தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலையின் கிழக்கே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ ஆகும். சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன். இவன் மணவூரில் பிறந்த காந்திமதியை மணம் செய்து கொண்டான். இதன் காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது. பின்னர் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். இவன் மதுரை மாநகரைத் திட்டமிட்டு உருவாக்கி அங்கே மணவூர் மக்களை எல்லாம் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.
அப்படியானால், பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன? கீர்த்திபூடண பாண்டியன் ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்றும், அது அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயம் தோன்றி மீண்டும் அழித்தது என்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதாகச்“ சிலப்பதிகாரம் கூறுகிறது(சிலம்பு. 11. 19-20).
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து, மண்ணை மூடிக் கவர்ந்துள்ளது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது.
திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.
கடல் வௌவிய மண்படிமங்கள் காணக்கிடக்கின்றனவா? எனச் சிவகங்கை மாவட்டம் திருமலையில் தேடுதல் தொடர்கிறது ... ...
(குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதி, அவரது கருத்தை இந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். கடல் வௌவியதாகக் கட்டுரையாளரால் கருதப்படும் மண் படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும்.)
கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்.
திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.
ஐயா ,
இதில் "மண்" எனும் சொல் "நிலம்" எனும் பொருளில் வருகிறது .........மண் எனும் பொருளிலோ மணல் எனும் பொருளிலோ அல்ல , என்பது எளியோனின் கருத்து.
விருப்பாச்சி பற்றியெல்லாம் விரிவாக எழுது வேன். அது நான் பலமுறை ஆய்ந்த இடம். .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
On 16-May-2017 9:12 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>
> ஐயா,
>
> எந்தக் குன்றுகளில்......உங்களிடம் மாதிரி இருக்கிறதா......
>
அழகர்கோயில், அரிட்டாபட்டி, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, பிரான்மலை, திருக்கோளக்குடி, திருக்கழுக்குன்றம், திருமலை, பழநி மலைகளில்.
நான் எடுத்து வைத்திருந்த மண் மாதிரிகளை நண்பர்களிடம் கொடுத்து விட்டேன். தங்களுக்குத் தேவைப்பட்டால் எடுத்துத் தருகிறேன்.
> கடல் மண் என்று ஒன்றும் இல்லை. கடல் மணல் என்றுதான் உள்ளது.
>
கடல்மண் = மலிதிரை ஊர்ந்து வௌவிய மண்.
இது கடல்மணல் அல்ல.
> மண் என்றால் என்ன......மணல் என்றால் என்ன .....வேறுபாடு தெரியுமல்லவா...
>
> நீங்கள் கண்டது மண்ணா .......மணலா.
>
> தெளிவு படுத்தும்படி வேண்டுகிறேன்.
>
கடல்மணலும் அல்ல. நிலத்தின் மண்ணும் அல்ல.
கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட நிலத்தில் இருந்தமண்.
"மண் கடல் வௌவலின்" என்று உள்ளதால் நானும் மண் என்ற சொல்லையே பயன் படுத்துகிறேன்.
> திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.
>
> ஐயா ,
>
> இதில் "மண்" எனும் சொல் "நிலம்" எனும் பொருளில் வருகிறது .........மண் எனும் பொருளிலோ மணல் எனும் பொருளிலோ அல்ல , என்பது எளியோனின் கருத்து.
>
நிலத்தைக் குறிக்க வேண்டும் என்றால் நிலம் என்ற சொல்லைப் புலவர் பயன்படுத்தி இருப்பார்.
புலவர் பயன்படுத்திய மண் என்ற சொல்லாட்சி சரியானதே என்பது எனது கருத்து.
> விருப்பாச்சி பற்றியெல்லாம் விரிவாக எழுது வேன். அது நான் பலமுறை ஆய்ந்த இடம். .
>
தாங்கள் அவசியம் எழுத வேண்டும் ஐயா.
>
>
> 2017-05-16 20:08 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலையின் கிழக்கே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ ஆகும். சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன். இவன் மணவூரில் பிறந்த காந்திமதியை மணம் செய்து கொண்டான். இதன் காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது. பின்னர் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். இவன் மதுரை மாநகரைத் திட்டமிட்டு உருவாக்கி அங்கே மணவூர் மக்களை எல்லாம் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.
