நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தமிழ்க் கல்வியின் நிலை

134 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 2, 2016, 1:47:09 AM6/2/16
to மின்தமிழ்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  'ஆதிரை'  என்ற இதழில் (Vol. 1, 3 - ஆவது இதழ்) வெளியான தமிழ்க் கல்வியின் நிலையைப் பற்றிய  செய்தியைத் தொடர்ந்து  தமிழறிஞர்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள், சர்ச்சைகள் விளைவாக  அன்றையத் தமிழகத்தின் தமிழ்க் கல்வியின் நிலை தெரிய வருகிறது. 

மகிபாலன்பட்டி பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்  அவர்கள் "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில்  செல்வாக்குள்ள நிலையில் இருப்பதாலும்,  அவர்கள் வடமொழிப் பற்று அதிகம் கொண்டிருப்பதாலும் தமிழைத் தலையெடுக்கவிடாது செய்கின்றனர்" என்று கூறிய கருத்தும்;   அதற்கு உ.வே. சா. மற்றும் எஸ். சத்தியமூர்த்தி ஆகியோரின் மறுமொழிகளும்;   உ. வே. சா தனது கருத்திற்கு சான்று கொடுத்ததாக  பண்டிதமணியார் அவர்கள் கொடுத்த  மறுமொழி ஆகியவற்றால் அன்றைய தமிழகத்தில்  தமிழ்க் கல்வியின் நிலை பற்றிய ஒரு   வரலாற்றுப் பார்வை நமக்குக் கிடைக்கிறது. 

யாழ்ப்பாணத்தின்  ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் பதினோராவது  ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்று பண்டிதமணி உரை நிகழ்த்தியுள்ளார்.  ஆதிரை இதழின் ஆசிரியர் என். நாராயணய்யர் என்பவரால்  இந்த உரையின் முழுச்செய்தியும் கொடுக்கப்படாது, உரையின் சிற்சிலப் பகுதிகளை மட்டும் தேர்வு செய்யப்பட்டு, உண்மைக்குப் புறம்பாகத் திரிக்கப்பட்டு, அச்செய்தி தமிழகத்தின் தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மறுமொழி பெறப்பட்டு அவையும்  ஆதிரை பத்திரிக்கையால்  வெளியிட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து, இச்செய்திக்கு எதிராக, இந்த உண்மை அல்லாத  திரிப்பு வேலையை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மற்றொரு பத்திரிக்கையான "ஈழகேசரி சீமுக" என்ற பத்திரிக்கை சுட்டிக் காட்டுவதுடன்,   நிகழ்ச்சி நடத்திய யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் கண்டனத்தையும் தனது இதழில் (ஜூன் 1933) வெளியிட்டுள்ளது. 

இந்த நிகழ்வினையொட்டி தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழ்ப்பொழில்' இதழும் விரிவான  தனது கண்டனத்தை "ஆதிரை" இதழின் மீது பதிவு செய்துள்ளதுடன், இந்நிகழ்விற்காக  பண்டிதமணி அவர்களுக்கு  வருத்தமும் தெரிவித்துள்ளது. இக்கண்டனச் செய்தியில் காணப்படும் செய்திகளின்  வழி தெரிய வருவது... 
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்கு கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்கு தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது.  

வடமொழி பயில்வோருக்கு சாகித்தியம், வியாகரணம், நியாயம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவற்றில் 'சிரோமணி', 'வித்துவான்'  ஆகிய படிப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும்; ஆனால் தமிழில் இவற்றுக்கு இணையான நூல்கள் இருந்தும், தமிழறிஞர்கள்  வேண்டுகோள் விடுத்தும், தமிழுக்கு 'தமிழ் வித்துவான்' என்ற ஒரேயொரு பாட வாய்ப்பை மட்டும் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள்  வழங்கியுள்ளன. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வடமொழியில் B. A. Honours படிப்பு அனைத்துக் கல்லூரியிலும் இருந்திருக்கிறது.  சிக்கனம் காரணமாக சென்னை அரசர் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) அந்தப் பாடவகுப்பை நீக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த பொழுது பார்ப்பனர்களால் ஊர் தோறும் மறுப்புக் கூடங்கள் போடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டன.  

ஆனால், தமிழில் B. A. Honours படிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்பாடம் இருக்கும் பொழுது சென்னையில்  அதற்குத் தேவையில்லை  என்று S. சத்தியமூர்த்தியய்யர் மறுப்புக் கூறியதாகவும் தெரிகிறது. 

அண்ணாமலைப் பல்கலைக்கழக B. A. Honours படிப்பிற்குத் தேவையான நூல்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. துணையாசிரியர்கள் (Reader) தேவை என்ற நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.  மேலும், பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின்  எண்ணிக்கை பலமடங்கு அதிகமிருந்தும் வடமொழியைவிடக் குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையும், குறைந்த அளவு நிதியும் ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. தமிழில் தேர்ச்சி பெறாதவர்களைத் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்ட நிலையும்  இருந்து  (வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழில் தேர்ச்சி என்பது அவசியமற்றது  என்ற காரணம் காண்பிக்கப்பட்டிருக்கிறது) அதற்கு எதிர்ப்பு தோன்றியதால் ஒரு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டு அந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது.  

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்  தமிழறிந்தவர்கள் அல்ல. மறைமலையடிகள், உ.வே. சா. போன்ற தமிழறிஞர்களுக்கு  அக்குழுவில் இடமிருந்திருக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ் சிறப்புடன் போற்றப்படவில்லை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆளுகையில் இருந்தோரில் பெரும்பாலோர் தமிழ் ஆர்வலரும் அல்லர்.

எனவே, இக்கருத்தை பண்டிதமணியார் சுட்டிக் காட்டியதில் இழுக்கொன்றுமில்லை, மேலும் இது உ. வே.சா பண்டிதமணியாரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்தே என்பதால் அதில் தவறேதுமில்லை  எனவும்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் குழுவினர் கருதியுள்ளனர். 
 
மேலும், இது போன்று தமிழ் அறிஞர்களின் எதிரெதிர் கருத்துக்களை வெளியிட்டு,  அவர்களிடையே (பண்டிதமணி, உ. வே. சா. போன்றோரிடையே ) தகராறு கிளப்பிவிட எண்ணும்  இலங்கை பத்திரிக்கையின் நோக்கமும்  கண்டிக்கப்பட்டுள்ளது.  

