ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அம்மனுக்குக் கூழும் கருவாடும் படைத்து வழிபடும் தமிழர்கள் கிறுக்கர்களா? |
ஏதோ ஒரு தமிழ்க் கடவுளின் படையல்! |
சிவபெருமான் ஆணைக்கு இணங்க சிவாச்சாரியார், கண்ணப்பரின் இறையன்பை மறைந்திருந்து கண்டுணரும் காட்சி - மயிலை கபாலீசர் கோயிலில் சிற்பமாக! |
--
படைப்பு (ம) பகிர்வு:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
http://agasivapputhamizh.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அம்மன் கோவிலில் வருவாய் வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தான் பார்ப்பனரை பூஜாரியாக கோவில் நிர்வாகத்தினர் ஏன் நியமித்தனர் என்ற கேள்வியை கோவில் நிரவாகத்தினரிடம் கேட்பதை விட்டுவிட்டு பார்ப்பனரையும் பார்ப்பனீயத்தையும் சாடுவது எந்த வகையில் நியாயம் .சும்மா ஒரு பிரச்சனையை வைத்து ஆரியம் திராவிடம் என்று பிரித்து எழுதவேண்டியது எதை எழுதுவது எதை தை விவாதிப்பது என்பதற்கு ஒரு அளவுகோலை நியமனம் செய்யவேண்டியது குழும நண்பர்களின் முக்கிய கடமையாகும் - நீலகண்டன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நமது நாடு தாய் சென்டிமெண்ட் உள்ள நாடு. அதை வைத்துதான் இன்றுவரை திரைப்படத்துறையும் காலம் ஒட்டுகிறது
இதற்கு முன்னர் கல்பட்டு ஐயாவும் ஒருமுறை தனது தாயாரை நிராகரித்த ஆன்மீக ஆர்வலர்களைப் பற்றி நொந்து இங்கு எழுதியிருக்கிறார், இப்பொழுது ஞானப்பிரகாசனும் அதே முறையில்தான் கொதித்துப் போய் எழுதியிருக்கிறார். இருவரும் நம்மண்ணின் பண்பாடான தாய்ப்பாச உணர்வினை, தாய் வருந்தினால் தங்கள் மனமும் வருந்தும் பிள்ளைகளின் நிலையைத்தான் எடுத்திருகிறார்கள்.
இவர்கள் இருவரின் பின்புலமும் இவர்கள் முன்வைக்கும் கருத்தை வெவ்வேறு முறையில் நம்மை அணுக வைக்கிறது. இது மட்டும்தான் வேறுபாடு
இருவரும் தங்கள் வழியில் ஆன்மிகச் சடங்குகள் மக்கள் மனதை வருத்துவதை ... அவர்களைப் புறக்கணிப்பதை எழுதியுள்ளார்கள். இருவரின் எழுத்து முறையும் வேறு. ஞானபிரகாசத்தின் எழுத்தில் அவர் வேறு பிரிவு என்பதால் அவமதித்தவர்களின் பிரிவைக் குறிப்பிட்டு தாக்க வழி இருக்கிறது. கல்பட்டு ஐயா இதற்கு மாறாக காரணமானவர்களை நொந்துகொண்டு எழுதியிருந்தார். இவர்கள் இருவரும் இவ்வாறு இந்த நிகழ்வு காலம் முழுவதும் அவர்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் காரணத்தினால், தாயின் கலங்கிய கண்கள் கண் முன்னர் மறையாமல் இருப்பதினால்தானே தங்கள் உணர்வுகளை வெளிக்கொட்டுகிறார்கள். நம் அம்மாவிற்கு அவமரியாதை நிகழ்ந்தால் நாமும் பொறுத்துப் போக மாட்டோம்தான்.
சிலர் கடினமான வார்த்தைகளை கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதற்காக அவர்கள் சொல்வதைப் புறக்கணிக்காமல், சொல்ல வந்த செய்தியின் நியாயத்தைக கவனிக்க வேண்டியத் தேவை இருக்கிறது. அவர்கள் கருத்துக்கும் நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் சொல்லிய வரிகளுக்கிடையில் நடத்தப்படும் சமூக அநீதியை... சொல்லுபவரின் பின்புலம் காரணமாக தள்ள முடியாதே. உண்மையான அக்கறையுடன் இனி ஒருவருக்கும் இது நிகழாது இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு சிலமக்கள் வருத்தமுறாமல் இருக்க நாம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்? அவர்கள் செல்ல விரும்பிய இடத்திற்கு இனி அங்கு போக வேண்டாம் ... வேறு இடத்திற்கு போங்கள் என்று சொல்வதை இந்த நூற்றாண்டிலும் நாம் தீர்வாகக் கொடுக்கப் போகிறோமா? ஒருவரின் பின்புலத்தினால் அவரது குமுறலுக்கு மதிப்பிலையா?
அம்மன் கோவில்களில் பார்ப்பனர்கள் வணங்குவதில்லை என்பது தவறான கருத்து . கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள முத்தாரம்மன் கோவில்களில் பார்ப்பனர்கள் கும்பம் தூக்கி தீ மிதித்து வணங்குவதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன் .
On Wednesday, August 27, 2014 10:17:57 PM UTC+5:30, Chembur Neelu wrote:அம்மன் கோவில்களில் பார்ப்பனர்கள் வணங்குவதில்லை என்பது தவறான கருத்து . கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள முத்தாரம்மன் கோவில்களில் பார்ப்பனர்கள் கும்பம் தூக்கி தீ மிதித்து வணங்குவதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன் .
அக்ரஹாரத்தை விட்டு சிட்டிகளுக்கு வந்து விட்டால் கில தெய்வத்துக்கு போவதே அரிது.
