சிற்றம்பலம் - சங்கதப் பெயர் யாது?

96 views
Skip to first unread message

Dev Raj

unread,
Oct 18, 2018, 12:52:01 PM10/18/18
to மின்தமிழ்

சிற்றம்பலத்தின் சங்கதப் பெயர் ‘தப்ர ஸபா’

சிறிய:
दभ्र   - little , small

ஸபாநாயகருக்கான தியான சுலோகம் இப்பெயர் கூறுகிறது.
ஆடவல்லானின் ஆயிரம் திருநாமங்களிலும் இப்பெயர் உண்டு.
இராஜேந்திர சோழனின் குமாரன் இரண்டாம் இராஜேந்திரனின் பெயர் 
‘தப்ர ஸபாபதி’ [சிற்றம்பலமுடையான்]

ஆலயம் பிருகதாரணியக உபநிடத அமைப்பை ஒட்டியதாக அமைந்துள்ளது;
ஆகவே ‘சிதம்பரம்’ [சித் அம்பரம்] எனும் பெயர்.
திருமூலர் ஆதரித்துள்ள பெயரே.

தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 18, 2018, 2:38:43 PM10/18/18
to mint...@googlegroups.com
சிற்றம்பலம் என்பதற்கு "தப்ர ஸபா" என்ற பெயர் என்று அறியத்தந்தற்கு நன்றி திரு தேவ்.

மக்களால் அறியப்படவில்லை போலும். புள்ளிருக்குவேளூர், வினைதீர்த்தான் கோவில் என்று அறியபட்ட தலம் வடமொழிப்பெயர் பெற்று வைத்தீசுவரன் கோவில் ஆகியுள்ளது தாங்கள் அறிந்ததே. தேவாரத்தில் அப்பெயர் இல்லை. 

ஏன் அதுபோல சிற்றம்பலம் "தப்ர ஸபா" என்று மக்களால் அளிக்கப்படவில்லை?

சிற்றம்பலத்தை வடமொழியில் டிரான்ஸ்லிட்ரேசன் மாற்றம் செய்ய
வடமொழியில் 'ற்' எழுத்து இல்லாததால் சிதம்பரம் என்று மாற்றம் பெற்றதாகவும் அது கோவில் ஆதிக்கத்தினர் என்பதால் நிலைத்துவிட்டது என்று முன்பு ஒரு நூலில் படித்தேன்.
அதே நூலில் சிற்றருவி சித்திரா நதி ஆயிற்று என்று காட்டியிருந்தது. 

மேலும் சிதம்பரம் என்ற சொல்லாட்சி தேவாரத்தில் உள்ளதா?

நன்றி
சொ.வினைதீர்த்தான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Oct 18, 2018, 3:38:08 PM10/18/18
to மின்தமிழ்
சிற்றம்பலம் என்பது ஊர் பெயரா? தேவாரத்தில் அப்படி ஊர்பெயராக வருகிறதா?

சிதம்பரம் என்பது சிற்றம்பல மேடை பெயரா? ஊர் பெயரா?

சி ட் ர ம் ப ல ம்
Chitrambalam

rnk

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 18, 2018, 4:03:48 PM10/18/18
to mint...@googlegroups.com
சிற்றம்பலம் என்பது சிதம்பரம் என்று மாறி சிதம்பரம் ஊர் பெயராக ஆகியிருக்கலாம். 

சொ.வி

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 18, 2018, 4:13:24 PM10/18/18
to mint...@googlegroups.com
திருமூலட்டானர் சுவாமி. 

கூத்தன் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் என்று ஒரு இழையில் பார்த்தேன்.

நன்றி
சொ.வினைதீர்த்தான்

MUNISAMY MK NATHAN

unread,
Oct 18, 2018, 10:23:44 PM10/18/18
to மின்தமிழ்
'சிற்றம்பலம்' என்பது இறைவன் நடனமாடிய காட்சியை முனிவர் இருவர் கண்ட இடம் என்பதால் அது தில்லை திருக்கோயிலையே குறிக்கும் மாறாக  நகரத்தைக் குறிக்காது.

'சிதம்பரம்'  என்னும் சொல்லை வரலாற்றின் தரவுகளையும் இலக்கிய தரவுகளையும் கொண்டு ஆராய்ந்தால்தான் நல்லதொரு தெளிவு பிறக்கும். அதை திரு. காந்தன் முன்னின்று வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தால் அதன்படி அவர்வர் கருத்துக்களை முன் வைத்து உண்மையறிய முற்படலாம்.

மேலும் இவ்விழை இந்த ஒரு நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டால் நல்லது.

மு. கமலநாதன்

MUNISAMY MK NATHAN

unread,
Oct 18, 2018, 10:26:36 PM10/18/18
to மின்தமிழ்
திரு. சொ.வி. அவர்களின் கருத்து ஏற்கத்தக்கதே காரணம் சிறு + அம்பலம் என்பதும் சிறு + அம்பரம் என்பதும் ஒரு பொருளைக் குறிப்பனவே.

