--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நின்னா சுபா அவர்கட்குதங்களுக்கும் த.ம.அ க்கும் என் உளமார்ந்த பாராட்டுகள். அற்புதமானப் பணி. மனிதர்களிடையே சமத்துவத்தை வளர்க்க வேண்டும் எல்லா மனிதர்கலின் அடிப்படை உரிமையே இந்த சமத்துவம் தான்.பெரியாரின் சிறந்த பணி அதுதான் ஆனால் அதன் இன்றைய நிலை?
மாலன்அன்புடன்நன்றி சுபாசித்திரைத் திருநாளை முன்னிட்டு இந்த வாரப் புதிய தலைமுறை தமிழ் மரபு தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இன்றும் தமிழ்ப்பண்பாட்டில் மிச்சமிருக்கும் கூறுகளைக் குறித்து பேரா.தொ.பரமசிவன் அவர்களும், ஓலைச்சுவடிகள் பற்றி பேரா.உல்ரீகே அவர்க்ளும், கட்டிடக் கலை பற்றி திரு.கோகுல் சேஷாத்ரி அவர்களும், அண்மையில் மதுரை அருகே கண்டறியப்பட்ட சங்ககாலக் குகை ஓவியங்கள் பற்றி திரு.வெ.நாராயணமூர்த்தி அவர்களும், கழுகுமலை பற்றி திரு.செந்தில்குமார் அவர்களும் எழுதியுள்ள கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன: கட்டுரைகளை வாசிக்க: http://www.facebook.com/PutiyaTalaimuraimagazine
2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
I did not think of him; so I was wrong.N
இணைப்பி இரண்டையும் மூன்றையும் அழுத்தினால் நவம்பர் மாத சஞ்சிகையைக் காட்டுகிறது இணைப்பைச் சரி பார்க்கவும்வலைப் பூங்காவின் உள்லே நுழைந்து மின்வடுடிச் சேர்க்காப்பட்ட ஆவணங்களைப் பார்த்தேன்மூன்று ஆவணங்கள் இணைப்பியில் செபடம்பர் அக்டோபர் நவம்பர் ஆக முதல் மூன்று மாத அச்சுப்பொஇரதி எண்ணிம வடிவில்
அட்டை மட்டும் படிப்பதற்கு ஏற்ற வண்ணம் செங்குத்தாக உள்ளது மற்ற பக்கங்கள் பக்கவாடில் அமைந்துள்ல்ளது. பி டி எஃப் மென்பொருள் மூலம் அதைச் சுழற்றி நேர் செய்ய வேண்டியது அவசியம்
பெரியாருடன் இணைந்து பணியாறியவர்களில் பெரிதும் அறியப்பட்டவர் பட்டி வீரன்பட்டி செளந்திர பாண்டிய நாடார். முத்து நாடார் பற்றிய செய்தி அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்ததுசிவகாசி விருதுநகர் அருப்புக் கோட்டை மதுரை என்ற பெரிய பிரிவுகள் மட்டுமன்றி சிறு பிரிவுகளும் அவர்களின் மகமை முறையும் ஆராய்ச்சிக்குரியவையாகும்எங்கள் குடும்பத்தில் திருமண உறவில் சிவகாசி நாடார்கள் வகையில் பெண் எடுத்ததால் நாடார்களில் பல பிரிவுகள் உண்டு என்பதும் அவர்கள் வணிகத்தில் கொடிகட்டைப் பிறந்து அருகில் உள்ள இலங்கையில் வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டி திருவிதாங்கூர் அரசின் ஆட்சியிலேயே பெண்கள் மேலுடை அணிந்து உயர் வாழக்கை வாழ்ந்தனர்.சானார் அல்லது மரமேறிகள் என்ற காரணம் காட்டி நாடார்களின் ஒரு பிரிவை சிறுமைப் படுத்தியும் தாழ்த்தியும் முகுகத்தில் குறிப்பாக திருவிதாங்கூரில் நடந்த நிகழ்வுகள் தமிழக வரலாற்றீல் ஒரு கரும்புள்ளி
அந்தக் குறையை இந்த ஆவணங்கள் தீர்த்துவைப்பதால் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்ளவேண்டிய சிறந்த செயல் என்பதில் ஐயமில்லை
ராஜபாளையம் மதுமிதா அவர்களை கோவை செம்மொழி மாநாட்டில் பார்த்தேன்.
சிவகாசி திலகபாமாவும்
வந்திருந்தாரா?
மலையாளர் தேசத்தார் இன்று டில்லி அரசில் எல்லாம் நல்ல அதிகாரம் பெறுதற்கு
முக்கிய காரணம்
அவர்களின் ஹிந்தி அறிவுதான். கிரந்த லிபியில் இருந்து பிறந்த இன்றைய
மலையாள எழுத்து, அதற்கு
அடுத்த படியாக ஹிந்தி எழுத்து அறிய மலையாளிகளுக்கு மிக உதவுகிறது.