அம்மன் கோவில்களில் பார்ப்பனர்கள் வணங்குவதில்லை என்பது தவறான கருத்து . கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள முத்தாரம்மன் கோவில்களில் பார்ப்பனர்கள் கும்பம் தூக்கி தீ மிதித்து வணங்குவதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன் . மும்பையிலுள்ள முத்தாரம்மான் கோவில்களின் குடை விழாவிற்கு எத்தனையோ பார்ப்பன குடும்பங்கள் பங்கு எற்கின்றநர் . உயிர பலி கொடுக்கும் சமயத்தில் பார்ப்பனர்கள் பங்கு ஏற்பதில்லை அதை நான் ஒத்துக்கொள்கிறேன் .எனக்கு திராவிட கிலி கிடையாது . ஜாதியை வைத்து அரசியல் பண்ணி தமிழர்களை பிரிப்பதே திராவிட குறிக்கோள் . அதை தான் எதிர்க்கிறேன்தமிழன் தான் தமிழனுக்கும் தமிழுக்கும் எதிரி என்று அடித்துச் சொலவேன் . அதை அடித்துச்சொலவத ற்கு எனக்கு பயமில்லை. தெய்வத்தையே ஆரியர் திராவிடம் என்று பிரித்துப்பார்ப்பது தான் திராவிட குறிக்கோளா யிருக்கிறது அதற்கு நம்முடைய குழும அங்கத்தினர்களின் (குறிப்பாக சேசாத்திரி போன்றவர்களின் ) பதிவுகள் தான் வெட்ட வெளிச்சமாய் சொல்லுகின்றன. தமிழன் என்ற உணர்வு மற்ற மொழிகளை குறிப்பாக மலை யாளம் , தெலுங்கு, கன்னடம் - மொழிகளின் வளர்ச்சியை ஒத்துக்கொள்ள மறுப்பது தான்நீலகண்டன்
2014-08-27 20:12 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
--2014-08-27 14:59 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
அம்மன் கோவிலில் வருவாய் வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தான் பார்ப்பனரை பூஜாரியாக கோவில் நிர்வாகத்தினர் ஏன் நியமித்தனர் என்ற கேள்வியை கோவில் நிரவாகத்தினரிடம் கேட்பதை விட்டுவிட்டு பார்ப்பனரையும் பார்ப்பனீயத்தையும் சாடுவது எந்த வகையில் நியாயம் .சும்மா ஒரு பிரச்சனையை வைத்து ஆரியம் திராவிடம் என்று பிரித்து எழுதவேண்டியது எதை எழுதுவது எதை தை விவாதிப்பது என்பதற்கு ஒரு அளவுகோலை நியமனம் செய்யவேண்டியது குழும நண்பர்களின் முக்கிய கடமையாகும் - நீலகண்டன்இதில் பார்ப்பனியம் பார்ப்பனர் சாடப்படவில்லை மாறாக பொருத்தமற்றவரை பொறுப்பாளி ஆக்கிய கோவில் நிர்வாகத்தாரை உரிமையாளரைத் தான் நான் குற்றஞ்சாட்டி இருக்கிறேன்.திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலைப் போல தம்முடைய வேம்படி அம்மன் கோவில்களையும் புகழுடையதாக ஆக்க வேண்டும் வருவாய் கொழிக்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் கோவில்களாக இருக்கின்ற அம்மன் கோவிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் தாம் இந்த அம்மன்களை பார்வதியின் மறுவடிவம் என்று பொய்யாகக் காட்டினார். கழுத்தளவு அம்மன் சிலைகளை பெயர்த்து எறிந்துவிட்டு உட்கார்ந்த நிலை சிலைகளைப் பதித்தனர். கோவில் முழுவதும் ராசத்தான் கற்பலகையால் இழைத்தனர். இதே கால்த்தில் கே ஆர் விசயா பல படங்களில் அம்மனாக நடித்தார். இது பார்ப்பனர் செய்த சதி அல்ல மாறாக பார்ப்பனர் அல்லாதார் செய்த சதி என்பதைத் தான் முன் இடுகையில் காட்டி இருக்கிறேன். உண்மையில், அம்மன் கோவில் அம்மனகளை பார்ப்பனர் எவரும் கைஎடுத்து கும்பிடுவது கூட இல்லை. அதனால் பார்ப்பனர் அம்மன் கோவில்களின் பூசகராவது சற்றும் பொருத்தம் அற்றது என்பது பார்ப்பனரே ஒப்புக்கொண்ட கருத்து.நீலகண்டருக்கு திராவிடக் கிலி அதிகம் உள்ளது போலும் அதனால் தான் எல்லாவற்றையும் ஆரிய திராவிடச் சண்டையாகப் பார்க்கின்றார். நான் இந்த ஆரிய திராவிட சண்டை கருத்தை ஏலாதவன். தமிழன் என்ற உணர்வுடையவன்.சேசாத்திரி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
இதற்குத் தீர்வு புரிந்துகொள்ளலும், மனிதாபமானமும், யாரும் எவருக்கும் தாழ்ந்தவரல்ல என்ற அன்பை ஆதாரமாகக் கொண்ட சமத்துவ உணர்வும்தான்.
--
ஆமாச்சு
///ஜாதியை வைத்து அரசியல் பண்ணி தமிழர்களை பிரிப்பதே திராவிட குறிக்கோள் . அதை தான் எதிர்க்கிறேன்தமிழன் தான் தமிழனுக்கும் தமிழுக்கும் எதிரி என்று அடித்துச் சொலவேன் . ///தமிழன் தான் தமிழனுக்கும் தமிழுக்கும் எதிரி....உண்மையான வரி.ஜாதியையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பதுதான் நம் இந்திய மக்களின் வழக்கம்.
இது எப்படி மொழிப் பற்று என்று இல்லாமல் மொழிவெறியில் அடங்கும் என்பது இன்றுவரை புரியாத புதிர்.
அம்மன் கோவில்களில் பார்ப்பனர் பூசகராக பண்டு இருந்ததில்லை என்பது மட்டும் அல்ல பார்ப்பனருக்கு அரைக் கழுத்து அம்மன் வழிபாடு அறவே கிடையாது. பார்ப்பனர்கள் சைவ உணவு ஒழுங்கைக் கடைபிடிப்பதோடு கோவில் திருச்சோறு (பிரசாதம்) சமைக்க தனியே கோவிலில் மடைபள்ளி என்ற ஒன்றை அமைத்து அதில் பொங்கிய, ஆக்கிய திருச்சோறுகளை மட்டுமே படைப்பார்கள். இது அவர்களின் ஒழுகலாறு (நியதி). அம்மன் கோவில்கள் அவ்வாறான ஒழுகலாற்றில் இயங்கினதல்ல. கிட வெட்டுவது அம்மன் கோவில் மரபு.