ஆகையால் இது காலத்தின் கோலத்தால் மருவி வந்த சொல்லாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.
  
On Friday, October 19, 2018 at 4:03:48 AM UTC+8, karuannam wrote:
சிற்றம்பலம் என்பது சிதம்பரம் என்று மாறி சிதம்பரம் ஊர் பெயராக ஆகியிருக்கலாம். 

சொ.வி
On Oct 19, 2018 1:08 AM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
சிற்றம்பலம் என்பது ஊர் பெயரா? தேவாரத்தில் அப்படி ஊர்பெயராக  வருகிறதா?

சிதம்பரம் என்பது சிற்றம்பல மேடை பெயரா? ஊர் பெயரா?

சி ட் ர ம் ப ல ம்
Chitrambalam

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Oct 19, 2018, 1:38:29 AM10/19/18
to மின்தமிழ்
On Thursday, 18 October 2018 19:26:36 UTC-7, MUNISAMY MK NATHAN wrote:
திரு. சொ.வி. அவர்களின் கருத்து ஏற்கத்தக்கதே காரணம் சிறு + அம்பலம் என்பதும் சிறு + அம்பரம் என்பதும் ஒரு பொருளைக் குறிப்பனவே

இரண்டும் ஒரே பொருளைச் சொல்லவில்லை.
இரண்டுக்கும் பொருள் வேறு.

சிதம்பரம் [சித் + அம்பரம்] உபநிடதப் பொருளை உள்ளடக்கிய சொல்;
தனியாக விவரிக்க வேண்டும். ‘அம்பலம்’  அரங்கைச் சுட்டும் சொல்.
ஆனால் இரண்டும் ஒரே ஆலயத்தைச் சுட்டுவதாக ஆன்றோர் ஏற்றுள்ள
சொல். இதில் மொழி ஆய்வுகளுக்கு இடமில்லை. இது அதாகவில்லை; அது இதாகவில்லை.

சிற்றம்பலம் எனும் சொல்லையும் வடமொழிவாணர் ஏற்றுள்ளனர்; சிதம்பரம் எனும் சொல்லைத்
தமிழ்ச் சான்றோர் ஏற்றுள்ளனர்

