பழையன கழிதலும் புதியன புகுதலும்

165 views
Skip to first unread message

இணையப் பரிமேலழகன்

unread,
Oct 24, 2014, 12:04:43 AM10/24/14
to mint...@googlegroups.com

ஒரு தமிழ்க் குழந்தை கிறித்துவ மரபில் வளர்கிறது.  பெற்றோர்கள் கிருஸ்துமஸ்  தாத்தா பற்றிய கதையை சொல்லிச் சொல்லி அதன் மனதில் கிறிஸ்துமஸ் தாத்தா என்ற ஒரு கருத்துருவைப் பத்தித்துவைக்கின்றனர்.  கிறிஸ்துமஸ்சுக்கு முதல்நாள் இரவு தாத்த பரிசுப்பொருட்களுடன் வடதுருவத்திலிருந்து அந்தத் தமிழ்க் குழந்தையின் வீட்டுக்கு வந்து கிறிஸ்துமஸ் மரத்தில் பரிசுப் பொருட்களைத் தொங்கவிட்டுச் செல்வதாக அக்குழந்தையை நம்பச் செய்கிறார்கள்.  குழந்தையும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு விண்ணப்பங்களும் கடிதமுன் எழுதித் தன் நட்பை வளர்க்கிறது

குழந்தை வளர்ந்தபின் ஒருநாள் கிறிஸ்துமஸ் தாத்தா என்ற ஒருவர் இல்லை.  பெற்றோர்கள் சொன்னது புனைவு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறது.  ஆயினும் அது நெடுநாள் நிலைப்பதில்லை.  புனைவைப் புறந்தள்ள்விட்டு கிறிஸ்துமஸ் தாத்தா என்ற ஒருவர் இல்லை என்பதை அறிந்துகொள்கிறது.  ஆனாலும் அதே குழந்தை வளர்ந்து தந்தையானதும் தன் குழந்தைக்கும் அதே கதையைத்தான் சொல்லுகிறான்

தொன்மமும் புனைவும் ஒரு கட்டத்தில் உண்மைக்கு மாறானது என்றாலும் மகிழ்ச்சியளிப்பதால் ஏற்ற்றுக்கொள்ளப்பட்டு மனம் முதிஎச்சியடைந்ததும் அது ஒரு புனைவு என்று புறந்தள்ளிவிடப்படுவதே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சித்தாந்தம்

மன முதிர்ச்சி அறிவு வளர்ச்சி ஒரு மாதுளம்பழத்தின் உள்ளே நடக்கும் வளர்ச்சியை  ஒத்தது.  மாதுளை முதிர்ச்சியடையத் தொடங்கியதும் புதிய மாதுளை முத்துக்கள் கிளைத்து வளரும்.  அதுபோன்றே புதிய தகவல்கள் தொடர்புடைய முந்தைய தகவல்களுடன் இணைந்துகொள்ளும்.  காலப்போக்கில் புதிய முத்துக்கள் வளர்சியடையும்போது முரண்பாடுடைய பழைய முத்துக்களை நீக்கிவிடுவது காலத்தின் கட்டாயம்

அது என்னமோ தெரியவில்லை தமிழ்க்குழந்தை வளர்வதுபோல் தமிழன் தன் தொன்மையும் புனைவும் நீக்கிப் புதிய தகவல்களைத் தொடர்புபடுத்தித் தொடர்வதில் நாட்டமுடையவனாக இல்லை

ஒரு காலத்தில் தமிழன் கிணற்றுத்தவளை என்று சொன்னோம்.  இன்று அவன் உலகத் தவளை இருந்தும் அவர் குறுகிய பார்வை மாறவே இல்லை

இது என் காத்துட்டுக் கருத்து யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டும்

இனா பனா அனா

Suba.T.