நேற்று கிரந்தம் தனி எழுத்தாக யுனிகோடில் ஆகக்கூடாது என்று நூதலோசு ஐயா
எழுதிய
ஆவணமும் மடலும் யுனிகோர் க்ரூப்பில் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. அறிஞர்
நூதலோசு
“The present proposal of Grantham in pipeline will clone classical t
language - Sanskrit”
என்கிறார். அவர் எழுதும் ஆவணத்தைக் கேட்டுப் பெற்று இக்குழுவில்
வைக்கவும். என் போன்ற க்ரந்த மாணவர்கள் ஆராய்ந்து சொல்கிறோம். எல்லோரும்
பங்குபெறலாம். க்லாஸிகல் லான்யுஏஜ் சம்ஸ்கிருதத்தை
எப்படி யுனிகோட் க்ரந்தம் க்லோன் செய்யும்? அதனால் என்ன அறிஞருக்குக்
கவலை?
இப்போதுள்ள யுனிகோட் க்ரந்தத்தில் ஏற்கெனவே ல, ள இருப்பதை வேந்தன்
ஐயாவுக்கு மறுமொழி
கொடுத்திருந்தேன். தமிழின் ள க்ரந்தமாக இருப்பது சிறப்பு. மலையாளம்,
தமிழ் திவ்யப்ரபந்தம்,
தேவாரம் போன்றன க்ரந்த லிபியில் எழுதும் வரலாற்றைச் சுருக்கமாகக்
குறிப்பிட்டு அறிஞர்
மடலுக்கு மறுமொழி எழுதினேன்.
ஏற்கெனவே, கிரந்தத்தில் ஒருபகுதி யுனிகோடில் ஏறிய பிறகு என்ன பிரச்சினை
என என் போன்றவர்களுக்குப் புரியவில்லை. கல்வெட்டுக்கள், பழைய கால
புஸ்தகக்கள் போல ஆர்ய, த்ராவிட பாஷைகள் எழுத
கணியுகத்துக்கு ஏற்ப க்ரந்தலிபி மலரவேணும். க்ரந்தம் கற்றால் மலையாளம்,
ஹிந்தி போன்ற லிபிகள் கற்க ஒரு கல்வித்துணை தூண்டுகோலாக இருக்கும்.
ஹிந்தி எழுத்தும், தமிழ் எழுத்தும் ஒரு பக்கத்தில் அச்சடித்தால்
பொருத்தமாக இல்லை. ஆனால், பாலும் தேனும் போல க்ரந்தமும், தமிழும் கலந்தே
இயங்குவதை சிலாகிகிதங்களில் 2000 ஆண்டுகளாய் தமிழகத்தின் மரபு.
தமிழர் போற்றிய மரபான க்ரந்தலிபி ஆர்ய-த்ராவிட பாஷைகள் செம்மொழிகள்
இரண்டனுக்கும் பயன்பட வேண்டும். விஜய வருஷத்தில் கொற்றவை அருள் செய்வாள்.
நா. கணேசன்
கவலைப்பட வேண்டாம் என யுனிகோர் குழுவில் யான் இட்ட மடல்கள்:
Grantha script is the one that gave rise to both Malayalam and Tamil
scripts.
And, Grantha for North Indian languages is already in the pipeline,
I gave the proposal to encode Grantha like major Indian scripts in the
ISCII model.
Grantha was and is used to write sacred texts, 1500 years old, not
just in
Sanskrit but also Dravidian languages.
All the best,
N. Ganesan
எஸ்ஆர்எம் வேந்தர் பொன்னவைக்கோ அவர்களுக்கு எழுதிய மறுமொழி:
Dear sir,
It does not make sense to write place and person names wrongly in
Grantha text. We will lose semantics totally.
And, with so many properties - glyphs, virama, chillu forms (which
Tamil lacks) - quite different from Tamil, we need to make Grantha
script fully functional for both (Indo)Aryan and Dravidian. ISO
standards cannot discriminate between language families, and note we
have Grantha letters in Tamil block itself already. That is the
standard procedure.
N. Ganesan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
திலகபாமா மூலம் சுபாஷிணி எண்ணிமப்படுத்திய 3 இதழ்களும் பார்த்தேன்.
சிறப்பான பணி. சுபா அவர்கள் உழைப்புக்கு தமிழர்கள் நன்றிக்கடன்
பட்டுள்ளனர்.
இந்த 3 பிடிஎப் கோப்பும் பார்த்து மாதிரியாக வைத்து, முத்துநாடார்
நடத்திய
பத்திரிகை முழுவதும் மதுரையில் பிடிஎப் செய்ய நாடார் சங்கத்தவர் முன்வர
வேண்டும்.
பொருளாதார வளம் மிகுந்தவர்கள், சில கல்லூரி மாணவர்களை இப்பணியில்
ஈடுபடுத்தி, ரூபாயும் செலவிட்டால் எல்லாமும் பிடிஎப் ஆகிவிடும்.