குற்றம் எங்கே என்றால் அம்மன் வழிப்பாட்டு நம்பிக்கை இல்லாத பார்ப்பனரை அதன் பூசகராக்கியதும், அம்மன் கோவில்கள் மற்ற கோவில்கள் போல் நல்ல வருவாய் ஈட்டித் தரவேஎண்டும் என்ற நோக்கில எல்லா அம்மன்களையும் பார்வதியின் மறுவடிவம் என்று பொய்யாக அம்மன் கோவிலின் பார்ப்பனரல்லா நிர்வாகத்தார் காட்வது தான்.
உயர் திரு நாகராசன் அவர்களே எப்போதும் நியாயமாகவே எழுதும் உங்களிடம் நியாயத்தையே எதிர்பார்க்கிறேன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தெலுங்கு கன்னடம் மலையானம் எல்லாம் தமிழில் இருந்து வந்ததுன்னு யாருமே சொல்லல?
கால்டுவேலுக்கு முன்னாடி சங்கதத்தில் இருந்து தமிழ் வந்ததுன்னு சொன்னோர் பட்டியலையும் தேடிகிட்டிருக்கேன். கிடைக்கல. உங்களுக்கு தெரிந்தா சொல்லவும். - ஆமாச்சு
அது போன்றே ஒரு சிலரின் செயலுக்காக ஒருசேர ஒரு முழுமத்தையே திராவிடக் கும்பல் என்பதும் வெறுப்பை உமிழ்வதுதானே
பெரியாருக்கு தமிழ்நாட்டில் அவர் பழகிய அந்தணர்களால் அந்தண வெறுப்புத் தோன்றவில்லை. இளமையில் அவர் காசிக்கு ஓடிப்போய் அங்கு அவர் கண்முன்னால் வடபுல அந்தணர்களின் செயல்களைக் கண்டே வெறுத்துப்போனார். அவருக்கு ஒருவாய்ச் சோறு கிடைத்தது என்றால் அது காசி விஸ்வநாதருக்கு நந்தவனத்தில் பூப்பறித்துக் கொடுத்த தெய்வ சேவைக்குக் கிடைத்ததுதான்
அவர் பட்ட இன்னலுக்கெல்லாம் வடபுலத்தில் இருந்து வந்த பார்ப்பனர்களைப் பழிதீர்க்கப் பயன்படுத்திக்கொண்ட அவர் வடபுல சமஸ்கிரிதப் பார்ப்பனர்களையும் வடபுலக் கடவுளர்களை மட்டுமே எதிர்த்தார்
நியாயம் என்றால் அது இருபக்கமும் பொதுவாக இருக்க வேண்டும். பிராமணர்களை திட்டுவது தவறென்றால் திராவிடர்களைத் திட்டுவது சரியா?
நியாயம் என்றால் அது இருபக்கமும் பொதுவாக இருக்க வேண்டும். பிராமணர்களை திட்டுவது தவறென்றால் திராவிடர்களைத் திட்டுவது சரியா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Thursday, August 28, 2014 3:11:34 PM UTC+5:30, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:நியாயம் என்றால் அது இருபக்கமும் பொதுவாக இருக்க வேண்டும். பிராமணர்களை திட்டுவது தவறென்றால் திராவிடர்களைத் திட்டுவது சரியா?
இங்கே வாழற பார்ப்பனர்களே திராவிட பார்ப்பனர்கள் தானே!
திராவிடர் கழகம்னு ஒன்னு தொடங்கி அதுக்கு நாத்திகம் சொல்லிட்டா நாலாயிர திவ்யபிரபந்தம் திராவிட வேதம் ஆகாதுன்னு ஆயிடுமோ! :)
திராவிடம் அதன் இயல்போடு மீண்டும் மிளிர வேண்டும். கன்னடர் தமிழர் தெலுங்கர் மலையாளிகள் ஒன்று பட வேண்டும் :)
--
ஆமாச்சு
--
ஏனுக தோலு தெச்சி ஏடாதி உதிகினா நலுபு நலுபேகானி தெலுபு காது.கொய்ய பொம்மனெ தெச்சி கொட்டினா பலுகுனா விஸ்வதாபிராம வினுர வேமா!