>> அப்படியானால், பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன? கீர்த்திபூடண பாண்டியன் ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்றும், அது அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயம் தோன்றி மீண்டும் அழித்தது என்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதாகச்“ சிலப்பதிகாரம் கூறுகிறது(சிலம்பு. 11. 19-20).
>>
>> “மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து, மண்ணை மூடிக் கவர்ந்துள்ளது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
>> ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது.
>>
>> திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.
>>
>> கடல் வௌவிய மண்படிமங்கள் காணக்கிடக்கின்றனவா? எனச் சிவகங்கை மாவட்டம் திருமலையில் தேடுதல் தொடர்கிறது ... ...
>>
>> (குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதி, அவரது கருத்தை இந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். கடல் வௌவியதாகக் கட்டுரையாளரால் கருதப்படும் மண் படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும்.)
>>
>> கட்டுரையாளர் –
>> காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
>>
>> வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
>> உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
>> புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
>> தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்.
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
.
இணைப்பில் உள்ள விருப்பாச்சி படத்தில் நான் குறிப்பிட்டுள்ள பகுதியில் 'சுனாமியால் அடித்து வரப்பட்ட கசடு படிந்து இறுகி உள்ளது' எனக் கருதுகிறேன்.
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பகுதி குறித்து ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அதன் முடிவுகளை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மலி திரை ஊர்ந்து (திருமலை)
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து, மண் மூடியது உண்மையா?
அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா?
கடலால் அடித்துவரப்பட்ட “கடல்மண்“ தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை முழுவதும் கிரானைட் பாறைகளால் ஆனது. ஆனால் இந்தக் குன்றின் உச்சியில் மேற்குப் புறத்தில் கடலால் (சுனாமியால்) அடித்து வரப்பட்ட மண்திட்டுக்களைக் காணமுடிகிறது. இந்த மண் திட்டுக்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் கடல் வௌவிய மண்படிமங்கள் காணக்கிடக்கின்றனவா? எனத் தருமபுரி அருகே தொப்பூரில் தேடுதல் தொடர்கிறது ... ...
(குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார்.)
கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
வணக்கம்.
திருவிளையாடற் புராணத்தில் உள்ளபடி, மதுரையை ஆண்ட பாண்டியமன்னர்களின் பட்டியலைப் பதிவு செய்துள்ளேன்.
http://temples-kalairajan.blogspot.in/2014/02/blog-post.html?m=1
.
On 17-May-2017 10:21 AM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
>
> ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! கடல் கோள் வந்தது இப்போதைய மருதையிலா? இல்லை லெமுரியா / குமரிக்கண்ட மதுரையிலா?
1) இப்போதிருக்கும் மதுரை இருந்த இடத்திலேயே பண்டைய மதுரை இருந்தது.
2) இந்தப் பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்து குலசேகர பாண்டியன் அதைப் புனர்நிர்மாணம் செய்ததாகவும்
3) பின்னர் இந்த மதுரையும் கடல்கோளால் அழிந்து வங்கியசேகர பாண்டியன் அதைப் புனர்நிர்மாணம் செய்ததாகவும் திருவிளையாடற் புராணத்தில் உள்ளது.
>
> அப்புறம், இந்த பாண்டியன் சேரன் பேரெல்லாம் எழுதறப்போ அவங்க வருஷத்தையும் எழுதிப்போட்ட கொஞ்சம் நல்லாப்புரியுமே!
>
வருடங்கள் இல்லை. வம்சாவழி குறிப்புகள் புராணத்தில் தெளிவாக உள்ளன.
தோப்பூர் :
மண் கடல் வௌவலின் ...
தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம். பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.
சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
கிருஷ்ணகிரி அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
(குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார். இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டியுள்ளது)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
"கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார்"
என்று எழுதியே பதிவு செய்கிறேன்.
அன்பன்
கி. காளைராசன்
வணக்கம்.
On 18-May-2017 10:02 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>
> என்ன இயைபு ஐயா......நீங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் அது கடல் மணல் போலவா இருக்கிறது.
தொட்டு எடுத்து முகர்ந்து சுவைத்துப் பார்த்து என்னளவில் உறுதி செய்து கொண்ட பின்னரே பதிவு செய்கிறேன்.
