மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் ...

Visto 7 veces
Saltar al primer mensaje no leído

நா.ரா.கி.காளைராசன்

no leída,
14 may 2017, 3:37:4914/5/17
a mintamil,Kalai Email,thiruppuvanam,thiruveni veni,Tharakai Editor,vallamai editor,Mdu poovalingam sundaram,Pirama Dr Palanichamy FFE,naga rethinam,Au1 Udayaganesan,senthamizh pavai

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்துள்ளன. அந்நிகழ்ச்சியை ஊழிக்காலம், பிரளயம், கடல்வெள்ளம் என்று திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது.  இவ்வாறு ஊழிக்காலத்தில் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மைய இலக்காகக் கொண்டு தாக்கியது என்றும், மதுரைத் தாக்கி அளிக்குமாறு இந்திரன் ஆணையிட்டான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது. 

“பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்“
- திருவிளையாடற் புராணம்.

இந்திரனது ஏவலால் மதுரையைக் கடல் அழித்துள்ளது.  இதன் காரணமாகத்தான் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பான இந்திரவிழா நின்றுபோய் விட்டது போலும். மதுரையை அழித்த இந்திரனை எந்தத் தமிழன் போற்றுவான்!

கட்டுரையாளர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

(படம் – இணையத்தில் இருந்து எடுத்தது, படத்தைப் பதிவு செய்தோருக்கு நன்றி)

Copy of dt.common.streams.StreamServer.cls6576.jpg

நா.ரா.கி.காளைராசன்

no leída,
14 may 2017, 3:37:5014/5/17
a mintamil,Kalai Email,thiruppuvanam,thiruveni veni,Tharakai Editor,vallamai editor,Mdu poovalingam sundaram,Pirama Dr Palanichamy FFE,naga rethinam,Au1 Udayaganesan,senthamizh pavai
Copy of dt.common.streams.StreamServer.cls6576.jpg

Singanenjam Sambandam

no leída,
14 may 2017, 6:39:1514/5/17
a mint...@googlegroups.com
படங்களெல்லாம் ஆயிடிச்சிங்களா ஐயா 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

no leída,
14 may 2017, 13:03:1514/5/17
a mintamil,Kalai Email

வணக்கம்.


On 14-May-2017 4:09 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>
> படங்களெல்லாம் ஆயிடிச்சிங்களா ஐயா 

பிரளயம் பேர்த்த பாறைகளின் படங்கள் ஆயிடுச்சு.

இன்னும் பாறை இடுக்குகளில் மணல் உள்ள படங்கள் உள்ளன. இவற்றில் பல ஏற்கனவே எனது பயணக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டனவைதான்.

அன்பன்


கி. காளைராசன்

>
> 2017-05-14 13:07 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> 2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்துள்ளன. அந்நிகழ்ச்சியை ஊழிக்காலம், பிரளயம், கடல்வெள்ளம் என்று திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது.  இவ்வாறு ஊழிக்காலத்தில் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மைய இலக்காகக் கொண்டு தாக்கியது என்றும், மதுரைத் தாக்கி அளிக்குமாறு இந்திரன் ஆணையிட்டான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது. 
>>
>> “பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என
>> இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்
>> ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து
>> அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்“
>> - திருவிளையாடற் புராணம்.
>>
>> இந்திரனது ஏவலால் மதுரையைக் கடல் அழித்துள்ளது.  இதன் காரணமாகத்தான் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பான இந்திரவிழா நின்றுபோய் விட்டது போலும். மதுரையை அழித்த இந்திரனை எந்தத் தமிழன் போற்றுவான்!
>>
>> கட்டுரையாளர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
>>
>> (படம் – இணையத்தில் இருந்து எடுத்தது, படத்தைப் பதிவு செய்தோருக்கு நன்றி)
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Responder a todos
Responder al autor
Reenviar
0 mensajes nuevos