unread,
Oct 24, 2014, 1:39:25 AM10/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
​இத்தகைய குறைபாடுகள் தமிழர் சமூகத்தில் மட்டும் தா​ன் என நினைக்க முடியவில்லை. இருந்த போதிலும் மிக அதிகமாக நமது சமூகத்தில் காண்கின்றோம் என்பதில் எனக்கும் மறுப்பேதும் இல்லை. இதற்கு முக்கிய காரணமாக நமது வளர்ப்பு முறையை தான் என்னால் சுட்டிக் காட்ட முடிகின்றது. பெற்றோர், பெரியோர் சொன்னவற்றைக் கேட்டு நடக்கும் குழந்தைகள் நல்லவர்கள் என பட்டம் சூட்டப்படுவதும், மாற்றுக் கருத்து முன் வைப்போர் பிரச்சனை உருவாக்குபவர்கள், தொல்லை கொடுக்கும் பிள்ளைகள் அல்லது நபர்கள் என்ற சிந்தனையும் வலுவாக நமது சமூகச் சூழலில் உள்ளது. ஆக இருக்கின்ற விஷயங்களை அப்படியே மாற்றாமல் கேள்வி கேட்காமல் தொடர்வோர் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் எனபதல இந்த எளிய வழியை பின்பற்றுவோமே என்ற சிந்தனை பொதுவாகப் பரவி சிந்தனை ஓட்டம் என்பதே, வருமானம் சம்பாதிக்க வேலை, படிப்பு, திருமணம் செய்து குடும்பம் நடத்த வேலை, அதற்கு அடுத்து கேளிக்கைகள் என்ற நிலையிலேயே அடங்கி விடுகின்றது.

இப்படி குறுகிய வட்டத்தில் தனை வைத்துக் கொண்டு இதனிலேயே வாழ்க்கையை நடத்திச் செல்வோருக்கு புதிய தேடல், தனது பாரம்பரிய சிந்தனைகளை புதிய சிந்தனைகளோடு ஒப்பீடு செய்தல் என்பன சாத்தியமாகா!.

சுபா

இது என் காத்துட்டுக் கருத்து யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டும்

இனா பனா அனா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
திவாஜி

unread,
Oct 24, 2014, 1:58:19 AM10/24/14
to mint...@googlegroups.com

2014-10-24 9:34 GMT+05:30 இணையப் பரிமேலழகன் <radius.co...@gmail.com>:
காத்துட்டுக் கருத்து

​அப்படின்னா என்ன? புரியலையே!​

துரை.ந.உ

unread,
Oct 24, 2014, 2:01:14 AM10/24/14
to Groups
தன்னடக்கம்:)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Hari Krishnan

unread,
Oct 24, 2014, 2:04:29 AM10/24/14
to mintamil

On 24 October 2014 11:27, திவாஜி <agni...@gmail.com> wrote:
காத்துட்டுக் கருத்து

​அப்படின்னா என்ன? புரியலையே!​

My Two Cents.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

திவாஜி

unread,
Oct 24, 2014, 2:21:05 AM10/24/14
to mint...@googlegroups.com
ஹரியண்ணேன்! காச காணமே!

--

Hari Krishnan

unread,
Oct 24, 2014, 2:23:22 AM10/24/14
to mintamil

On 24 October 2014 11:50, திவாஜி <agni...@gmail.com> wrote:
ஹரியண்ணேன்! காச காணமே!

அடடா சரியா சொல்லலையா நான்... காத்துட்டுக் கருத்துக்கு அர்த்தம் சொன்னேன். :)

திவாஜி

unread,
Oct 24, 2014, 2:26:21 AM10/24/14
to mint...@googlegroups.com

2014-10-24 11:53 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
அடடா சரியா சொல்லலையா நான்... காத்துட்டுக் கருத்துக்கு அர்த்தம் சொன்னேன். :)

​ஓஹோ! அர்த்தமாயிந்தி! நன்றி!​ கால் துட்டு அல்லது கா துட்டு ந்னு எழுதி இருந்தா குழம்பி இருக்க மாட்டேன்! :-)))

shylaja

unread,
Oct 24, 2014, 4:32:59 AM10/24/14
to mintamil
ரொம்ப நாளா இந்தப்பேராசிரியர்  அ்டிக்கடி காத்துட்டுக்கருத்து காத்துட்டுக்கருத்துன்னு எழுதறதை  காத்துவாக்கில் கேள்விப்பட்ட கருத்துன்னு சொல்றார்னு நினச்சேன்:) அவர்கிட்ட விளக்கம் கேட்கவும் பயமோ ப்யம்! இன்னிக்குதான்  புரிஞ்சது!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

(‘A loving heart is the
beginning of all knowledge.’)

Thomas Carlyle

திவாஜி

unread,
Oct 24, 2014, 4:40:01 AM10/24/14
to mint...@googlegroups.com
​​

2014-10-24 14:02 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அவர்கிட்ட விளக்கம் கேட்கவும் பயமோ ப்யம்! இன்னிக்குதான்  புரிஞ்சது!