இது கடல்வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப்பட்டது. கடல் மணலும் அல்ல, நில மண்ணும் அல்ல. எல்லாம் சேர்ந்த கலவை. இது தனித்துவமானது.
>
> 2017-05-18 21:32 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>>
>> "கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார்"
>>
>> என்று எழுதியே பதிவு செய்கிறேன்.
>>
>> அன்பன்
>> கி. காளைராசன்
>>
>> On 18-May-2017 9:25 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>>>
>>> இது கடல்மண் என்று எப்படி ஐயா கூறுகிறீர்கள் .........யூகம் என்றால் அதை பதிவிலும் படத்திலும் சொல்ல வேண்டாமா
>>>
>>> 2017-05-18 20:23 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>>
>>>> தோப்பூர் :
>>>> மண் கடல் வௌவலின் ...
>>>>
>>>> தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம். பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
>>>>
>>>> “மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
>>>> ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.
>>>>
>>>> சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
>>>>
>>>> கிருஷ்ணகிரி அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
>>>>
>>>> (குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார். இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டியுள்ளது)
>>>>
>>>> கட்டுரையாளர் –
>>>> காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
>>>>
>>>> --
>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>> ---
>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மண் கடல் வௌவலின் (சூளகிரி)
தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம். பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.
கிருஷ்ணகிரி ஓசூர் இடையே நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன. இந்த இடத்தில் மேலும் கீழும் கடினமான கிரானைட் பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் எளிதில் நன்றாகக் காணக் கிடைக்கின்றன.
அடுத்து ஆந்திராவில் பெரச்சந்திரா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
(குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார். இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டியுள்ளது)
கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
வணக்கம்.
On 18-May-2017 10:02 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>
> என்ன இயைபு ஐயா......நீங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் அது கடல் மணல் போலவா இருக்கிறது.தொட்டு எடுத்து முகர்ந்து சுவைத்துப் பார்த்து
என்னளவில் உறுதி செய்து கொண்ட பின்னரே பதிவு செய்கிறேன்.
இது கடல்வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப்பட்டது. கடல் மணலும் அல்ல, நில மண்ணும் அல்ல. எல்லாம் சேர்ந்த கலவை. இது தனித்துவமானது.
>
> 2017-05-18 21:32 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>>
>> "கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார்"
>>
>> என்று எழுதியே பதிவு செய்கிறேன்.
>>
>> அன்பன்
>> கி. காளைராசன்
>>
>> On 18-May-2017 9:25 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>>>
>>> இது கடல்மண் என்று எப்படி ஐயா கூறுகிறீர்கள் .........யூகம் என்றால் அதை பதிவிலும் படத்திலும் சொல்ல வேண்டாமா
>>>
>>> 2017-05-18 20:23 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>>
>>>> தோப்பூர் :
>>>> மண் கடல் வௌவலின் ...
>>>>
>>>> தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம். பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
>>>>
>>>> “மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
>>>> ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.
>>>>
>>>> சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
>>>>
>>>> கிருஷ்ணகிரி அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
>>>>
>>>> (குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார். இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டியுள்ளது)
>>>>
>>>> கட்டுரையாளர் –
>>>> காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
>>>>
>>>> --
>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>> ---
>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
On 19-May-2017 5:53 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, May 18, 2017 at 5:14:20 PM UTC-7, kalai wrote:
>>
>> வணக்கம்.
>> On 18-May-2017 10:02 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>> >
>> > என்ன இயைபு ஐயா......நீங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் அது கடல் மணல் போலவா இருக்கிறது.
>>
>> தொட்டு எடுத்து முகர்ந்து சுவைத்துப் பார்த்து
>
>
> சுவைத்துப் பார்த்து!!!
>
> என்ன!!! மண்ணு சாப்பிட்டீங்களா??? !!!!
>
> ஐயோ... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்லீயே :((
>
>
> .... தேமொழி
>
:)
கிருஷ்ணன் மண் தின்றார்.