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்." 
என்று ஆதிரை இதழின் ஆசிரியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

குறிப்பு: 
இது தமிழ்ப் பொழில்  (1933-1934) துணர்: 9 - மலர்: 3 மலரில் காணப்படும் ஒரு தமிழ்ச் செய்தியின் சுருக்கம், தமிழ்க் கல்வியின் வரலாறு என்ற நோக்கில் கொடுக்கப்படுகிறது.  

Singanenjam Sambandam

unread,
Jun 2, 2016, 6:41:49 AM6/2/16
to mint...@googlegroups.com
இன்றும்   மாற்றம்   ஒன்றும் பெரிதாக   நிகழ்ந்து விடவில்லை.

"தமிழ்    எக்கேடாவது  கெட்டு  தொலைந்து போகட்டும் ...அதனால் நமக்கென்ன . இந்தியை கொண்டு வந்து  மனையில் வையுங்கள் " என்போரின் எண்ணிக்கை  குறையவில்லையே  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jun 2, 2016, 6:59:01 AM6/2/16
to Seshadri Sridharan, mintamil

2 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 5:37 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்கு கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்கு தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது.  

இதை  என் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் அவ்வப்போது சொல்லக் கேட்டுள்ளேன்.

தூயத்தமிழ் பேசணும் என்றால் வடமொழி கற்பது உதவும்.
இல்லெனில் சுத்தத்தமிழ்தான் பேச இயலும். 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Seshadri Sridharan

unread,
Jun 2, 2016, 9:27:10 AM6/2/16
to mintamil
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்கு கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்கு தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது.  

இதை  என் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் அவ்வப்போது சொல்லக் கேட்டுள்ளேன்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்  தமிழறிந்தவர்கள் அல்ல. றைமலையடிகள், உ.வே. சா. போன்ற தமிழறிஞர்களுக்கு  அக்குழுவில் இடமிருந்திருக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ் சிறப்புடன் போற்றப்படவில்லை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆளுகையில் இருந்தோரில் பெரும்பாலோர் தமிழ் ஆர்வலரும் அல்லர்.

என் இந்தப் பதிவு மின்தமிழில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் 25/05/2016 பின் நான் பதிந்த எந்த பதிவுமே குழு உறுப்பினர் படிக்கின்ற படியாக பொது இடுகையில் இடம்பெறச் செய்யப்படவில்லை என்பது கூகிளில் சென்று பார்த்தால் தெரிகின்றது. மட்டறுத்துனர்கள் விரும்புவது தான் இடம் பெரும் போலும். இன்னும் எத்தனை பேருக்கு  இப்படி என்று அவர்கள் கூகிளில்  சென்று பார்த்தல் தான் தெரியும்.

தொல்லன் 

Suba

unread,
Jun 2, 2016, 10:26:16 AM6/2/16
to மின்தமிழ்
மிக சுவாரசியமான தகவல் தேமொழி.
தமிழ்ப்பொழில் நமக்கு வரலாற்று தகவல்கள் பலவற்றை வழங்குகின்றது என்பதில் ஐயமில்லை.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 2, 2016, 10:35:33 AM6/2/16
to mint...@googlegroups.com
நீண்ட காலப்போராட்டமென்பதும் மாற்றுமொழி மீதுகொண்டிருந்த பாசத்தால்
நடத்தப்பட்ட திரிபு வேலைகளும் புலப்படுகிறது.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Innamburan S.Soundararajan

unread,
Jun 2, 2016, 10:57:01 AM6/2/16
to mintamil
நூறாண்டுகளுக்கு முன்பு என்றால் 1916க்கு முன்னால் எனலாம், அதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னால் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கம் செய்த அரிய நூல்களின் ஒன்று துரைத்தனத்தாரால் பதிவு செய்யப்பட்ட பாடநூல் தற்கால எம்.ஏ. படிப்பை விட தரம் உய்ர்ந்ததாக உளது. அக்காலத்து வெள்ளையர் அதிகாரிகளுக்கு தாசில்தார் போன்ற அதிகாரிகள் தமிழில் தான் அரசு கடிதம் எழுதினார்கள். தமிழ் மொழி ஆய்வு கொண்ர்ந்ததே மு.ராகவ ஐயங்கார் அவர்கள். சித்திரகவி இஸ்லாமியர் ஒருவரை அவர் ஆதரித்த செய்தி மகிழ்வூட்டுகிறது. திரு. வி.க. அவர்கள் இந்த வடமொழி தென்மொழி சச்சரவுகளுக்கு முடிபு கூறி பேசியதையும் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறேன். 

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்களின் பெயர்களை வெளியிடுங்கள். நாம் ஆர்குமெண்டேடிவ் இந்தியனாக இல்லாமல் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம். ஏனேனில் நான் கஷ்டோபனிஷத்தில் ஆய்வு செய்து கூறிய படி தமிழ் புறக்கணிக்கப்பட்டது 1947க்குப் பிறகு, குறிப்பாக திராவிடகட்சிகள் ஆட்சிக்கு வந்த வீராப்பு பேசிய காலகட்டத்தில். வருங்காலம் உள்பட கால அட்டவணை கஷ்டோபனிஷிதில் உளது. தமிழில் மகிமை குறைத்து வழங்க பார்ப்பனர்கள் பாடுபடவில்லை.
இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan

unread,
Jun 2, 2016, 11:03:52 AM6/2/16
to mintamil
போராட்டம் நட்க்கவில்லை என்பது தான் என் தாபம். உள்ளதையும் தொலைத்தோம்.

தேமொழி

unread,
Jun 2, 2016, 12:06:34 PM6/2/16
to மின்தமிழ்

On Thursday, June 2, 2016 at 7:57:01 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
நூறாண்டுகளுக்கு முன்பு என்றால் 1916க்கு முன்னால் எனலாம், அதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னால் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கம் செய்த அரிய நூல்களின் ஒன்று துரைத்தனத்தாரால் பதிவு செய்யப்பட்ட பாடநூல் தற்கால எம்.ஏ. படிப்பை விட தரம் உய்ர்ந்ததாக உளது. அக்காலத்து வெள்ளையர் அதிகாரிகளுக்கு தாசில்தார் போன்ற அதிகாரிகள் தமிழில் தான் அரசு கடிதம் எழுதினார்கள். தமிழ் மொழி ஆய்வு கொண்ர்ந்ததே மு.ராகவ ஐயங்கார் அவர்கள். சித்திரகவி இஸ்லாமியர் ஒருவரை அவர் ஆதரித்த செய்தி மகிழ்வூட்டுகிறது. திரு. வி.க. அவர்கள் இந்த வடமொழி தென்மொழி சச்சரவுகளுக்கு முடிபு கூறி பேசியதையும் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறேன். 

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்களின் பெயர்களை வெளியிடுங்கள்.

ஐயா, தகவலுக்காக....

சான்றுகள் கொடுத்து எனது கருத்துக்களை முன்வைக்க  இது "நான் எழுதிய ஆய்வுக் கட்டுரை அன்று".

தமிழ்ப் பொழில்  <<  (பார்க்க பக்கம் 115 - 120)  ஜூன் 1933 இதழில்,  "தமிழ்ச் செய்திகள்" பகுதியில் என் கவனத்தைக் கவர்ந்த, 6 பக்கங்களுக்கு  வெளியான செய்தி  ஒன்றை, இக்காலத்து என் தமிழ் நடையில் மிகச் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளேன்.  

இது ஒரு தமிழ்ச்சங்கத்தின்  சார்பாக வெளியிடப்பட்ட  தமிழ் இதழ் ஒன்றில்  தமிழறிஞர்கள்  வெளியிட்ட செய்தி. 

எனவே, நான் படித்து சுருக்கிக் கொடுத்ததில் கருத்துப் பிழை கண்டிருந்தால் மட்டும் அதைக் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.  

அக்காலத்தில் வாழ்ந்தவர்கள், அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், அதனால் அவர்கள் உருவாக்கிக் கொண்ட கருத்துக்கள் யாவும் அவர்களுடையவை. எனது நோக்கம் சுருக்கிக் கொடுப்பது மட்டுமே. படித்த இடத்தை சான்றாகக் காட்டுவது மட்டுமே இக்கட்டுரை எழுதுவதற்கு ஏற்ற முறை. அதைத் தவறாமல் செய்துள்ளேன் என்பதை மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.  

நாம் ஆர்குமெண்டேடிவ் இந்தியனாக இல்லாமல் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம். ஏனேனில் நான் கஷ்டோபனிஷத்தில் ஆய்வு செய்து கூறிய படி தமிழ் புறக்கணிக்கப்பட்டது 1947க்குப் பிறகு, குறிப்பாக திராவிடகட்சிகள் ஆட்சிக்கு வந்த வீராப்பு பேசிய காலகட்டத்தில்.

திராவிட கருத்தியல் காழ்ப்புணர்வை இங்கு கொண்டுவர  இடமில்லை ஐயா.  ஏனெனில், இது நீதிக்கட்சி இருந்த காலம்.  

அந்தக் கட்சியும் பிற்காலத்தில் (1944 இல் தான்) திராவிடக் கழகம் என்ற பெயர் மாற்றம் கண்டது.  அத்துடன் அந்தப் பெயர் மாற்றம் செய்த பெரியாரும் நீதிக் கட்சியின் தலைவர் பொறுப்பில் கூட இருந்திருக்கவில்லை, அவரும் 1938 இல்தான் நீதிக் கட்சியின் தலைவர் பொறுப்பேற்றிருக்கிறார்.    இது அந்தக் கால கட்டத்திற்கும் முன் நிகழ்ந்தது.  

இக்கட்டுரை விடுதலைப் பெற்ற இந்தியத் தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய நோக்கில் முன் வைக்கப்படவில்லை.  இக்குழுமத்தில் பலரும் பிறந்திராத சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

தமிழ் மக்கள் பெரும்பாலோர் வரிப்பணத்தில் நடத்தப்பட்ட அரசு பல்கலைக்கழகத்தில், அந்த மண்ணின் மொழிக்கு முதலிடம் இல்லாமல் மாற்றுமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த இரட்டைநிலை இருந்தது என்பது தமிழ்ப்பொழில் செய்தி  தரும் நிலைப்பாடு . அதற்குத் தேவையான சான்றுகளாக  அந்தச் செய்தியிலேயே பல நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Dhivakar

unread,
Jun 2, 2016, 12:20:03 PM6/2/16
to மின்தமிழ்
அன்புள்ள தேமொழி

அந்தக் காலக் கல்வி என்பதே தமிழ்மொழியும் வடமொழியையும் சேர்ந்து பயில்வதே.

ஏதோ சில இண்டிவிஜுவல்கள் (கற்றோர்தாம்) ஈகோ பிரச்னை என்பதால் சில குற்றங்களைத் தெரிவித்திருக்கலாம். இது காலம் காலமாக நடப்பதுதான். ஒட்டகூத்தர் - புகழேந்தி கேட்டதில்லையா? இதையெல்லாம் நாம் பெரிதுபடுத்தக்கூடாதுதான். நூறாண்டுகளுக்கு முன்னால்தான் சுப்பிரமணிய பாரதி கல்வி கற்றான். தென்மொழி இங்கே வடமொழி காசியில். தமிழை ஆதரித்த பல ராஜாக்கள், ஜமீந்தார்கள் தமிழ்நாடெங்கும் உண்டு. இருமொழி கற்பது என்பது ஆதினங்களில் கட்டாயம். வைணவ ஆச்சாரியார்கள் கூட இருமொழி கல்வியில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

நூறாண்டு காலம் முன்பு என்பது தமிழ்த்தாத்தாவின் காலம். அதன் பிறகு தமிழிலக்கிய புத்தகங்கள், வாராந்தரிகள் என தமிழை வளர்த்த காலம். 

அன்புள்ள
திவாகர்

யாமார்க்கும் விதியல்லோம்
நமனை அஞ்சோம்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 2, 2016, 12:50:00 PM6/2/16
to மின்தமிழ்
அன்பு திவாகர் மற்றும் தமிழ்ப்பொழில் செய்திக்கு மாற்றுக்  கருத்து உள்ளோர் அனைவருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்.

இங்கு "தமிழ்க் கல்வியின் நிலை" என அன்றைய நிலை பற்றிய ஒரு வரலாற்றுத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். 

தமிழ்ப் பொழில் செய்தியில் காணப்படுவது உண்மைக்குப் புறம்பானது, தமிழ்க்கல்வியின் அன்றையநிலை அவ்வாறில்லை.....      உண்மையில் தமிழ்ப்பொழில் தரும் செய்திதான் திரிக்கப்பட்ட செய்தி என்ற உங்கள் மாற்றுக் கருத்துகளை  மட்டும் பொதுவாகப் பதிவு செய்து செல்லவும்.  