தேவ்

Jean-Luc Chevillard

unread,
Oct 19, 2018, 2:44:02 AM10/19/18
to mint...@googlegroups.com
  1. ciṟṟampalak: 2
    • 5-002_(2) pārttaṉukku _aruḷceyta ciṟṟampalak
    • 5-002_(8) eḻuti mēynta ciṟṟampalak kūttaṉai
  2. ciṟṟampalattāy: 1
    • 7-047_(9) puliyūrc ciṟṟampalattāy! pukalūrp pōtā! mūtūrā
  3. ciṟṟampalattāṉ: 1
    • 1-061_(9) tēṉūrāṉ, ceṅkāṭṭaṅkuṭiyāṉ, ciṟṟampalattāṉ
  4. ciṟṟampalattu: 20
    • 4-080_(1) āḷa _uṭaik kaḻal ciṟṟampalattu _araṉ _āṭal kaṇṭāl
    • 4-081_(8) aṭaikkalamkaṇṭāy---_aṇi tillaic ciṟṟampalattu _araṉē
    • 3-001_(11) ēṟu tolpukaḻ _ēntu ciṟṟampalattu _īcaṉai, _icaiyāl coṉṉa pattu_ivai
    • 5-001_(6) ciṭṭar vāḻ tillaic ciṟṟampalattu_uṟai
    • 5-033_(1) tillaic ciṟṟampalattu _uṟai celvaṉār
    • 5-002_(7) ceyyamātu _uṟai ciṟṟampalattu _eṅkaḷ
    • 4-015_(1) ciṟṟampalattu _em tikaḻkaṉiyai, tīṇṭaṟku _ariya tiru_uruvai
    • 7-090_(2) pērāḷar puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(3) periyōrkaḷ puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(4) perumai _ār puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(5) perumaṉār,---puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(6) pittāṭi, puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(7) toṭṭāṉai, puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(8) peṟṟēṟi,(p) puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(9) pīṭu _uṭaiya---puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟām _aṉṟē
    • 7-090_(1) piṭittu _āṭi; puliyūrc ciṟṟampalattu _emperumāṉaip peṟṟōm _aṉṟē
    • 4-081_(2) ceṉṟu toḻumiṉkaḷ, tillaiyuḷ ciṟṟampalattu naṭṭam
    • 4-081_(3) nal maṉavar navil tillaiyuḷ ciṟṟampalattu naṭṭam
    • 4-081_(9) ciṉṉattiṉāl mali tillaiyuḷ ciṟṟampalattu naṭṭam
    • 4-081_(10) tēṭa _eṭuttatu,---tillaiyuḷ ciṟṟampalattu naṭṭam
  5. ciṟṟampalattuk: 2
    • 4-023_(6) ēttuvār _iṭarkaḷ tīrppāy! tillaic ciṟṟampalattuk
    • 4-081_(6) tētteṉa _eṉṟu _icai vaṇṭukaḷ pāṭu ciṟṟampalattuk
  6. ciṟṟampalattup: 1
    • 4-081_(1) tirunaṭṭam_āṭiyai, tillaikku _iṟaiyai, ciṟṟampalattup
  7. ciṟṟampalattē: 22
    • 4-022_(1) mañcu _aṭai cōlait tillai malku ciṟṟampalattē
    • 4-022_(2) nāṟu pūñcōlait tillai naviṉṟa ciṟṟampalattē
    • 4-022_(3) kaṭi koḷ pūn tillaitaṉṉuḷ karutu ciṟṟampalattē
    • 4-022_(4) cey_erit tillaitaṉṉuḷ-tikaḻnta ciṟṟampalattē
    • 4-022_(5) nātaṉār; tillaitaṉṉuḷ naviṉṟa ciṟṟampalattē
    • 4-022_(6) kār _iṭam tillaitaṉṉuḷ karutu ciṟṟampalattē
    • 4-022_(7) matattu vaṇṭu _aṟaiyum cōlai malku ciṟṟampalattē
    • 4-022_(8) ciṟai koḷ nīrt tillaitaṉṉuḷ-tikaḻnta ciṟṟampalattē
    • 4-022_(9) karuttaṉār; tillaitaṉṉuḷ karutu ciṟṟampalattē
    • 4-022_(10) ñālam _ām tillaitaṉṉuḷ naviṉṟa ciṟṟampalattē
    • 4-022_(11) matiyam tōy, tillaitaṉṉuḷ malku ciṟṟampalattē
    • 4-023_(2) tiruttam _ām tillaitaṉṉuḷ-tikaḻnta ciṟṟampalattē
    • 4-023_(3) māṭṭil nīr vāḷai pāya, malku ciṟṟampalattē
    • 4-023_(4) centiyār vēḷvi _ōvāt tillaic ciṟṟampalattē
    • 4-023_(5) vaṇṭu paṇ pāṭum cōlai malku ciṟṟampalattē
    • 4-023_(7) vaiyakamtaṉṉil mikka malku ciṟṟampalattē
    • 4-023_(9) mañcu _aṭai cōlait tillai malku ciṟṟampalattē
    • 4-023_(10) tiṇṇuṇṭa tiruvē! mikka tillaic ciṟṟampalattē
    • 7-017_(6) āṭṭam koṇṭār, tillaic ciṟṟampalattē; _arukkaṉai muṉ
    • 6-002_(11) tillaic ciṟṟampalattē kaṇṭōm, _in nāḷ
    • 6-051_(5) puliyūrc ciṟṟampalattē naṭam_āṭu(v)vār
    • 7-090_(10) pērūrarperumāṉaip puliyūrc ciṟṟampalattē peṟṟām _aṉṟē
  8. ciṟṟampalam: 21
    • 3-001_(1) āṭiṉāy, naṟuneyyoṭu, pāl, tayir! _antaṇar piriyāta ciṟṟampalam
    • 3-001_(2) naṭṭamē navilvāy! maṟaiyōr tillai, nallavar, piriyāta ciṟṟampalam
    • 3-001_(8) tīyiṉ _ār kaṇaiyāl purammūṉṟu _eyta cemmaiyāy! tikaḻkiṉṟa ciṟṟampalam
    • 3-001_(9) cīriṉāl vaḻipāṭu _oḻiyātatu _ōr cemmaiyāl _aḻaku_āya ciṟṟampalam
    • 5-001_(1) aṉṉam pālikkum tillaic ciṟṟampalam
    • 3-001_(7) ātiyāykku _iṭam_āya ciṟṟampalam _am kaiyāl-toḻa val _aṭiyārkaḷai
    • 1-080_(9) cēṇār vāḻ tillaic ciṟṟampalam _ētta
    • 3-001_(10) kaṟṟavar toḻutu _ēttu ciṟṟampalam kātalāl kaḻalcēvaṭi kaitoḻa
    • 5-001_(3) tiruc ciṟṟampalam ceṉṟu _aṭaintu _uymmiṉē
    • 3-001_(3) cīlattār toḻutu _ēttu ciṟṟampalam cērtalāl, kaḻalcēvaṭi kaitoḻa
    • 3-001_(5) tillaiyār toḻutu _ēttu ciṟṟampalam cērtalāl, kaḻalcēvaṭi kaitoḻa
    • 3-001_(6) mākam tōy poḻil malku ciṟṟampalam maṉṉiṉāy! maḻuvāḷiṉāy! _aḻal
    • 1-080_(1) ceṟṟār vāḻ tillaic ciṟṟampalam mēya
    • 1-080_(2) ciṟappar vāḻ tillaic ciṟṟampalam mēya
    • 1-080_(4) ciṟaivaṇṭu _aṟai _ōvāc ciṟṟampalam, mēya
    • 1-080_(5) celvar vāḻ tillaic ciṟṟampalam mēya
    • 1-080_(6) tiru mān tillaiyuḷ, ciṟṟampalam mēya
    • 1-080_(8) cīrālē malku ciṟṟampalam mēya
    • 1-080_(10) ciṭṭar vāḻ tillaic ciṟṟampalam mēya
    • 1-080_(11) cīlattār koḷkaic ciṟṟampalam mēya
    • 6-005_(3) tillaic ciṟṟampalam mēyāy, pōṟṟi
  9. ciṟṟampalamum: 3
    • 7-012_(4) tēṅkūrum, tiruc ciṟṟampalamum, cirāppaḷḷi
    • 6-070_(1) tillaic ciṟṟampalamum, cempoṉpaḷḷi
    • 6-007_(1) tillaic ciṟṟampalamum, teṉkūṭa(l)lum
  10. ciṟṟampalamē: 10
    • 6-002_(1) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(2) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(3) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(4) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(5) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(6) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(7) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(8) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(9) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
    • 6-002_(10) puliyūrc ciṟṟampalamē pukkārtāmē
  11. ciṟṟampalamtaṉṉait: 1
    • 1-080_(7) cilaiyāl _eyil _eytāṉ, ciṟṟampalamtaṉṉait
  12. ciṟṟampalamtāṉē: 1
    • 1-080_(3) ceyyāṉ, _uṟai kōyil ciṟṟampalamtāṉē
  13. ciṟṟampalavaṉ: 7
    • 4-080_(2) tiru _uṭai _antaṇar vāḻkiṉṟa tillaic ciṟṟampalavaṉ
    • 4-080_(3) poṭik koṇṭu _aṇintu poṉ _ākiya tillaic ciṟṟampalavaṉ
    • 4-080_(5) ceyñ ñiṉṟa nīlam malarkiṉṟa tillaic ciṟṟampalavaṉ
    • 4-080_(7) taritta maṉattavar vāḻkiṉṟa tillaic ciṟṟampalavaṉ
    • 4-080_(9) vaitta maṉattavar vāḻkiṉṟa tillaic ciṟṟampalavaṉ
    • 4-080_(6) tēṉ _ottu _eṉakku _iṉiyāṉ, tillaic ciṟṟampalavaṉ, _em kōṉ
    • 5-001_(11) caturaṉ, ciṟṟampalavaṉ, tirumalai
  14. ciṟṟampalavaṉār: 2
    • 5-001_(5) tēṉ nilāviya ciṟṟampalavaṉār
    • 5-001_(7) tiruttaṉār, tillaic ciṟṟampalavaṉār
  15. ciṟṟampalavaṉārkku: 1
    • 5-001_(4) tillai mā nakarc ciṟṟampalavaṉārkku