வாழ்த்துக்கள்.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான பத்திரிகை இதழ்கள் பொள்ளாச்சி நசன் ஐயா
சேர்த்துவருகிறார். வள்ளல் அழகப்பர் ஊர்க்காரர் கோட்டையூர் ரோஜ முத்தையா
தொகுப்பு (சிக்காகோ பல்கலை இப்பொழுது சென்னைக்கு நகர்த்தி
பெருநூலகம் அமைத்து நடத்துகிறது). புதுக்கோட்டை ஞானாலாயா கிருஷ்ணமூர்த்தி
தொகுப்பு, நாமக்கல் ராமசாமியார், விருத்தாசலத்தில் பல்லடம் மாணிக்கம் ஐயா
தொகுப்பு, பெரியார் விடுதலை இதழ் நூலகம் (புலவர் ந. இராமநாதனார்
வளர்த்தது)
எனப் பல நூலகங்கள் உள்ளன.
நான் பார்த்த அளவில் முத்துநாடார் அச்சடித்த எந்த எழுத்தும் யுனிகோடில்
வெள்ளுரையாக வெளியிட முடியாமல் இல்லையே. டைப் அடிக்கத் தான் ஆட்களை
பிடிக்கவேண்டும். காலப்போக்கில் நாடார் மகாஜன சங்கம் வெள்ளுரையாக
முத்து அவர்களின் அச்சுக்களைக் யுனிகோட் செய்துவிடும் என எண்ணுகிறேன்.
எந்த எழுத்தை யுனிகோடில் எழுத முடியாது என்று பேராசிரியர் விளக்கினால்
ஆவன செய்ய முயலலாம். நன்றி,
16-ஆம் நூற்றாண்டில் தமிழர் ஒருவருக்கு பணம் கொடுத்து பார்திரியார்கள்
சில வார்த்தைகளை எழுதி இருக்கலாம். என்ரிக்கு பாதிரியார் எழுத்து
என நாம் நினைப்பது ஒரு தமிழர் எழுத்தாகவே இருக்கலாம். அந்த
போர்த்துகீஸ் ஒரிஜினல், தமிழ் என யுனிகோடில் வலைப்பக்கம் செய்யலாம்.
அப்போது அழகாக அந்த தமிழ் யுனிகோடில் தெரியும். 16-ஆம் நூற்றாண்டிலே
எழுதின தமிழே வலைப்பக்கம் செய்ய முடிகிறபோது ஏன் முத்து நாடார்
அச்சை மின்தமிழில் தட்டெழுதவியலாது? என புரியவில்லை.
> ஆயிரக்கணக்கான அச்சு வளங்கள் இதுபோல் தனியாரிடம் தஞ்சம் புகுந்துள்ளது
> அவர்களின் அருட்கொ டையால் தமிழ் மரபுக் கட்டளைக்குச் சென்றடையும் செல்வங்களை
> எவ்வாறு அதன் மூலவடிவம் மாறாமல் எண்ணிமப்படுத்துவது என்பது ஒரு பெரிய சவால்
>
பணம் அந்தந்த ஜாதி சங்கங்கள் கொடுத்தால் எல்லாம் யுனிகோட் ஆகிவிடும்.
தமிழர்களிடம் தமிழ் நூல் தட்டெழுத பணம் வாங்கி ஒருங்கிணைப்பது ஒன்றே
பெருஞ்சவால்.
தேவாரம் தளம் இருக்கிறது. சச்சி ஐயா அவர்களின் சாதனை அது.
அதனை மாதிரியாகக் கொண்டு நாடார்குல மித்திரன் தளம் உருவாக
திலகபாமா, நாடார் சங்கத்தவர் முன்வர வேண்டும்.
நகரத்தார்கள் அச்சுக்கள் பல உள்ளன. நகரத்தார் சங்கங்கள் கூடி
யுனிகோடில் தரலாமே.
> ஒருங்குறியீட்டில் யூடிஎஃப் 32-ல் முன் யோசனையுடன் திட்டமிட்டுச்
> செயல்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும்
>
> கணேசர் ஐயா மனது வைத்தால் யூ டி எஃப் 32-லும் யூ டி எஃப் 64-லிலும் எல்லா
> வரிவடிவ எண்களையும் பயன்படுத்துவது எப்படி என்று இப்போதிருந்து சிந்தனை
> செய்யலாம்
>
> யூ டி எஃப் 8 செத்த பாம்பு யூ டி எஃப் 16 முற்றுப்பெறாத நிலை எல்லாவற்றையும்
> விட்டொழித்து புதிய சிந்தனை ஐயா மனதில் தோன்ற வேண்டும் தோன்றுமா?
>
இப்போதைக்கு நாடார், நகரத்தார், வாணியர் சங்க இதழ்கள் முதலில் யுனிகோட்
ஆகட்டும். பிறகு நீங்கள் தரப்போகிற யுடிஎப் 16, 32, 64, 128, ....
இதுபோன்ற
குறியீடுகளுக்கு கன்வெர்ட் செய்துகொள்ளலாம். எப்போது வரும் இவையெல்லாம்?