2014-08-27 14:59 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
அம்மன் கோவிலில் வருவாய் வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தான் பார்ப்பனரை பூஜாரியாக கோவில் நிர்வாகத்தினர் ஏன் நியமித்தனர் என்ற கேள்வியை கோவில் நிரவாகத்தினரிடம் கேட்பதை விட்டுவிட்டு பார்ப்பனரையும் பார்ப்பனீயத்தையும் சாடுவது எந்த வகையில் நியாயம் .சும்மா ஒரு பிரச்சனையை வைத்து ஆரியம் திராவிடம் என்று பிரித்து எழுதவேண்டியது எதை எழுதுவது எதை தை விவாதிப்பது என்பதற்கு ஒரு அளவுகோலை நியமனம் செய்யவேண்டியது குழும நண்பர்களின் முக்கிய கடமையாகும் - நீலகண்டன்இதில் பார்ப்பனியம் பார்ப்பனர் சாடப்படவில்லை மாறாக பொருத்தமற்றவரை பொறுப்பாளி ஆக்கிய கோவில் நிர்வாகத்தாரை உரிமையாளரைத் தான் நான் குற்றஞ்சாட்டி இருக்கிறேன்.திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலைப் போல தம்முடைய வேம்படி அம்மன் கோவில்களையும் புகழுடையதாக ஆக்க வேண்டும் வருவாய் கொழிக்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் கோவில்களாக இருக்கின்ற அம்மன் கோவிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் தாம் இந்த அம்மன்களை பார்வதியின் மறுவடிவம் என்று பொய்யாகக் காட்டினார். கழுத்தளவு அம்மன் சிலைகளை பெயர்த்து எறிந்துவிட்டு உட்கார்ந்த நிலை சிலைகளைப் பதித்தனர். கோவில் முழுவதும் ராசத்தான் கற்பலகையால் இழைத்தனர். இதே கால்த்தில் கே ஆர் விசயா பல படங்களில் அம்மனாக நடித்தார். இது பார்ப்பனர் செய்த சதி அல்ல மாறாக பார்ப்பனர் அல்லாதார் செய்த சதி என்பதைத் தான் முன் இடுகையில் காட்டி இருக்கிறேன். உண்மையில், அம்மன் கோவில் அம்மனகளை பார்ப்பனர் எவரும் கைஎடுத்து கும்பிடுவது கூட இல்லை. அதனால் பார்ப்பனர் அம்மன் கோவில்களின் பூசகராவது சற்றும் பொருத்தம் அற்றது என்பது பார்ப்பனரே ஒப்புக்கொண்ட கருத்து.நீலகண்டருக்கு திராவிடக் கிலி அதிகம் உள்ளது போலும் அதனால் தான் எல்லாவற்றையும் ஆரிய திராவிடச் சண்டையாகப் பார்க்கின்றார். நான் இந்த ஆரிய திராவிட சண்டை கருத்தை ஏலாதவன். தமிழன் என்ற உணர்வுடையவன்.சேசாத்திரி
--
ఎలుక తోలు తెచ్చి ఏడాది ఉతికినా
నలుపు నలుపే గాని తెలుపు కాదు
కొయ్య బొమ్మ తెచ్చి కొట్టిన పలుకునా
విశ్వధాభిరామ, వినుర వేమ+
Please read எலுக தோலுinstead of ஏனுக
C P Brown's translation
This message is eligible for Automatic Cleanup! (radius.co...@gmail.com) Add cleanup rule | More info
ஐயாஎன்னை விட்டுடுங்க. ஞாயஞ்சொல்லுங்கன்னு கேட்டதால் சொன்னேன் அம்புட்டுதான்
https://www.youtube.com/watch?v=B9Ixpqd-mmgஅடியேன் ஜூட்டோ ஜூட்மதஎசுஇந்திரன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Sorry a mistake by me it reads thusఎలుక తోలు తెచ్చి ఏడాది ఉతికినా
నలుపు నలుపే గాని తెలుపు కాదు
కొయ్య బొమ్మ తెచ్చి కొట్టిన పలుకునా
విశ్వధాభిరామ, వినుర వేమ+
Please read எலுக தோலுinstead of ஏனுக
பிராம்மணர்கள் மட்டுமல்ல, ஜைன, பவுத்த மதச் சார்புடையவர்களையும் கேட்க விரும்புகிறேன்.. மனதளவில் மேல்தட்டு, கீழ்தட்டு.. தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இந்த சமுதாயத்தினருக்கு உண்மையாகவே இல்லையா ?:)) ரொம்பவே மேடை நாகரீகம் காக்கப்படுகிறது :))
”Periyar worked solely for the cause of the non-brahmin, non-religious minority, non-dalit backward and upper castes. He deployed the concept of 'majority' for this purpose. There's only one difference between the majoritarianism that the hindutvawadis propound and that of Periyar's: that is, over the exclusion of brahmins from this majority.
Dravidian parties allying with the BJP even as they praise Periyar is no different from Mayawati's praise for Periyar even as she rules in alliance with the BJP. There's always a scope in Periyar's ideas for such possibilities. This is Periyarism.”
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
யாரும் யாருக்கும் தடை விதிக்கவில்லை; யாரும் இடைத்தரகப் பொறுப்பையும் ஏற்கவில்லை. பிரம்மாவிற்கு அஜ்மேர் அருகே புஷ்கரிலும், இங்கே திருப்பட்டூரிலும் கோயில், சந்நிதி, பூஜை, புனஸ்காரம், அபிஷேஹ, அர்ச்சனாதிகள் எல்லாம் உண்டு. :)))) கூட்டம் கூட்டமாக வருபவர்கள் பிராமணரல்லாதவர்களே! :)))))))))
வாலியின் வரிகள் அம்மா.....
2014-08-30 9:02 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
படைத்தவன் மேல் பழியும் இல்லைபசித்தவன் மேல் பாவம் இல்லைகிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்உழைத்தவர்கள் தெருவில் நின்றார்பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒருபோதும்தெய்வம் கொடுத்ததில்லைகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்யாருக்காக கொடுத்தான்ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லைஊருக்காக கொடுத்தான்ஆகா...என்ன அருமையான எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள்........ தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஆம் ஐயா...அரங்கனார் இழை இல்லை என்பதால் துணிச்சலுடன் பாடலைப் போட்டேன்...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தொல்லியல் துறையின் பழைய சரக்கு. நம்மாழ்வார் வடிவில் இறைவன் நான்காவது வர்ணமாகிய சூத்திர வர்ணத்துக்கான அவதாரமாக அவதரித்தார் என்று இந்த ஆவணம் குறிப்பிடுகிறது. உடுக்குறியிட்ட வரிகள் திருமால் திராவிடனாக அவத்ரித்ததாக் குறிப்பிடுகிறதா. ஆழ்வார்களில் ஆண்டாளின் பெயரைக் காணோம்
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சூத்திர குலம்.
இருபதாம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த வாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் நான்கு
வர்ணத்தாருக்கும் அவரவர் மனம்போன போக்கில் விளக்கங்கள் கொடுத்து வந்திருக்கின்றனர்.
பிராமணரை பார்ப்பனர் என்று இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு எழுதுகின்றனர். பார்ப்பு
எனும் சொல்லுக்கு பறவைகள் இறக்கை முளைக்காதத் தன் குஞ்சுகளுக்கு இரைதேடிக் கொண்டு
வந்து கொடுக்கும் பருவத்துக்கு பார்ப்புப் பருவம் எனப் பெயர்; அந்தத் தொழிலை ஒரு
இனத்தார் கற்பதும் கற்பிப்பதுமாக செய்துகொண்டிருந்ததால் பார்ப்பனர் என உயர்வாகவே சொல்லப்பட்டது.