அன்புடன்

-- ழான் (Hamburg)

https://www.google.de/maps/@53.579567,9.955814,19z
(Hamburg, Eimsbüttel, Heußweg)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 19, 2018, 6:10:26 AM10/19/18
to mint...@googlegroups.com
நன்றி.

நான் சிதம்பரம்குறித்து முன்பு படித்த நூலில் கீழ்கண்டது எழுதப்பட்டிருந்தது.

திருக்கொள்ளிக்காடு தலத்துறையும் பெருமான் கொள்ளிக்காடர் பெயர் அகினீஸ்வரர் என்று மாறியது. உடன் அக்னி வழிபட்டதாகப் புராணம் எழுந்தது. திருச்சுற்றில் அக்னிக்குத் தனிச் சந்நதி கட்டப்பட்டது.

இதுபோல சிற்றம்பலநாதர் பெயர் சிதம்பரம் என்று மாறியது. (ற் எழுத்து குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன்) உடன் திசைகளை ஆடையாக அணிந்தவன் என்று  
புராணம் உருவானது. சிதம்பரம் என்ற பெயர் தலத்திற்குமானது.

நன்றி
சொ.வினைதீர்த்தான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Oct 19, 2018, 7:36:12 AM10/19/18
to mint...@googlegroups.com
On Fri, Oct 19, 2018 at 3:40 PM சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
நன்றி.

நான் சிதம்பரம்குறித்து முன்பு படித்த நூலில் கீழ்கண்டது எழுதப்பட்டிருந்தது.

திருக்கொள்ளிக்காடு தலத்துறையும் பெருமான் கொள்ளிக்காடர் பெயர் அகினீஸ்வரர் என்று மாறியது. உடன் அக்னி வழிபட்டதாகப் புராணம் எழுந்தது. திருச்சுற்றில் அக்னிக்குத் தனிச் சந்நதி கட்டப்பட்டது.

இதுபோல சிற்றம்பலநாதர் பெயர் சிதம்பரம் என்று மாறியது. (ற் எழுத்து குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன்)

உடன் திசைகளை ஆடையாக அணிந்தவன்

அதானே பார்த்தேன்! :-)

திசைகளை ஆடையாக அணிந்தவர் அருகரல்லவா?!

இரா.பானுகுமார்

என்று  
புராணம் உருவானது. சிதம்பரம் என்ற பெயர் தலத்திற்குமானது.