அன்புடன்,
நா. கணேசன்
> நாகராசன்
>
> 2013/4/14 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > எப்படித்தான் அலுக்காமல், சலிக்காமல் எல்லா இழைகளிலும் கிரந்தப்
> > பிரச்சனையை நுழைக்க முடிகிறதோ! இதைப்பார்த்துவிட்டு அவர் பதில் போடுவார்,
> > பிறகு இழையின் கவனம் கலைந்து சண்டைக்கோழி இழையாகிவிடும்.
>
> > நம் சுயம் முக்கியம்தான். ஆனால் அதுவே எப்போதும் முக்கியமல்ல.
> > இத்தனையாண்டு காலம் மடலாடும் தங்களுக்கு ‘இழைத்திருட்டு’ என்றால்
> > என்னவென்று தெரியாததா?
>
> > இப்பிரச்சனையை வேறு இழையில் தொடருங்கள். இங்கு வேண்டாம்.
>
> > நா.கண்ணன்
>
> > 2013/4/14 N. Ganesan <naa.gane...@gmail.com>:
> ...
>
> read more »
On Apr 14, 7:45 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> 1919 ஆம் ஆண்டில் சென்னையில் அச்சடிக்கப்பட்ட இந்த மாத இதழின் அச்சுருக்களைதிலகபாமா மூலம் சுபாஷிணி எண்ணிமப்படுத்திய 3 இதழ்களும் பார்த்தேன்.
> ஊன்றிக் கவனித்தால் இதுவே அக்காலத்தில் அச்சு ஊடகத்தில் பயன்பட்ட எழுத்துக்கள்
> கிரந்த வடிவில் அமைக்கப்பட்ட தமிழ் நெடுங்கண்க்கு எழுத்துக்கள் என்பது
> தெளிவாகும்
>
> இப்போது இந்த நூல மின் வருடி ஒரு படமாக வெளியிடப்பட்டுள்ளது. நாளைக்கு இது
> தட்டச்சு செய்யப்பட்டு எண்ணிம வடிவில் வெளியாக இன்றைய ஒருங்குறியீட்டு
> வரிவடிவம் எள்ளளவும் உதவாது
>
சிறப்பான பணி. சுபா அவர்கள் உழைப்புக்கு தமிழர்கள் நன்றிக்கடன்
பட்டுள்ளனர்.
இந்த 3 பிடிஎப் கோப்பும் பார்த்து மாதிரியாக வைத்து, முத்துநாடார்
நடத்திய
பத்திரிகை முழுவதும் மதுரையில் பிடிஎப் செய்ய நாடார் சங்கத்தவர் முன்வர
வேண்டும்.பொருளாதார வளம் மிகுந்தவர்கள், சில கல்லூரி மாணவர்களை இப்பணியில்
ஈடுபடுத்தி, ரூபாயும் செலவிட்டால் எல்லாமும் பிடிஎப் ஆகிவிடும்.
வாழ்த்துக்கள்.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான பத்திரிகை இதழ்கள் பொள்ளாச்சி நசன் ஐயா
சேர்த்துவருகிறார். வள்ளல் அழகப்பர் ஊர்க்காரர் கோட்டையூர் ரோஜ முத்தையா
தொகுப்பு (சிக்காகோ பல்கலை இப்பொழுது சென்னைக்கு நகர்த்தி
பெருநூலகம் அமைத்து நடத்துகிறது). புதுக்கோட்டை ஞானாலாயா கிருஷ்ணமூர்த்தி
தொகுப்பு, நாமக்கல் ராமசாமியார், விருத்தாசலத்தில் பல்லடம் மாணிக்கம் ஐயா
தொகுப்பு, பெரியார் விடுதலை இதழ் நூலகம் (புலவர் ந. இராமநாதனார்
வளர்த்தது)
எனப் பல நூலகங்கள் உள்ளன.
நான் பார்த்த அளவில் முத்துநாடார் அச்சடித்த எந்த எழுத்தும் யுனிகோடில்
வெள்ளுரையாக வெளியிட முடியாமல் இல்லையே. டைப் அடிக்கத் தான் ஆட்களை
பிடிக்கவேண்டும். காலப்போக்கில் நாடார் மகாஜன சங்கம் வெள்ளுரையாக
முத்து அவர்களின் அச்சுக்களைக் யுனிகோட் செய்துவிடும் என எண்ணுகிறேன்.
