சென்னைப் பல்கலைப் பேரகராதி:http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5127.tamillex*அனங்கு aṉaṅku , n. See அனங்கன். (தேவா. 387, 9.)அனங்கு என்றாலே மன்மதன் என்கிறது தேவாரம். இத் தேவாரத்தின் முழுப் பாடலும்பழைய தேவாரப் பதிப்புகளில் இருக்கும். பார்த்துப் பாடலைத் தருவாருக்கு நன்றிகள் பல.
454 | மணங்கமழ் தோளணி கற்பக மாலை துளித்த மதுப்புனல்பாய்ந் துணங்கரும் இன்ப விழிப்புனல் ஒப்ப உறைந்து விழிக்கெல்லாம் அணங்கு(?) புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலவிர் சாந்தாற்றி நுணங்கிடை மங்கையர் ஓவற எங்கணும் நொய்தின் அசைத்தணுக விழிப்புனல் ஒப்ப மதுப்புனல் உறைந்து அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலமங்கையர் சாந்தாற்ரினர் என்க. உணங்கரும் - கெடுதலில்லாத. உறைந்து - துளித்து. அனங்கு - வருத்தம். சாந்தாற்றி - விசிறி. நொய்தின் - மெல்ல. |
On Wednesday, February 25, 2015 at 6:24:00 PM UTC-8, N. Ganesan wrote:சென்னைப் பல்கலைப் பேரகராதி:http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5127.tamillex*அனங்கு aṉaṅku , n. See அனங்கன். (தேவா. 387, 9.)அனங்கு என்றாலே மன்மதன் என்கிறது தேவாரம். இத் தேவாரத்தின் முழுப் பாடலும்பழைய தேவாரப் பதிப்புகளில் இருக்கும். பார்த்துப் பாடலைத் தருவாருக்கு நன்றிகள் பல.ஆ!!!! என்ன இது!!!! திரு. கணேசனாலும் கண்டுபிடிக்க இயலாத ஒன்று இணையவெளியில் இருந்திடவும் வாய்ப்புள்ளதா???:)))
அனங்கு என்பதை தி.வே. கோபாலையர் அனங்கன் என்று மாற்றிவிட்டார் போலும்.
*அனங்கன் aṉaṅkaṉ, n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)
*அனங்கு
, n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)
*அனங்கு aṉaṅku, n. See அனங்கன். (தே வா. 387, 9.)
of the marutammaruta- yāḻttiṟam, q.v.; மருதயாழ்த்திறநான்கனுள் ஒன்றாகிய தக்கேசிப்பண். (பிங்.) 3. Sword; வாள். (பிங்.) 4. See நவிரம், 9. அனங்கன் பேரால் நவிருடைமா மய லுழந்து (பாரத. அருச்சுனன்றீ. 31). 5. Indian coral tree. See முண்முருக்கு. (உரி. நி.) 6. Blade of grass; திரணம். மாடு
புகுந்து (ஏலாதி, 11).புழை²-த்தல் puḻai-, 11 v. tr. < புழை. To bore, riddle; துளையிடுதல். அனங்கன் வாளி புழைத்த தம் புணர்மென்கொங்கை (கம்பரா. கைகேசி. 85).
புழைக்கடை
அனங்கத்தானம் aṉaṅka-t-tāṉam
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு ஏ பி நாகராசன் எடுத்த பல புராணப்படம் ஒன்றிலும்"அங்கன் அனங்கன்" எனும் சொல் மன்மதனை குறித்து தொடங்கும் வரியுடைய பாடல் உண்ட
அனங்கு என்பதை தி.வே. கோபாலையர் அனங்கன் என்று மாற்றிவிட்டார் போலும்.
பாவம் கோபாலையர், உங்களுக்கு விடைசொல்ல உயிரோடில்லை. ஆனால் அகராதி விடைகூறுகிறது:
, n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)
*அனங்கு
2. அனங்கு aṉaṅku : (page 187), n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)
*அனங்கு aṉaṅku, n. See அனங்கன். (தே வா. 387, 9.)