நன்றி
சொ.வினைதீர்த்தான்
On Oct 19, 2018 11:08 AM, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
On Thursday, 18 October 2018 19:26:36 UTC-7, MUNISAMY MK NATHAN wrote:
திரு. சொ.வி. அவர்களின் கருத்து ஏற்கத்தக்கதே காரணம் சிறு + அம்பலம் என்பதும் சிறு + அம்பரம் என்பதும் ஒரு பொருளைக் குறிப்பனவே

இரண்டும் ஒரே பொருளைச் சொல்லவில்லை.
இரண்டுக்கும் பொருள் வேறு.

சிதம்பரம் [சித் + அம்பரம்] உபநிடதப் பொருளை உள்ளடக்கிய சொல்;
தனியாக விவரிக்க வேண்டும். ‘அம்பலம்’  அரங்கைச் சுட்டும் சொல்.
ஆனால் இரண்டும் ஒரே ஆலயத்தைச் சுட்டுவதாக ஆன்றோர் ஏற்றுள்ள
சொல். இதில் மொழி ஆய்வுகளுக்கு இடமில்லை. இது அதாகவில்லை; அது இதாகவில்லை.

சிற்றம்பலம் எனும் சொல்லையும் வடமொழிவாணர் ஏற்றுள்ளனர்; சிதம்பரம் எனும் சொல்லைத்
தமிழ்ச் சான்றோர் ஏற்றுள்ளனர்

தேவ்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Jean-Luc Chevillard

unread,
Oct 19, 2018, 7:49:09 AM10/19/18
to mint...@googlegroups.com, Banukumar Rajendran, karuannam annam, DEV RAJ
மதிப்பிற்குரிய பானுகுமார்,

திவாகரத்தில் இச்சூத்திரத்தைப் பார்க்கலாம்

அருகன் பெயர் (Tivākaram_sūtra 1) (43 items under MAIN)

  1. அனகன், அசலன், அதிகுணன், அபயன்,
  2. அமைவன், அறிவன், அதிசயன், அமலன்,
  3. பூரணன், புங்கவன், (புணர்)முக் குடையோன்,
  4. அசோகுடைச் செல்வன், அண்ணல், தத்துவன்,
  5. ஆதியங் கடவுள், அருவாழி யந்தணன்,
  6. அரியணைச் செல்வன், அருளாழி வேந்தன்,
  7. பண்ணவன், பகவன், எண்குணன், மாசேனன்,
  8. விண்ணவன், தேவன், விறலோன், விளங்கொளி,
  9. பொன்னெயில் நாதன், பூமிசை நடந்தோன்,
  10. முனைவன், வீரன், முதல்வன், புனிதன்,
  11. காமற் காய்ந்தோன், கடவுள் மூர்த்தி,
  12. சினேந்திரன், திகம்பரன், சாந்தன், புண்ணியன்,
  13. மூர்த்தி, ஆசான், முழுதொருங்கு உணர்ந்தோன்,
  14. வரதன், சினவரன், என்று இவை முதலாய்
  15. அருகற்கு இன்னம் அனந்தம் பெயரே.

அதனில் "திசைகளை ஆடையாக அணிந்தவர்" என்பதனை எப்படிச் சொன்னாரகள்

On 19/10/2018 13:35, Banukumar Rajendran wrote:

nkantan r

unread,
Oct 19, 2018, 9:05:45 AM10/19/18
to மின்தமிழ்
I never knew mahavir was called digambar. Some followers of a sect (much after his life time) were digambars

Am i missing something?

rnk

N. Ganesan

unread,
Oct 19, 2018, 2:24:28 PM10/19/18
to மின்தமிழ், vallamai, Jean-Luc Chevillard
On Fri, Oct 19, 2018 at 4:49 AM Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
மதிப்பிற்குரிய பானுகுமார்,

திவாகரத்தில் இச்சூத்திரத்தைப் பார்க்கலாம்

அருகன் பெயர் (Tivākaram_sūtra 1) (43 items under MAIN)

  1. அனகன், அசலன், அதிகுணன், அபயன்,
  2. அமைவன், அறிவன், அதிசயன், அமலன்,
  3. பூரணன், புங்கவன், (புணர்)முக் குடையோன்,
  4. அசோகுடைச் செல்வன், அண்ணல், தத்துவன்,
  5. ஆதியங் கடவுள், அருவாழி யந்தணன்,
  6. அரியணைச் செல்வன், அருளாழி வேந்தன்,
  7. பண்ணவன், பகவன், எண்குணன், மாசேனன்,
  8. விண்ணவன், தேவன், விறலோன், விளங்கொளி,
  9. பொன்னெயில் நாதன், பூமிசை நடந்தோன்,
  10. முனைவன், வீரன், முதல்வன், புனிதன்,
  11. காமற் காய்ந்தோன், கடவுள் மூர்த்தி,
  12. சினேந்திரன், திகம்பரன், சாந்தன், புண்ணியன்,
  13. மூர்த்தி, ஆசான், முழுதொருங்கு உணர்ந்தோன்,
  14. வரதன், சினவரன், என்று இவை முதலாய்
  15. அருகற்கு இன்னம் அனந்தம் பெயரே.

அதனில் "திசைகளை ஆடையாக அணிந்தவர்" என்பதனை எப்படிச் சொன்னாரகள்

வேதத்தில் அம்பரம் = துணி, சுற்றளவு (circumference), ... என்ற பொருள்களில் பயன்படும் சொல்.
ஜைந சமயம் இரண்டாகப் பிரிந்தது:

திக் + அம்பரம் = திகம்பரம் (திசைகளை துணியாகக் கொண்டவர்கள்), monks who are nude.
சுவேத +  அம்பரம் = சுவேதாம்பரம் (வெள்ளை ஆடை அணிபவர்கள்).
 
நா. கணேசன்

அன்புடன்

-- ழான் (Hamburg)

https://www.google.de/maps/@53.579567,9.955814,19z
(Hamburg, Eimsbüttel, Heußweg)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956

On 19/10/2018 13:35, Banukumar Rajendran wrote:

உடன் திசைகளை ஆடையாக அணிந்தவன்

அதானே பார்த்தேன்! :-)

திசைகளை ஆடையாக அணிந்தவர் அருகரல்லவா?!

இரா.பானுகுமார்

N. Ganesan

unread,
Oct 19, 2018, 2:26:13 PM10/19/18
to மின்தமிழ், vallamai
பல்லவர்களின் இறுதிக்காலத்தில் சிதம்பரம் என்ற சொல், அதற்கான தத்துவ விளக்கம் உருவாகியிருக்கிறது..
சித்தம்பலம் > சிதம்பரம் என்ற மொழிமாற்றம் அடைந்துள்ளது. இதனைத் தமிழ்ச் சான்றோர் பலர்
விளக்கியுள்ளனர். உ-ம்: தேவாரம், தருமபுர ஆதீனம்.

அம்பலம் - பொதுவெளி. இத் திராவிடச் சொல் அம்பரம் என்று வடமொழியில் பொருள் அடைந்திருக்கலாம்.
பாரசீகம் போன்ற பாஷைகளில் அம்பரம் என்றால் விண்வெளி, வளிமண்டலம் என்ற பொருள்கள் உள்ளனவா
எனப் பார்க்கணும். அம்பரம் - துணி, சுற்றுதல் என்று வேதத்தில் உண்டு.

~100 முறை சிற்றம்பலம் தேவாரத்தில் உள்ளது. ஆனால், சிதம்பரம் காணோம். எனவே,
சித்தம்பலம் > சிதம்பரம் என்ற மொழிமாற்றம் தெளிவு. (Cf, அரத்தம் ‘red, blood'; அரத்தநம் > அரதந > ரத்நம்,etc. etc.,)

சிவன் என்ற தெய்வ உருவாக்கம் சுவையானது.  (i) ஆதியில் இலிங்கம் வருணனுக்கானதாக தெரிகிறது.
உ-ம்: குடிமல்லம் லிங்கம். Anthropomorphic Axe sculptures in S. India (Mottur, Udayarnaththam, ... coming from Indo-Gangetic Doab region)
 (ii) அதன்பின் அவலோகிதனுக்கு அமைந்த சிற்ப அமைப்பு
ஐயனார், தட்சிணாமூர்த்திக்கு ஆகிறது. (iii) நடேச வடிவம், நடராஜா வடிவம் வேறுபாடுகளை முன்னர்ப்
பேசியுள்ளோம். தட்சிணாமூர்த்திக்கு மேலே பிரபையில் நடராஜா வடிவம் பழைய கோவில்களில்
காணலாம். பிற்காலச் சோழர் ஆட்சியில் நடராஜா வடிவம் கண்டுபிடிக்கப்பட்டு உச்சம் அடைகிறது.
இன்றைய சிதம்பரம் நடராஜர் 12-ஆம் நூற்றாண்டு என்று ஆர். நாகசாமி கூறியுள்ளார்.

நா. கணேசன்
 
தேவ்

N. Ganesan

unread,
Oct 20, 2018, 2:34:15 AM10/20/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, karuannam annam
On Thu, Oct 18, 2018 at 1:13 PM சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
திருமூலட்டானர் சுவாமி. 

கூத்தன் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் என்று ஒரு இழையில் பார்த்தேன்.

நன்றி
சொ.வினைதீர்த்தான்

வில்லில் இருந்து வெளிப்படுவது அம்பு. அம்பல் என்றால் ஊரார் வெளிப்படையாகப் பேசுதல் (சங்க இலக்கியம்). அம்பல் விரிவானால் அலர். பொதுவெளியில் அமைந்த மன்றம் அம்பலம்.  'கூடல் மதுரை; மன்றம் சிதம்பரம்'- என்பது திவாகர நிகண்டு நூற்பா. அதாவது, தில்லை ஊர்ப்பெயர். கோவிலின் பெயர்: சிதம்பரம். அது மன்றம் என்கிறது திவாகரம்.