எந்த எழுத்தை யுனிகோடில் எழுத முடியாது என்று பேராசிரியர் விளக்கினால்
ஆவன செய்ய முயலலாம். நன்றி,
--
--
நன்றி:இத்தகைய வரலாற்று ஆவணம் த.ம.அ வின் மின்னாக்கத்தில் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக் இருந்தவர்களை நினை கூர்தல் தேவை. இந்த முழு சஞ்சிகையையும் பாதுகாத்து வைத்திருந்த மதுரையைச் சார்ந்த திரு.திருநீலகண்டன் அவர்கள் திரு.முத்து நாடார் அவர்களுக்கு உறவினர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சிவகாசி திருமதி.திலகபாமா அவர்களுக்கு நமது நன்றி என்றும் உரியது. எனது தமிழக பயணத்தின் போது நான் நிச்சயமாக சிவகாசி செல்ல வேண்டும் என்ரு வற்புறுத்திக் கூறிய டாக்டர்.நாகண்ணனுக்கும் எனது நன்றி. த.ம.அ வைப்பற்றிய அறிமுகம் ஆனவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாப்போம் எனக் கூறியவுடனேயே தாமே முழு பொறுப்பை எடுத்துக் கொண்டு பணியில் இறங்கி தனித்தனிக் கோப்பாக மின்னாக்கம் செய்து தந்துள்ளார் திரு.திருநீலகண்டன் அவர்கள். இவற்றை தனித்தனி மின்னூலாக செய்து நான் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்க உள்ளேன். அதன் தொடக்கமாக இன்று மூன்று இதழ்களின் மின்னூல் வடிவம் உங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றது.
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dear Prof. Nagarajan,
(1) For doing this Nadar jathi magazine, we do not need any change
from current
Unicode standard for Tamil. Everything will work. I don't understand
why
we need any new UTF 32, 64, 128 etc., & don't know who or when they
all will come.
If you ask me, there is no need for those & nothing is being planned
for Tamil
by TN Govt. officials as of now.
(2) The current generation of Tamils know what is printed on web pages
as
plain-text data, and that is the script in modern practice taught in
schools,
printed in news media and so on. So if anyone types these issues
of Nadar Kula Mithran, they will appear correctly with no loss as per
current
Tamil writing and teaching.
(3) If you want the old deprecated "vaathu" forms of 12 letters, fonts
are
available and can make use of them. But these font may only be of
historic
interest, and Muthu Nadar's patrikai can be widely made in current
Tamil form.
Especially so, because it is the EVR Periyar's form, and Tiru. Muthu
was
an ardent supporter of Periyar in his life.
Hope this helps,
N. Ganesan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வணக்கம்.நன்றி:இத்தகைய வரலாற்று ஆவணம் த.ம.அ வின் மின்னாக்கத்தில் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக் இருந்தவர்களை நினை கூர்தல் தேவை. இந்த முழு சஞ்சிகையையும் பாதுகாத்து வைத்திருந்த மதுரையைச் சார்ந்த திரு.திருநீலகண்டன் அவர்கள் திரு.முத்து நாடார் அவர்களுக்கு உறவினர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சிவகாசி திருமதி.திலகபாமா அவர்களுக்கு நமது நன்றி என்றும் உரியது. எனது தமிழக பயணத்தின் போது நான் நிச்சயமாக சிவகாசி செல்ல வேண்டும் என்ரு வற்புறுத்திக் கூறிய டாக்டர்.நாகண்ணனுக்கும் எனது நன்றி. த.ம.அ வைப்பற்றிய அறிமுகம் ஆனவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாப்போம் எனக் கூறியவுடனேயே தாமே முழு பொறுப்பை எடுத்துக் கொண்டு பணியில் இறங்கி தனித்தனிக் கோப்பாக மின்னாக்கம் செய்து தந்துள்ளார் திரு.திருநீலகண்டன் அவர்கள். இவற்றை தனித்தனி மின்னூலாக செய்து நான் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்க உள்ளேன். அதன் தொடக்கமாக இன்று மூன்று இதழ்களின் மின்னூல் வடிவம் உங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றது.இப்படி உள்ளம் திறந்து … எல்லாப் புகழையும் தனக்கே எடுத்துக்கொள்ளாத சுபாவுக்குக் கன்னத்தில் ஒரு முத்தம்! (அட, நான் கொடுப்பேன் நீங்க என்ன சொல்றது/கேக்குறது?) :-)[இடைப்பிறவரல்: தன் திண்ணக்கத்தால் பிறரை வருத்திவிட்டு அவரிடம் அதற்காக மன்னிப்புக் கேட்பதுக்கும், நன்மை செய்த பிறருக்கு நன்றி சொல்வதற்கு ம் … நாகரிகமும் மனப்பக்குவமும் வேணும், தெரியுமில்லெ?!]
மின்னாக்கம் செய்யப்பட்ட "நாடார் குல மித்திரன்" இதழின் எல்லாப் பக்கங்களையும் பார்த்தேன், வியந்தேன்; பழைய எழுத்து, சொல், பொருள் ஆட்சியின் அழகில் சொக்கிப்போனேன். கூந்தல் வளர்ச்சிக்காகவும் மற்றும் உடல் நலனுக்காகவும் என்று அமைந்த விளம்பரங்கள் அருமை!