​ஐயா சாமி, நமஸ்காரம், புரியலியே ந்னு சொன்னா சொல்லியிருப்பார். இதுக்கு இவ்ளோ பயமா?​ :-)))

shylaja

unread,
Oct 24, 2014, 4:41:15 AM10/24/14
to mintamil
அதெல்லாம்   உங்களுக்கு  தான் நடக்கும் திவாஜி சார்!!!!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Oct 24, 2014, 5:02:41 AM10/24/14
to மின்தமிழ்

2014-10-24 14:10 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அதெல்லாம்   உங்களுக்கு  தான் நடக்கும் திவாஜி சார்!!!!

​பெரியவங்ககிட்ட போட்டுக்குடுக்கலாமா? 

நீங்க கேட்டு நான் சொல்லலேன்னா என் கதை கந்தல்தான்னு தெரியாதவனா நான்?​

​மடலாடல் குழுவில் கருத்துக்களை வைக்கும்போதே இது காத்துட்டுக்குப் பிரயோஜனம் இல்லாத கருத்துன்னு ஒதுக்கீடாதீங்க சாமீன்னு வேண்டுகோள் வைக்கப் பயன்படுத்துவது

கால் துட்டு என்பது சரியல்ல முக்கால் துட்டு என்பதே சரி

1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு

எங்க சிவகாமிப்பாட்டி தேடி எடுத்து ஒரு ஓட்டைக் காலணாவைக்குடுத்து அதில் தங்கம் இருக்கு ஊதாரித்தனமாச் செலவு செய்யாம சேத்து வை என்று சொல்வதுண்டு

​இந்தக் ஓட்டைக் காலணாவான முக்கால் துட்டையே கால்துட்டு என்று சொன்னேன்

பழனிக் கோவிலிலும் மற்ற இடகளிலும் நீருக்குள் பைசா காலணாவை பக்தர்கள் போட தேவையுள்ளவர்கள் தம் பிடித்து நீரில் மூழ்கி எடுப்பதால் தம்பிடி ஆனதாகக் கிருபானந்த வாரியார் சொல்லுவார்​

​இனா பனா அனா​

திவாஜி

unread,
Oct 24, 2014, 5:27:04 AM10/24/14
to mint...@googlegroups.com
one pice ந்னு போட்டு இருக்கே?
ஒரு அணா = 6 பைசா இல்லையா? இது வேற கணக்கா?

எங்கம்மா விளக்குல திரிய இது வழியா வெளியே விட்டு விளக்கேத்துவாங்க!

Nagarajan Vadivel

unread,
Oct 24, 2014, 5:36:07 AM10/24/14
to மின்தமிழ்
ஒரு ரூபாய்க்கு    16  அணா
ஒரு அணாவுக்கு  இரண்டு அரையணா
ஒரு அரையணாவுக்கு இரண்டு காலணா
ஒரு அணாவுக்கு  நாலு காலணா
அந்தக் காலணாவில்  ஓட்டைக் காலணா உண்டு
ஓட்டை இல்லாத  காலணாவும் உண்டு
ஒரு காலணாவுக்கு  மூன்று தம்பிடிகள்

உபயம் தமிழ்த்தேனீ ஐயா அவர்கள்

இனா பனா அனா

shylaja

unread,
Oct 24, 2014, 5:47:46 AM10/24/14
to mintamil
2014-10-24 14:32 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-10-24 14:10 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அதெல்லாம்   உங்களுக்கு  தான் நடக்கும் திவாஜி சார்!!!!

​பெரியவங்ககிட்ட போட்டுக்குடுக்கலாமா? 

நீங்க கேட்டு நான் சொல்லலேன்னா என் கதை கந்தல்தான்னு தெரியாதவனா நான்?​>>>
 
:) இதெல்லாம்  ஓவர் என்றாலும் இந்த சாக்கில்  உங்கள் மடலில் காலணாக்களை பார்க்கமுடிஞ்சதே நன்றி... அப்புறம் மோதிரக்கையால்குட்டு என்பதற்கு விளக்கம்  தெரியுமோ?:) 

​மடலாடல் குழுவில் கருத்துக்களை வைக்கும்போதே இது காத்துட்டுக்குப் பிரயோஜனம் இல்லாத கருத்துன்னு ஒதுக்கீடாதீங்க சாமீன்னு வேண்டுகோள் வைக்கப் பயன்படுத்துவது