அதை இவர்கள் இழிவான பெயராகப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர். அதனால் அரிப்பு
வரும்போதெல்லாம் இந்தப் பெயரால் அழைத்துத் தங்களை திருப்திப் படுத்திக் கொள்கின்றனர்.
அதுபோலவே சூத்திரன் என்பதற்கு விதண்டாவாதமாக ஒரு தலைவர் தன் மனம்போன போக்கில் விளக்கம்
அளித்துவிட்டுச் சென்றுவிட்டார். அந்த விளக்கத்தை இப்போது சொன்னால் பலர் மனம் புண்படும்.
ஆனால் இந்த "சூத்திரன்" எனும் சொல்லுக்கு சேக்கிழார் பெருமான் என்ன விளக்கம்
அளிக்கிறார் என்பதை பெரிய புராணத்தில் இரண்டு நாயன்மார்கள் வரலாற்றில் குறிக்கிறார்.
அவ்விருவரில் ஒருவர் இளையான்குடி மாற நாயனார், மற்றவர் மயிலை வாயிலார் நாயனார். அவ்விரு
பாடல்களையும் இங்கு தருகிறேன்.
1.இளையான்குடி மாற நாயனார்:
"அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடிசூடுவார்
தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்
செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார்"
2. மயிலை வாயிலார் நாயனார்:
"மன்னுசீர் மயிலைத் திருமாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்."
காலங்கள் மாறும்போதும் சொற்களின் பொருளும் மாறும் போலும். அன்றைய காட்சிகளை இன்றைய
கண்ணோட்டத்தில் பார்ப்பதன் விபரீதம் இவைகள் என்பதை உணர்ந்தால் சரி!
முன்னேறிய சாதியினர் நவீன காலம் எனும் இந்த காலத்திலாவது, தங்கள் வீட்டிற்குள் பிற சாதியினரை உள்ளே அழைத்து, தாங்கள் குடிக்கும் பாத்திரத்தில் தண்ணீராவது கொடுப்பார்களா ?
காலங்கள் மாறும்போதும் சொற்களின் பொருளும் மாறும் போலும். அன்றைய காட்சிகளை இன்றைய கண்ணோட்டத்தில் பார்ப்பதன் விபரீதம் இவைகள் என்பதை உணர்ந்தால் சரி!
/// சிவன் எப்போதும் வேதியனாகவே அவதரிப்பார். பெரிய புராணம் தெளிவாக குல வேறுபாடுகளை ஒரு behavioral study ஆக காட்டுவதை ஒரு இழையில் தெளிவாகக் கண்டோம். ///இந்தக் கூற்று நான் படித்வற்றிற்குப் புறம்பாக உள்ளது.
[1] சிவன் பிறவி எடுத்ததாக நான் படித்ததில்லை ... அதனால் அவர் அவதரித்ததில்லை என்பது என் புரிதல்
[2] சிவன் வேதியராக மட்டும் வந்தார் என்று பெரிய புராணம் கூறலாம். ஆனால் சிவன் (எம். ஜி. ஆர். ஒவ்வொரு தொழில் உள்ளோர் வேடம் புனைந்து அவர்களைக் கவர்ந்ததைப் போல) பல வேடங்களில் வந்ததை திருவிளையாடல் புராணம் காட்டுமே.அவர் = பிட்டுக்கு மண் சுமந்த உழைப்பாளி, மீனவன், விறகு வெட்டி.
2014-08-30 13:48 GMT+08:00 Gopalan Venkataraman <priv...@gmail.com>:
காலங்கள் மாறும்போதும் சொற்களின் பொருளும் மாறும் போலும். அன்றைய காட்சிகளை இன்றைய கண்ணோட்டத்தில் பார்ப்பதன் விபரீதம் இவைகள் என்பதை உணர்ந்தால் சரி!
நல்ல கருத்து ஐயா!ஆனால் நிச்சயமாக கம்பன் வாழ்ந்த காலத்தில், ஈடு உருவாகிய 12/13ம் நூற்றாண்டில் சூத்திரர்கள் இழிவாக மதிக்கப்பட்டதை, ‘ஈடு’ அவதாரிகை தெளிவாகச் சொல்கிறது. ஸ்ரீரங்கத்து தாமரைப் புரட்சி என்று நான் சொல்வது என்னவெனில் 20 நூற்றாண்டுவரை தொடர்ந்து உயர் குலமாகக் கருதப்பட்ட பார்ப்பனர்கள், நான்கில் தாழ்ந்தது எனப்படும் குலத்தில் உதித்த ஒருவனை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ‘ஆச்சார்ய பதவி’ கொடுத்தது இந்தியா காணாத வரலாறு.
ஆனால் தொடர்ந்து நாம் இந்த உண்மையைப் புறம் தள்ளுகிறோம். பெருமையாகப் பேசுவதில்லை. ஏனென்றே எனக்குப் புரியவில்லை. We try to justify other deeds instead.ஐரோப்பிய வருகைக்கு முன் சமதர்ம நோக்கில் அடியார் சமூகம் ஒன்றை நிறுவ முயன்றது வைணவம். பெரியார் இதை மேற்கோள் காட்டுகிறார். பாரதிதாசன் தமிழ்நாடு செய்த அருந்தவப்பயனாய் வந்துத்திதான் இராமானுஜன் என்கிறார். எனவே இவர்கள் சமூக முன்னோடிகள் என்ற அந்தஸ்தை நாம் தந்தே ஆக வேண்டும். புரட்சி வெற்றி பெற்றதா? தோல்வியுற்றதா? என்பது வேறு விஷயம் :-(நா.கண்ணன்
--
--
ஐயா, தங்களின் எழுத்தைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பதால் எழுதுகிறேன். நிறைய உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறீர்கள். அதுவும் வைணவம் என்றால் இன்னும் குஷிப் பிறந்துவிடுகிறது தங்கள் எழுத்திற்கு! :-)
இந்தியாவில் ஏற்கனவே கண்ட வரலாறுதான். சிரமண மதங்களில் (பெளத்த, சமண) ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். இதை வைணவ மார்க்கம்தான் கொண்டுவந்ததுபோல் எழுதுகிறீர்களே ஐயா. குல/ஜாதி பாகுபாடுகளை வைத்து ஆச்சார்யர் பதவிகள் ஏற்படுவதில்லை. தீர்த்தங்கர நாமத்துடன் சமமாகப் போற்றப்படும் குந்தகுந்தாச்சாரியார், தாழ்ந்த ஜாதியில் தோன்றியவரே. சமண பிரிவுகள் வேற்றுமையின்றி போற்றப்பட்ட பல்வேறு ஆச்சார்யர்களில் மூல சங்கம் கண்ட முதல் வரலாற்று ஆச்சார்யர் குந்தகுந்தரே. கி.பி.ஒன்றாம் நூற்றாண்டு.