ஹூஸ்டனில் மதுரை சிவாச்சாரியர்கள் ராஜரத்தின பட்டர் , தங்கம் பட்டரைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் விளக்கிய வரலாறு, சுமார் 10 ஆண்டு முன் எழுதினேன்:
2009 மடல்.
தில்லைவாழ் அந்தணர் குடிகள், பொறுப்புகள் அவ்வப்போது வந்த அரசர்களால்
மாறியிருக்கின்றன.

மதுரை மீனாட்சி கோவில் பரம்பரை சிவாச்சாரியர்கள் அறிவிக்கும் கருத்து
நினையத்தக்கது. சுந்தரர் காலத்தில் எல்லாம் சிவாச்சாரியர்கள் பூஜைதாம்
தில்லையில். பின்னர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் புதிதாய்
வடநாட்டில் இருந்து கொண்டுவந்திருக்கிறார்கள். ஆகம வழிபாடு
பின்னர் வைதீகம் ஆகியிருக்கிறது என்கின்றனர். இலிங்கத்திற்கு
(ஸ்ரீமூலநாதர்) முக்கியத்துவம் குறைக்கப்பட்டது, ஏதோ சுவர் ஒன்றும்
எழுப்பியுள்ளனர் என்றனர்.  கோயில் ப்லான் பார்த்தால் பரிவார
தேவதை நடராஜர் வேறு எதிர்த்திசையில் இருக்கணும்.

ஆனால் சோழராசாக்களுக்குச் சொல்லி சைவ-வைணவ பூச்சலில்
நடராஜாவை இடம் மாற்றி பெருமாளுக்கு எதிரே வைத்துள்ளனர்
என்றார்கள். ஒட்டக்கூத்தர் மூவர் உலாவில் பெருமாளைக்
கடலில் எறிந்ததைப் பாடியுள்ளார்.

கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் கோயிற்புராணம்,
சிதம்பரப் புராணம், ... இவற்றில் ஆகமபூஜைகள் பிரதானம்.
-------------

சபரிமலையில் பல மாற்றங்கள் வரலாம்.
அதன் தலைமை தந்திரி தாய்லாந்து மாதிரி டூரிஸம் ஸ்பாட்
ஆகிவிடும் என்கிறார்.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Oct 21, 2018, 11:13:59 PM10/21/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com
This is what I wrote to Sanskrit professors. Note that the etymology of "ambara" as sky, ether is NOT clear according to

Any thing that comes out in the open, becomes public is, in Tamil, with amp-,
ampu 'arrow', ampal 'public gossip', ampalam 'public hall'.

ambara 'cloth' etc., must be old in Sanskrit. Digambara, ... 

But ambara as sky, ether seems to be from ampalam "open Space" in Dravidian. The r/l alternations are: (a) nIra 'water'; nIla 'blue' (b) timil 'zebu hump', timir 'haughtiness'. This gets into Sanskrit as timira, taimra "black, cataract" etc.,

DEDR 173 Ta. ampalam open space for the use of the public, village assembly for transacting village affairs. Ma. ampalam place devoted for public use, assemblies, etc., a temple. Ka. ambala an open shed or hall where public affairs are discussed. Koḍ. ambila house on village green for meetings. Tu. ambila, ambela the place around or in front of a temple.

CDIAL 573 ámbara n. ʻ circumference ʼ RV. 2. ʻ clothes ʼ MBh.
1. Pa. ambara -- n.; Pk. aṁbara -- n. ʻ sky ʼ; Si. am̆bura ʻ open space, open air, sky ʼ.
2. Pa. ambara -- n.m. ʻ cloth, upper garment ʼ; Pk. aṁbara -- n. ʻ cloth, garment ʼ; OG. āṁbara n. ʻ expensive clothes ʼ; Si. am̆bara ʻ clothing ʼ. -- See kambalá -- .

"Pa. ambara -- n.; Pk. aṁbara -- n. ʻ sky ʼ; Si. am̆bura ʻ open space, open air, sky ʼ." CDIAL's this particular meaning has to do with DEDR 173.

Paul Younger, The Home of Dancing 'Sivan, Oxford UP, 1995.
pg. 84
" The Cit Sabha

The first true building on this worship site would seem to be the sacred central shrine, which is still at the heart of the temple. This shrine is now called by the formal Sanskrit name Cit Sabhaa or Hall of Consciousness. In all the early hymns and inscriptions of the temple, the shrine was called by the Tamil name CiRRampalam or Little Hall, and it was spoken of with great affection as if it were a wondrous child. In some Sanskrit hymns that early Tamil name was rendered literally as Dabhra Sabha or Little Hall, and reflection on its meaning was developed in terms of the dahara or "the minute," the seed of the divine planted deep in the heart [6].The more formal name Cit Sabha came to be used in medieval times, possibly originally as a mis-hearing of the Tamil "CiRRampalam" by Sanskrit-speaking worshippers who heard the "tr" sound in the pronunciation of Tamil "RR" as a "t" and began calling it "Cit-ampalam" or Hall of Consciousness, and then "Cit-Sabha." Once the theologically rich Sanskrit word "cit" or "consciousness" was associated with the place, that new name became the object of new reflections on the meaning of "ether", "space", or "aakaa'sa", and "divine consciousness".

Note that ciRRampalam changes to Cittampalam in Spoken Tamil, and cittampalam gets sanskritized as "cidambaram" with a l/r variation that we see in many Sanskrit words from Dravidian.

N. Ganesan

தேமொழி

unread,
Oct 29, 2018, 3:35:10 AM10/29/18
to மின்தமிழ்
அம்பலப்பசாமி <= சமணத்திலும் உள்ளது. 

கோவிலாங்குளம் கல்வெட்டு 
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, கோவிலாங்குளம்
கி.பி.  12 ஆம் நூற்றாண்டு, முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியாண்டு 
விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, தமிழ்நாடு தொல்லியல் துறை 
தொடர் எண். 142/2005. பக்கம் 23.

இடம்: அம்பலப்பசாமி (சமணர்கோவில்) 
இக்கல்வெட்டில் குறிப்பிடும் அம்பலப்பசாமி கோயில் சமணக்கோயில் ஆகும்.

மேலும்....

இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்

தலைப்பு: இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்
ஆசிரியர்: எஸ். எம். கமால்
எட்டாம் நூற்ருண்டைய பள்ளி மடம் கல்வெட்டு இந்த உண்மையை உணர்த்துகிறது. அனல் வாதத் திலும், புனல் வாதத்திலும் சம்பந்தரிடம் தோல்வி யுற்ற சமணர்கள் மதுரைக்குப் பிறகு அடுத்த புகலிட் மாக இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும். அவர் களுக்கு பாண்டியன் மாறஞ்சடையன் தக்க உதவிகளை வழங்கினன். கோவிலாங்குளத்தில் உள்ள இன்னெரு கல்வெட்டி லிருந்து இப்பகுதி சமணத்துறவிகளும் மகாவிரதினி ளும் விரும்பி வாழ்ந்த பகுதியாக வவிளங்கியது தெரிகிறது. இதனைப்போன்று இம்மாவட்டதின் வட சிமுக்குப் பகுதியும் அருக சமயத்திற்கு ஆதரவு தந்த தாகத் தெரிகிறது. இளேயான்குடி, ஆனந்துார். அனுமந்தக்குடி, திருக்களாக்குடி, பிரான் ம லை கீழப்பனேயூர், ஆகிய சிற்றுார்களில் காட்சியளிக்கும் சமணத் துறவிகளது கல் திருமேனிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது. சீ(சை) னங்குடி . சீ (சை) னமங்கலம், சாத்தப்பள்ளி. சாத்தனுார் , சர்த்தன்குளம், சாத்தமங்கலம் , அச்சன் கு ள ம், அச்சன்குடி, அறப்போது, நாகணி, தாகனேந்தல்.............

மேலும்....

நுாற்றாண்டு கடந்த சமண சிலை வழிபாடு!

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது கோவிலாங்குளம். அக்காலத்தில் கோயில்களும், குளங்களும் அதிமாக இருந்ததால் கோவிலாங்குளம் என மருவியது. இதற்கேற்ப இக்கிராமத்தை சுற்றி பத்ரகாளியம்மன், பெருமாள், பிள்ளையார், கருப்பசுவாமி, கரையோர கருப்பசுவாமி, வீரலட்சுமி, அம்பலப்ப சுவாமி உட்பட பல கோயில்கள் உள்ளன. இதில் அம்பலப்ப சுவாமி கோயில் 2 ம் நுாற்றாண்டில் சமணர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு ஒரு சமண பள்ளி துவங்கப்பட்டு தமிழ் பரப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வு கூறுகிறது. இது ஒரு மேடை போன்று உள்ளது. புத்தர் போன்று தவ கோலத்தில் 2 சிலைகளும் உள்ளன. சுற்றிலும் நான்கு துாண்கள் மட்டும் உள்ளன. மேடையில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த கோயில் எப்படி வந்தது, யார் தோற்றுவித்தனர் என்பது இப்பகுதி மக்களுக்கு இன்று வரை சரிவர தெரியவில்லை.  ஆனால் நுாற்றாண்டு புகழ் வாய்ந்தது என்பதால் ஊர் மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். வரலாற்று ஆய்வாளர்களும் இங்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். ‘இப்பகுதியில் கிடந்த தவக் கோல சிலைகளை அந்த காலம் முதல் எடுத்து வைத்து வழிபட்டு வருவதாக’ வயதான பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கும் இதன் வரலாறு தெரியவில்லை. எனினும் மக்கள் இது ஜைன  சிலை, மகாவீர் சிலை என தாங்கள் கேள்விபட்டதை கூறுகின்றனர். இருந்தாலும் இதை அம்பலப்ப சுவாமி கோயில் என பெயர் வைத்து வழிபாடு செய்கின்றனர். புரட்டாசியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages