தொடருக. . ரொம்ப நாளாக இணையத்தில் ஹாஸ்யங்களை பார்க்கவில்லை.
நன்றி
விஜயராகவன்
On Apr 6, 8:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்
>
> எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம்
> தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும்
> உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக
ொம்ப நா சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிபதையே பெருமைபட
> ...
>
> read more »
>
> ethiopian rulers.doc
> 79KViewDownload
கதையா சொல்லாம். கோலிவுட்டில் ஒரு படம் எடுக்கலாம். ஆனா அதை அறிவியல்ன்னு நம்ப யாரும் தயாரா இல்லை.
ராஜசங்கர்
அமெரிக்க கருப்பின வரலாற்றிஞர் Clyde ahmad winters எகிபது போல் எதியோபிய அயலார் ஆட்சிக்கு உட்படாதது. இது அடிமைப்படாத கருப்பின நாகரிக உச்சத்தின் சான்று என்றதுடன் எதியோபிய மட்பாண்டங்கள் தமிழக பெருங்கற்கால மட்பாண்டங்களை மிகவும் ஒத்துள்ளன எனவே தமிழர்கள் எதியோ பியாவினர் என கருத்தரைக்கிறார். சுமேரிய நாகரிகத்தையும் எதியோபியரே உருவாக் கியதாக சொல்கிறார். ஆயினும் தமிழர் நாகரிகத்திற்கும் எதியோபிய நாகரிக்ததுற்கும்
ஒற்றுமை உள்ளதை ஒப்புக் கொள்கிறார் அவருடைய கட்டுரை Google ல் Clyde ahmad winters on Ethiopia என குறிப்பிட்டால் வரும்.
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Apr 6, 11:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> > அமெரிக்க கருப்பின வரலாற்றிஞர் Clyde ahmad winters எகிபது போல் எதியோபிய
> > அயலார் ஆட்சிக்கு உட்படாதது. இது அடிமைப்படாத கருப்பின நாகரிக உச்சத்தின்
> > சான்று என்றதுடன் எதியோபிய மட்பாண்டங்கள் தமிழக பெருங்கற்கால மட்பாண்டங்களை
> > மிகவும் ஒத்துள்ளன எனவே தமிழர்கள் எதியோ பியாவினர் என கருத்தரைக்கிறார்.
> > சுமேரிய நாகரிகத்தையும் எதியோபியரே உருவாக் கியதாக சொல்கிறார். ஆயினும் தமிழர்
> > நாகரிகத்திற்கும் எதியோபிய நாகரிக்ததுற்கும்
> > ஒற்றுமை உள்ளதை ஒப்புக் கொள்கிறார் அவருடைய கட்டுரை Google ல் Clyde ahmad
> > winters on Ethiopia என குறிப்பிட்டால் வரும்.
>
> சேசாத்திரி
>
>
இந்த Clyde ahmad winters உடன் வன்பாக்கம் பல வருடங்களுக்கு
முன்னர் வாதாடியிருக்கார்.
க.
சொல்லலாமே, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கீபோர்ட் உங்களுடையது,
தட்டுங்கள் வேண்டியபடி. உங்கள் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன.
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒரே தம்மை நாலு பேரு சேந்து அடிக்கறதும் இதும் ஒண்ணா?:-)


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கண்ணப்ப நாயனார் பன்னிகறியை தான் தின்னு பாத்துட்டு சிவனுக்கு கொடுத்தார்
"எத்தியோப்பியாவில் வீட்டுவிழாக்களில் மணல் பரப்புவார்கள், வாழை கமுகு
மரங்கள் கட்டுவார்கள், தரையில் உட்கார்ந்து சம்மனம் போட்டு வாழை
இழையில்தான் சாப்பிடுவார்கள்" என்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA
படித்த ஒரு எத்தியோப்பிய மாணவர் என்னிடம் கூறினார்.
அன்பன்
கி.காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எத்தியோப்பியாவில் வீட்டுவிழாக்களில் மணல் பரப்புவார்கள், வாழை கமுகு
மரங்கள் கட்டுவார்கள், தரையில் உட்கார்ந்து சம்மனம் போட்டு வாழை
இழையில்தான் சாப்பிடுவார்கள்" என்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA
படித்த ஒரு எத்தியோப்பிய மாணவர் என்னிடம் கூறினார்.
விஜயராகவன்
On Apr 7, 9:09 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சொன்னா நம்ப மாட்டீங்க...இன்னிக்கு மதியம் சிகாகோல ஒரு எத்தியோப்பிய உணவகத்தில்
> உணவு அருந்திகொண்டே ஐபோனில் இந்த இழையை படித்து சிரித்து கொண்டிருந்தேன்.
>
> எத்தியோப்பிய உணவுகளுக்கும் நமது தமிழ்நாட்டு கிராம உணவுக்கும் நெருங்கிய
> தொடர்பு உண்டு..எத்தியோப்பிய உனவை உண்டால் அது தமிழ்நாட்டு குக்கிராமத்து உணவை
> உண்டது போலவே இருக்கும்.இஞிச்ரா என்ற டெப்ளவர் மாவால் செய்யபட்ட தோசை நம்ம ஊரு
> கம்பு தோசை மாதிரி இருக்கும்..தொட்டுக்க கீரை, மஞ்சள் பருப்பு, சிகப்பு
> பருப்புன்னு அப்படியே நம்மை தமிழ்நாட்டு கிராமத்துக்கு அழைத்து செல்லும்.
>
> எத்தியொப்பிய உனவகங்களில் ஸ்பூனோ,போர்க்கோ இல்லை.ஒரே வட்டிலில் குடும்பமா
> அமர்ந்து விரல்களால் உண்கிறார்கள்.
>
> ஆனா அதுக்காக எத்தியோப்பியர்களின் முன்னோர் தமிழர்கள் என்பது
> பொருந்தாது.இருவருக்கும் ஒரே மூதாதை என சொல்லலாம்..ஆம், எத்தியோப்பியர்கள்,
> தமிழர்கள் இருவருக்கும்
> லூசி<http://en.wikipedia.org/wiki/Lucy_%28Australopithecus%29>தான்
> மூதாதை
>
> 7 ஏப்ரல், 2011 1:12 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
> > On Apr 7, 3:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?
>
> > > --
> > > வேந்தன் அரசு
>
> > சொல்லலாமே, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கீபோர்ட் உங்களுடையது,
> > தட்டுங்கள் வேண்டியபடி. உங்கள் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன.
>
> > விஜயராகவன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -
Mother India (BBC) ஆவணப்படம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த எதியோப்பியர்
கேரளாவில்தான் காலடி வைத்ததாகக் காட்டுகிறது. மேலும் அதர்வண வேதத்தில்
உள்ள ஒலிகள் பெரும்பாலும் வனவிலங்குகளின் ஒலிகளை ஒத்து இருப்பதும்
வேதங்கள் அக்காலத்தில் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறது.
பேரா.பிச்சப்பனின் ஆய்வுகள் மீள்சோதனைக்கு உள்ளாக்கியுள்ளன. அச்சோதனைகள்
முடிந்தவுடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்ப்பில், `தமிழர்களின்
ஆப்பிரிக்கத் தோற்றம்` பற்றிப் பேசச்சொல்லலாம்.
இப்போதுதான் இந்தியாவில் `கோடி` என்பது பிச்சைக்காசு என்றாகிவிட்டதே! நம்
மாணவர்கள் எதியோப்பியா போய் ஆய்வு செய்து வரலாமே! என்ன தடை? நம்ம
தமிழ்த்துறை இன்னும் ”புதுக்கவிதையில் ரத்தம்” என்பது போன்ற
தலைப்புகளில்தான் முனைவர் பட்ட ஆய்வேடுகள் தயார் செய்து கொண்டுள்ளனவா?
இந்தியாவிலிருந்து பண்பாடு ஆப்பிரிக்கா போயிருக்கிறது என்று ஒரு தமிழர்
காட்டுவாராயின் அவருக்கு நோபல் பரிசு நிச்சயம்!
நா.கண்ணன்
2011/4/7 செல்வன் <hol...@gmail.com>
>
நமது புராணங்களை நம்பினால் அப்படித்தான் சொல்கின்றன. அது சாத்யமில்லை
என்று சொல்லமுடியாது. Human evolution is full of riddles. இந்தியாவில்
இத்துறைகளெல்லாம் இன்னும் வளரவே இல்லை. இந்தியப்படிப்பு என்பது ஒரு
அலைபோல் இங்கும் அங்கும் ஓடுகிறது. ஒரு காலத்தில் பி.காம், இப்போ ஐடி.
அடிப்படை அறிவியலில் ஆர்வம் இன்னும் வளரவில்லை. இத்துறைகள் முன்னேறி
இந்தியர்கள் ஆய்வில் இறங்கினால் என்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ!
ஆனால் அதுவரை வெறும் arm chair speculations குறைத்துக் கொண்டால் தெளிவு
கிடைக்கும்.
உங்கள் பெயர் சேஷாத்ரி என்பது. சேசாத்திரி என்று எழுதுவது புதுமையாய்
உள்ளது. எனது நண்பர் எழுதுவார் நா.விச்வநாதன் என்று :-)
நா.கண்ணன்
On Apr 7, 12:09 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சொன்னா நம்ப மாட்டீங்க...இன்னிக்கு மதியம் சிகாகோல ஒரு எத்தியோப்பிய உணவகத்தில்
> உணவு அருந்திகொண்டே ஐபோனில் இந்த இழையை படித்து சிரித்து கொண்டிருந்தேன்.
>
> எத்தியோப்பிய உணவுகளுக்கும் நமது தமிழ்நாட்டு கிராம உணவுக்கும் நெருங்கிய
> தொடர்பு உண்டு..எத்தியோப்பிய உனவை உண்டால் அது தமிழ்நாட்டு குக்கிராமத்து உணவை
> உண்டது போலவே இருக்கும்.இஞிச்ரா என்ற டெப்ளவர் மாவால் செய்யபட்ட தோசை நம்ம ஊரு
> கம்பு தோசை மாதிரி இருக்கும்..தொட்டுக்க கீரை, மஞ்சள் பருப்பு, சிகப்பு
> பருப்புன்னு அப்படியே நம்மை தமிழ்நாட்டு கிராமத்துக்கு அழைத்து செல்லும்.
>
> எத்தியொப்பிய உனவகங்களில் ஸ்பூனோ,போர்க்கோ இல்லை.ஒரே வட்டிலில் குடும்பமா
> அமர்ந்து விரல்களால் உண்கிறார்கள்.
>
> ஆனா அதுக்காக எத்தியோப்பியர்களின் முன்னோர் தமிழர்கள் என்பது
> பொருந்தாது.இருவருக்கும் ஒரே மூதாதை என சொல்லலாம்..ஆம், எத்தியோப்பியர்கள்,
> தமிழர்கள் இருவருக்கும்
> லூசி<http://en.wikipedia.org/wiki/Lucy_%28Australopithecus%29>தான்
> மூதாதை
>
> 7 ஏப்ரல், 2011 1:12 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
>
>
> > On Apr 7, 3:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?
>
> > > --
> > > வேந்தன் அரசு
>
> > சொல்லலாமே, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கீபோர்ட் உங்களுடையது,
> > தட்டுங்கள் வேண்டியபடி. உங்கள் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன.
>
> > விஜயராகவன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>
நம்முடைய சாமவேதத்தின் உச்சரிப்பும் ஒலியும்
வேண்டுதலில் கடைசிநிலை.
அழுது அடம்செய்து இறைவனை அழைக்கும் முறை.
சரியா?
அன்பன்
கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் அவர்கள் தான் என்னுடிய முதல் கள ஆய்வுக்கு உடன் வந்தவர்களில்
எத்தியோப்பினர் தமிழ் பேசினார்கள் என்றோ அல்லது அங்கு பரவலாக தமிழ் எழுத்துக்கள் கண்டெடுப்பட்டதற்கான ஆய்வு ஏதும் இல்லாதவரையில் அப்படி இருக்கும் என்ற முன்முடிவு எடுத்துக்கொண்டு செய்யப்படும் ஏதும் எத்தியோப்பினர் தமிழர்கள் என நீருபிக்காது.
1.எதியோப்பியா மனித குலத்தொட்டில் என்கிறது ஆவணம். அங்கு 2மில்லியன்
வருடத்திற்கு முந்திய மனிதப் பரிணாம எச்சங்கள் கிடைக்கின்றனவாம்.
2. எதியோப்பியர்கள் தமிழர்கள் மிகவும் பாராட்டும் சிலம்புப் பயிற்சியில்
மிகவும் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
3. சங்கப்பாடல்களில் அதிகம் காணக்கூடிய விழுப்புண் பெற்றவர்களாக ஒவ்வொரு
ஆணும் திகழ்கிறான்.
4. பெண்ணிற்கு ருது மங்களம் செய்வது போல் ஆணுக்கும் உண்டு. அது
என்னவெனில் ஏழு மாடுகளை வரிசையாக நிறுத்தி வைத்து இவன் அதன் மீது தாவி
ஏறி நடந்து வெளியே வருவது. இராதையைப் பெண் கேட்க கண்ணன் ஏழு காளைகளை
ஏறித்தழுவி அடக்கினான் என்று பாகவதம் சொல்லும்.
5. கருப்பு உடலில் வெள்ளைப்பூச்சு அழகு தருகிறது என்று எதியோப்பியர்
நினைக்கின்றனர். உடலெங்கும் 18 திருமண் இட்டுக் கொள்வதோ சாம்பலை (விபூதி)
பூசிக் கொள்வதோ இந்த வழக்கத்தின் நளினமான ஒரு எச்சமாக இருக்கலாம்.
6. எதியோப்பியப் பெண்கள் மாரப்பு அணிவதில்லை. 20ம் நூற்றாண்டின்
ஆரம்பகாலம் வரைக்கும் தமிழகத்தில் ஆணும், பெண்ணும் திறந்த மார்புடன்
இருந்துள்ளனர். நமது சிற்பங்களே அதற்கு மற்றொரு சாட்சி!
பாதியிலிருந்துதான் பார்த்தேன். இவ்வளவு ஒற்றுமை தெரிந்தது.
நா.கண்ணன்
விஜயராகவன்
On Apr 7, 4:27 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> கண்ணன்,
>
> நீங்கள் சொல்லிய அனைத்தும் பொதுவாக எல்லா ஆப்பிரிக்க இனங்களும் செய்வதுதான்.
> கூடவே தமிழகத்தில் கேள்வி படாதவையும் செய்வதுண்டு. ஒற்றுமைகளை மட்டும்
> எடுத்துக்கொண்டு ஆராயமல் எல்லாவற்றையும் ஒற்று நோக்கி ஆராய்ந்தால் தான் அது
> சரி.
>
> ஒரு பழக்கம் ஒருவரிடம் இருக்கிறது என்பதே அது இன்னொருவரிடம் இருந்து வந்ததற்கான
> சான்று அல்ல.
>
> உங்களுக்கு தெரியாத்தல்ல, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒரே கண்டுபிடிப்பை
> இருவர் தனித்தனியாக கண்டுபிடிப்பது சாத்தியம். இதற்கு பல உதாரணங்களை
> தரமுடியும். அப்படி இருக்கும் போது சில பழக்கங்கள் எத்தியோப்பியரிடம் இருப்பதே
> அவர்கள் தமிழர்கள் ஆக்காது. தமிழர்கள் இங்கிருந்து அங்கு போனதிற்கு பதிலாக
> அங்கிருந்தும் இங்கு வந்திருக்கலாமே?
>
> இதே போன்ற ஒன்று தான் நால்வகை வர்க்க அமைப்பு முறையும். உலகின் எல்லா
> சமூகங்களிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நால்வகை வர்க்க அமைப்பு இருந்ததை
> பார்க்க இயலும் அப்படி இருக்க அவைகள் அனைத்தும் இந்தியாவின் சாதியில்
> இருந்துதான் போனது என சொல்ல முடியாது. சொன்னால் அதற்கு பெயர் ஆராய்ச்சியும்
> அல்ல.
>
> ராஜசங்கர்
>
> 2011/4/7 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > 1.எதியோப்பியா மனித குலத்தொட்டில் என்கிறது ஆவணம். அங்கு 2மில்லியன்
> > வருடத்திற்கு முந்திய மனிதப் பரிணாம எச்சங்கள் கிடைக்கின்றனவாம்.
>
> > 2. எதியோப்பியர்கள் தமிழர்கள் மிகவும் பாராட்டும் சிலம்புப் பயிற்சியில்
> > மிகவும் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
>
> > 3. சங்கப்பாடல்களில் அதிகம் காணக்கூடிய விழுப்புண் பெற்றவர்களாக ஒவ்வொரு
> > ஆணும் திகழ்கிறான்.
>
> > 4. பெண்ணிற்கு ருது மங்களம் செய்வது போல் ஆணுக்கும் உண்டு. அது
> > என்னவெனில் ஏழு மாடுகளை வரிசையாக நிறுத்தி வைத்து இவன் அதன் மீது தாவி
> > ஏறி நடந்து வெளியே வருவது. இராதையைப் பெண் கேட்க கண்ணன் ஏழு காளைகளை
> > ஏறித்தழுவி அடக்கினான் என்று பாகவதம் சொல்லும்.
>
> > 5. கருப்பு உடலில் வெள்ளைப்பூச்சு அழகு தருகிறது என்று எதியோப்பியர்
> > நினைக்கின்றனர். உடலெங்கும் 18 திருமண் இட்டுக் கொள்வதோ சாம்பலை (விபூதி)
> > பூசிக் கொள்வதோ இந்த வழக்கத்தின் நளினமான ஒரு எச்சமாக இருக்கலாம்.
>
> > 6. எதியோப்பியப் பெண்கள் மாரப்பு அணிவதில்லை. 20ம் நூற்றாண்டின்
> > ஆரம்பகாலம் வரைக்கும் தமிழகத்தில் ஆணும், பெண்ணும் திறந்த மார்புடன்
> > இருந்துள்ளனர். நமது சிற்பங்களே அதற்கு மற்றொரு சாட்சி!
>
> > பாதியிலிருந்துதான் பார்த்தேன். இவ்வளவு ஒற்றுமை தெரிந்தது.- Hide quoted text -
அப்புறம் யாராவது தமிழர்கள் ஸ்பெய்ன் சென்றார்கள் என சொல்லப்போரார்கள் -
ஜல்லிக்கட்டு ஆதாரம் வைத்து
விஜயராகவன்
basque,catalan
அப்புறம் யாராவது தமிழர்கள் ஸ்பெய்ன் சென்றார்கள் என சொல்லப்போரார்கள் -
ஒத்துக்கொள்கிறேன்.
எங்கள் மதுரைப் பல்கலைக்கழக மரபுத்துறை ஆப்பிரிக்க மக்களுக்கும்,
மதுரைக்கள்ளர்களுக்கும் மரபு வழித்தொடர்பு இருப்பதை நிரூபித்தபின் தான்
இம்மாதிரி ஒப்புமைக்கே துணிந்தேன் நான். (மின்தமிழில் இது குறித்து
நீங்களெல்லாம் வருவதற்கு முன் அலசி இருக்கிறோம். தேடுங்கள் கிடைக்கும்)
அடிப்படையாக சில நிரூபணங்கள் ஆகியிருக்க வேண்டும். இல்லையெனில் ஸ்பெயின்
மடாடேர்க்கும் மஞ்சவிரட்டிற்கும் தொடர்புண்டு என்று எழுத வாய்ப்புள்ளது.
நா.கண்ணன்
2011/4/7 Raja sankar <errajasa...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
மரபணு ஆய்வு முடிவு—1
நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 24-09-2004 செய்தி(தமிழாக்கம்)
மதுரை பகுதியைச் சேர்ந்த முக்குலத்தோரின் மரபணு குறியீடுகளும் (GENETIC
MARKERS) மலேசியா, நியுகினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழும்
பழங்குடி மக்களின் மரபணுக்குறியீடுகளும்---ஒரே மாதிரியாக ஒத்துப்
போகின்றன.
45,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி
மனிதர்கள் அலை அலையாக பரவினர். அதன் விளைவாக ஐரோப்பா- விலும்
அமெரிக்காவிலும் தென்னாசியாவிலும் சீனத்திலும் மனிதர்கள் சிதறிப்
பரவினர்.
http://mazhavaraayarpages.blogspot.com/2011/02/2.html
தேவ்
அதற்கான சான்று தான் அரசர்களின் இத் தமிழ்ப் பெயர்கள்.காரி, ஓரி, அழகன், கோப் பெரும், எருதன், அதியன், கந்தை, காளன், சேரன் ஆதன் என்பன அவற்றுள் சில தை எவரும் மறுக்க இயலாது.
--
இங்கு சில விஷயங்களை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது நண்பரே!
தமிழ் என்றுமுளது என்பது உணர்வுக்கூற்று. அதை அறிவியல் கூற்றாக உலகின்
முன் காட்டாதவரை அதற்கு அங்கீகாரமில்லை.
மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் தோற்றமுற்றது என்பது சமகால அறிவியல்
புரிதல். அதை மாற்றி தமிழர்கள் எதியோப்பியா போய் அங்கு அவர்களுக்கு
தமிழ்ச் சொல்லித்தந்ததால் இப்பெயர்கள் ஒன்றுபோல் தெரிகின்றன என்பதை
‘சாய்வுநாற்காலி’ அறிவியல் என்பர் வேடிக்கையாக!!. களப்பணி செய்து
நிரூபிக்க வேண்டிய உண்மைகள் அவை.
ஆதாரங்கள் உள்ளதெனில் அவைகளை நம் பார்வைக்கு வைத்தால் நலம். முனைவர்
பத்மநாபன் கட்டுரைகளை யாராவது முன்வைக்கலாம். மரபு விக்கியில் நிச்சயம்
சேர்க்கலாம்.
நா.கண்ணன்
தொலைக்காட்சியில் பார்த்தேன்.
ஏதோ ஒரு நாட்டில் அச்சு அசலாக ஓயிலாட்டம் ஆடினார்கள்.
சரியாக நினைவில் வரமாட்டேன் என்கிறது.
அன்பன்
கி.காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
On Apr 8, 7:03 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/4/8 seshadri sridharan <sseshadr...@gmail.com>:
ப. அருளியின் இயற்பெயர் பத்மநாபன் வரதராஜனா?
சேசாத்ரி அறியலாம்.
நா. கணேசன்
> நா.கண்ணன்
> ஆதாரங்கள் உள்ளதெனில் அவைகளை நம் பார்வைக்கு வைத்தால் நலம். முனைவர்
> பத்மநாபன் கட்டுரைகளை யாராவது முன்வைக்கலாம். மரபு விக்கியில் நிச்சயம்
> சேர்க்கலாம்.
ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் அவர்களின் கைபேசி
> நா.கண்ணன்
Dear Chechaththiri
Knowledge does not grow by counting votes. Knowledge requires
openmindedness, rigorous methodology, the present state of knowledge
on the same subject, abundant data, first hand information and
aquintance with the subject and lastly a non-ideological approach and
ability to reason with all the viewpoints on the same subject.
Hundreds of intelligent minds have worked on this subject of inter
relationship between languages. have you gone through them for a
start? have you a first hand knowledge of Ethiopian, and the
intracasies of it's grammer, vocabulary, phonetics and linguistics and
it's historical developement?
It is easy to pass opinions based on fleeting imprressions and there
is a whole cottage industry in Tamilnadu, trying to prove the Primacy
of Tamil Language in the world. Late lamented Gnanamuthu Devaneyan is
the patron saint of this cottage industry. The rest of the world will
take the output of this cottage industry for a cultural study of
Tamilnadu rather than gain any insights into Tamil or other languages.
Regards
Vijayaraghavan
National Geographic Society of Americaவுக்காக மரபணுத் தொடர்புகளை
ஆய்பவர்
.
கீழுள்ள குறிப்புகளைத் தேடுவோர், மேலும் தெளிவடையலாம்.
Robert Caldwell (1856) refers to the remarkable general resemblances
between the Dravidian pronouns and those of aboriginal tribes of
Southern and Western Australia. (p. 51-53, Comparative Grammar, 1856).
Candid expressions on the close resemblances between Australian Koori
and Dravidian languages by W. H. Bleek (1872) in his paper On the
position of Australian Languages is an eye opener.
R. M. W. Dixon (1980) discusses the wider affliation of Australian
languages and says that the Dravidian suggestion deserves to be taken
seriously in The languages of Australia (p.236)
Robert Lawler (1991) in his Voices of the First Day discusses the
agglutinative nature of the Dravidian and Tasmanian languages and goes
on to say that fishermen of the Coramendal coast will easily pick up
words spoken by Tasmanian aboriginals (p.120)
There are many such notices on linguistic and other similarities.
Padma Subramaniam, the dancer from Tamil Nadu, P. Ramanathan, Sutha
Seshaiyan, researchers in Tamilnadu and Mathahlai Somu, writer from
Australia have touched upon this subject in the course of their
treatises on Tamil ancestry.
Robert Lawler (1991) in his Voices of the First Day discussing the
social face of love among aboriginals of Australia, brings out a
Dravidian connection (p.161).
Per Hage (2001) uses linguistic evidence to support her views on The
Evolution of Dravidian Kinship Systems in Oceania, including the
aboriginals of Australia. She quotes N. J. Allen extensively, using
Allen’s world historical theory of kinship where the humanity began
with a tetradic-Dravidian system based on cross cousin marriage.
Robert Lawler (1991) in his Voices of the First Day points to the
physical resemblance of the Dravidians to the aboriginals of Australia
indicating racial similarities and goes on to clarify as to why modern
anthropologists conveniently disregard it (p.121).
Josephine Flood (2006) discusses the biological angle in The Original
Australians, Story of the Aboriginal People (p.185) quoting the work
of Alan Redd and Mark Stoneking. These two geneticists studied
Mitochondrion Deoxyribo Nucleic Acid from present day aboriginals to
find that they are ten times closer to Indians than to New Guineans.
They estimated that the time of separation of Australian Aboriginals
from southern Indians was at 3390 years with 95% certainty. Josephine
also quotes the study of geneticists Pellekaan linking southern
Indians with Kooris.
Spencer Wells (1969) in his Deep Ancestry describes how Ramasamy
Pitchappan showed closer linkages using Y-chromosome markers (p.124).
The Piraan Malai Kallar community near Madurai carry a piece of
genetic trail as a direct genetic link to the Aboriginal community of
Australia.
On Apr 7, 4:44 pm, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:
> 2011/4/7 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>
>
> > ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் அவர்கள் தான் என்னுடிய முதல் கள ஆய்வுக்கு உடன்
> > வந்தவர்களில்
>
> அவரும் ஒருவர்
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > கன்னியாகுமரி கு ஆய்வு தொடர்பாக செல்பவர்கள் அவரை பார்க்கமால் வர முடியாது
> > மிகவும் சுறு சுறுப்பானவர் பல வருடம்களாக ஆர்வம் காட்டுபவர்
> > அடிப்படையில் SBI இல் பணிபுரிந்தாலும் ஒரு பத்திரிக்கையாளர்
>
> > அவரின் எதியோப்பிய கட்டுரைகளை நானும் படித்தேன்
>
> > விரைவில் ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்
>
> > 2011/4/7 Maravanpulavu K. Sachithananthan <tamiln...@gmail.com>
> >> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> >> our
> >> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> >> > > post to this group, send email to minT...@googlegroups.com
> >> > > To unsubscribe from this group, send email to
> >> > > minTamil-u...@googlegroups.com
> >> > > For more options, visit this group at
> >> > >http://groups.google.com/group/minTamil
>
> >> > --
> >> > செல்வன்
>
> >> >www.holyox.blogspot.com
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
அதன் ஒரு முயற்சியாகவே நான் எதியோபிய மன்னர் பெயர்களோடு நில்லாமல் 'சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்' என்ற கட்டுரையை கடந்த ஞாயிறு மின்தமிழுக்கு அனுப்பி இருந்தேன் இவ்விரண்டிலும் பிற நாகரிக மன்னர் பெயர்களையும் பொருந்த மேற்கோள் காட்டி இருந்தேன். எனினும் தேர்ந்த பலரும் ஈடுபட்டால் நீங்கள் கூறியது இயலும்.
On Apr 8, 10:25 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> 3 மாதங்களுக்கு முன்னம் ஐராவதம் மகாதேவன் புலிமான்கோம்பை நடுகல் பிராமி
> கல்வெட்டை ஆய்நது அதன் பேடு திய்யன் அந்தவன் என்ற குறிப்பை படு என்ற வீழ்ச்சிக்
> குறிப்பு மலையாளத்தில் பெடு என வழங்கும் திய்யன் என்பது இன்றும் சாதிப் பெயராக
> உள்ளது எனவே 2000ஆண்டுகளுக்கு முன் மலையாளம் இருந்தது என சான்று வழங்கி
> அவர்களும் மலையாளத்திற்கு செம்மொழி உரிமை கோருவது தினமலரில் வெளியானது.
> அவ்வாறானது அல்ல என பெயர் ஆய்வு. இன்று மதப்பரவலால் மக்கள் தம் மொழி அல்லாத
> பெயர்களை தாங்குகின்றனர். 6,500 ஆண்டுகளுக்கு முன் மதங்களே கிடையா. அப்போது
> வேற்று நிலத்தில் இருந்து எதியோபியாவில் குடியேறிய தமிழர் தம்மினும்
> நாகரிகத்தில் குறைந்த எதியோபியரொடு கூடிக்கலந்து தம் நாகரிகத்தையும்,,
> மொழியையும்
> அங்கு நிலைநாட்டினர் என கொள்ளவதில் தவறில்லை. இன்று அங்கு தமிழ் வழங்காததால்
> அது தமிழர் நாகரிகம் இல்லை என்று ஆகாது. இல்லாவிட்டால் தமிழ்ப் பெயர்கள் அங்கு
> 6,,500 ஆண்டு களுக்கு முன் இடம்பெற்றிருக்கா. எதியோபியர் முன்னோர் தமிழர்
> எனபதில் தவறில்லை.
>
> சேசாத்திரி
ஐராவதம் மகாதேவன் தினமலர் கட்டுரை இங்கே அனுப்பமுடியுமா? கா. ராஜன்
அசோகனுக்கு சற்று முன் என்பார்.
ஐராவதம் அசோக சக்கிரவர்த்தி பின்னாடி என்பார்.
இதில் என்ன காலம் கொடுத்துள்ளார்?
--------------------
பேரா. கா. ராஜன் எழுதிய கட்டுரை - அவர் கண்டுபிடித்த
புலிமான்கோம்பைக் கல்வெட்டு - வெளியான
International Journal of Dravidian Linguistics இதழை
என்னை திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் வெளியிட
வைத்து ஒரு பெரும்பேற்றை வ. ஐ. சுப்பிரமணியம் ஐயா
வழங்கினார்கள். நீல. பத்மநாபன், இஸ்ரோ தமிழ்ச் சங்கம் முத்து,
நாச்சிமுத்து, ஜெய. கிருஷ்ணன், அனந்தை மன்னர் குடும்பத்தில்
சிலர், அனந்தை தமிழ்ச் சங்கத்துக்கு பற்பநாபர் அம்பலத்து
முன் வீற்றிருக்க ஏராளமான நிலமளித்த சங்கரநாராயண
பிள்ளை + குடும்பம், ... என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு விழா.
முதல் முதலாக புலிமான் கோம்பை கல்வெட்டு
வாசகத்தை தமிழில் கண்டுபிடித்தோர், படித்த செ. ராசு
அவர்கள் கொடுத்தபடி வெளியிட்டேன். எழுதி 5 ஆண்டுகள்
ஓடிவிட்டன.
http://nganesan.blogspot.com/2006/10/blog-post.html
நா. கணேசன்
நா.கண்ணன்
2011/4/10 seshadri sridharan <ssesh...@gmail.com>:
சேசாத்திரி
நா.கண்ணன்
2011/4/10 seshadri sridharan <ssesh...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
You are consistently the right one to suggest right things most of the time.
An Open Source journal entitled 'An International Journal on Tamil Heritage' .
Sounds lucarative :-)
Do we have the resources, I mean the human resources? Why don't you
start it as a separate thread and discuss?
Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
Wiki mainly with that intension. In spite of Google search power, it
is really hard to dig up old mails. Google still has some issues with
Tamil language search.
In all our effors editors like Devarajan has helped us immensely. May
be he should initiate, inspire a team to help with him. Rangan has the
habit of collecting his mails and post them in blogs for posterity. We
need to do more thematic collections.
well.well..miles to go before we sleep...
Kannan
2011/4/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
மிக, மிக நல்ல யோசனை.
நமக்கு பேராசிரியர் நாகராஜன் போன்ற கல்வித்துறை வல்லுநர்களும், மின்தமிழ்
(generic) வளர்ச்சியில் ஆர்வமுள்ளோரும் இருப்பது அனுகூலமே!
இது தவிர மரபுவழி ஆய்வுத்தடம் (Vedantic/siddhantic methodology)
அறிந்தோரும் உள்ளனர்.
மொழி அறிவு கொண்டோர் உள்ளனர்.
தனி இழையாக இதைப் பேசலாம்.
`தமிழ் ஆய்வுகள் - செய்முறை, களப்பணி, தரவணுகல் (தரவு+அணுகல்),
முடிவுகள், உசாத்துணை வழிகாட்டல்`
என்றொரு இழை ஆரம்பிக்கலாம்.
நா.கண்ணன்
2011/4/10 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
--
An Open Source journal entitled 'An International Journal on Tamil Heritage' .
Sounds lucarative :-)

--
Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
Wiki mainly with that intension. In spite of Google search power, it
is really hard to dig up old mails. Google still has some issues with
Tamil language search.
Dev
On Apr 10, 1:18 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
> Wiki mainly with that intension. In spite of Google search power, it
> is really hard to dig up old mails. Google still has some issues with
> Tamil language search.
> In all our effors editors like Devarajan has helped us immensely. May
> be he should initiate, inspire a team to help with him. Rangan has the
> habit of collecting his mails and post them in blogs for posterity. We
> need to do more thematic collections.
>
> May I offer a suggestion. I did a project with O'Riely wring an ebook on
> the IT applications for Bioinformatics. They provided me with an electronic
> book shelf containing the content from various resources in digital format.
> The ob is to cut and paste and later edit to compile an ebook
> A similar attempt can be considered. I can create an electronic book shelf
> with the selected content available with Min Tamil and provide the
> electronic book shelf for the editors. In case the email content poses
> problem always one can start with the low hanging fruits
> Vnagaraa n
> 2011/4/10 N. Kannan <navannak...@gmail.com>
>
> > Thank you so much Prof.Nagarajan.
>
> > You are consistently the right one to suggest right things most of the
> > time.
>
> > An Open Source journal entitled 'An International Journal on Tamil
> > Heritage' .
>
> > Sounds lucarative :-)
>
> > Do we have the resources, I mean the human resources? Why don't you
> > start it as a separate thread and discuss?
>
> > Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
> > Wiki mainly with that intension. In spite of Google search power, it
> > is really hard to dig up old mails. Google still has some issues with
> > Tamil language search.
>
> > In all our effors editors like Devarajan has helped us immensely. May
> > be he should initiate, inspire a team to help with him. Rangan has the
> > habit of collecting his mails and post them in blogs for posterity. We
> > need to do more thematic collections.
>
> > well.well..miles to go before we sleep...
>
> > Kannan
>
> > 2011/4/10 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
> > > In Tamilnadu among the learned Tamils it is customary to give advice on
> > > doing something for the cause of furthering Tamil. When something is
> > > started the same learned Tamils blame that the effort will undermine the
> > > exalted position of Tamil. Within this blow hot blow cold environment
> > Min
> > > Tamil may as a bold initiative launch a peer reviewed ejournal for Tamil
> > > heritage research. It is the current practice for many learned societies
> > > and organizations to launch international peer reviewed research journal
> > in
> > > digital format.
> > > Min Tamil is eminently suited for this with ample resources and experts.
> > > Similarly the contributions made by the forum members be compiled into
> > > downloadable PDF documents after suitably editing the contributiond made
> > by
> > > the members. Unless the postings are aggregated it will will remain
> > forever
> > > in the servier as bits (bytes) and pieces. It is a common knowledge that
> > > the cyberspace is a dump yard. There is a need for seggregating the
> > rotten
> > > thoughts as waste and aggregate the frozen thoughts for the future
> > > generation.
> > > Vnagarajan
>
> > > 2011/4/10 N. Kannan <navannak...@gmail.com>
>
> > >> இந்திய ஆய்வுமுறைகளில் பண்டைய Feudal mindset இன்னும் இருக்கிறது.
> > >> ஆண்டான்-அடிமை என்பது போன்றதொரு மனோபாவம். இதை நான் `ஆலவட்டம்` இழையில்
> > >> சொல்லியிருப்பேன். ஆரோக்கியமான ஆய்வுப்போக்கு வளர்த்தெடுக்கப்பட
> > >> வேண்டும். நம்பகத்தன்மையுள்ள உயர்தர சஞ்சிகைகள் வரவேண்டும். தமிழ்
> > >> ஆய்வுகள் ஆங்கில வடிவில் உலக சஞ்சிகைகளில் வெளிவர வேண்டும்.
> > >> மாற்றுக்கருத்துச் சொல்வோரை எதிரியாகக் காணும் போக்கு நீங்க வேண்டும்.
> > >> இலக்கிய மற்றும் ஆய்வுச்சூழலில் ஒரு மறைமுக ஜாதீயம் செயல்படுகிறது.
> > >> அதாவது, குழுக்கள், சண்டைகள், தாக்குதல் என்று. இது தமிழாய்விற்குள்ளும்
> > >> பரவி வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல.
>
> > >> நா.கண்ணன்
>
> > >> 2011/4/10 seshadri sridharan <sseshadr...@gmail.com>:
> > >> > உலக அரங்கில் மதிப்புள்ளவர் தவறான கருத்துகளை முன் வைத்தால் அதுவே
> > >> > மற்றவருடைய உண்மையான ஆய்வுகளுக்கு பெரும் தடையாக அமைந்து விடுகிறது
> > >> > என்பதைத் தான் மதிவாணன் என்னிடம் கருத்துரைத்தார். அதற்கு தான் மகாதேவன்,
> > >> > பர்போலா, பார்மர், விச்சல் ஆகியோருக்கு மட்டுமே சிந்து எழுத்தாய்வில்
> > >> > முடிவு கட்டும் உரிமை வழங்கப்படவில்லை என்பதை மறைமுகமாக உரைத்தேன்.
> > >> > மகாதேவனால் ஏற்படுத்தப்பட்ட தடையை அவர் தான் தகர்க்க வேண்டும். ஒருவர்
> > >> > படிக்க முடிந்ததை இன்னொருவரால் படிக்க இயலவேண்டும் என்பதே ஏற்கபடவேண்டும்
> > >> > மற்ற விதிகள் தள்ளப் படவேண்டும்.
>
> > >> > சேசாத்திரி
>
> > >> --
> > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > like to
> > >> visit our Muthusom Blogs at:
> > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send
> > >> email to minT...@googlegroups.com
> > >> To unsubscribe from this group, send email to
> > >> minTamil-u...@googlegroups.com
> > >> For more options, visit this group at
> > >>http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> > our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post
> > > to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
MinTamil Google page is useless.
Instead if one searches in Google general webpage, there is a chance.
The problem is the correct keywords to search. More and more Google
group messages become a blackhole!
Kannan
2011/4/10 devoo <rde...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
The Journal of African History © 1965 Cambridge University Press
Ancient and early Byzantine authors: Diodorus (II, 55), 'Pseudo-Callisthenes', Cosmas Indicopleustes and Procopius Caesarensis-mention the navigation of the Indian Ocean by 'Ethiopians' of the African Horn and the Axumite Kingdom in their own ships. The hoard of Kushana gold moneys found at Dabra-Dammo confirms this. The legend in the Kebra Nagast of Ethiopian military expeditions to India incorporates reminiscences about sea voyages to India by ancient Axumites.