:)) ரொம்பவே மேடை நாகரீகம் காக்கப்படுகிறது :))
பிராம்மணர்கள் மட்டுமல்ல, ஜைன, பவுத்த மதச் சார்புடையவர்களையும் கேட்க விரும்புகிறேன்.. மனதளவில் மேல்தட்டு, கீழ்தட்டு.. தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இந்த சமுதாயத்தினருக்கு உண்மையாகவே இல்லையா ?
பிசி, எம்.பி.சி. உள்ளிட்ட பிற மக்களும் தனக்கு கீழானவர்கள் என்று கருதும் மக்களை சரி சமமாக நடத்துவதில்லை. அவர்களும் கூட வேலை கொடுத்தவன், வேலை செய்பவன் என்ற அளவில் தொழில் அடிப்படையில் மேல் தட்டு, கீழ் தட்டு என வரையறுத்து கொள்கிறார்கள். ஆனால் முன்னேறிய சாதியினர் அப்படியா ? அவர்களுக்கும் மற்ற சாதியினருக்கும் தொழில், வணிகம் சார்ந்த தொடர்புகள் உள்ளதா ? சமுதாய ரீதியாக இருந்த ஒரே உறவும் பரிதாபமாகி விட்டது.
முன்னேறிய சாதியினர் நவீன காலம் எனும் இந்த காலத்திலாவது, தங்கள் வீட்டிற்குள் பிற சாதியினரை உள்ளே அழைத்து, தாங்கள் குடிக்கும் பாத்திரத்தில் தண்ணீராவது கொடுப்பார்களா ? அப்படி கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணங்கள் இல்லாமல் உள்ளதா ? நகரங்களில், அதுவும் ஒருசில வீடுகளில் நடக்கிறதே என்ற விதி விலக்குகளை குறிப்பிடாமல், மனதில் இருந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
அவரவர் வீடுகளில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அது அவரவர் சுய விருப்பம். ஆனால் கோவில் என்பது பொது இடம். அங்கு கடவுளுக்கு என்ன படைப்பது, எதை விடுப்பது என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்.
ஒருவர் தான் விரும்பிய பொருளை, அது கிடாவோ, கோழியோ, கூழோ, கருவாடோ, தான் நம்பும் கடவுளுக்கு படைக்க விரும்புகிறார். அதை தடுக்க, தவிர்க்க நடுவில் ஒருவர் யார் ?
நீங்கள் சொன்னது போல ...///அவரவர் கோவில்களில் அவரவர் பூசாரியாக இருந்து விட்டால் தொல்லை இருக்காதே.///உண்மை....வேலியில் போகும் ஓணானை மடியில் விட்டுக் கொண்டு, பிறகு குத்துதே குடையுதே என்று கூவுவது மாதிரிதான் இப்பொழுது நடக்கிறது.
..... தேமொழி
On Friday, August 29, 2014 2:21:34 PM UTC-7, Prakash Sugumaran wrote:
பிராம்மணர்கள் மட்டுமல்ல, ஜைன, பவுத்த மதச் சார்புடையவர்களையும் கேட்க விரும்புகிறேன்.. மனதளவில் மேல்தட்டு, கீழ்தட்டு.. தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இந்த சமுதாயத்தினருக்கு உண்மையாகவே இல்லையா ?:)) ரொம்பவே மேடை நாகரீகம் காக்கப்படுகிறது :))
பிசி, எம்.பி.சி. உள்ளிட்ட பிற மக்களும் தனக்கு கீழானவர்கள் என்று கருதும் மக்களை சரி சமமாக நடத்துவதில்லை. அவர்களும் கூட வேலை கொடுத்தவன், வேலை செய்பவன் என்ற அளவில் தொழில் அடிப்படையில் மேல் தட்டு, கீழ் தட்டு என வரையறுத்து கொள்கிறார்கள். ஆனால் முன்னேறிய சாதியினர் அப்படியா ? அவர்களுக்கும் மற்ற சாதியினருக்கும் தொழில், வணிகம் சார்ந்த தொடர்புகள் உள்ளதா ? சமுதாய ரீதியாக இருந்த ஒரே உறவும் பரிதாபமாகி விட்டது.
அப்படி தடை விதிக்கப்பட்டவர்களுக்கும் சைவ, வைணவ கோவில்களுக்கும், அம்மன் உள்ளிட்ட பிற குலத்தெய்வ கோவில்களுக்கும் என்ன தொடர்பு ? எப்படி அவர்கள் இங்கெல்லாம் இடைத்தரகப் பொறுப்பை ஏற்றார்கள் ? அவர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள் என்றால், பிரம்மனுக்கோ அல்லது அவர்கள் விரும்பும் வேறு கடவுளர்களுக்கோ ஆங்காங்கே கோவில்கள் கட்டி, அங்கு தங்கள் நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதுதானே.இந்திய மதங்களில் அதிக பெரும்பான்மை பெற்று முக்கியத்துவம் வாய்ந்த சைவ, வைணவ மதங்களும் பிரம்மனுக்கு கோவில் கட்ட தடை விதிக்க வில்லையா ? அதன் காரணம் என்ன ? ஆகமங்களை அறிந்தவர்கள் விளக்க வேண்டும்.இதில் கைபர் - போலன், ஆரிய - திராவிட விவரணைகள் வேறு. அதோடு இருக்கவே இருக்கிறார்கள் பெரியாரும் - பாரதியும் :))முன்னேறிய சாதியினர் நவீன காலம் எனும் இந்த காலத்திலாவது, தங்கள் வீட்டிற்குள் பிற சாதியினரை உள்ளே அழைத்து, தாங்கள் குடிக்கும் பாத்திரத்தில் தண்ணீராவது கொடுப்பார்களா ? அப்படி கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணங்கள் இல்லாமல் உள்ளதா ? நகரங்களில், அதுவும் ஒருசில வீடுகளில் நடக்கிறதே என்ற விதி விலக்குகளை குறிப்பிடாமல், மனதில் இருந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
அவரவர் வீடுகளில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அது அவரவர் சுய விருப்பம். ஆனால் கோவில் என்பது பொது இடம். அங்கு கடவுளுக்கு என்ன படைப்பது, எதை விடுப்பது என்பதை யார் முடிவு செய்ய வேண்டும். ஒருவர் தான் விரும்பிய பொருளை, அது கிடாவோ, கோழியோ, கூழோ, கருவாடோ, தான் நம்பும் கடவுளுக்கு படைக்க விரும்புகிறார். அதை தடுக்க, தவிர்க்க நடுவில் ஒருவர் யார் ?