அதில் காணப்படும் செய்திகளுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதனை என்னை விளித்துப் பதிவு செய்யத் தேவையில்லை.

திரு. திவாகருக்கு....  தமிழ் படிப்போருக்கு வடமொழிப் பயிற்சி கட்டாயம் தேவை என்ற விதியும் ஆனால் வடமொழி பயில்வோருக்கு அத்தகைய தேவையில்லை என்ற விதிவிலக்கும் அந்தச் செய்தியிலேயே உள்ளது.  அத்துடன் அது முறையற்ற விதி  என்றும், கல்லூரியில் தமிழ் நடத்தவும் தமிழில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்ற ஒரு நிலை கூட இருந்ததை  எல்லாம் அந்தத் தமிழ்ப் பொழில் செய்தியும் சுட்டிக் காட்டுகிறது. அந்த இரட்டைநிலையை   ஈகோ பிரச்சனை  கொண்ட இண்டிவிஜுவல்களான ஒரு சில  தமிழ்ப் படிப்போருக்கு விருப்பமின்றி இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நன்றி.

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Jun 2, 2016, 1:31:50 PM6/2/16
to மின்தமிழ்
2016-06-02 7:47 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
​தமிழ்ப்பொழில் சார்ந்த இந்தப் பதிவு அக்கால சூழலை விவரிக்கும் கட்டுரைகளின்  நல்லதொரு ​
 
​​சாரமாக விளங்குகின்றது.

இதனை நம் மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

​தமிழ்ப்பொழிலில் உள்ள ஒவ்வொரு தலைப்புக்களும் எனக்கு புதிய பல செய்திக்ளைச் சொல்கின்றன. குறிப்பாக வரலாற்று கட்டுரைகள் ஆச்சரியமூட்டுகின்றன. 

சுபா

குறிப்பு: 
இது தமிழ்ப் பொழில்  (1933-1934) துணர்: 9 - மலர்: 3 மலரில் காணப்படும் ஒரு தமிழ்ச் செய்தியின் சுருக்கம், தமிழ்க் கல்வியின் வரலாறு என்ற நோக்கில் கொடுக்கப்படுகிறது.  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 3, 2016, 3:05:51 AM6/3/16
to மின்தமிழ்

On Thursday, June 2, 2016 at 10:31:50 AM UTC-7, Suba.T. wrote:

2016-06-02 7:47 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  'ஆதிரை'  என்ற இதழில் (Vol. 1, 3 - ஆவது இதழ்) வெளியான தமிழ்க் கல்வியின் நிலையைப் பற்றிய  செய்தியைத் தொடர்ந்து  தமிழறிஞர்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள், சர்ச்சைகள் விளைவாக  அன்றையத் தமிழகத்தின் தமிழ்க் கல்வியின் நிலை தெரிய வருகிறது. 

மகிபாலன்பட்டி பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்  அவர்கள் "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில்  செல்வாக்குள்ள நிலையில் இருப்பதாலும்,  அவர்கள் வடமொழிப் பற்று அதிகம் கொண்டிருப்பதாலும் தமிழைத் தலையெடுக்கவிடாது செய்கின்றனர்" என்று கூறிய கருத்தும்;   அதற்கு உ.வே. சா. மற்றும் எஸ். சத்தியமூர்த்தி ஆகியோரின் மறுமொழிகளும்;   உ. வே. சா தனது கருத்திற்கு சான்று கொடுத்ததாக  பண்டிதமணியார் அவர்கள் கொடுத்த  மறுமொழி ஆகியவற்றால் அன்றைய தமிழகத்தில்  தமிழ்க் கல்வியின் நிலை பற்றிய ஒரு   வரலாற்றுப் பார்வை நமக்குக் கிடைக்கிறது. 

யாழ்ப்பாணத்தின்  ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் பதினோராவது  ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்று பண்டிதமணி உரை நிகழ்த்தியுள்ளார்.  ஆதிரை இதழின் ஆசிரியர் என். நாராயணய்யர் என்பவரால்  இந்த உரையின் முழுச்செய்தியும் கொடுக்கப்படாது, உரையின் சிற்சிலப் பகுதிகளை மட்டும் தேர்வு செய்யப்பட்டு, உண்மைக்குப் புறம்பாகத் திரிக்கப்பட்டு, அச்செய்தி தமிழகத்தின் தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மறுமொழி பெறப்பட்டு அவையும்  ஆதிரை பத்திரிக்கையால்  வெளியிட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து, இச்செய்திக்கு எதிராக, இந்த உண்மை அல்லாத  திரிப்பு வேலையை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மற்றொரு பத்திரிக்கையான "ஈழகேசரி சீமுக" என்ற பத்திரிக்கை சுட்டிக் காட்டுவதுடன்,   நிகழ்ச்சி நடத்திய யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் கண்டனத்தையும் தனது இதழில் (ஜூன் 1933) வெளியிட்டுள்ளது. 

இந்த நிகழ்வினையொட்டி தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழ்ப்பொழில்' இதழும் விரிவான  தனது கண்டனத்தை "ஆதிரை" இதழின் மீது பதிவு செய்துள்ளதுடன், இந்நிகழ்விற்காக  பண்டிதமணி அவர்களுக்கு  வருத்தமும் தெரிவித்துள்ளது. இக்கண்டனச் செய்தியில் காணப்படும் செய்திகளின்  வழி தெரிய வருவது... 
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்கு கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்கு தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது.  

வடமொழி பயில்வோருக்கு சாகித்தியம், வியாகரணம், நியாயம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவற்றில் 'சிரோமணி', 'வித்துவான்'  ஆகிய படிப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும்; ஆனால் தமிழில் இவற்றுக்கு இணையான நூல்கள் இருந்தும், தமிழறிஞர்கள்  வேண்டுகோள் விடுத்தும், தமிழுக்கு 'தமிழ் வித்துவான்' என்ற ஒரேயொரு பாட வாய்ப்பை மட்டும் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள்  வழங்கியுள்ளன. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வடமொழியில் B. A. Honours படிப்பு அனைத்துக் கல்லூரியிலும் இருந்திருக்கிறது.  சிக்கனம் காரணமாக சென்னை அரசர் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) அந்தப் பாடவகுப்பை நீக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த பொழுது பார்ப்பனர்களால் ஊர் தோறும் மறுப்புக் கூடங்கள் போடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டன.  

ஆனால், தமிழில் B. A. Honours படிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்பாடம் இருக்கும் பொழுது சென்னையில்  அதற்குத் தேவையில்லை  என்று S. சத்தியமூர்த்தியய்யர் மறுப்புக் கூறியதாகவும் தெரிகிறது. 

அண்ணாமலைப் பல்கலைக்கழக B. A. Honours படிப்பிற்குத் தேவையான நூல்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. துணையாசிரியர்கள் (Reader) தேவை என்ற நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.  மேலும், பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின்  எண்ணிக்கை பலமடங்கு அதிகமிருந்தும் வடமொழியைவிடக் குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையும், குறைந்த அளவு நிதியும் ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. தமிழில் தேர்ச்சி பெறாதவர்களைத் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்ட நிலையும்  இருந்து  (வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழில் தேர்ச்சி என்பது அவசியமற்றது  என்ற காரணம் காண்பிக்கப்பட்டிருக்கிறது) அதற்கு எதிர்ப்பு தோன்றியதால் ஒரு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டு அந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது.  

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்  தமிழறிந்தவர்கள் அல்ல. மறைமலையடிகள், உ.வே. சா. போன்ற தமிழறிஞர்களுக்கு  அக்குழுவில் இடமிருந்திருக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ் சிறப்புடன் போற்றப்படவில்லை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆளுகையில் இருந்தோரில் பெரும்பாலோர் தமிழ் ஆர்வலரும் அல்லர்.

எனவே, இக்கருத்தை பண்டிதமணியார் சுட்டிக் காட்டியதில் இழுக்கொன்றுமில்லை, மேலும் இது உ. வே.சா பண்டிதமணியாரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்தே என்பதால் அதில் தவறேதுமில்லை  எனவும்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் குழுவினர் கருதியுள்ளனர். 
 
மேலும், இது போன்று தமிழ் அறிஞர்களின் எதிரெதிர் கருத்துக்களை வெளியிட்டு,  அவர்களிடையே (பண்டிதமணி, உ. வே. சா. போன்றோரிடையே ) தகராறு கிளப்பிவிட எண்ணும்  இலங்கை பத்திரிக்கையின் நோக்கமும்  கண்டிக்கப்பட்டுள்ளது.  

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்." 
என்று ஆதிரை இதழின் ஆசிரியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

​தமிழ்ப்பொழில் சார்ந்த இந்தப் பதிவு அக்கால சூழலை விவரிக்கும் கட்டுரைகளின்  நல்லதொரு ​
 
​​சாரமாக விளங்குகின்றது.

இதனை நம் மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

மிக்க நன்றி சுபா.

பின்னூட்டக் கருத்துரைகளில் கொடுக்கப்பட்ட கருத்துரைகளை ஏற்று, தலைப்பினை மாற்றி ....
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்கலைக்கழக தமிழ்க் கல்வியின் நிலை
என்ற தலைப்பில் மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்கிறேன். 
 
​தமிழ்ப்பொழிலில் உள்ள ஒவ்வொரு தலைப்புக்களும் எனக்கு புதிய பல செய்திக்ளைச் சொல்கின்றன. குறிப்பாக வரலாற்று கட்டுரைகள் ஆச்சரியமூட்டுகின்றன. 

ஆம், உண்மையே... மேலும் சுவையான தகவல்கள் கிடைத்தால் இது போன்றே...  சற்றே விரிவான பதிவாக குழுமத்தில் பதிவிட்டு பகிர்ந்து கொள்ளவும், மின்தமிழ் மேடை சேகரிப்பில் சேர்த்துவிடவும்  இனி தொடர்ந்து முயல்கிறேன். நன்றி. 

..... தேமொழி

சுபா

குறிப்பு: 
இது தமிழ்ப் பொழில்  (1933-1934) துணர்: 9 - மலர்: 3 மலரில் காணப்படும் ஒரு தமிழ்ச் செய்தியின் சுருக்கம், தமிழ்க் கல்வியின் வரலாறு என்ற நோக்கில் கொடுக்கப்படுகிறது.  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Pasupathi Selvam

unread,
Jun 3, 2016, 5:22:08 AM6/3/16
to மின்தமிழ்
"தமிழ்க் கல்வியின் நிலை" என அன்றைய நிலை பற்றிய ஒரு வரலாற்றுத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்"

Many a times the trueness of the recorded history is questionable, reflecting perceived partiality perhaps.

Many schools of 1950s era as I knew in Chennai, offered a choice to choose Sanskrit or Tamil as second language, rest of subjects being same for both streams and taught in Tamil medium. There was no partiality or suppression of one language

Fact remains though, that Sanskrit enthusiasts had a common agenda and zeal while Tamil enththusiasts never agreed on a common agenda while individual ego ruled.

Innamburan S.Soundararajan

unread,
Jun 3, 2016, 7:54:06 AM6/3/16
to mintamil, Dr.Subashini
படித்து சுருக்கிக் கொடுத்ததில் கருத்துப் பிழை கண்டிருந்தால் மட்டும் அதைக் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.  
~ அதில் நான் பிழை காணவில்லை. நாம் இருவரும் ஒரே நோக்கில் தான் எழுதியிருக்கிறோம். என் ஆய்வின் தொகுப்பு கஷ்டோபனிஷத். படிக்கவே மனம் சங்கடப்படுகிறது.

அக்கால பல்கலைத்தலைமை:

1923 - 24  ஆர். வெங்கடரத்னம்.

1924- 34   ராமுன்னி மேனோன்

1940-42    மொஹம்மத் உஸ்மான்

1942-69    லக்ஷ்மணசாமி முதலியார் [25 பொன்னான வருடங்கள்]

1960-75   நெ.து. சுந்தரவடிவேலு [15 வருடங்கள்]

இவர்களா ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழை அலக்கழித்து வடமொழி வளர்த்தாகளா?

இந்த தொடரைஅருமையாக தேமொழி துவக்கியுள்ளார். இனி நாம் ஆய்வு நோக்கில் நடுநிலை ஆய்வு செய்து உண்மை நாடுவோம், நிவாரணம் தேடுவோம். அந்த வகையில் திராவிடக்கட்சிகளின் உதட்டளவு ஆதரவை நான் சுட்டியது. அரசு அசட்டை செய்தால் அது தவறு இல்லை. முழுமையான சான்றுகளை கொணரங்கள் என்று தேமொழியை கேட்டுக்கொள்கிறேன்.

இது உண்மை. சான்றுகள் கூறப்பட்டுள்ளன.

நூறாண்டுகளுக்கு முன்பு என்றால் 1916க்கு முன்னால் எனலாம், அதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னால் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கம் செய்த அரிய நூல்களின் ஒன்று துரைத்தனத்தாரால் பதிவு செய்யப்பட்ட பாடநூல் தற்கால எம்.ஏ. படிப்பை விட தரம் உய்ர்ந்ததாக உளது. அக்காலத்து வெள்ளையர் அதிகாரிகளுக்கு தாசில்தார் போன்ற அதிகாரிகள் தமிழில் தான் அரசு கடிதம் எழுதினார்கள். தமிழ் மொழி ஆய்வு கொண்ர்ந்ததே மு.ராகவ ஐயங்கார் அவர்கள். சித்திரகவி இஸ்லாமியர் ஒருவரை அவர் ஆதரித்த செய்தி மகிழ்வூட்டுகிறது. திரு. வி.க. அவர்கள் இந்த வடமொழி தென்மொழி சச்சரவுகளுக்கு முடிபு கூறி பேசியதையும் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறேன். 

கீழ்க்கொடுக்கப்பட்ட செய்திக்கு சான்றுகள் இல்லை. இருந்தாலும், நான் பட்டியலிட்ட இணைவேந்தர்க்ளின் தமிழ் கோபாட்டை ஆராய்க.

இந்தத் தொடர் ஆக்கப்பூர்வமாகத் தொடரட்டும்.

அன்புடன்,

இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 3, 2016, 1:11:26 PM6/3/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Friday, June 3, 2016 at 4:54:06 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
படித்து சுருக்கிக் கொடுத்ததில் கருத்துப் பிழை கண்டிருந்தால் மட்டும் அதைக் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.  
~ அதில் நான் பிழை காணவில்லை. நாம் இருவரும் ஒரே நோக்கில் தான் எழுதியிருக்கிறோம். என் ஆய்வின் தொகுப்பு கஷ்டோபனிஷத். படிக்கவே மனம் சங்கடப்படுகிறது.

அக்கால பல்கலைத்தலைமை:

1923 - 24  ஆர். வெங்கடரத்னம்.

1924- 34   ராமுன்னி மேனோன்

1940-42    மொஹம்மத் உஸ்மான்

1942-69    லக்ஷ்மணசாமி முதலியார் [25 பொன்னான வருடங்கள்]

1960-75   நெ.து. சுந்தரவடிவேலு [15 வருடங்கள்]

ஐயா நீங்கள் கொடுத்த தகவலை ஏற்கனவே சேசாத்திரி கொடுத்துள்ளார் ....

தமிழ் அறிஞரான பண்டிதமணியார் இலங்கையில் ஆற்றிய உரையில் "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில்  செல்வாக்குள்ள நிலையில் இருப்பதாலும்,  அவர்கள் வடமொழிப் பற்று அதிகம் கொண்டிருப்பதாலும் தமிழைத் தலையெடுக்கவிடாது செய்கின்றனர்" (not a verbatim) என்று கூறி அக்கருத்து உ.வே.சா. வும் சொன்ன கருத்துதான் என்று சொல்லியிருக்கிறார்.

உங்கள் பட்டியலில் இருப்பவர்கள் யாவரும் துணைவேந்தர்கள் ..

விவாதத்தில் உள்ள நிகழ்வின் ஆண்டு ...... ஜூன் 1933 என்கிறது குறிப்பு.

எனவே ...
இந்தப்ப ட்டியலில் உள்ளவர்களில் ...
The Hon. Sir K. Srinivasa Ayyangar 1920-1923
The Rev. E. Montieth Macphail 1923-1925
Diwan Bahadur Sir Raghupati Venkataratnam Nayudu 1923-1925
Diwan Bahadur Sir K.Ramunni Menon 1928-1934

மேற்காணும் துணைவேந்தர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ... 
இவர்கள் ஐயங்கார், ஆங்கிலேயர், தெலுங்கர், மலையாளி என்றுதான் இருந்திருக்கிறது.  இவர்களுக்கு தமிழ்க் கல்வியில் அக்கறை இருக்கும் என எதிர் பார்க்க வாய்ப்பில்லை என்று தமிழ் ஆர்வலர்கள் கருதியதில் ஒரு நியாயம் இருக்கிறது.

லக்ஷ்மணசாமி, சுந்தரவடிவேலு ஆகியோர் பிற்காலத்தவர்.  அந்தக் காலம் பற்றி நாம் இங்கு கொண்டுவரத் தேவையில்லை.

மேலும் பல்கலை ஆளுகையில் இருந்த தமிழ்க் கல்வி பற்றி முடிவெடுக்கும்  குழுமத்தில் நாடு போற்றும் புகழ் பெற்ற தமிழறிஞர்களான மறைமலையடிகள், உ. வே. சா. ஆகியோரைப் புறக்கணித்துள்ளனர் என்பதையும் அக்காலத் தமிழறிஞர்கள் கவனித்துள்ளனர். 

அவர்கள் சுட்டிக் காட்டுவது >>> representation in decision making

obviously, they are expecting the inclusion of people with vested interest when making a decision that will impact their life, Tamil education

தமிழ்க் கல்வியில் அக்கறையுள்ளவர் இருந்திருந்தால் அவர்கள் விரும்பும் பலவகை தமிழ் வித்துவான் படிப்புகளுக்கும், மேலும் பல ஊர்களில் பி  ஏ ஆனர்ஸ் படிக்கவும் வாய்ப்பிருந்திருக்கலாம் என்று எண்ணியதில் தவறிருக்கவில்லை.

இனி ... இதில் நீங்கள்  ஆய்வு நோக்கில் நடுநிலை ஆய்வு செய்து உண்மை நாடுலாம் 

இவர்களா ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழை அலக்கழித்து வடமொழி வளர்த்தாகளா?

இந்த தொடரைஅருமையாக தேமொழி துவக்கியுள்ளார். இனி நாம் ஆய்வு நோக்கில் நடுநிலை ஆய்வு செய்து உண்மை நாடுவோம், நிவாரணம் தேடுவோம். அந்த வகையில் திராவிடக்கட்சிகளின் உதட்டளவு ஆதரவை நான் சுட்டியது. அரசு அசட்டை செய்தால் அது தவறு இல்லை. முழுமையான சான்றுகளை கொணரங்கள் என்று தேமொழியை கேட்டுக்கொள்கிறேன்.

இது உண்மை. சான்றுகள் கூறப்பட்டுள்ளன.

நூறாண்டுகளுக்கு முன்பு என்றால் 1916க்கு முன்னால் எனலாம், அதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னால் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கம் செய்த அரிய நூல்களின் ஒன்று துரைத்தனத்தாரால் பதிவு செய்யப்பட்ட பாடநூல் தற்கால எம்.ஏ. படிப்பை விட தரம் உய்ர்ந்ததாக உளது. அக்காலத்து வெள்ளையர் அதிகாரிகளுக்கு தாசில்தார் போன்ற அதிகாரிகள் தமிழில் தான் அரசு கடிதம் எழுதினார்கள். தமிழ் மொழி ஆய்வு கொண்ர்ந்ததே மு.ராகவ ஐயங்கார் அவர்கள். சித்திரகவி இஸ்லாமியர் ஒருவரை அவர் ஆதரித்த செய்தி மகிழ்வூட்டுகிறது. திரு. வி.க. அவர்கள் இந்த வடமொழி தென்மொழி சச்சரவுகளுக்கு முடிபு கூறி பேசியதையும் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறேன். 

கீழ்க்கொடுக்கப்பட்ட செய்திக்கு சான்றுகள் இல்லை. இருந்தாலும், நான் பட்டியலிட்ட இணைவேந்தர்க்ளின் தமிழ் கோபாட்டை ஆராய்க.

இந்தத் தொடர் ஆக்கப்பூர்வமாகத் தொடரட்டும்.

அன்புடன்,

இன்னம்பூரான்

On Fri, Jun 3, 2016 at 5:58 AM, Pasupathi Selvam <gopalan...@gmail.com> wrote:
 "தமிழ்க் கல்வியின் நிலை" என அன்றைய நிலை பற்றிய ஒரு வரலாற்றுத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்"

Many a times the trueness of the recorded history is questionable, reflecting perceived partiality perhaps.

Many schools of 1950s era as I knew in Chennai, offered a choice to choose Sanskrit or Tamil as second language, rest of subjects being same for both streams and taught in Tamil medium. There was no partiality or suppression of one language

Fact remains though, that Sanskrit enthusiasts had a common agenda and zeal while Tamil enththusiasts never agreed on a common agenda while individual ego ruled.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jun 3, 2016, 9:26:28 PM6/3/16
to mintamil, Dr.Subashini
என் நடுநிலை என்றும் குறி தவறியதில்லை. பெரிய விஷயத்தை சிறிய நோக்கில் ஆய்வு செய்ய மனமும் நேரமும் இல்லை. இல்லை. '...மேற்காணும் துணைவேந்தர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ... 
இவர்கள் ஐயங்கார், ஆங்கிலேயர், தெலுங்கர், மலையாளி என்றுதான் இருந்திருக்கிறது.  இவர்களுக்கு தமிழ்க் கல்வியில் அக்கறை இருக்கும் என எதிர் பார்க்க வாய்ப்பில்லை என்று தமிழ் ஆர்வலர்கள் கருதியதில் ஒரு நியாயம் இருக்கிறது...' போன்ற விவாதங்களில் ஈடுபடுவது பயனிளிக்காது. இல்லையெனில், சர்.கே.எஸ். அவர்களின் தமிழ் பணி பற்றி எழுதியிருப்பேன். தெரிந்த குடும்பம். 

தொல்லன் போட்டது சித்திரக்காட்சி. நான் கூறியது கருத்து. நடக்கட்டும். 
இன்னம்பூரான்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 3, 2016, 11:16:43 PM6/3/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
ஐயா... மிகச் சுருக்கமாக....

1933 இல் நடந்த ஒரு நிகழ்வின் விவாதத்தினையொட்டி  ...
தமிழ்க்கல்வி வளர்ச்சியில்   சென்னைப்  பல்கலைக்கழக துணை வேந்தர்களில் பங்களிப்பை நீங்கள்  ஆராய  விரும்பினீர்கள்  என்றால் 1933 க்கு முந்தைய பதினைந்து ...இருபது ஆண்டுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைப் பற்றி மட்டுமே பார்ப்பது நேரிய முறை ( எனவே 1933-20 = 1913...இந்த அடிப்படையில்தான் நான் நூறாண்டுகளுக்கு முன்னர் என்ற தலைப்பிட்டேன்). 

1913-1933 காலகட்டத்தில் துணைவேந்தர் பதவியில் இருந்தவர்கள் யார் யார் எனப் பார்த்தால்...

Sir John Wallis - 1908-1916
Sir P.S.Sivaswami Ayyar - 1916-1918
The Hon. Justice Sri F.D.Oldfield - 1918-1920
The Hon. Sir K. Srinivasa Ayyangar - 1920-1923
The Rev. E. Montieth Macphail - 1923-1925
Diwan Bahadur Sir R.Venkatarathnam Naayidu -1925-1928
Diwan Bahadur Sir K.Ramunni Menon - 1928-1934

நீங்கள் தமிழ்ப்பணியையும்  ... தமிழ்க் கல்வியையும் ஒருங்கே இணைத்துப் பார்ப்பதால் நோக்கம் திசை மாறுகிறது  என்பது எனது கருத்து.

தமிழ்ப்பொழில் செய்தி உ.வே. சா. வை பிரித்துப் பார்க்காமல் தங்களில் ஒருவராக, தமிழ்க் கல்வியில் அக்கறை கொண்டவராக மட்டுமே தொடர்ந்து குறிப்பிட்டு, அவரிடம்  நிர்வாகக் குழுவினர் ஏன் கருத்து கேட்பதில்லை என்று வியக்கிறார்கள்.  
பார்க்க பக்கம் # 119 இன் இறுதி 12 வரிகள்.  
அவர்கள் தமிழறிஞர்களில் வேறுபாடு காட்டாது மறைமலையடிகள், உ. வே.சா என அனைவரையும் ஒன்றாகவே மதித்துள்ளார்கள் என்பதை அந்த வரிகள் காட்டும். 

அக்காலத்தில்   தமிழ்க் கல்வியில் அக்கறையுள்ளவர்களின் கருத்தினை, கோணத்தினை  இந்த நூற்றாண்டிலேயே கருத்தில் கொள்ள  இவ்வளவு எதிர்ப்பிருந்தால் ... சென்ற நூற்றாண்டின் முற்பகுதியின் நிலையைப் பற்றி கேட்கத் தேவையில்லை. 