கால் துட்டு என்பது சரியல்ல முக்கால் துட்டு என்பதே சரி

1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு

எங்க சிவகாமிப்பாட்டி தேடி எடுத்து ஒரு ஓட்டைக் காலணாவைக்குடுத்து அதில் தங்கம் இருக்கு ஊதாரித்தனமாச் செலவு செய்யாம சேத்து வை என்று சொல்வதுண்டு

​இந்தக் ஓட்டைக் காலணாவான முக்கால் துட்டையே கால்துட்டு என்று சொன்னேன்

பழனிக் கோவிலிலும் மற்ற இடகளிலும் நீருக்குள் பைசா காலணாவை பக்தர்கள் போட தேவையுள்ளவர்கள் தம் பிடித்து நீரில் மூழ்கி எடுப்பதால் தம்பிடி ஆனதாகக் கிருபானந்த வாரியார் சொல்லுவார்​

​இனா பனா அனா​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Oct 24, 2014, 6:24:21 AM10/24/14
to mint...@googlegroups.com
என்னதான் புதியன புகுத்தணும்னு ஆசப்பட்டாலும்
பேச்சு என்னவோ பழய ஓட்டக் காலணாலதான் முடியுது :))
கண்ணன் சார் மின்தமிழ நல்ல அபிஜித் முகூர்த்தம் 
பாத்துதான் ஆரமிச்சார் போல.

பேரா ஐயா கோவிச்சுக்கக் கூடாது

அன்புடன்
தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 24, 2014, 7:23:01 AM10/24/14
to மின்தமிழ்

2014-10-24 15:54 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
என்னதான் புதியன புகுத்தணும்னு ஆசப்பட்டாலும்
பேச்சு என்னவோ பழய ஓட்டக் காலணாலதான் முடியுது :))
கண்ணன் சார் மின்தமிழ நல்ல அபிஜித் முகூர்த்தம் 
பாத்துதான் ஆரமிச்சார் போல.

​ஐயா அவரு பாவம் விட்டுறுங்க.  இப்படியெல்லாம் நடக்கும்னு நெனச்சு ஆரம்பிச்சிருக்கமாட்டாருன்னு தோணுது

மத்த எல்லாம் மடலாடல்களையும்விட இது கொஞ்சம் வித்தியாசமானது.  சுமோ மல்யுத்த வீரர்கள் மோதும் இடத்தில் சில ஒல்லிப்பிச்சான்கள் வந்து உயிரை வாங்கும்னு அவர் கனவிலும் நினச்சிருக்க மாட்டார்

அன்மையில் உலக சுமோ போட்டியில் ஒரு அமெரிக்க ஜப்பானிய சுமோ வீரர் வெற்றிபெற்றார்.  ஆயினும் ஜப்பானுக்கு வெளியே உள்ளவர்களுக்கு சுமோவின் புனிதமும் நுணுக்கமும் தெரியாது என்று அவர் வெற்றியை நிராகரித்துவிட்டார்கள்

ம்க உயர்ந்த அறிவான கருத்துக்களை அதன் செந்தரம் தாழாமல் வெளியிடவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மத்தியில் இப்படிக் கெஞ்சி மன்றாடித்தான் என்னைப் போன்றவர்கள் கருத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையே மடலாடல் மரபில் காத்துட்டுக் கருத்து என்று கூறினேன்

"My two cents" (2¢) and its longer version "put my two cents in" is a United States (US) idiomatic expression,[1] taken from the original English idiom expression: to put in "my two pennies worth" or "my two-penn'orth." It is used to preface the tentative stating of one’s opinion. By deprecating the opinion to follow – suggesting its value is only two cents, a very small amount – the user of the phrase hopes to lessen the impact of a possibly contentious statement, showing politeness and humility.

அப்படியும் அடி கிடைப்பது​ எந்த முகூர்த்தத்தைச் சேர்ந்தது என்றுதான் தெரியவில்லை

இனா பனா அனா

shylaja

unread,
Oct 24, 2014, 7:55:27 AM10/24/14
to mintamil
நான்லாம் கேட்டா பதில் சொலமாட்டீங்கபரவாயில்ல:) மோதிரக்கையால்குட்டுன்னா  மோதிரம் போட்டிருக்கிற கையால்(விரலால்) குட்டுன்னு அர்த்தம் இல்லயாம்.மோதுகிற கையால்..அதாவது நமக்கு சரியா மோதறாங்களே(அறிவிலோ வீரத்திலோ) அதுல எதிரா இருக்கிறவங்களே நம்மை வாழ்த்துவதுதான்  மோதறகையால் குட்டாம்! குமுதம் பக்தி ஸ்பெஷலில் சமீபத்தில் படித்தேன்! பேராசிரியர் இதுக்கு  குட்டினாலும் சரி வெட்டிப்பேச்சுன்னு தட்டினாலும் சரி:)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Oct 24, 2014, 8:00:13 AM10/24/14
to mint...@googlegroups.com
On Friday, 24 October 2014 04:23:01 UTC-7, இணையப் பரிமேலழகன் wrote:
ம்க உயர்ந்த அறிவான கருத்துக்களை அதன் செந்தரம் தாழாமல் வெளியிடவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மத்தியில் இப்படிக் கெஞ்சி மன்றாடித்தான் என்னைப் போன்றவர்கள் கருத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.........

இத நம்பச் சொல்றீங்களா !
ஜனவரில இருந்து 24 அக்டோபர் வரை 
உங்க Activity 2457னு பதிவாயிருக்கு.

குருத மேல குந்திகிட்டு நீங்க மத்தவிங்கள
குத்து வுட்டதுதான் அதிகம் :))

தேவ்

திவாஜி

unread,
Oct 24, 2014, 8:06:08 AM10/24/14
to mint...@googlegroups.com

2014-10-24 16:52 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அப்படியும் அடி கிடைப்பது​ எந்த முகூர்த்தத்தைச் சேர்ந்தது என்றுதான் தெரியவில்லை

​ஐயா, அது அடிஜித் முஹூர்த்தம்.....​

shylaja

unread,
Oct 24, 2014, 8:09:05 AM10/24/14
to mintamil
திவாஜி சார் நான்பாட்டுக்கு தேமேன்னு இருக்கேன் சிரிஜித் முகூர்த்த்மாக்கினது நீங்கதான்:)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Oct 24, 2014, 8:12:10 AM10/24/14
to mint...@googlegroups.com
On Friday, 24 October 2014 05:06:08 UTC-7, திவாஜி wrote:
​ஐயா, அது அடிஜித் முஹூர்த்தம்.....​

:))) 

துரை.ந.உ

unread,
Oct 24, 2014, 8:19:12 AM10/24/14
to Groups
பேராச்சரியம் :)))

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Tthamizth Tthenee

unread,
Oct 24, 2014, 8:26:26 AM10/24/14
to mint...@googlegroups.com
ஆஹா  நல்ல  முகுர்த்தம் பார்த்தீங்க

எப்பவுமே  பேராசிரியர்  கால்துட்டு , தம்பிடி  என்றெல்லாம் எழுதுவார்
இப்போது 

ஓட்டைக் காலணாவை  திரு தேவ் அவர்கள்  குறிப்பிட்டிருக்கிறார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்

தமிழ்த்தேனீ

--

N D Logasundaram

unread,
Oct 24, 2014, 10:27:06 AM10/24/14
to mintamil
அன்புள்ள நாகராஜன் அவர்களுக்கு,

நல கருத்துள்ள மடல் வாழ்த்துக்கள் 

நூ த லோ சு
மயிலை

--

Oru Arizonan

unread,
Oct 24, 2014, 12:02:55 PM10/24/14
to mint...@googlegroups.com
ஓட்டைக்காலணாக்களைக்  கண்டு உள்ளம் மகிழ்ந்தது, இனா , பனா அனா ஐயா!  

எனது பாட்டியார்கள் தங்கள் புடவைத்தலைப்பில் இந்தக் காலணாக்களை முடிந்து வைத்திருப்பார்கள்.  தினமும் மாலையானால் எனக்கும் என் தங்கைக்கும் தலா  ஒரு காலணாவைப்  புடவைத் தலைப்பிலிருந்து கழட்டிக் கொடுத்து விடுவார்கள்.  நான் கடலை மிட்டாய், கடலை, பனங்கிழங்கு என்று வாங்கித் தின்பேன்.  என் தங்கை காலணாக்களை  ஒரு சிறு கயிற்றில் கோர்த்துவைப்பாள்.

சில சமயம் என் தாத்தா என் தங்கையிடமிருந்து அந்தக் காலணாக்களை வாங்கிக்கொண்டு, சிறிது அதிகப்பணம் சேர்த்து இரண்டணா, நாலணா என்று கொடுப்பார்.  

பளபளவென்று வெள்ளிமாதிரி ஒளிரும் அந்தக் காசுகளைக் கண்டு என் தங்கை மகிழ்ந்துபோவாள்.  தங்க நகை கிடைத்தமாதிரி ஒரு பெருமை அவள் முகத்தில் சுடர்விடும்.

என் தாத்தா அக்காலணாக்களை வாஷராக (washer) தனது வேளைகளில் கையாளுவார்.

இனிமையான பழைய நினைவுகளைத் தூண்டியதற்கு மிக்க நன்றி, ஐயா!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Oct 25, 2014, 12:12:32 AM10/25/14
to mint...@googlegroups.com
On Friday, 24 October 2014 03:24:21 UTC-7, Dev Raj wrote:
..... நல்ல அபிஜித் முகூர்த்தம் பாத்துதான் ........

...........example is the case of the star Vega or Abhijit, which was at one time given the status as one of the 27 nakshatras (a special star along the ecliptic used for tracking planetary and solar motion). The memory of Abhijit becoming the pole star, 13,000 years ago, is known to Indians even today in the form of it losing its status among the pantheon of 27nakshatras. 

Thirumoorthy Kasi

unread,
Oct 25, 2014, 12:15:58 AM10/25/14
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா முன்னோர்கள் பற்றி நினைத்து பார்க்கும் போது என்ன சொல்வது என்று சொல்ல முடியவில்லை .திரும்ப எல்லாரும் ஒரு முறை பார்க்க வேண்டும் போல இருக்கு .அந்த காசு என் சுண்டு விரலில் மாட்டி விளையாடுவேன் .ரெம்ப நாள் அதை பத்திரபடுத்தி வந்தேன் கால  போக்கில் குடும்ப பிரிவு காரணமாக என்னை விட்டு பொய் விட்டது.
                 நன்றி 

Tthamizth Tthenee

unread,
Oct 25, 2014, 1:21:40 AM10/25/14
to mint...@googlegroups.com
அதேபோல் காலணாவில்  பெரிய காலணா உண்டு  வட்ட வடிவமாக மிகப் பெரியதாக இருக்கும்

இந்தக் காலணா  அரையணா  ஒரு அணா  இதெல்லாம் இருந்த காலத்தில்

சைனாபஜார்  என்று சொல்லப்படும்  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையும் வால்டாக்ஸ் சாலையும்  சந்திக்கும் இடத்தில்  தண்ணீர்ப்பந்தல்  என்னும் உணவகம் இருந்தது  அதற்கு  ராமவிலாஸ் என்று பெயர்

அதிலே  இட்டிலி காலணா, வடை  அரையணா, தோசை ஒரு அணா

அதே  போல்  சௌகார் பேட்டையில் நடைபாதை பானிபூரி கடையில் 

ஒரு  தம்பிடிக்கு  ஒரு பானி பூரி  அவர் கொடுக்கக் கொடுக்க நாங்கள் பாட்டுக்கு வாங்கி உண்டுகொண்டே இருப்போம்

கடையில் கணக்கு சொல்வார் மொத்தம் ஒரு அணாதான் ஆகியிருக்கும்  

1944 ஆம்   ஆண்டுதால் ஓட்டைக் காலணா பிறந்தது

அது ஒரு பொற்காலம்

 மூன்று  தம்பிடிகள் சேர்ந்தால் காலணா
 
நாலு காலணா சேர்ந்தால் ஒரு அணா

பதினாறு அணா  சேர்த்தால் ஒரு ரூபாய்

ஆகவே ஒரு ரூபாய்க்கு  192  தம்பிடிகள்

என்னுடைய பாட்டியும்  தன்னுடைய புடவைத் தலைப்பிலே  இவற்றையெல்லாம் முடிந்து வைத்திருப்பார்

பாட்டி நீங்கதான் நம்ம வீட்டிலேயே  பணக்காரப் பாட்டி  என்பேன்  
புரியுதுடா  செல்லப்பயலே  உனக்கு காசு வேணும் அவ்ளோதானே  என்றபடி புடவைத் தலைப்பின் முடிச்சை அவிழ்த்து  எனக்கு  காலணா  கொடுப்பார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Reply all
Reply to author
Forward
0 new messages