:) அனைத்து சமயத்தினரும் அர்ச்சகராக வேண்டுமானால், புதிய கோவில்களை கட்டி கொள்ளுங்கள் என்பவர்கள், பிராம்மணர்களுக்கு புதிய கோவில்கள் கட்டுவதை குறித்தும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் இடையில் புகுந்த இடைத்தரகர்கள் :) அவரவர் கோவில்களில் அவரவர் பூசாரியாக இருந்து விட்டால் தொல்லை இருக்காதே.
கோவிலில் கிடா, கோழி படையலை தடுக்கும் நபர், அதே படையலை வீட்டில் படைக்கும் அதிகாரமும், பணபலம், ஆள்பலமும் படைத்த கீழ்தட்டு வீட்டினரின் குடும்ப விசேஷங்களுக்கு புரோகிதம் செய்ய செல்வதில்லையா ? அங்கு தீட்டு ஏற்படாதா ?
உண்மையாகவே மனதளவில் மட்டுமல்லாமல் வெளிப்படையாகவே உள்ள ஒரு விஷயத்தை மறைக்க எதற்கு இத்தனை முயற்சி ? அதை சரி செய்யாதவரை.. எத்தனை நியாய, தர்மங்கள் பேசினாலும், பழம்பெருமை, வேத வியாக்கியானங்கள் பேசினாலும், யாருக்கும் நலன் விளையப் போவதில்லை. வெறுத்து போய் வேற்று மதத்திற்கு மாறுவது நிற்கப் போவதுமில்லை.
விஸ்வதா பிராம வினுர வேமா!2014-08-29 20:29 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:
இப்போதுதான் பார்க்க நேர்ந்தது சார்.ஏனுக என்றே இருக்கட்டுமே.. வேமனா எழுதியது ‘எலுக’ இருந்தாலும் இந்தப் பாடல் ‘ஏனுக’ - யானைக்கு அதிகம் பொருந்துகிறது.எலுக தோல் மிகச் சிறியது. தோய்ப்பது கஷ்டம்தான் -:). ஆனால் ஏனுக தோல் மிகப் பெரியது.. தோய்ப்பது எளிது :-)ஆனால் வேமனா சதகம் எனும்போது இன்னொரு வேமனா பாடல் ஏனோ நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எனக்குப் பிடித்த வேமனா சதகப் பாடல் இதுதான்.அல்புலெப்புடு பலுகுனு ஆடம்பரமுகானுசஜ்ஜனுண்டு பலுகு சல்லகானுகஞ்ச்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனாவிஸ்வதாபிராமா வினரவேமாமூன்றாவது வரி தெலுங்கு மொழியின் பொன் வரிகள்.அன்புடன்திவாகர்
2014-08-29 19:32 GMT+05:30 K R A Narasiah <naras...@gmail.com>:Sorry a mistake by me it reads thusఎలుక తోలు తెచ్చి ఏడాది ఉతికినా
నలుపు నలుపే గాని తెలుపు కాదు
కొయ్య బొమ్మ తెచ్చి కొట్టిన పలుకునా
విశ్వధాభిరామ, వినుర వేమ+
Please read எலுக தோலுinstead of ஏனுக
C P Brown's translation
- Even if you take a mouse's hide and wash it for any number of days
- Its black color will remain a black and never becomes white
- Similarly, even if you beat a wooden doll it will never speak (it is impossible to change the original human nature)
- Beloved of the Bounteous, Vema, listen
- Anyway with this I am closing my input as I feel it is a waste of time!
- narasiah
On Thu, Aug 28, 2014 at 11:00 PM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:This message is eligible for Automatic Cleanup! (radius.co...@gmail.com) Add cleanup rule | More info
ஐயாஎன்னை விட்டுடுங்க. ஞாயஞ்சொல்லுங்கன்னு கேட்டதால் சொன்னேன் அம்புட்டுதான்
https://www.youtube.com/watch?v=B9Ixpqd-mmgஅடியேன் ஜூட்டோ ஜூட்மதஎசுஇந்திரன்2014-08-29 7:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
374.
On Thursday, August 28, 2014 1:59:46 PM UTC-7, naras...@gmail.com wrote:ஏனுக தோலு தெச்சி ஏடாதி உதிகினா நலுபு நலுபேகானி தெலுபு காது.கொய்ய பொம்மனெ தெச்சி கொட்டினா பலுகுனா விஸ்வதாபிராம வினுர வேமா!
எலுகா தோலு தெச்சி ஏதாடி உதிகினா
நலுபு நலுபே காணி தெலுபு காது
கொய்ய பொம்ம தெச்சி கொட்டினா பலுகுமா
விஷ்வதாபிராம வினுர வேமா
எலியின் தோலை எத்தனை முறை தோய்த்தாலும், கறுப்பு நிறத்தை வெளுப்பாக்க முடியாது. மரப்பாச்சி பொம்மையை எத்தனை முறை அடித்தாலும், அதைப் பேச வைக்க முடியாது.