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 4, 2016, 1:32:09 PM6/4/16
to மின்தமிழ், vallamai
தூயதமிழ்.
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாகுமா? - https://www.youtube.com/watch?v=SfC_TMFsFsA

நல்லபையன், சிறியபானை, பெரியசுவர், .... போல: தூயதமிழ்

நா. கணேசன்

தேமொழி

unread,
Jun 4, 2016, 2:08:41 PM6/4/16
to மின்தமிழ்

On Saturday, June 4, 2016 at 10:32:09 AM UTC-7, N. Ganesan wrote:

On Thursday, June 2, 2016 at 3:59:01 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

2 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 5:37 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்கு கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்கு தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது.  

இந்த அடிப்படையில் பார்த்தால் பண்டிதர் அயோத்திதாசர் வடமொழி அறிந்தவர் என்று பொருள் கொள்ள வேண்டியள்ளது திரு. கணேசன்   ;-))

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Jun 4, 2016, 7:01:39 PM6/4/16
to vallamai, மின்தமிழ்

4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 1:32 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

தூயத்தமிழ் பேசணும் என்றால் வடமொழி கற்பது உதவும்.
இல்லெனில் சுத்தத்தமிழ்தான் பேச இயலும். 

தூயதமிழ்.
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாகுமா? - https://www.youtube.com/watch?v=SfC_TMFsFsA

தூயத்தமிழ் என்றுதான் பலுக்கிறார் ( not thuuyadhamil) 

நல்லபையன், சிறியபானை, பெரியசுவர், .... போல: தூயதமிழ்

நீங்க பதம் பிரித்து எழுதணும்

நல்ல பையன், சிறிய பானை, பெரிய சுவர் 

அல்லது  ஒற்று சேர்த்து எழுதணும்.: நற்பயன், சின்னப்பையன் 

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

N. Ganesan

unread,
Jun 4, 2016, 7:22:39 PM6/4/16
to வல்லமை, mint...@googlegroups.com

On Saturday, June 4, 2016 at 4:01:38 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 1:32 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

தூயத்தமிழ் பேசணும் என்றால் வடமொழி கற்பது உதவும்.
இல்லெனில் சுத்தத்தமிழ்தான் பேச இயலும். 

தூயதமிழ்.
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாகுமா? - https://www.youtube.com/watch?v=SfC_TMFsFsA

தூயத்தமிழ் என்றுதான் பலுக்கிறார் ( not thuuyadhamil) 

தூயதமிழ் என உச்சரிக்கிறார்.
 
நல்லபையன், சிறியபானை, பெரியசுவர், .... போல: தூயதமிழ்

நீங்க பதம் பிரித்து எழுதணும்

ஏன்?
 
நல்ல பையன், சிறிய பானை, பெரிய சுவர் 

அல்லது  ஒற்று சேர்த்து எழுதணும்.: நற்பயன்,

நல்லபையன், பெரியபானை, சிறியகன்று - ஒற்று சேராது. 

Oru Arizonan

unread,
Jun 5, 2016, 1:47:45 AM6/5/16
to mintamil
நா. கணேசன்//

நானும் சொல்லி அலுத்துவிட்டேன், கணேசனாரே!  சொல்லிப்பார்த்து, செவிசாய்த்து [இங்கு ஒற்று மிகவில்லை] எழுதலாம்.
ஒரு அரிசோனன் 

தேனீ

unread,
Dec 18, 2016, 10:49:39 PM12/18/16
to மின்தமிழ்
தேமொழி,

இந்த இதழில் பேசப்படும் கருத்துகளுக்குரிய முழு ஆதாரம் ஜெ.எம். நல்லசாமி அவர்களால் 19-ம் நூற்றாண்டு இறுதியிலும், 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நடத்தப் பட்டு வந்த 'Siddhanta Deepika' 
எனும் இதழ்களில் முழுமையாக உள்ளது. அதற்கான வலைத்தல சுட்டி இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.

1 முதல் 7 தொகுதிகளில் (Volume) கல்வி சம்பந்தப்பட்ட பதிவுகளைக் காணவும்.

தலைப்பு வாரியாக (Index of Articles) கொடுக்கப் பட்ட இந்த சுட்டியில் கீழ்காணும் தலைப்பிலும் படிக்கவும். உண்மை நிலவரம் நமக்குத் தெரியவரும்.

Moral and Vernacular Instructions in Schools and Colleges

SANSKRIT versus THE DRAVIDIAN LANGUAGE.

THE MADRAS UNIVERSITY AND THE SANSKRIT ALPHABET.

THE UNIVERSITY AND INDIAN LANGUAGES.

I.

SANSKRIT VERSUS VERNACUALARS.

தமிழ் மொழி வடமொழி போராட்டம் தென்னகத் தமிழறிஞரிடம் தொடங்கியது 19-ம் நூற்றாண்டு மத்தியிலிருந்து. 1947-ம் ஆண்டு முதல் என்பதும் திராவிட கழகத்தார் ஏற்பட்ட பிறகு என்பதும் புரியாத புதிராக உள்ளது.

கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி சித்தாந்த தீபிகா இதழ்களைப் படித்தப் பாருங்கள் தேமொழி. உண்மை நிலவரம் புரியும். நடந்த நிகழ்ச்சிகள் எழுத்துப்பூர்வமாக இருப்பதால் அதனை அயலார் மறுக்க இயலாது.

அத்துடன் ஆங்காங்கே மெட்ராசில் அக்காலத்தில் வெளியாகிய வடமொழி சார்புடைய இதழ்களுக்கு அவ்வப்போது மறுமொழி இட்டு வந்த கருத்துக்களையும் பாருங்கள். 20-ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை தமிழர் தான் பிறந்த மண்ணில் மொழி வழியும் சமய ஆதிக்கங்கள் வழியும் அயலாருக்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த உண்மை புலப்படும்.

இத்தகைய எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் இல்லையானால் அயல் மொழியார் நம்மை மென்று விழுங்கி விடுவார் போலும். 

அன்புடன் கமலநாதன்

தேமொழி

unread,
Dec 18, 2016, 10:53:29 PM12/18/16
to மின்தமிழ்
மிக நன்றி ஐயா, படித்துப் பார்கிறேன், சுட்டிகள் கொடுத்து உதவியதற்கு நன்றி.

..... தேமொழி

தேனீ

unread,
Dec 18, 2016, 10:58:21 PM12/18/16
to மின்தமிழ்
திருத்தம்.

'இந்த இழையில் பேசப்படும்'  என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள்.

நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages