"சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும், நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது."
மகா சிவராத்திரி விழா தோன்றிய தலம் திருவண்ணாமலையே என்ற மாலைமலர் கட்டுரையின் இறுதிப்பகுதியே இதுபோன்ற அறிவியல் உண்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
மகா சிவராத்திரி விழா தோன்றிய தலம் திருவண்ணாமலையே
பதிவு: பிப்ரவரி 08, 2018