அங்க எதிர்மறை அநங்க
அநங்கன், அநங்கு [அ] அனங்கு ஆகியுள்ளது தேவாரத்தில்;முருகன் ‘முருகு’ ஆகும்போது, அனங்கன் ‘அனங்கு’ ஆவதில்தடை என்ன ?
தேவ்
அனங்கு/அணங்கு என்னும் தமிழ்ச்சொல்லுக்கு அநங்க என புராணம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது
அணங்கு/அனங்கு ஒரு கடவுளாக உருவகப்படுத்தும்போது அனங்கன் என்ற பெயர்
ஏற்படுகிறது. அதை அநங்கன் என்று திரித்து புராணக்கதை உருவாக்கப்பட்டுள்ளதுஎன்பர் அறிஞர்கள்.
அணங்கு என்னும் ஆற்றல் அனங்கு என்றே தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுஅனங்கன் என்ற ஆண்கடவுள் ஆகிறான்.
’அனங்கன்’போல் அனரண்யன், அனசூயை போன்ற பாத்திரங்களும் திரிப்புருவாக்கம் பெற்றபுராணக் கதைகளோ ? அவை எதிலிருந்து திரிந்தவை ?
ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்
ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்எகன் .
On Monday, 2 March 2015 04:34:50 UTC-8, N. Ganesan wrote:ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்எகன் .
ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?
இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை திரு. தேவ். குறிப்பாக சமணம் என்ற கேள்வி ஏனோ?புராணக் கதைகள் என்றாலே தொன்மை என்பதும்;பண்டைய நாட்களில் மக்கள் விளக்கம் கூற இயலாதவற்றை தாங்கள் புரிந்த வண்ணம் கற்பனைமூலம் காரணம் கற்பித்தனர் என்பதையும் யாவரும் அறிவோம் தானே.
தொன்மையான மதங்கள் யாவிலுமே இன்றைய அறிவியல் கூறும் விளக்கங்களுக்குப் பொருந்தாத புராணக்கதைகள் நிறைந்துள்ளன.இதில் குறிப்பாக நீங்கள் சமணத்தையும் சொல்லக் காரணம் விளங்கவில்லை. திரு. கணேசன் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Jainism is clearly older than Buddhism if we just go by the archeological and historical records. Both religions claim that their founders, Mahavira and Buddha rediscovered the teachings after they had died out from a previous era. The Buddhist scriptures clearly refer to Jainism as if it is an already entrenched religion. And there is reference made to a previous Jain teacher born at least a couple of centuries before Buddha. Both religions maintained an oral tradition and did not have their teachings put to writing for hundreds of years. The Buddhist Tipitaka was put to writing around 100 BCE. However, the Jain sutras did not get put to writing until the 6th century CE (Mahesh Jain, 2004) which is about 600 years after the Buddhist scriptures. The scriptures also have numerous parallels, including some of the same stories and same formats. There is even a numerical section of the Jain sutras similar to the numerical lists found in the Buddhist Anguttara Nikaya. Considering this, it can be argued that the Jain writers copied some material or at least the format off the Buddhist scriptures..
அவரைக் குறித்து வினா எழுப்பப்படுகிறது.நீங்கள் ஏன் இடையில் புக வேண்டும் புரியவில்லை.
தொன்மம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வது எளிது.எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவைஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம்
தேவ்
ஆய்வுகளின் நோக்கம் அறிவேன்... ஆனாலும் குறிப்பாக சமணம் பற்றிய கேள்வி ஏன்?
On Monday, 2 March 2015 04:34:50 UTC-8, N. Ganesan wrote:ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்எகன் .அங்கம் சாம்பலாகி அனங்கனாகிய கதையைக் காலத்தால் பிற்பட்ட தேவாரம் சொல்வது போலவேகாலத்தொன்மை படைத்த சிலம்பும், பிற சமண நூல்களும் சொல்லியுள்ளன -
காமனை வென்றோன் ஆயிரத்தெட்டுநாம மல்லது நவிலாது என்நா- சிலப்பதிகாரம்அல்லற் பிறவி அகன்றோய் நீ!ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ!வெல்லற்கரிய அனங்கனைமெய்,வெண்ணீறாகவெகுண்டோய்நீ!- நீலகேசி.களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்தஅளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப.- சீவகசிந்தாமணி”சிலைவயங்கு தோள் அனங்கன் திறலழித்த விசயமென்னோ?”கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக்கனன்றாய் தூயவிண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங்கறமுரைத் தாய்- திருக்கலம்பகம்ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?தேவ்
On Tuesday, March 3, 2015 at 9:09:24 PM UTC-8, Dev Raj wrote:அவரைக் குறித்து வினா எழுப்பப்படுகிறது.நீங்கள் ஏன் இடையில் புக வேண்டும் புரியவில்லை.தெரியாத பொழுது, காரணம் புரியாத பொழுது கேள்வி கேட்பதில் என்ன தவறு?இந்த இழையின் கேள்வி பதில்களே ஒருவர் கேட்க மற்றொருவர் பதில் விளக்கம் சொல்ல என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.நானும் அதே வழக்கத்தைத்தான் தொடர்ந்துள்ளேன் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.தொன்மம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வது எளிது.எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவைஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம்ஆய்வுகளின் நோக்கம் அறிவேன்... ஆனாலும் குறிப்பாக சமணம் பற்றிய கேள்வி ஏன்?அதிலும் ...///ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?///என்பதற்குப் பதில் ...
பிற மதங்களின் பங்களிப்புகளும் உண்டு என்றோ, அல்லது பிற இந்திய மதங்கள் என்று கூட சொல்லியிருக்கலாமே? சிரமண மதங்கள்...புத்த, சமண என்றெல்லாம் கூட கேட்டிருக்கலாமே ...இந்து மத இலக்கியங்களில் மரபு வழி தெய்வமாகக் கருதி வழிபடும் காமனை புத்த ஜைன மதங்களில் பற்றற்ற வாழ்விற்கு காமம் ஒரு பெருந்தடையாகக் கருதப்பட்ட நிலையையும் பெளத்த மதத்தில் தீய கடவுளாகக் கருதும் கொள்கை... என்று (http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/04/?fn=f12110418&p=1) இங்கு கூறப்படுவதால் எனக்கு வந்த குழப்பம் இது.சமணம் என்று "குறிப்பாகக்" கேட்டதன் காரணம் உண்மையில் எனக்கு இன்னமும் புரியவில்லை.தேவ்
--
அது சரி. எல்லாம் வல்ல இறைவர்களுக்கு காம உணர்வு உண்டா எதற்கு? :-)))))
On Wednesday, 4 March 2015 01:24:44 UTC-8, இரா.பா wrote:அது சரி. எல்லாம் வல்ல இறைவர்களுக்கு காம உணர்வு உண்டா எதற்கு? :-)))))வயதில் பெரிய ஆசிரியர் ஏன் நெடுங்கணக்கு எழுதிப் பார்க்கிறார் ?
ஐந்தவித்தான், ஹ்ருஷீக ஈசன், மாரஜித் போன்ற பெயர்கள்இறைவர்களுக்கு உண்டு. சடை தரித்தல், தவம் புரிதல் இறைவர்கள்மேற்கொண்ட அறங்கள், மாந்தர்க்குப் பாடமாக. யோக நிலையில்அமர்ந்திருக்கும் இறை வடிவங்கள் பல உண்டு. பதுமாசனத்தில்அமர்ந்திருக்கும் இறைவியர் வடிவங்களையும் காணலாம்.ஜடிலா, அபர்ணா எனும் பெயர்கள் தவமிருந்த அம்பிகைக்கானவைதேவ்
--
On Tuesday, March 3, 2015 at 10:02:32 AM UTC-8, Dev Raj wrote:On Monday, 2 March 2015 04:34:50 UTC-8, N. Ganesan wrote:ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்எகன் .ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை திரு. தேவ். குறிப்பாக சமணம் என்ற கேள்வி ஏனோ?புராணக் கதைகள் என்றாலே தொன்மை என்பதும்;பண்டைய நாட்களில் மக்கள் விளக்கம் கூற இயலாதவற்றை தாங்கள் புரிந்த வண்ணம் கற்பனைமூலம் காரணம் கற்பித்தனர் என்பதையும் யாவரும் அறிவோம் தானே.தொன்மையான மதங்கள் யாவிலுமே இன்றைய அறிவியல் கூறும் விளக்கங்களுக்குப் பொருந்தாத புராணக்கதைகள் நிறைந்துள்ளன.இதில் குறிப்பாக நீங்கள் சமணத்தையும் சொல்லக் காரணம் விளங்கவில்லை. திரு. கணேசன் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மதங்கள் யாவிலுமே புராணக் கதைகள் யாவும் ஒன்றை ஒன்றித் தழுவித் தானே அமைந்துள்ளன.பௌத்தம் சமணம் ஓப்பீடு இங்கு...சமண இந்து மதங்களுக்குப் பொதுவான இந்திரன், யட்சிணி, அம்பிகை கதைகளை நாமும் இங்கு குழுமத்தில் பலமுறை படித்துள்ளோம்.Jainism is clearly older than Buddhism if we just go by the archeological and historical records. Both religions claim that their founders, Mahavira and Buddha rediscovered the teachings after they had died out from a previous era. The Buddhist scriptures clearly refer to Jainism as if it is an already entrenched religion. And there is reference made to a previous Jain teacher born at least a couple of centuries before Buddha. Both religions maintained an oral tradition and did not have their teachings put to writing for hundreds of years. The Buddhist Tipitaka was put to writing around 100 BCE. However, the Jain sutras did not get put to writing until the 6th century CE (Mahesh Jain, 2004) which is about 600 years after the Buddhist scriptures.
The scriptures also have numerous parallels, including some of the same stories and same formats. There is even a numerical section of the Jain sutras similar to the numerical lists found in the Buddhist Anguttara Nikaya. Considering this, it can be argued that the Jain writers copied some material or at least the format off the Buddhist scriptures..இந்திய மதங்கள் யாவும் ஒன்றிடம் ஒன்று தாக்கத்தைப் பெற்று வளர்ந்துள்ளன.திரு. கணேசன் பொதுவாக சொன்ன பொழுது ...நீங்கள் சமணத்தைக் குறிப்பாக கேட்பது தேவையற்றது என்பது எனது கருத்து......... தேமொழி
தேவ்
எல்லா வல்ல இறைவன் தவகோலத்தில் காட்டப்படுவதே நகைமுரண். இதற்குதகுந்த காரணம் கூறமுடியாது, எனக்கு தெரிந்த காரணத்தைத் தவிர. :-))
On Wednesday, 4 March 2015 02:35:22 UTC-8, இரா.பா wrote:எல்லா வல்ல இறைவன் தவகோலத்தில் காட்டப்படுவதே நகைமுரண். இதற்குதகுந்த காரணம் கூறமுடியாது, எனக்கு தெரிந்த காரணத்தைத் தவிர. :-))பரவாயில்லை. இறைவன் வழிகாட்டும் ஆசாரியனாக, தாயாக,தந்தையாக, தோழனாக, ஏன் அடிமையாகக் கூட அன்பு செலுத்துவான்என்பது ஒரு துறை காட்டும் சமய நம்பிக்கை.இதை நீங்கள் ஏற்க வேண்டும்என்று கட்டாயமில்லை அந்தத் துறை தரும் விளக்கம் அது.ஒவ்வொரு ஜீவனும் தன் சொந்த முயற்சியால் பந்தத்தைவிலக்கிக்கொள்ள வேண்டும்;உலகத் தொடர்பொழித்து முக்தி பெற்றஜிநர்களை வழிபடுவதால் சலுகையோ, உதவியோ பெற முடியாதுஎன்பது சமணக்கோட்பாடு.இந்த நிலையில் பாஹுபலிக்கு நடக்கும் அபிடேக ஆராதனைகள்,ஜிநாலயங்களின் ஆடம்பர வழிபாடுகள் கூட நகைமுரணாகத்தான்தெரிகின்றன.
இன்னும் எழுதலாம்.உடனே மட்டுறுத்தல் கட்டவிழும்என்பதையும் அறிவேன்.
தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில்அனங்கன் எனும் சொல் எந்த இலக்கியத்தில், எந்த நூற்றாண்டில்முதலில் இடம் பெறுகிறது என்பதே விவாதப் பொருள்தேவ்
--
நகைமுரணாகத்தான் தெரிகின்றன என்று என்ன? நகைமுரணேத்தான்.ஒன்றில் தொடங்கி வேறொன்றாகுவது போலதான் இதுவும்.
ஐயா எழுதுங்கள். அது நல்ல ஒரு இழையாகவிருக்கும். யானும் கலந்துக்கொள்கிறேன்.
தேமொழி, இணையத்தில் இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் சமண ஆகமங்கள் எழுத்தில் எழுதவில்லை என்று சொல்கிறது இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில் சமண கருத்துக்கள் விரவி வருவது யாவரும் அறிவர். மேலே கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை (சமணத் தத்துவம்) போன்ற நூல்களின் காலத்தை பின்னுக்கு தள்ளவேண்டியிருக்கும். சிந்தித்துப் பாருங்கள்.கட்டுரையாளருக்கு தமிழின் இலக்கிய/இலக்கண நெடுங்கணக்குகள் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார். சமணமும்-பெளத்தமும் ஒரே மரத்தின் கிளைகள். கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல் இல்லை.
சமணம். பௌத்தம் என்றவுடன் சிலம்பு ,மணிமேகலை இவற்றைப் பற்றி மட்டும்பேசுகிறோமே.? சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி இவற்றைப் பேசுகிறோமா?
--
சமணம். பௌத்தம் என்றவுடன் சிலம்பு ,மணிமேகலை இவற்றைப் பற்றி மட்டும்பேசுகிறோமே.?
சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி இவற்றைப் பேசுகிறோமா?
சமணம். பௌத்தம் என்றவுடன் சிலம்பு ,மணிமேகலை இவற்றைப் பற்றி மட்டும்பேசுகிறோமே.? சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி இவற்றைப் பேசுகிறோமா?
இந்த நிலையில் பாஹுபலிக்கு நடக்கும் அபிடேக ஆராதனைகள்,ஜிநாலயங்களின் ஆடம்பர வழிபாடுகள் கூட நகைமுரணாகத்தான்தெரிகின்றன.<<<<<On Wednesday, 4 March 2015 03:49:20 UTC-8, இரா.பா wrote:நகைமுரணாகத்தான் தெரிகின்றன என்று என்ன? நகைமுரணேத்தான்.ஒன்றில் தொடங்கி வேறொன்றாகுவது போலதான் இதுவும்.ஐயா எழுதுங்கள். அது நல்ல ஒரு இழையாகவிருக்கும். யானும் கலந்துக்கொள்கிறேன்.தவறான புரிதல், கோட்பாடுகளை மலினப்படுத்தும் மாந்தரின்போக்கு எல்லாச் சமயங்களிலும் உள்ளவையே. அவற்றைப் பெரிதுபடுத்திப் பேசி இன்பம் காண்பது தவறு.
சமயங்களின் வழிகாட்டுதல்களைப்சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிப்பதே சரியான அணுகுமுறை.ஜைநத்தின் ‘கர்ம நிர்ஜரம்’ எனும் கருதுகோள், அதில் வெற்றி பெறுவதற்கானசாதகரின் முனைப்பு மிகவும் பாராட்டுக்குரியது; பின்பற்றுதற்குரியது.
இப்பதிவில் ‘நிர்ஜரம்’ குறித்த விளக்கம் காணலாம்; தவ ஒழுக்கமும்,புலனடக்கமுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. த்யாந வகை சேர்ந்ததர்ம த்யாந , சுக்ல த்யாநங்களிலும் உருவ வழிபாடு இருப்பதாகத்தெரியவில்லை. ஒரு புரிதலுக்காக-தேவ்
--
கண்டிப்பாக எழுதுகிறேன்.சுபா ஒரு நாள் அவகாசம் தேவை.