பொருள் திவாகர் சொல்வார்!நரசய்யா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran
visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-08-29 23:21 GMT+02:00 Prakash Sugumaran <praka...@gmail.com>:
பிராம்மணர்கள் மட்டுமல்ல, ஜைன, பவுத்த மதச் சார்புடையவர்களையும் கேட்க விரும்புகிறேன்.. மனதளவில் மேல்தட்டு, கீழ்தட்டு.. தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இந்த சமுதாயத்தினருக்கு உண்மையாகவே இல்லையா ?
நல்ல கேள்விகள் ப்ரகாஷ். சமூகத்தில் நடக்கும் உண்மையான நிலையை காண மறுக்கும் போக்கு பொதுவாகவே இருக்கின்றது. நான் உங்களுடன் முற்றிலும் உடன் படுகின்றேன்.
அவரவர் வீடுகளில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அது அவரவர் சுய விருப்பம். ஆனால் கோவில் என்பது பொது இடம். அங்கு கடவுளுக்கு என்ன படைப்பது, எதை விடுப்பது என்பதை யார் முடிவு செய்ய வேண்டும். ஒருவர் தான் விரும்பிய பொருளை, அது கிடாவோ, கோழியோ, கூழோ, கருவாடோ, தான் நம்பும் கடவுளுக்கு படைக்க விரும்புகிறார். அதை தடுக்க, தவிர்க்க நடுவில் ஒருவர் யார் ?
:) அனைத்து சமயத்தினரும் அர்ச்சகராக வேண்டுமானால், புதிய கோவில்களை கட்டி கொள்ளுங்கள் என்பவர்கள், பிராம்மணர்களுக்கு புதிய கோவில்கள் கட்டுவதை குறித்தும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் இடையில் புகுந்த இடைத்தரகர்கள் :) அவரவர் கோவில்களில் அவரவர் பூசாரியாக இருந்து விட்டால் தொல்லை இருக்காதே.
கோவிலில் கிடா, கோழி படையலை தடுக்கும் நபர், அதே படையலை வீட்டில் படைக்கும் அதிகாரமும், பணபலம், ஆள்பலமும் படைத்த கீழ்தட்டு வீட்டினரின் குடும்ப விசேஷங்களுக்கு புரோகிதம் செய்ய செல்வதில்லையா ? அங்கு தீட்டு ஏற்படாதா ?
2014-08-30 11:50 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
..
இந்தியாவில் ஏற்கனவே கண்ட வரலாறுதான். சிரமண மதங்களில் (பெளத்த, சமண) ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். இதை வைணவ மார்க்கம்தான் கொண்டுவந்ததுபோல் எழுதுகிறீர்களே ஐயா. குல/ஜாதி பாகுபாடுகளை வைத்து ஆச்சார்யர் பதவிகள் ஏற்படுவதில்லை. தீர்த்தங்கர நாமத்துடன் சமமாகப் போற்றப்படும் குந்தகுந்தாச்சாரியார், தாழ்ந்த ஜாதியில் தோன்றியவரே. சமண பிரிவுகள் வேற்றுமையின்றி போற்றப்பட்ட பல்வேறு ஆச்சார்யர்களில் மூல சங்கம் கண்ட முதல் வரலாற்று ஆச்சார்யர் குந்தகுந்தரே. கி.பி.ஒன்றாம் நூற்றாண்டு.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
யாகத்திலேயே பலி உண்டு. நீங்க கொடுங்க. ஒரு தப்பும் இல்லை.//யார் செய்யும் யாகத்தில் ?? பிராம்மணர்கள் செய்வதிலா ? பிராம்மணர்கள் அல்லாதோர் செய்வதிலா ??
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி பேராசிரியரே!தாங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயம் கூர்ந்து நோக்கத்தக்கது. நான் வெட்டிப்பெருமை பேசுவதாகவே பலருக்குத் தோன்றும். ஆனால் தமிழ் மண்ணில் நடந்த புரட்சிகளை மறந்துவிடக்கூடாது. அது மட்டுமல்ல அதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். அதை விடுத்து அது ‘அவர்கள்’ சமாச்சாரம். நமக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது போல் இருப்பது சரியில்லை.சரி, என்ன நடந்திருக்கிறது? நான்காவது (சூத்திரன்) வருணத்தைச் சேர்ந்த மாறன் காரியாக திருமால் வருகிறார். அவர் வருவார், போவார். ஆனால் அதைக் கண்டு கொள்ள வேண்டுமே? அதைத் தமிழகத்தில் யார் செய்தார்கள்? சேக்கிழார் அடிப்பொடிகள் செய்யவில்லை. காரணம் சிவன் எப்போதும் வேதியனாகவே அவதரிப்பார். பெரிய புராணம் தெளிவாக குல வேறுபாடுகளை ஒரு behavioral study ஆக காட்டுவதை ஒரு இழையில் தெளிவாகக் கண்டோம். ஆனால், தஞ்சை அருகில் பிறந்த நாதமுனிகளுக்கு இந்த சூத்திரனின் பெருமை புரிந்துவிடுகிறது. ஆனால், சூத்திரன் வாயால் வேதம் வருமோ? அதை வைதீக சமயமான சைவ, சாக்த, அத்வைத, வைணவம் ஏற்றுக்கொள்ளுமோ? கொள்ளாது என்பது தெரிந்தும் உயரிய நோக்குகளுக்காக ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்கள் குறைந்தது 400 வருடங்கள் உழைத்திருக்கிறார்கள் (9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுவரை). அவர்கள் சாதித்தது என்ன?
அந்த பிரிவு குறித்து தெளிவு படுத்துங்கள் ஆமாச்சு !!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//பிராம்மணர்கள் என்று பேசுவது பகடி :) அதைச் செய்யும் வரை தெளிவு கிடைக்காது. வேகன்நி இருக்கும் இடத்தில் இன்னும் ஆள் நிரப்பக் காணும் :)//பகடியல்ல. அதுதான் கேள்வி. யார் பிராம்மணர் என்ற வரையறை முதலில் வேண்டும். ஆகம விதிகளை பின்பற்றுபவர்கள் பிராம்மணர்களா ? ஆகம விதிகளை ஒப்புகொள்ள மறுப்பவர்கள் பிராம்மணர்களா ?