இதெல்லாம் என்ன டயட், டாகடர்கள் அங்கீகாரம் இருக்கா என்ற கேள்விகளை எல்லாம் தாண்டி இன்று தமிழகத்தில் பேலியோ டயட் வெற்றி நடை போடுகிறது.இதன் ஒரு அறிகுறியாக கோவை நரம்பியல் மருத்துவர்கள் நடத்தும் கருத்தரங்கில் "காக்கை வலிப்புக்கு கெடொஜெனிக் டயட் எப்படி உதவும்?" எனும் ஆய்வரங்கு நடைபெற உள்ளது.
Fasting and other dietary regimens have been used to treat epilepsy since at least 500 BC. To mimic the metabolism of fasting, the ketogenic diet (KD) was introduced by modern physicians as a treatment for epilepsy in the 1920s. For two decades this therapy was widely used, but with the modern era of antiepileptic drug treatment its use declined dramatically. By the end of the twentieth century this therapy was available in only a small number of children's hospitals. Over the past 15 years, there has been an explosion in the use, and scientific interest in the KD. This review traces the history of one of the most effective treatments for childhood epilepsy.
On Thursday, February 8, 2018 at 7:41:44 AM UTC-8, செல்வன் wrote:இதெல்லாம் என்ன டயட், டாகடர்கள் அங்கீகாரம் இருக்கா என்ற கேள்விகளை எல்லாம் தாண்டி இன்று தமிழகத்தில் பேலியோ டயட் வெற்றி நடை போடுகிறது.இதன் ஒரு அறிகுறியாக கோவை நரம்பியல் மருத்துவர்கள் நடத்தும் கருத்தரங்கில் "காக்கை வலிப்புக்கு கெடொஜெனிக் டயட் எப்படி உதவும்?" எனும் ஆய்வரங்கு நடைபெற உள்ளது.இதன் அறிகுறியாக???????செல்வன், தகவலுக்கு . . .கீட்டோஜெனிக் உணவுமுறை வலிப்பு நோய்க்கான சிகிச்சை என்ற வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.அதிக கொழுப்புநிறைந்த கீட்டோஜெனிக் உணவுமுறை வலிப்பு நோய்க்கான சிகிச்சை முறை என்று ஆராயப்பட்டு இதோ நூறாண்டு என்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
2018-02-08 12:18 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Thursday, February 8, 2018 at 7:41:44 AM UTC-8, செல்வன் wrote:இதெல்லாம் என்ன டயட், டாகடர்கள் அங்கீகாரம் இருக்கா என்ற கேள்விகளை எல்லாம் தாண்டி இன்று தமிழகத்தில் பேலியோ டயட் வெற்றி நடை போடுகிறது.இதன் ஒரு அறிகுறியாக கோவை நரம்பியல் மருத்துவர்கள் நடத்தும் கருத்தரங்கில் "காக்கை வலிப்புக்கு கெடொஜெனிக் டயட் எப்படி உதவும்?" எனும் ஆய்வரங்கு நடைபெற உள்ளது.இதன் அறிகுறியாக???????செல்வன், தகவலுக்கு . . .கீட்டோஜெனிக் உணவுமுறை வலிப்பு நோய்க்கான சிகிச்சை என்ற வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.அதிக கொழுப்புநிறைந்த கீட்டோஜெனிக் உணவுமுறை வலிப்பு நோய்க்கான சிகிச்சை முறை என்று ஆராயப்பட்டு இதோ நூறாண்டு என்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இதை எல்லாம் என் பேலியோ டயட் நூலில் முன்பே எழுதியுள்ளேன் தேமொழி.அதன்பின் இதுகுறித்த விழிப்புணர்வு தமிழக மருத்துவரிடையே பரவி உள்ளது. இது குறித்து மேலும் ஆராய்ந்து மருத்துவ கருத்தரங்குகள் நடத்தி வருகின்றனர்
விவாதம் என்னை பற்றியது அல்ல.
இதை என் செல்லில் இருந்து அனுப்புகிறேன்
செல்போனில் வரிக்கு வரி கோட் செய்து பதில் அளிப்பது சிரமம் தேமொழி
இதை என் செல்லில் இருந்து அனுப்புகிறேன்
ஒரு இழையில் இருவர் மட்டுமே வாதிடுகையில் முந்தைய மடலை படித்து என்ன சொல்லபட்டது என புரிந்துகொள்வது மிக எளிது. நீங்கள் இன்னும் டெஸ்க்டாப் காலத்தில் இருந்து அப்டெட்டே ஆகலை என தெரிகிறது 🤣
--
செல்வன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Thu, Feb 8, 2018 at 3:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:செல்போனில் வரிக்கு வரி கோட் செய்து பதில் அளிப்பது சிரமம் தேமொழி
இதை என் செல்லில் இருந்து அனுப்புகிறேன்இப்ப இதற்கு கீழே இருப்பதை வெட்டுவது என்றால் எனக்கு அது 30 செகண்டு பிடிக்கும் வேலை. அப்படி வெட்டாமல் அனுப்பினால் இந்த மடல் நீளம் அதிகரிக்கும்....டெஸ்க்டாப்பில் குழுவில் படித்தால் எது யார் எழுதியது என கண்டுபிடிக்கமுடியாது. ஒரு இழையில் இருவர் மட்டும் எழுதுகையில் அதனால் முழுக்க வெட்டிவிட்டு பதில் அனுப்புவது செல்போனில் மிக எளிதான விசயம். யார் வேண்டுமானாலும் முந்தைய மடலை படித்து என்ன சொல்லபட்டது என எளிதில் தெரிந்துகொள்ளமுடியும்.
ஒரு இழையில் இருவர் மட்டுமே வாதிடுகையில் முந்தைய மடலை படித்து என்ன சொல்லபட்டது என புரிந்துகொள்வது மிக எளிது. நீங்கள் இன்னும் டெஸ்க்டாப் காலத்தில் இருந்து அப்டெட்டே ஆகலை என தெரிகிறது 🤣
--
செல்வன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
a very low-carbohydrate, high-fat ketogenic diet that causes the body to switch from burning carbohydrates to burning fat
... The paleo diet consists of meat from grass-fed animals, fish, fruit, vegetables, eggs, nuts, seeds and olive oil, along with plant-based oils such as walnut, flaxseed, avocado and coconut. The diet forbids grains, cereals, legumes (such as beans and peanuts), potatoes, salt, dairy products, processed foods and refined sugars. “The idea is to try and mimic the food groups that our ancestors ate before the advent of agriculture,”
... The paleo diet is built on nostalgia and erroneous notions of how evolution works, says Marlene Zuk, an evolutionary biologist at the University of Minnesota in St. Paul and author of “Paleofantasy: What Evolution Really Tells Us About Sex, Diet, and How We Live.”
... She says “there’s always been this thread of people wanting to live what they perceive is a more natural lifestyle from the past, whether it’s pre-Industrial Revolution or pre-agriculture or even the 1950s.”
... Another problem with the paleo diet is that it makes unscientific assumptions about what our ancestors ate, Lieberman says. “There was no one single paleo diet; there were many,” he says. Our Stone Age relatives lived in a diverse range of habitats, from tropical regions of Africa to rain forests, boreal forests and tundra regions, he says, and their diets varied according to what was available in these habitats. “There is no one time and place and habitat to which we’re adapted,” Lieberman says...
On Thursday, February 8, 2018 at 1:21:45 PM UTC-8, செல்வன் wrote:On Thu, Feb 8, 2018 at 3:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:செல்போனில் வரிக்கு வரி கோட் செய்து பதில் அளிப்பது சிரமம் தேமொழி
இதை என் செல்லில் இருந்து அனுப்புகிறேன்இப்ப இதற்கு கீழே இருப்பதை வெட்டுவது என்றால் எனக்கு அது 30 செகண்டு பிடிக்கும் வேலை. அப்படி வெட்டாமல் அனுப்பினால் இந்த மடல் நீளம் அதிகரிக்கும்....டெஸ்க்டாப்பில் குழுவில் படித்தால் எது யார் எழுதியது என கண்டுபிடிக்கமுடியாது. ஒரு இழையில் இருவர் மட்டும் எழுதுகையில் அதனால் முழுக்க வெட்டிவிட்டு பதில் அனுப்புவது செல்போனில் மிக எளிதான விசயம். யார் வேண்டுமானாலும் முந்தைய மடலை படித்து என்ன சொல்லபட்டது என எளிதில் தெரிந்துகொள்ளமுடியும்.மடலில் நீளம் பற்றிய கவலை தேவையில்லை.படிப்பவர்கள் குறித்துதான் கவலை தேவை.ஏனென்றால் எழுதுபவர் எவருமே எதையும் தனக்கென "பொதுவெளியில்" எழுதுவதில்லை.இங்கு நாமிருவரும் எழுதுவதை நாம் மட்டும் படிப்பதில்லை. அதற்கு நாம் தனிமடலில் உரையாடலாம்.குழுமத்தின் ஓடும் விவாதத்தை ஆர்வமுள்ளவர்கள் படிக்கக்கூடும்.பிறர் இருக்கட்டும், நான் எதைப் பற்றி எழுதினேன் என்று கூட கவனிக்காமல் மாற்றி மாற்றி நீங்கள் எதை எதையோ எழுதி "திசை மாற்றும்பொழுது" (இப்பொழுது கீட்டோஜெனிக் என்பதை தமிழக மருத்துவர் அறியக் காரணம்....) நான்தானே முதலில் இருந்த சுட்டி கொடுத்தோ அல்லது இருவர் பதிலையும் தொகுத்து கொடுத்தோ உங்களுக்கே நினைவூட்ட வேண்டியிருக்கிறது
ஒரு இழையில் இருவர் மட்டுமே வாதிடுகையில் முந்தைய மடலை படித்து என்ன சொல்லபட்டது என புரிந்துகொள்வது மிக எளிது. நீங்கள் இன்னும் டெஸ்க்டாப் காலத்தில் இருந்து அப்டெட்டே ஆகலை என தெரிகிறது 🤣
--
செல்வன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/To2rK23N0eE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
I'm telling the way paleo is understood and followed by people. Journals might not address the topic for god knows how many years.
I'm telling the way paleo is understood and followed by people. Journals might not address the topic for god knows how many years.What I can interpret from your response is: there is something you know better about dietary-habits than science-journals ( or scientific-community?) out in the world.
If that is the case, you can/must go ahead and freely self-publish in this Internet-age, and I'm sure you'll get a following from the educated audience, on par, with the quality/rigor/robustness of published work.
Till then, one'd be better off refraining from, either mixing-up personal-beliefs with empirical research (of medicine-field), or drawing false-equivalence between two different dietary styles.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
No. I claim no such thing.
Ketogenic diet is the medical name of paleo diet.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
This is pointless. Medical journals will only use medical name, keto. why should they use a non-medical name (Paleo)?Non-medical term will only be used when communicating with non-medical people. So basically you are asking evidence for non-medical term being used in medical journals.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Sambar can certainly be part of keto diet. Question is how it is cooked and what the ingredients are
On Friday, February 9, 2018 at 12:01:14 PM UTC-8, செல்வன் wrote:Sambar can certainly be part of keto diet. Question is how it is cooked and what the ingredients areசாம்பாருக்கு என்று இருக்கும் செய்முறை மாறினால் அதன் பிறகு அதனை வேறு பெயர் சொல்லி அழைக்க வேண்டும்.
வெஜிட்டேரியன் பர்கர் எல்லாம் வந்தபோது இப்படி எல்லாம் கேட்கவில்லையே?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பருப்பு இல்லாமல் செய்யவேண்டியதுதான்

--