ஈரேழு உலகமும் வாய்க்குள் தெரிந்ததாம் :) :)
கிருஷ்ணன் மகன் காளைராசன் மண் சாப்பிடவில்லை. வாயில் போட்டு உப்பு உறைப்பு இருக்குதானு சுவைத்துப் பார்ப்பது.
சுனாமி தெரியுதானு பார்க்க வேண்டும் :) :):)
>
>>
>> என்னளவில் உறுதி செய்து கொண்ட பின்னரே பதிவு செய்கிறேன்.
>> இது கடல்வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப்பட்டது. கடல் மணலும் அல்ல, நில மண்ணும் அல்ல. எல்லாம் சேர்ந்த கலவை. இது தனித்துவமானது.
>>
>> >
>> > 2017-05-18 21:32 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>> >>
>> >> வணக்கம்.
>> >>
>> >> "கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார்"
>> >>
>> >> என்று எழுதியே பதிவு செய்கிறேன்.
>> >>
>> >> அன்பன்
>> >> கி. காளைராசன்
>> >>
>> >> On 18-May-2017 9:25 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>> >>>
>> >>> இது கடல்மண் என்று எப்படி ஐயா கூறுகிறீர்கள் .........யூகம் என்றால் அதை பதிவிலும் படத்திலும் சொல்ல வேண்டாமா
>> >>>
>> >>> 2017-05-18 20:23 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>> >>>>
>> >>>> தோப்பூர் :
>> >>>> மண் கடல் வௌவலின் ...
>> >>>>
>> >>>> தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம். பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
>> >>>>
>> >>>> “மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
>> >>>> ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.
>> >>>>
>> >>>> சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
>> >>>>
>> >>>> கிருஷ்ணகிரி அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
>> >>>>
>> >>>> (குறிப்பு – இக்கட்டுரை அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. கட்டுரையாளர் தான் படித்த பாடல் வரிகளும், தான் பார்த்த மண்படிமங்களும் இயைபு உடையனவாக இருக்கின்றன எனக் கருதிப் பதிவு செய்கிறார். இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டியுள்ளது)
>> >>>>
>> >>>> கட்டுரையாளர் –
>> >>>> காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
>> >>>>
>> >>>> --
>> >>>> --
>> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> >>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> >>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> >>>> ---
>> >>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> >>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> >>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>> >>>
>> >>>
>> >>> --
>> >>> --
>> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> >>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> >>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> >>> ---
>> >>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> >>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> >>> For more options, visit https://groups.google.com/d/optout.
>> >>
>> >> --
>> >> --
>> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> >> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> >> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> >> ---
>> >> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> >> For more options, visit https://groups.google.com/d/optout.
>> >
>> >
>> > --
>> > --
>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> > ---
>> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> > For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மண் கடல் வௌவலின் (பெரச்சந்திரா)
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெரச்சந்திரா என்ற ஊருக்கு அருகே உயரம் குறைந்த சிறுசிறு மலைத்தொடர்களை வெட்டி எடுத்துத் தேசிய நெடுஞ்சாலை அமைத்துள்ளனர். இந்த மலைத்தொடர்களில் உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
கடினமான கிரானைட் பாறைகள் மேலேயும் கீழேயும் இருக்க, இவற்றிற்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களில் சாலையில் செல்லும் போதே எளிதில் நன்றாகக் காணமுடிகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால், பெரச்சந்திரா அருகே காணப்படும் மண்படிமங்களும் மணவூர் (கீழடி) அகழ்வாராய்ச்சியில் காணப்படும் மண்படிமங்களும் ஒத்த நிறத்தில் உள்ளன.
ஆந்திராவில் பெனுகொண்டா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
(குறிப்பு – கட்டுரையாளரது கருத்துகள் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டியுள்ளன)
கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம் ஐயா.
On 20-May-2017 12:53 AM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
> நன்றி
நன்றி.
இப்பாறைகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்
>
ஆமாம்.
2014 ஆம் ஆண்டு காசி யாத்திரை சென்ற போது இப்படியான unique பாறை அமைப்புகளை யெல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நான் எடுத்த மண் மாதிரிகளை நண்பர்களிடம் கொடுத்து XRD மற்றும் வேதியல் ஆய்வுகள் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளேன்.
Diatoms ஆய்வு மட்டும் காலதாமதம் ஆகும் என்கின்றனர். அறிவியல் ஆய்வு முடிவுகள் கிடைத்தவுடன் பதிவு செய்கிறேன்.
