இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும்.மக்கள் கைகாலைக் கழுவிக்கொண்டு வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் தூய இடமாகிய அறச்சாலைக்குள் கழுவாத அசிங்கமான கைகால்களுடன் ஒருவன் அவசரப்பட்டு நுழைந்துவந்தால் என்னாகும்?அங்கு உணவு உண்டு கொண்டிருப்போர் அருவெறுப்புற்று மேற்கொண்டு உண்ணமுடியாமல் எழுந்து வெளியேறிவிடுவர்.அதைப்போல ஆன்றோரின் அவைக்குள் ஒழுக்கங்கெட்ட பேதை ஒருவன் அவசரப்பட்டு நுழைந்தால் என்னாகும்?. அவன் ஒழுக்கங்கெட்ட பேதை என்பதால் நுழையும்போதே எதையாவது உளறிக்கொண்டு தான் வருவான். இதனால் அவையில் இருக்கும் ஆன்றோர்கள் மனம் வருந்தி அவையை விட்டு வெளியேறிவிடுவர்.--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எமக்கு நல்லது எதுவென்று
எம்மைக் காட்டிலும் நன்றாக
எம்பெருமானே அறியும் - மன்றுடைய
எம்பெருமானைக் காட்டிலும் நன்று
எம்மையிலும் வேறில்லை என்று
எமக்கும் தெரியும் அன்றோ!
----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ பள்ளி என்பது படுத்திருக்கும் இடம். ஊரை அடுத்துள்ள குன்றுகளில் இருக்கும் குகைபோன்ற இடங்களில் செதுக்கப்பட்ட கற்படுக்கைகளில் சமணர்கள் படுத்திருப்பராதலால் அவை சமணப் பள்ளி எனப்பட்டன. பின்னர் அவர்கள் ஊருக்குள் வந்து (மதுரைக்காஞ்சி) தமக்குக் கட்டிக்கொண்ட இருப்பிடங்களும், வழிபாட்டு இடங்களும் பள்ளி என்றே அழைக்கப்பட்டன. மதுரைக்காஞ்சி அந்தணர் பள்ளி, கடவுட்பள்ளி (பௌத்தப் பள்ளி) எனப் பிற மதத்தவரின் வழிபாட்டிடங்களையும் பள்ளி என்கிறது.சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பள்ளி என்பது சாதாரண மக்கள் முதல் அரசன் வரை படுத்திருக்கும் இடமாகவே குறிக்கப்படுகிறது.விலங்கினங்கள் படுத்திருக்கும் இடமும் பள்ளி என்றே குறிக்கப்படுகிறது.
அனைவருக்கும் நன்றி- மீனவன்உதவியால் பள்ளி என்ற சொல் எங்கெங்கெல்லாம் இருக்கின்றது என்பதை அறிந்தேன்.குறித்துச்; சொன்னதாக எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு விளாசித் தள்ளிவிட்டீர்கள்.உங்கள்செய்கிறார்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.நான் இசுலாமியர் பள்ளி வாசல் ஒன்றையேநான் பள்ளி என்ற சொல் பள்ளிவாசலைத்தான் குறிக்கும் என்று சொல்ல வரவில்லையே.இப்படி சிலவற்றைப் பிடித்துக் கொண்டு அவர்கள் மனம் போனப்டியெல்லாம் ஆய்வு
2015-03-04 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
வள்ளுவரின் இதயம் கண்டவர் பரிமேலழகர் என்பதற்கு இக்குறளும் இன்னொரு சான்று.சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்;கழாக்கால் பள்ளியுள் வைத்தற்றுஇதில் உள்ள பள்ளியை படுக்கை என மிக நுணுக்கமாக ஆராய்ந்து பொருள் கண்டுள்ளார் பரிமேலழகர். பள்ளி என்பது சமணர் கோயிலைக்குறிக்கிறதா? அல்லது படுக்கையை குறிக்கிறதா என்பதில் 20ம் நூற்றாண்டு உரையாசிரியர் இருவரைத்தவிர யாரும் அப்பொருளைக்கூறவில்லை என்பதைக்காண்க.
2015-03-04 16:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:>>இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். <<ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு உள்ள சூழ்நிலைக்குப் பெரும் சிறப்பைத் தரும் பொருளையே கொள்ளவேண்டும் என்பது மிகச் சரியான கூற்று.ப.பாண்டியராஜாவாழ்க ஐயா .... மிக அருமையாகச் சொன்னீர்கள் ....
தவறான செய்தி. மணக்குடவரும், பரிப்பெருமாளும் பள்ளி என்றுதான் சொல்லியுள்ளனர்.அவர்கள் சமணப் பள்ளியை வள்ளுவர் சொல்லியதை உரையில் மாற்றாமல் இருக்கிறார்கள்.பள்ளி என்றால் என்ன? - என்று தமிழ் இலக்கியங்கள் எப்பொழுதும் தெளிவுசெய்கின்றன:
2015-03-04 16:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>இங்கு பள்ளி என்பது அறச்சாலையைக் குறிக்கும். <<
ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு உள்ள சூழ்நிலைக்குப் பெரும் சிறப்பைத் தரும் பொருளையே கொள்ளவேண்டும் என்பது மிகச் சரியான கூற்று.ப.பாண்டியராஜா
வாழ்க ஐயா .... மிக அருமையாகச் சொன்னீர்கள் ....
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பள்ளி என்றால் என்ன என்பதுதான் விவாதமே. ஆக அவர்கள் இங்கே பள்ளி என்பது சமணப்பள்ளி என கூறவே இல்லை. பள்ளிக்கு தமிழில் பலபொருட்கள் உண்டு. அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, படுக்கை, பள்ளிகூடம், அறச்சாலை என பலபொருட்கள் உண்டு.
On 1 March 2015 at 22:29, Dinesh Babu <kkdines...@gmail.com> wrote:இதையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கலாம்--
தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்
உண்டா?
தினேஷ்
இதைத் தொடர்ந்து, கள்ளனுக்குத் தப்பிய குள்ளன் சூரியன்தான் என்றும் இன்னும் மற்ற மற்றவர்கள்தாம் என்றும் பொழுதுபோகாவிட்டால் வாதிடலாம். என்னுடைய ஆசிரியர் நாகநந்தி அவர்கள் எப்போதும் சொன்னதைப் போல, ‘வள்ளுவரின் சிண்டு அவ்வளவு சுலபத்தில் சிக்கிவிடாது’ :)
எனவே தூய்மை பேணப்படும் முக்கிய இடமாகிய அறச்சாலையே இங்கு பள்ளிக்குப் பொருத்தமான பொருளாக இருக்க வேண்டும் என்பது எனது முடிபு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வள்ளுவரின் சிண்டு சுலபத்தில் சிக்காது என ஒதுங்கி இருந்தால் அவருக்கு மொட்டை அடிக்கபட்டு அமணகோலத்தில் உட்காரவைக்கபட்டு விடுவார் :-) அதை விட குறள்களுக்கு தவறான பொருள் வருங்கால தலைமுறைக்கு சொல்லபட கூடாது என்பதுக்கு தான் மெனகெட்டு விவாதம் செய்துகொண்டிருக்கிறேன். எதுவும் பேசாமல் சும்மா இருந்தால் அப்புறம் இதுதான் நாளைய வரலாறு என ஆகிவிடும்
தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள் உண்டா?தினேஷ்
தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை
இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை
இந்த இழையில் .இவ்வாறு தினேஷ் எனும் பெயருடைய ஒரு மடலாடல் உறுப்பினர் எழுதினா ர்திரு தினேஷ் அவர்களுக்கு ,இந்த வினா எழுந்ததன் அடிப்படை தமிழை மறைமுகமாக சிறு பிள்ளை போல் கிண்டலடிக்கும்மனநிலையில் உள்ளவராகத் எனக்குத் தோ ன்றுகின்றது இல்லை இல்லை நான் தமிழ் மொழிஎன் தாய் மொழி அதன் மேல் மிகுந்த பற்றுடையவன் அதனால் தான் கேட்கின்றேன் என சொல்வீர்களனால் தமிழ் மொழியை மேலும் நன்றாக கசடறக் கற்று க்கொள்ள முயற்சிக்கலாம்.அது உங்கள் விருப்பம் இதை கீழ்கண்டவற்று டன்சேர்த்து வைத்துள்ளது படிக்கலாம் என்பதுஎன் விருப்பம்(1) குறள் எண் 391 தனை பொருளுடன் கற்றறிந்து மனதில் நிறுத்திக் கொள்ளலாம்(2) நீங்கள் முதலில் வைத்த தங்களின் வினா எந்த வகை ?தமிழ் மொழியை அதன் இயலை உயர்நிலைப்பள்ளியில் படித்தவரானால் வினாக்களில் பலவகைஉண்டு என அறிவீர்கள் . அறிவினா / அறியாவினா / ஐயவினா / கொளல் வினா / ஏவல் வினா / எனவருவனஅந்த நிரலில் உங்களது ஐயவி னாவாக தோற்றமளித்தாலும் அறிவினா தான் என்பதன் அடிப்படையில் இந்த மடல்(3) தமிழ் மொழியில் ம ட்டுமல்லாமல் நீங்கள் கற்றுள்ள எ ந்தமொழியாயினும் தான் எழுத நினைக்கும் கருத்தைசொற்றொடர் தவறின்றி எழுதுவது சிறப்புடையது அல்லவா? நீங்கள் எழுதி ய சொற்றொடரில்"தமிழ் வார்த்தை " இடம்பெறாதது என மட்டும் எழுதி உள்ளீர்கள் எதுவே தமிழ் +எனும்+ வார்த்தை (அல்லதுமேலும் சிறப்பாக தமிழ் எனும் சொல் ) இடம் பெறாதது என இருப்பது தவற்ற சொற்றொடர் ஆகும்முதலில் நீங்களும் பின் அவ்வாறே தேமொழியாரும் குறித்துள்ளார் இது ஒரு மிக மிகச்சிறு விடுபட்ட தவறுதான்அதாவது சரியானது " உலக பொதுமறை யில் தமிழ் எனும் சொல் (வார்த்தை) இடம் . . . . . . . . " என வரும்மேலும்தமிழ் எனும் சொல்லிற்கு ஓர் மொழியை அதன் பண்பின் வழி குறிக்கும் என்பதுடன் மேலும் சி லபொருட்கள் உண்டுபாரதி தாசன் எழுதிய "தமிழுக்கும் அமுதென்று பேர் " எனும் திரைப்படத்திலும் வந்த அந்த பாடலைக் கேட்டிருக்கலாம்(4) தினேஷ் பாபு எனும் உங்களின் பெயர் எந்த மொழியில் உள்ளது அதனில் அந்த இரு சொற்களுக்கு பொருள் என்ன அன்றுஅறிவீரா ?? இது ஓர் அறி வினா ஆயினும் ஐயவினா வாக வைக்கப்படு கின்றது விடை தங்களின் கல்வி நிலை பொறுத்ததுஅல்லவா?நூ த லோ சுமயிலை
2015-03-02 2:21 GMT+05:30 Dinesh Babu <kkdines...@gmail.com>:
தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக பொதுமறையில், தமிழ் வார்த்தை இடம் பெறாதது ஆச்சரியம் தான் ஆனாலும் உன்மை.
சுட்டிக்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள சுட்டி.
திரு. தினேஷ், பாண்டியராஜா ஐயா உருவாகியுள்ள ...பக்கத்தில் சென்று பாருங்கள். திருக்குறளில் எந்தந்த சொற்கள் உள்ளன என்று தேட உதவும்கேள்வி :தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள் உண்டா?பதில்: இல்லை..... தேமொழி
On Sunday, March 1, 2015 at 8:59:37 AM UTC-8, kkdineshbabu78 wrote:தமிழ் என்கிற வார்த்தை கொண்ட திருக்குறள்
உண்டா?தினேஷ்
--
அருள்கூர்ந்து தாங்கள் எழுதிய "ஐந்து விதமான வினா"க்களும் எப்படிப்பட்டவை, அவைகள் எந்தெந்த விதத்தில் எழுப்பப் படுகின்றன என்று விளக்குகிறீர்களா? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.