இந்தப் பழைய பக்கங்களை அப்படியே உள்ளது உள்ளபடி இப்போது கணினியில் தட்ட முடியாது.என்னிடம் 1928-இல் அச்சான வீரமாமுனிவரின் சதுரகராதி இருக்கு. அதன் பக்கங்க ள் தொட்டாலே உதிருகின்றன. தொடாமல் எப்படி மின்னாக்கம் செய்ய என்று தெரியவில்லை. அதே போல 1932-இல் அச்சான பாரதி நூல்கள் என்ற புத்தகமும். இதெல்லாம் என் காலத்துக்குப் பிறகு அம்போ என்று எங்கே போகும் என்று தெரியாது, மக்களே.
N. Ganesan
கணேசர் கிரந்த வெறியராகவே .....
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On Apr 29, 11:17 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வணக்கம்.
>
> நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.
>
Thanks. People like Sri. Muthu Nadar are the reason for their caste
growth
mentioned in BBC analysis today.
http://www.bbc.co.uk/news/world-asia-india-21972989
Nadars have grown a long way from Rev. Caldwell's days.
& provide a model for all Hindu castes of India to follow.
N. Ganesan
> இந்த இதழின் உள்ளடக்கம்:
> [image: Inline image 1]
>
> - கடவுள் வணக்கம்
> - சென்னை மாகாணப் புதுச்சட்ட சபையும் நாடார்களும்
> - எனது கதை
> - கிளைச்சங்கம்
> - மானிடவர்க்க முன்னேற்றம்
> - கடிதங்கள்
> - விநோத விடுகதை வினா
> - சில்லரைக் குறிப்புக்கள்
> - இலங்கை நாடார்களும் சங்கமும்
> - சங்கப்பூர்த்தி விஷேஷங்கள்
> - லண்டன் கடித மொழிபெயர்ப்பு
> - மதுரைச் செய்தி
>
> இந்த மின்னிதழை வாசிக்க இங்கே
> செல்க!<http://tamilheritagefoundation.blogspot.com/2013/04/1920_29.html>
>
> அன்புடன்
> சுபாஷிணி ட்ரெம்மல்
> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*
>
> 2013/4/26 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>
>
>
> > வணக்கம்.
>
> > மிகப்பெரிய,
> > கிடைத்தற்கரிய
> > ஒரு ஆவணத்தை பெரிதும் முயன்று மின்னாக்கம் செய்துள்ளீர்கள்.
>
> > பாராட்டுகள். தொடரட்டும் தங்களது தமிழ்த்தொண்டு.
>
> > அன்பன்
> > கி.காளைராசன்
>
> > 2013/4/26 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> >> வணக்கம்.
>
> >> நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழை இன்று
> >> வெளியிடுகின்றேன்.
>
> >> இந்த இதழின் உள்ளடக்கம்:
>
> >> - கடவுள் வணக்கம்
> >> - எனது சந்தோஷம்
> >> - இலங்கை நாடார்கள் வர்த்தகம்
> >> - தூத்துக்குடி
> >> - பத்திராதிபர் குறிப்பு
> >> - வினோத கணித வினா
> >> - பொது சமாச்சாரம்
> >> - கல்லூருணி
> >> - மதிப்புரை
> >> - என் ஆடையாபரணம்
> >> - அநுபந்தம்
>
> >> இந்த மின்னிதழை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கிருந்து<http://tamilheritagefoundation.blogspot.com.es/2013/04/1920_25.html>தரவிறக்கி வாசிக்கலாம்.
>
> >> அன்புடன்
> >> சுபாஷினி ட்ரெம்மல்
> >> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*
>
> >> 2013/4/22 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> >>> வணக்கம்.
>
> >>> நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஜனவரி மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.
>
> >>> இந்த இதழின் உள்ளடக்கம்:
>
> >>> - கடவுள் வணக்கம்
> >>> - பொன்னுசாமி நாடார்
> >>> - மதுரை ராமனாட்ஜில்லா கான்பரன்ஸ்
> >>> - நாடார் ஜனங்களுக்குச் சில குறிப்பு
> >>> - தாய்க்கும் பிள்ளக்கும் சம்பாஷணை
> >>> - இலங்கை வர்த்தகம்
> >>> - கற்கை நன்று
> >>> - மித்திரனுக்கு வேண்டியதென்ன
> >>> - நாடார்களும் கோம்பை நகரமும்
> >>> - அநுதாபக்கவி
> >>> - வியாசநேகர்களுக்கோர் விண்ணப்பம் - வந்தனோபசாரம்
> >>> - கையெழுத்தில்லாக் கடிதம்
> >>> - துண்டு துணுக்குகள்
> >>> - எனது வந்தனம் (ஆசிரியர்)
> >>> - அநுபந்தம்
>
> >>> இந்த மின்னிதழை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கிருந்து<http://tamilheritagefoundation.blogspot.com.es/2013/04/1920.html>தரவிறக்கி வாசிக்கலாம்.
>
> >>> அன்புடன்
> >>> சுபாஷினி ட்ரெம்மல்
> >>> *[தமிழ் மரபு அறக்கட்டள]*
>
> >>> 2013/4/14 Subashini Tremmel <ksubash...@gmail.com>
> ...