> 2017-05-19 8:02 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> மண் கடல் வௌவலின் (பெரச்சந்திரா)
>>
>> “மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
>> ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.
>> திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
>>
>> பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெரச்சந்திரா என்ற ஊருக்கு அருகே உயரம் குறைந்த சிறுசிறு மலைத்தொடர்களை வெட்டி எடுத்துத் தேசிய நெடுஞ்சாலை அமைத்துள்ளனர். இந்த மலைத்தொடர்களில் உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
>>
>> கடினமான கிரானைட் பாறைகள் மேலேயும் கீழேயும் இருக்க, இவற்றிற்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களில் சாலையில் செல்லும் போதே எளிதில் நன்றாகக் காணமுடிகிறது.
>>
>> இதில் சிறப்பு என்னவென்றால், பெரச்சந்திரா அருகே காணப்படும் மண்படிமங்களும் மணவூர் (கீழடி) அகழ்வாராய்ச்சியில் காணப்படும் மண்படிமங்களும் ஒத்த நிறத்தில் உள்ளன.
>>
>> ஆந்திராவில் பெனுகொண்டா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
>>
>> (குறிப்பு – கட்டுரையாளரது கருத்துகள் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டியுள்ளன)
>>
>> கட்டுரையாளர் –
>> காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
> www.holyox.blogspot.com
>
> www.facebook/com/neander.selvan
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மண் கடல் வௌவலின் (பெனுகொண்டா)
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெனுகொண்டா என்ற ஊருக்கு அருகே உள்ள சிறு மலைக் குன்றில் “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
ஆந்திராவில் புத்பூர் மற்றம் ராஜ்பூர் இடையே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
(குறிப்பு – கட்டுரையாளரது கருத்துகள் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டியுள்ளன)
கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
தெலுங்கானாவில் புத்பூர் அருகே உள்ளே ஜனாம்பேட் என்ற ஊரில் தேசியநெடுஞ்சாலை வழிநெடுக “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் மலிந்து காணக்கிடக்கின்றன. அருகில் உள்ள ஆற்றுமணல் மலைமேல் ஏறிப் படிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மலைமேல் படிந்துள்ள மண் ஆற்றிற்கு அடித்துச் செல்லப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த இடத்தில் உள்ள மலைகளிலெல்லாம் மண்படிந்துள்ளதற்குக் காரணம் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
திண்டுக்கல் அருகே சிறுமலையில் அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
(குறிப்பு – கட்டுரையாளரது கருத்துகள் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டியுள்ளன)
கட்டுரையாளர் –
வணக்கம்.
கடல்கோள் (சுனாமிகள்) காரணமாகவே தக்கானபீடபூமி முழுக்க மண் படிந்துள்ளது. பொக்குப் பாறைகள் உருவாகியுள்ளன என்பது எனது கருதுகோள் (hypothesis).
கிரானைட் பாறைகள் சிதைந்துதான் இவ்வளவு மண் உண்டாகியுள்ளது என்று கொண்டால், தக்கானபீடபூமியில் உள்ள மண்ணின் அவளவிற்குப் பெரியதான மலைகள் இருந்தன என்பதையும் நிறுவ வேண்டியிருக்கும். மேலும் மிக அருகாமையில் ஒட்டியபடி உள்ள பாறைகளின் இயற்பியல் வேதியல் தன்மைகள் முற்றிலும் மாறுபாடு உடையனவாக இருப்பதற்கான காரணத்தையும் விளக்க வேண்டியிருக்கும்.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ (104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றிப் பண்டைய பாண்டிய நாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, தமிழகத்திற்குள் புகுந்து அழித்தது உண்மையா? கடல்மண் தமிழகத்தில் கிடக்கின்றனவா? கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் தமிழகத்தில் படிந்துள்ளனவா?
அழகர்கோயில், திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா, வத்தலக்குண்டு முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளன. மேலும் மணவூர் (கீழடி), திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா, புத்பூர், வத்தலக்குண்டு முதலான ஊர்களில் கடல்மண் படிமங்கள் உள்ளன.