>
> read more »
>
> image.jpg
> 27KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -
நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சுபா:திலகபாமா ஒரு பொக்கிஷம்.சமீபத்தில் த.ம.அ யும் காளீஸ்வரி (தன்னாட்சி) கல்லூரியும் இணைந்து செயல்படும் ’முதுசொம் காப்போம்’ திட்டத்தில் திலகபாமாவின் சேகரிப்பில் இருக்கும் அரிய அறிவியல் நூலொன்றை மாணவர்கள் மின்னாக்கம் செய்ய உள்ளனர். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பேராசிரியை, முனைவர் கண்மணி அவர்களும் ஒரு தமிழ்த் தகவல் பொக்கிஷம். அவர்களையும் சிறு, சிறு உரைக்கோப்புகளாக நமது மண்ணின் குரலுக்கு அளிக்க வேண்டியுள்ளேன். நாம் ஒவ்வொருவரும் எப்படி நமது local history பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கு கவிதாயினி திலகபாமா ஒரு முன்னுதாரணம்.
அன்பின் சுபா,பகிர்விற்கு நன்றி. அவசியம் வாசிக்க வேண்டும்.
நாடார் குல மித்திரன் - 1921 டிசம்பர் (2) மின்னூல்இந்த மின்னிதழை வாசிக்க! <<<வலைப்பூவில் இங்கு சுட்டி கொடுக்கவும் சுபா.அன்புடன்..... தேமொழி
நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஜனவரி மாதம் வெளிவந்த இரண்டாம் முதல் இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.இந்த இதழின் உள்ளடக்கம்:
- பால்ய விவாகத்தின் கெடுதி
- தலத்தால் பெருமையா? குலத்தால் பெருமையா?
- வேல்ஸ் இளவரசர் - இந்தியாவில் அவரது முதல் பிரசங்கம்
- கடிதங்கள்
- சென்னை சட்டசபை - முக்கியமான நடபடிக்கைகள்
- நாடார் மகாஜன சங்கம் - 7வது கன்பரன்ஸ் - வரவு செலவு கணக்கு
- குலவீரன்
- சங்க விஷயங்கள்
- பலதிரட்டு (சிறிய செய்திகள் திரட்டு)
- கைது செய்யப்பட்ட முக்கிய ராஜீயத் தலைவர்கள்
- மதுபான மாண்பு
- விளம்பரங்கள் (இங்கிலீஷ் காஸ் அடுப்பு, இரவில் மணிபார்க்கும் 8 மூலை ரேடியம் ரிஸ்ட்வாட்ச், பயோகிராப்)
-- இந்த தமிழனை பாராட்டுவோமே
தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வுஇதுதான் தமிழன் கண்டுபுடிப்பு
தயவு செய்து படித்துவிட்டு ஷேர் பண்ணவும் ..!
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்காமுழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும்பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தைசெய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ்உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.
இதில் பெருமைக்குரிய விஷயம்,
" இவர் ஒரு தமிழர் "
என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார்இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங்காலேஜில் (தற்போது என்.ஐ.டி.)மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துமுடித்தவுடன் அமெரிக்காவில் உள்ளஇல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர்என்ஜினீயரிங் படித்து விட்டு, அதேபல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர்பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரைநாசா அமைப்பு உடனடியாக வேலைக்குஎடுத்துக் கொண்டது.
அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ளஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின்இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா?
அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக்கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சிசெய்வதே ஸ்ரீதரின் வேலை.
முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன்சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார்செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியைமேற்கொண்டார்.
இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும்பெற்றார்.
ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரெனஅந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.
என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தவிஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்துபார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்துஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப்பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி,அதனோடு இயற்கையாகக் கிடைக்கும்எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்றுஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகிவெளியே வந்தது.
இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையானமின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார்செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர்உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்தஇந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில்செய்து காட்டிய போது அத்தனைவிஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தைபயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம்தயாரிக்க வேண்டுமெனில் அதற்கானஇயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்குபெரிய அளவில் பணம் வேண்டும்.
இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும்பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல்நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.
ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.
அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன்பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமானகிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான்டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்டநெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்றநிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துநிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில்போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர்தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25மில்லியன் டாலர்தான்.
ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தகரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்டமுதலீடு 100 மில்லியன் டாலர்.
இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்துமுதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர்கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்குஉகந்தது.
பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போதுசுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும்.
அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி,அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும்பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்புஇருக்கும் என்று நினைத்தார் அவர்.
தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டுகுறைவான செலவில் மின்சாரம் தயார் செய்யமுடியும்.
இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம்குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின்இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின்கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர்அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்புபொய்க்கவில்லை.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டுபலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம்பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ்தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப்பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம்.
இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கைஎரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம்உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்.
இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாணவாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூடபயன்படுத்தலாமாம்.
இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும்வைத்துக் கொள்ளலாம்.
வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம்என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின்இணைப்புப் பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒருகாட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம்கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்தலாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின்இணைப்புக் கொடுப்பதில்லை.
கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமேபொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிறநிலை அந்த கிராம மக்களுக்கு.
ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால்உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார்செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால்இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம்கிடைத்துவிடும்.
இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்குமுதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம்கிடைத்துவிடும்.
அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம்பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின்எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரியநிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைபயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத்தொழில்நுட்பத்தை வாங்குவதற்கானகான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது.
'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும்400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒருபிரிவுக்கே சரியாகப் போகிறது.
வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட்மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கிஇருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா,அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்தபுதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம்தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒருபாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட,அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா?என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டுஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.
தனக்குத் தேவையான 500 கிலோ வாட்மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார்செய்துவிடுகிறது.
இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதேமாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின்கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில்அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம்பாக்ஸ்' இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கிபயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர்.
அந்த அளவுக்கு விலை குறையுமா என்றுகேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்றகம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள்கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின்ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில்நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள்அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள்என்பதில் சந்தேகமில்லை...
நமது மத்திய மாநில அரசுகள் இவருடையதொழில் நுட்ப அறிவியலை பயன் படுத்துமாஎன்பது .?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.ஓரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாடார் குல மித்திரன் மின்னூல்கள் தொடர்கின்றன.நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.இந்த இதழின் உள்ளடக்கம்:
- நாடார் மகாஜனங்களின் நிலமை
- சென்னை சட்ட சபையில் கமுதி தண்டப் போலீஸ்வரி
- செட்டாயிருந்தால் செல்வனாகலாம்
- தற்காலப்
போக்கும் நமது கடமையும்- ஆலயங்களும் நாடார்களும்
வாசிக்க இங்கே செல்க!அன்புடன்சுபாஷிணி ட்ரெம்மல்[தமிழ் மரபு அறக்கட்டளை]
வணக்கம்.இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.
வணக்கம்.
திரு.சூ.ஆ.முத்து நாடார் |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/X6VR9tdwfI8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/X6VR9tdwfI8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நூலின் பெயர் :தமிழக நாடார்கள் வரலாறுடாக்டர் இராபர்ட் எல். ஹார்டுகிரேவ் M.A.,PhDபேரசிரியரரசுத்துறை,டெக்ஸஸ் பல்கலைக் கழகம்.U.S.A.தமிழாக்கம்
பேராசிரியர் :
எஸ்.டி. ஜெயபாண்டியன்,
M.A [History], M.A, [ECONOMICS]காமராஜ் கல்லூரி,தூத்துக்குடி : 628 003நாடார் மகாஜன சங்கம்2. தெற்குச் சித்திரை வீதி,மதுரை.
சுமார் 500 பக்கம்,
மூன்றாம் பதிப்பு 2003
--
நினைவிலிருந்து ஒரு தகவல்.நீதிக்கட்சி பிராமணரல்லாத உயர்சாதி முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு மற்ற பிரிவுகளைக் கண்டும் காணாது இருந்த காலத்தில் அவர்களுக்குக் குரல்கொடுக்க உருவான சுயமரியாதைக் கழகத்தில் முன்னணிவீரராக விளங்கியவர் முத்துநாடார். சுயமரியாதைக் கழகம் இந்துக்கடவுளர் எதிர்ப்புக்குத் திசைமாறிச் செல்வதை உணர்ந்து அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறியவர்முத்துநாடாரின் எழுத்துக்கள் சுயமரியாதைக் கருத்துக்களை விளக்குவதாகவும் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதாகவும் அமைந்து நாடார்குல நண்பனாகவே விளங்கிவந்தது
2015-03-02 23:40 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
நூலின் பெயர் :தமிழக நாடார்கள் வரலாறுடாக்டர் இராபர்ட் எல். ஹார்டுகிரேவ் M.A.,PhD
பேரா
– தேமொழி.
அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:
_________________
சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.
பஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.
சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.
எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?
உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.
அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.
காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.
காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.
நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.
ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.
இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.
அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.
_________________
* இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.
_________________
பெரியாரின் நேர்காணல் தகவல் இடம் பெற்ற பத்திரிக்கை:
நாடார் குல மித்திரன், பதிப்பு: நவம்பர் 11, 1922 , மலர் 4: இதழ் 8, பக்கம் எண்: 2 – 3
‘தமிழ் மரபு அறக்கட்டளை’மின்னாக்கம் செய்துள்ள இந்த இதழை இந்த சுட்டியில் காணலாம்
மற்றும் பல ‘நாடார் குல மித்திரன்’ பத்திரிக்கையின் மின்னாக்கங்களின் தொகுதியை
“தமிழ் மரபு நூலகம்” வலைத்தளத்தில் காணலாம்