சுற்றிலும் சிறுசிறு மலைக்குன்றுகள் இருக்க, அவற்றின் நடுவில் சிறுமலை கிராமம் அமைந்துள்ளது. சிறுமலையில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளனவா? கடல் வௌவிய மண் படிமங்கள் உள்ளனவா?
தமிழகத்தில் உள்ள கிரானைட் மலைகளில், கிரானைட் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் எனப் பொதுமக்களால் அழைக்கப்படும் பாறைகளும் உள்ளன. ஆனால் சிறுமலையில் கிரானைட் பாறைகள், பொக்குப்பாறைகள் இவற்றுடன் பல்வேறுபட்ட பாறைகளும் காணக் கிடக்கின்றன.
இதில் சிறப்பாக, ‘வெள்ளியங்கிரி‘ என்று அழைக்கப்படும் ஒரு சிறு குன்றின் உச்சிக்குச் செல்லும் வழி நெடுகிலும் இளஞ் செந்நிறத்தில் பொக்குப்பாறைகளை அதிகமாகக் காணமுடிகிறது.
இளஞ் செஞ்நிறத்தில் உள்ள இந்தப் பொக்குப் பாறையில் ஊசிமுனை அளவிற்குச் சிறுசிறு துளைகளைக் காணமுடிகிறது. இத்துளை முடியபடி இளங்கருப்பு நிறத்தில் துகள்களைக் காணமுடிகிறது. இந்தக் கருமையான சிறு துகள்களைத் தனியாகப் பிரித்து எடுத்துப் பார்த்தபோது, அவை மண்ணாகவோ மணலாகவோ பாறையாகவே இல்லை. மாறாக மக்கிய தாவரமாகவோ அல்லது கடல்வாழ் நுண்ணுயிர் போன்று கண்ணுக்குத் தெரிகறிது.
சிறுமலை வெள்ளியங்கிரியில் உள்ள இந்தப் பொக்குப் பாறைகளில் படிந்துள்ள சிறுசிறு கருமைநிறத் துகள்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து அறிய வேண்டும்.
கடல் இருக்கும் திசைநோக்கித் தமிழகத்தில் உள்ள பாறைகள் ஏன் பேர்ந்துள்ளன ? தமிழகத்தில் எரிமலையே இல்லாதபோது சாம்பல் நிறத்தில் மண் திட்டுகள் எவ்வாறு உண்டாகின?
இதற்கான காரணங்கள் அறிவியல் அடிப்படையில் கண்டறிப் பட்டுள்ளதாகத் தெரியவில்லை. பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியானது பாறைகளைப் பேர்த்தெடுத்துப் போட்ட காரணத்தினால்தான், அவை கடல் இருக்கும் திசைநோக்கிப் பெயர்ந்துள்ளன என்று யூகிக்க முடிகிறது. மேலும், கடல்மண் வௌவிய காரணத்தினால்தான் சாம்பல்நிற மண்திட்டுக்கள் கிரானைட் பாறை இடுக்குகளில் படிந்துள்ளன என்றும் யூகிக்க முடிகிறது.
மேற்கண்ட ஐயங்களுக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் கிடைக்கும்வரை, பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியால் மதுரையும் பண்டைத் தமிழகமும் அழிந்துள்ளன என்ற திருவிளையாடற் புராணக் கருத்தை உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 16 (30 மே 2017) செவ்வாய் கிழமை.
அழகர்மலையில் கிரானைட் பாறை இடுக்குகளில் உள்ள, " மலி திரை ஊர்ந்து கடல் வௌவிய மண்".
தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலையின் கிழக்கே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ ஆகும். சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன். இவன் மணவூரில் பிறந்த காந்திமதியை மணம் செய்து கொண்டான். இதன் காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது. பின்னர் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். இவன் மதுரை மாநகரைத் திட்டமிட்டு உருவாக்கி அங்கே மணவூர் மக்களை எல்லாம் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.
அப்படியானால், பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன? கீர்த்திபூடண பாண்டியன் ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்றும், அது அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயம் தோன்றி மீண்டும் அழித்தது என்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதாகச்“ சிலப்பதிகாரம் கூறுகிறது(சிலம்பு. 11. 19-20).“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து, மண்ணை மூடிக் கவர்ந்துள்ளது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது.திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.