அனங்கு - தேவாரம் 387.9

263 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 25, 2015, 9:24:00 PM2/25/15
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham, thami...@googlegroups.com
சென்னைப் பல்கலைப் பேரகராதி:
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5127.tamillex
*அனங்கு aṉaṅku , n. See அனங்கன். (தேவா. 387, 9.)

அனங்கு என்றாலே மன்மதன் என்கிறது தேவாரம். இத் தேவாரத்தின் முழுப் பாடலும்
பழைய தேவாரப் பதிப்புகளில் இருக்கும். பார்த்துப் பாடலைத் தருவாருக்கு நன்றிகள் பல.

அணங்கன் என்றால் மன்மதன் என்று சிந்தாமணியில் இருந்து காட்டியவர் ஜி. யு. போப்.
கடம்பு கதம்பு ஆவதுபோல், அணங்கு அனங்கு. (அனங்கன்).

நா. கணேசன்

தேமொழி

unread,
Feb 25, 2015, 10:03:32 PM2/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, thami...@googlegroups.com

On Wednesday, February 25, 2015 at 6:24:00 PM UTC-8, N. Ganesan wrote:
சென்னைப் பல்கலைப் பேரகராதி:
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5127.tamillex
*அனங்கு aṉaṅku , n. See அனங்கன். (தேவா. 387, 9.)

அனங்கு என்றாலே மன்மதன் என்கிறது தேவாரம். இத் தேவாரத்தின் முழுப் பாடலும்
பழைய தேவாரப் பதிப்புகளில் இருக்கும். பார்த்துப் பாடலைத் தருவாருக்கு நன்றிகள் பல.

ஆ!!!!    என்ன இது!!!!  திரு. கணேசனாலும்  கண்டுபிடிக்க இயலாத ஒன்று இணையவெளியில் இருந்திடவும்  வாய்ப்புள்ளதா???

:)))

_________________________________________________________

4.96 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

934
காய்ந்தாய் 'அனங்கன்' உடலம் 
பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம் 
பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் 
கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் 
துறையுஞ் சிவக்கொழுந்தே.

_________________________________________________________
திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)
(மாணிக்கவாசகர் அருளியது)

2. ஐயம்
போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன்விடுத்த
தூதோ 'அனங்கன்' துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே. .. 2 
தெரியஅரியதோர் தெய்வமன்ன
அருவரைநாடன் ஐயுற்றது. 

2. அறிவு நாடல்
ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர் வார்த்தை 'அனங்கன்'நைந்து
வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
மாழைமெல் நோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. .. 61
வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி
நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது. 

_________________________________________________________
பதினோராந் திருமுறை

பட்டினத்தார் அருளியது
(பாசுரங்கள் 826-1035)
11.1 பட்டினத்துப் பிள்ளையார் அருளியது

836
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடு
பண்பு தவிர 'அனங்கன்' அவனொடு நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதலெ திரின்று வரையுமே.

_________________________________________________________
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்

1100. இளமயில் அனைய சாயல் ஏந்து இழை குழை கொள் காது 2998-1
 வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும் 2998-2
 கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் 2998-3
 அளவில் சீர் 'அனங்கன்' வென்றிக் கொடி இரண்டு அனையாக 2998-4

_________________________________________________________ 

இதையும் பார்க்கவும்...

454மணங்கமழ் தோளணி கற்பக மாலை துளித்த மதுப்புனல்பாய்ந்
துணங்கரும் இன்ப விழிப்புனல் ஒப்ப உறைந்து விழிக்கெல்லாம்
அணங்கு(?) புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலவிர் சாந்தாற்றி
நுணங்கிடை மங்கையர் ஓவற எங்கணும் நொய்தின் அசைத்தணுக 
விழிப்புனல் ஒப்ப மதுப்புனல் உறைந்து அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் 
போலமங்கையர் சாந்தாற்ரினர் என்க. உணங்கரும் - கெடுதலில்லாத. 
உறைந்து - துளித்து. அனங்கு - வருத்தம். சாந்தாற்றி - விசிறி. நொய்தின் - மெல்ல.

..... தேமொழி 

N. Ganesan

unread,
Feb 25, 2015, 10:10:31 PM2/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, thami...@googlegroups.com

On Wednesday, February 25, 2015 at 7:03:32 PM UTC-8, தேமொழி wrote:

On Wednesday, February 25, 2015 at 6:24:00 PM UTC-8, N. Ganesan wrote:
சென்னைப் பல்கலைப் பேரகராதி:
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5127.tamillex
*அனங்கு aṉaṅku , n. See அனங்கன். (தேவா. 387, 9.)

அனங்கு என்றாலே மன்மதன் என்கிறது தேவாரம். இத் தேவாரத்தின் முழுப் பாடலும்
பழைய தேவாரப் பதிப்புகளில் இருக்கும். பார்த்துப் பாடலைத் தருவாருக்கு நன்றிகள் பல.

ஆ!!!!    என்ன இது!!!!  திரு. கணேசனாலும்  கண்டுபிடிக்க இயலாத ஒன்று இணையவெளியில் இருந்திடவும்  வாய்ப்புள்ளதா???

:)))

நான் கேட்பது “அனங்கு” என்றுள்ள தேவாரம். பழைய பதிப்புகளில் இருக்கும்.

அனங்கு என்பதை தி.வே. கோபாலையர் அனங்கன் என்று மாற்றிவிட்டார் போலும்.

நன்றி,
நா. கணேசன்

தேமொழி

unread,
Feb 25, 2015, 10:23:04 PM2/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஓ..அதானே பார்த்தேன்!!!!

பார்க்க >>> https://ta.wiktionary.org/s/48sa 

  • அனங்குபெயர்ச்சொல்.
  1. காண்க: [[அனங்கன்](தேவாரம் )

..... தேமொழி

N. Ganesan

unread,
Feb 25, 2015, 10:55:00 PM2/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, thami...@googlegroups.com
அப்பரின் திருக்கண்டியூர்த் தேவாரம்: 387.9

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றனங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே

அனங்கு < அணங்கு.

On Wednesday, February 25, 2015 at 6:24:00 PM UTC-8, N. Ganesan wrote:

Madhurabharati

unread,
Feb 25, 2015, 11:10:53 PM2/25/15
to MinTamil

2015-02-26 8:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

அனங்கு என்பதை தி.வே. கோபாலையர் அனங்கன் என்று மாற்றிவிட்டார் போலும்.

​பாவம் கோபாலையர், உங்களுக்கு விடைசொல்ல உயிரோடில்லை. ஆனால் அகராதி விடைகூறுகிறது:​

*அனங்கன் aṉaṅkaṉ

n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)

*அனங்கு

2. அனங்கு aṉaṅku : (page 187)

n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)

*அனங்கு aṉaṅku

n. See அனங்கன். (தே வா. 387, 9.)

3. நவிர் navir : (page 2180)

of the marutammaruta- yāḻttiṟam, q.v.; மருதயாழ்த்திறநான்கனுள் ஒன்றாகிய தக்கேசிப்பண். (பிங்.) 3. Sword; வாள். (பிங்.) 4. See நவிரம், 9. அனங்கன் பேரால் நவிருடைமா மய லுழந்து (பாரத. அருச்சுனன்றீ. 31). 5. Indian coral tree. See முண்முருக்கு. (உரி. நி.) 6. Blade of grass; திரணம். மாடு

4. புழை -த்தல் puḻai- : (page 2795)

புகுந்து (ஏலாதி, 11).

புழை²-த்தல் puḻai-

11 v. tr. < புழை. To bore, riddle; துளையிடுதல். அனங்கன் வாளி புழைத்த தம் புணர்மென்கொங்கை (கம்பரா. கைகேசி. 85).

புழைக்கடை

5. அனங்கத்தானம் aṉaṅka-t-tāṉam : (page s086)

அனங்கத்தானம் aṉaṅka-t-tāṉam
, n. < அனங்கன் +. Temple of the God of Love; காமன் கோட்டம். அனங்கத்தானம் புகுந்தவற்கண்டு (பெருங். மகத. 17, 75).
 
​அன்புடன்
மதுரபாரதி​

தேமொழி

unread,
Feb 26, 2015, 1:16:40 AM2/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

911
மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத் 
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக் 
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும் 
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?

இந்தப் பாடலின் பொழிப்புரையைத் தொடர்ந்ததில் மேலும் இரு பாடல்கள்....

அநங்கைக் காய்ந்த பிரான் ...

அநங்கைக்காய்ந்தபிரான்; செற்றுக்காய்ந்தபிரான், 
அநங்க: என்பது மன்மதன் பெயர். அஃது இரண்டனுருபு ஏற்று அநங்கை என்று திரிந்து நின்றது. 
சம்பந்தர் அருளிய திருப்பதிகம் தி.2 ப.45 பா.5இல், ‘அநங்கைக் காய்ந்த பிரான்’ என்றதும். ‘பெருந்திறத்து அநங்களை அநங்கமா விழித்ததும் பெருமை போலும்’ (தி.3 ப.91 பா.9) என்றதும் ஈண்டு நோக்குக. அங்கன் - உருவன். அநங்கன் - உருவிலி.

சம்பந்தர் அருளிய திருப்பதிகம் தி.2 ப.45 பா.5இல், ‘அநங்கைக் காய்ந்த பிரான்’ என்றது....
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான்,
வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர்கூறு உடையான்,
சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல்நஞ்சு உண்டு அநங்கைக்
காய்ந்த பிரான், மேவி உறை கோயில்---கைச்சினமே.

‘பெருந்திறத்து அநங்களை அநங்கமா விழித்ததும் பெருமை போலும்’ (தி.3 ப.91 பா.9) என்றது ....
பொருந்திறற் பெருங்கைமா வுரித்துமை
      யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை யநங்கமா
      விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை
      யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண்
      டோங்கிய வடிகளாரே. 

..... தேமொழி

Meenavan M

unread,
Feb 28, 2015, 10:50:36 PM2/28/15
to mint...@googlegroups.com
ம்னோகரா என்னும் திரைப்படம் -சிவாஜி ந்டித்தது.அதில்
வசந்தோத்சவ விழாவில் ஒரு பாடல்
அனஙகன் அங்கன் மன்மதன் என்று
அனங்கன் மன்மதனைக் குறிக்கும் சொல்லே
மீனவன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Mar 1, 2015, 2:56:20 AM3/1/15
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, ara...@gmail.com
திரு செல்வன் 
திரு ஏ பி நாகராசன் எடுத்த பல புராணப்படம் ஒன்றிலும்
"அங்கன் அனங்கன்" எனும் சொல் மன்மதனை குறித்து தொடங்கும் வரியுடைய பாடல் உண்டு

அனங்கன் எனும் சொல் அருணா கிரியாரின் திருப்புகழிலும் உண்டு 

18000+ பன்னிரு திருமுறைப்படல்களில் அனங்கன் எனும் சொல் ப ற்பல பத்துகளில்  கிடைக்கக் கூடும் 

தற்காலத்து வடமொழிகளில் நங்க எனும் சொல் ஆடை ( அல்லது ஏ தோ ஒன்று காலணி போன்று )
இல்லாததைக் குறிக்கின்றது  ஆக  அநங்கன் திகம்பரம் அல்லாது சிறப்பாக ஆடை அணிந்தமையைக் காட்டும்
மேலும் 
வடமொழியில் னகரம் இல்லா து (தந்தகர)  நகரம் தான் உள்ளது ஸ்ரீனிவாசன் என்பதனை தமிழ் படுத்திக்
காணுங்கால் சீனு வாசன் எனாமல்  சீநுவாசன்  (அனுராகம் அநுராகம்) என்பதே தமிழ் இல்லக்கண பிழை
எதுமில் லாத தால் சிறப்பென்பர் 

நூ த லோ சு   

அநுபல்லவி அநுதாரா போன்றவற்றில் உள்ள அநு எனும் முன்னொட்டு தமிழில் வரும்
அணித்த தாகும்  (= பக்கத்தே) பொருளில் வருவதால் அதன்  தமிழ் மூலம் காட்டும் 

கொசுறு = அநுதாரா விண்மீன் மட்டுமல்ல அப் யரில் துணை நடிகர்கள் சங்கமு ம் உள்ளது 

Seshadri Sridharan

unread,
Mar 1, 2015, 3:26:44 AM3/1/15
to mintamil
2015-03-01 13:26 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
திரு ஏ பி நாகராசன் எடுத்த பல புராணப்படம் ஒன்றிலும்
"அங்கன் அனங்கன்" எனும் சொல் மன்மதனை குறித்து தொடங்கும் வரியுடைய பாடல் உண்ட

 அங்கன் + அப்பன் > அங்கப்பன்,  அன்னன் + அங்கன் = அன்னங்கன் > அனங்கன். இவை இரண்டும் பழந்தமிழ் பெயர்கள்.

கைத்தொழுவான் 

Dev Raj

unread,
Mar 1, 2015, 4:58:36 AM3/1/15
to mint...@googlegroups.com
2015-02-26 8:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அனங்கு என்பதை தி.வே. கோபாலையர் அனங்கன் என்று மாற்றிவிட்டார் போலும்.
 
On Wednesday, 25 February 2015 20:10:53 UTC-8, மதுரபாரதி wrote:
​பாவம் கோபாலையர், உங்களுக்கு விடைசொல்ல உயிரோடில்லை. ஆனால் அகராதி விடைகூறுகிறது:​

 அனங்கன் aṉaṅkaṉ : (page 187)*அனங்கன் aṉaṅkaṉ

n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)

*அனங்கு

2. அனங்கு aṉaṅku : (page 187)

n. < an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Šiva; மன்மதன். (திருக்கோ. 61.)

*அனங்கு aṉaṅku

n. See அனங்கன். (தே வா. 387, 9.)

ஆம். தமிழில்  உகர  ஈற்றுடன் பெயர்கள்  முடிவுறுவது வழக்கமே.
’அன்’ விகுதியின்றி முருகு, கனகு. ராசு. சோமு, சுப்பு என முடியும்
ஆண்பால் பெயர்கள் உள்ளன.

முருகு - முருகே ! என விளியாகவும் வடிவம் பெற்றுள்ளது -
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி 
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுளாயினும் ஆக 
மடவை மன்ற வாழிய முருகே !
                                  -  நற்றிணை  

 ‘சோமம்’ எனும் வேள்வியின் பெயர்கூட ஆழ்வார்களின் அருளிச்செயலில்
 ‘சோமு’ என்றாகியுள்ளது காண்க -

கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும்....

எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய.....

‘அ’ சங்கதத்தில் எதிர்மறை முன்னொட்டு.
[ சுத்தம் X அசுத்தம், நீதி Xஅநீதி]

உயிர் எழுத்தில் தொடங்குமானால் ‘ந’இணையும்.

அந்த  X அநந்த
அஸூயா  X அநஸூயா
அந்ய X அநந்ய

அங்க எதிர்மறை அநங்க

அநங்கன், அநங்கு [அ] அனங்கு ஆகியுள்ளது தேவாரத்தில்;
முருகன் ‘முருகு’ ஆகும்போது, அனங்கன் ‘அனங்கு’ ஆவதில்
தடை என்ன ?

தேவ்

N. Ganesan

unread,
Mar 1, 2015, 7:08:07 PM3/1/15
to mint...@googlegroups.com, vallamai

On Sunday, March 1, 2015 at 1:58:36 AM UTC-8, Dev Raj wrote:

அங்க எதிர்மறை அநங்க

அனங்கு/அணங்கு  என்னும் தமிழ்ச்சொல்லுக்கு அநங்க என புராணம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது 

அநங்கன், அநங்கு [அ] அனங்கு ஆகியுள்ளது தேவாரத்தில்;
முருகன் ‘முருகு’ ஆகும்போது, அனங்கன் ‘அனங்கு’ ஆவதில்
தடை என்ன ?

அணங்கு அனங்கு என்றாவது தமிழில் உண்டு. கம்பன் “அனுங்கி”
என்று இந்த “அணுங்கி” வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறான்.

அணங்கு/அனங்கு ஒரு கடவுளாக உருவகப்படுத்தும்போது அனங்கன் என்ற பெயர்
ஏற்படுகிறது. அதை அநங்கன் என்று திரித்து புராணக்கதை உருவாக்கப்பட்டுள்ளது
என்பர் அறிஞர்கள்.

அணங்கு/அனங்கு, முருகு போன்றன சங்கத்தமிழில் பழமையானவை.
திருமுருகு ஆற்றுப்படை. முருகன் ஆற்றுப்படை இல்லை.

புறம் 259 : முருகு மெய்ப்பட்ட புலைத்தி

பிற்காலத்தில் முருகு என்னும் ஆற்றல் முருகன் ஆகிறான்.
அணங்கு என்னும் ஆற்றல் அனங்கு என்றே தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு
அனங்கன் என்ற ஆண்கடவுள் ஆகிறான்.

நா. கணேசன் 

தேவ்

Dev Raj

unread,
Mar 2, 2015, 4:21:39 AM3/2/15
to mint...@googlegroups.com
On Sunday, 1 March 2015 16:08:07 UTC-8, N. Ganesan wrote:

அனங்கு/அணங்கு  என்னும் தமிழ்ச்சொல்லுக்கு அநங்க என புராணம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது  
 
அணங்கு/அனங்கு ஒரு கடவுளாக உருவகப்படுத்தும்போது அனங்கன் என்ற பெயர்
ஏற்படுகிறது. அதை அநங்கன் என்று திரித்து புராணக்கதை உருவாக்கப்பட்டுள்ளது
என்பர் அறிஞர்கள்.

’அனங்கன்’போல் அனரண்யன், அனசூயை போன்ற பாத்திரங்களும் திரிப்புருவாக்கம் பெற்ற
புராணக் கதைகளோ ?  அவை எதிலிருந்து திரிந்தவை  ?

அணங்கு என்னும் ஆற்றல் அனங்கு என்றே தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு
அனங்கன் என்ற ஆண்கடவுள் ஆகிறான்.

அனங்கன் - தேவார மூவர் காலத்தில் ஆண் கடவுளாக உருவாக்கம் பெற்றுத் தமிழகத்திலிருந்து
பிற புலங்களுக்குப் போன கடவுளா ?

வேந்து  - வேந்தன் :

வேந்து தலைவரினும் தாங்கும்
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே !
                                                - புறம்

வேந்து காயினும் வெள்வளை யாயமோடு
ஏந்து பூம்பொழி லெய்தியங் காடுதல்
ஆய்ந்த தென்றுகொண் டம்மயில் போற் குழீஇப்
போந்த தாயம் பொழிலும் பொலிந்ததே. 
                                                 - சீவக சிந்தாமணி

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
                                                         - திருக்குறள்

இலக்கியத்திலும், பேச்சு வழக்கிலும் ‘அன்’ உகர இறுதி வடிவம் பெறுவதைக் 
காண்கிறோம் -
குமரு, குமரேசு, கதிரேசு , கார்த்திகேசு , பொம்மு;
மருது சகோதரர் பெயர் வரலாற்றுப்புகழ் பெற்றது

தேவ்

N. Ganesan

unread,
Mar 2, 2015, 7:34:50 AM3/2/15
to mint...@googlegroups.com, vallamai

On Monday, March 2, 2015 at 1:21:39 AM UTC-8, Dev Raj wrote:

’அனங்கன்’போல் அனரண்யன், அனசூயை போன்ற பாத்திரங்களும் திரிப்புருவாக்கம் பெற்ற
புராணக் கதைகளோ ?  அவை எதிலிருந்து திரிந்தவை  ?

அனரண்யன், அனசூயை என்றெல்லாம் வடமொழியில் இல்லை. அநரண்ய, அநசூயா என்னும்
வடமொழிச் சொற்கள். இப்பெயர்களுக்கெல்லாம் புராணக்கதைகள் இல்லை.

ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்
ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்கன் .
காமன் என்பதும் தமிழ்ச்சொல்லே. காமன், அனங்கன் என்னும் காமவேள் வழிபாட்டின்
தோற்றம் திராவிட மக்களினது என்று ஒரு அத்தியாயம் முழுக்க விளக்கியுள்ளனர்
- Deciphering the Indus script, Cambridge University நூலில். 

அணங்கு/அனங்கு என்பது அநங்கு என retrofit செய்யப்படுவது அண்மைக்காலம்.
சென்னைப் பேரகரதியில் தேவாரச் சுவடிகளில் இருப்பது அனங்கு தான். அது தரப்பட்ட்டுள்ளது.

அப்பரின் திருக்கண்டியூர்த் தேவாரம்: 387.9

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றனங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே

அனங்கு < அணங்கு.

அனங்கனின் வில் கரும்பு. அதனால், குழந்தை இல்லாத தம்பதியர்
குழந்தை பெற்றபோது கரும்புத் தொட்டில் கட்டி வழிபாடு இன்றும்
பல ஊர்களில் நடக்கிறது. ஊளிவிழா எனப்படும் ஹோலி பண்டிகை
அனங்கனுடன் தொடர்பு கொண்டதே,

நா. கணேசன்

Dev Raj

unread,
Mar 3, 2015, 1:02:32 PM3/3/15
to mint...@googlegroups.com
On Monday, 2 March 2015 04:34:50 UTC-8, N. Ganesan wrote:
ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்
ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்எகன் .

அங்கம் சாம்பலாகி அனங்கனாகிய கதையைக் காலத்தால் பிற்பட்ட தேவாரம் சொல்வது போலவே
காலத்தொன்மை படைத்த சிலம்பும், பிற சமண நூல்களும் சொல்லியுள்ளன -

காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு
நாம மல்லது நவிலாது என்நா
                      -  சிலப்பதிகாரம்

அல்லற் பிறவி அகன்றோய் நீ! 
ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ!
வெல்லற்கரிய அனங்கனைமெய்,
வெண்ணீறாகவெகுண்டோய்நீ!
                             - நீலகேசி.

களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப.
                                              - சீவகசிந்தாமணி

”சிலைவயங்கு தோள் அனங்கன் திறலழித்த விசயமென்னோ?”

கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக்
                                           கனன்றாய் தூய
விண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங்
                                        கறமுரைத் தாய்
                                                       -    திருக்கலம்பகம்

ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்
உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?

தேவ்

தேமொழி

unread,
Mar 3, 2015, 3:31:04 PM3/3/15
to mint...@googlegroups.com

On Tuesday, March 3, 2015 at 10:02:32 AM UTC-8, Dev Raj wrote:

இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை திரு. தேவ்.  குறிப்பாக சமணம் என்ற கேள்வி ஏனோ?

புராணக் கதைகள் என்றாலே தொன்மை என்பதும்;   

பண்டைய நாட்களில் மக்கள் விளக்கம் கூற இயலாதவற்றை தாங்கள் புரிந்த வண்ணம் கற்பனைமூலம் காரணம் கற்பித்தனர் என்பதையும் யாவரும் அறிவோம் தானே.

தொன்மையான மதங்கள் யாவிலுமே இன்றைய அறிவியல் கூறும் விளக்கங்களுக்குப் பொருந்தாத புராணக்கதைகள் நிறைந்துள்ளன.

இதில் குறிப்பாக நீங்கள் சமணத்தையும் சொல்லக் காரணம் விளங்கவில்லை.  திரு. கணேசன் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மதங்கள் யாவிலுமே புராணக் கதைகள் யாவும் ஒன்றை ஒன்றித் தழுவித் தானே அமைந்துள்ளன.  
பௌத்தம் சமணம் ஓப்பீடு இங்கு...சமண இந்து மதங்களுக்குப் பொதுவான  இந்திரன், யட்சிணி, அம்பிகை  கதைகளை நாமும் இங்கு குழுமத்தில் பலமுறை படித்துள்ளோம்.

Jainism is clearly older than Buddhism if we just go by the archeological and historical records. Both religions claim that their founders, Mahavira and Buddha rediscovered the teachings after they had died out from a previous era. The Buddhist scriptures clearly refer to Jainism as if it is an already entrenched religion. And there is reference made to a previous Jain teacher born at least a couple of centuries before Buddha. Both religions maintained an oral tradition and did not have their teachings put to writing for hundreds of years. The Buddhist Tipitaka was put to writing around 100 BCE. However, the Jain sutras did not get put to writing until the 6th century CE (Mahesh Jain, 2004) which is about 600 years after the Buddhist scriptures. The scriptures also have numerous parallels, including some of the same stories and same formats. There is even a numerical section of the Jain sutras similar to the numerical lists found in the Buddhist Anguttara Nikaya. Considering this, it can be argued that the Jain writers copied some material or at least the format off the Buddhist scriptures..

இந்திய மதங்கள் யாவும் ஒன்றிடம் ஒன்று தாக்கத்தைப் பெற்று வளர்ந்துள்ளன.

திரு. கணேசன் பொதுவாக சொன்ன பொழுது ...நீங்கள் சமணத்தைக் குறிப்பாக கேட்பது தேவையற்றது என்பது எனது கருத்து....

..... தேமொழி

Dev Raj

unread,
Mar 4, 2015, 12:09:24 AM3/4/15
to mint...@googlegroups.com
On Tuesday, 3 March 2015 12:31:04 UTC-8, தேமொழி wrote:
இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை திரு. தேவ்.  குறிப்பாக சமணம் என்ற கேள்வி ஏனோ?
புராணக் கதைகள் என்றாலே தொன்மை என்பதும்;   
பண்டைய நாட்களில் மக்கள் விளக்கம் கூற இயலாதவற்றை தாங்கள் புரிந்த வண்ணம் கற்பனைமூலம் காரணம் கற்பித்தனர் என்பதையும் யாவரும் அறிவோம் தானே.
தொன்மையான மதங்கள் யாவிலுமே இன்றைய அறிவியல் கூறும் விளக்கங்களுக்குப் பொருந்தாத புராணக்கதைகள் நிறைந்துள்ளன.இதில் குறிப்பாக நீங்கள் சமணத்தையும் சொல்லக் காரணம் விளங்கவில்லை.  திரு. கணேசன் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

அவரைக் குறித்து வினா எழுப்பப்படுகிறது.
நீங்கள் ஏன் இடையில் புக வேண்டும் புரியவில்லை.
தொன்மம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வது எளிது.
எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவை
ஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம்

தேவ்

Dev Raj

unread,
Mar 4, 2015, 12:17:46 AM3/4/15
to mint...@googlegroups.com
On Tuesday, 3 March 2015 12:31:04 UTC-8, தேமொழி wrote:
Jainism is clearly older than Buddhism if we just go by the archeological and historical records. Both religions claim that their founders, Mahavira and Buddha rediscovered the teachings after they had died out from a previous era. The Buddhist scriptures clearly refer to Jainism as if it is an already entrenched religion. And there is reference made to a previous Jain teacher born at least a couple of centuries before Buddha. Both religions maintained an oral tradition and did not have their teachings put to writing for hundreds of years. The Buddhist Tipitaka was put to writing around 100 BCE. However, the Jain sutras did not get put to writing until the 6th century CE (Mahesh Jain, 2004) which is about 600 years after the Buddhist scriptures. The scriptures also have numerous parallels, including some of the same stories and same formats. There is even a numerical section of the Jain sutras similar to the numerical lists found in the Buddhist Anguttara Nikaya. Considering this, it can be argued that the Jain writers copied some material or at least the format off the Buddhist scriptures..

இந்த அழகான எடுத்துக்காட்டும் கால ரீதியான சமய ஊடாடல்களின் வரலாற்றைத்
தெளிவிக்க முயன்றுள்ளது. நிகந்த சமயக் கோட்பாடுகளும் சமய மூல புருஷர்களின்
காலம் கழிந்தபின்  பல பெரிய அமர்வுகளின் ஒப்புதலுக்குப் பின்னரே நெறிப்படுத்தப்பட்டு
நூல் வடிவம் பெற்றன.

தேவ்

தேமொழி

unread,
Mar 4, 2015, 12:56:04 AM3/4/15
to mint...@googlegroups.com

On Tuesday, March 3, 2015 at 9:09:24 PM UTC-8, Dev Raj wrote:

அவரைக் குறித்து வினா எழுப்பப்படுகிறது.
நீங்கள் ஏன் இடையில் புக வேண்டும் புரியவில்லை.

தெரியாத பொழுது, காரணம் புரியாத பொழுது கேள்வி கேட்பதில் என்ன தவறு?
இந்த இழையின் கேள்வி பதில்களே ஒருவர் கேட்க மற்றொருவர் பதில் விளக்கம் சொல்ல என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.
நானும் அதே வழக்கத்தைத்தான் தொடர்ந்துள்ளேன் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

தொன்மம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வது எளிது.
எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவை
ஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம்

ஆய்வுகளின் நோக்கம் அறிவேன்... ஆனாலும் குறிப்பாக சமணம் பற்றிய கேள்வி ஏன்?

அதிலும் ...

///
ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்
உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?
///

என்பதற்குப் பதில் ...

பிற மதங்களின் பங்களிப்புகளும் உண்டு என்றோ, அல்லது பிற இந்திய மதங்கள் என்று கூட சொல்லியிருக்கலாமே? சிரமண மதங்கள்...புத்த, சமண என்றெல்லாம் கூட கேட்டிருக்கலாமே ...

இந்து மத இலக்கியங்களில் மரபு வழி தெய்வமாகக் கருதி வழிபடும் காமனை புத்த ஜைன மதங்களில் பற்றற்ற வாழ்விற்கு காமம் ஒரு பெருந்தடையாகக் கருதப்பட்ட நிலையையும் பெளத்த மதத்தில் தீய கடவுளாகக் கருதும் கொள்கை... என்று (http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/04/?fn=f12110418&p=1) இங்கு கூறப்படுவதால் எனக்கு வந்த குழப்பம் இது.  

 சமணம் என்று "குறிப்பாகக்" கேட்டதன் காரணம் உண்மையில் எனக்கு இன்னமும் புரியவில்லை. 
 
தேவ்

Dev Raj

unread,
Mar 4, 2015, 4:08:04 AM3/4/15
to mint...@googlegroups.com
On Tuesday, 3 March 2015 21:56:04 UTC-8, தேமொழி wrote:
ஆய்வுகளின் நோக்கம் அறிவேன்... ஆனாலும் குறிப்பாக சமணம் பற்றிய கேள்வி ஏன்?

சமணமே பாரதிய சமயங்களில் தொன்மையானது எனும் கருத்துடையவர்
கணேசர் ஐயா. சிந்து சமவெளி நாகரிகம் சமணத் தடயங்களைக் கொண்டுள்ளது
எனவும் எழுதியவர்.  ’பள்ளி’ உள்ளிட்ட பல சொற்கள் சமணத்தின் கொடை என 
எழுதியவர். கவுதமர் - அகலிகை - இந்திரன் கதையும் சமணர்தம் கொடை
என்று கூறி வந்தவர். 

தமிழ்ச் சமண இலக்கியங்களும் அனங்கனைச் சொல்வதால் 
அவர் கூறி வருவதன் பின்னணியில் இத்தொன்மம் சமணம் 
தொடங்கி வைத்ததுதானா என ஐயம் எழுவது நியாயமே. 
ஆகவே அவர் விடை சொல்லக் கடமைப்பட்டவர்

தேவ்

Banukumar Rajendran

unread,
Mar 4, 2015, 4:24:44 AM3/4/15
to மின்தமிழ்
2015-03-03 23:32 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Monday, 2 March 2015 04:34:50 UTC-8, N. Ganesan wrote:
ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்
ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்எகன் .

அங்கம் சாம்பலாகி அனங்கனாகிய கதையைக் காலத்தால் பிற்பட்ட தேவாரம் சொல்வது போலவே
காலத்தொன்மை படைத்த சிலம்பும், பிற சமண நூல்களும் சொல்லியுள்ளன -

சமணத்தில் காமன் என்பது உருவகம் மட்டுமே. காமனை வென்றோன் என்றால் தன்னிடம் தோன்றிய காமத்தை வென்றவன் என்பது பொருள். அருகர்கள்/புத்தர்கள், நம்மை போன்று, தாய்வயிற்றில் பிறந்த மனிதர்கள்தான். அதனால், இயற்கையாக தோன்றும் காமம் என்ற உணர்வை வென்று நற்கதியடைந்தவர்கள். ஆதலினால், காமனை வென்றோன் என்ற விளி இயற்கையானது, நகைமுரண் அற்றது. இது தங்களுக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். :)

காமம் என்ற உணர்வுக்கு காமன் என்ற மனித உருவம் கொடுத்து, அவனை அழித்ததாக வருவது என்பதுதான் புராணக்கதை என்றுதான் கணேசர் ஐயா சொல்லவருகிறார் என்று புரிந்துக் கொள்கிறேன்.

அது சரி. எல்லாம் வல்ல இறைவர்களுக்கு காம உணர்வு உண்டா எதற்கு? :-)))))

இரா.பானுகுமார்,
பெங்களூரு

காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு
நாம மல்லது நவிலாது என்நா
                      -  சிலப்பதிகாரம்

அல்லற் பிறவி அகன்றோய் நீ! 
ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ!
வெல்லற்கரிய அனங்கனைமெய்,
வெண்ணீறாகவெகுண்டோய்நீ!
                             - நீலகேசி.

களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப.
                                              - சீவகசிந்தாமணி

”சிலைவயங்கு தோள் அனங்கன் திறலழித்த விசயமென்னோ?”

கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக்
                                           கனன்றாய் தூய
விண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங்
                                        கறமுரைத் தாய்
                                                       -    திருக்கலம்பகம்

ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்
உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?

தேவ்

Banukumar Rajendran

unread,
Mar 4, 2015, 4:28:24 AM3/4/15
to மின்தமிழ்
2015-03-04 11:26 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Tuesday, March 3, 2015 at 9:09:24 PM UTC-8, Dev Raj wrote:

அவரைக் குறித்து வினா எழுப்பப்படுகிறது.
நீங்கள் ஏன் இடையில் புக வேண்டும் புரியவில்லை.

தெரியாத பொழுது, காரணம் புரியாத பொழுது கேள்வி கேட்பதில் என்ன தவறு?
இந்த இழையின் கேள்வி பதில்களே ஒருவர் கேட்க மற்றொருவர் பதில் விளக்கம் சொல்ல என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.
நானும் அதே வழக்கத்தைத்தான் தொடர்ந்துள்ளேன் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

தொன்மம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வது எளிது.
எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவை
ஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம்

ஆய்வுகளின் நோக்கம் அறிவேன்... ஆனாலும் குறிப்பாக சமணம் பற்றிய கேள்வி ஏன்?

அதிலும் ...

///
ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்
உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?
///

என்பதற்குப் பதில் ...

நன்றி தேமொழி.

கணேசரை கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு சமணத்தை கிண்டலடிப்பது இங்கு ஒன்றும் புதிதன்று. பழைய மடல்களைப் படித்தால் தெரியவரும்.

இரா.பா

பிற மதங்களின் பங்களிப்புகளும் உண்டு என்றோ, அல்லது பிற இந்திய மதங்கள் என்று கூட சொல்லியிருக்கலாமே? சிரமண மதங்கள்...புத்த, சமண என்றெல்லாம் கூட கேட்டிருக்கலாமே ...

இந்து மத இலக்கியங்களில் மரபு வழி தெய்வமாகக் கருதி வழிபடும் காமனை புத்த ஜைன மதங்களில் பற்றற்ற வாழ்விற்கு காமம் ஒரு பெருந்தடையாகக் கருதப்பட்ட நிலையையும் பெளத்த மதத்தில் தீய கடவுளாகக் கருதும் கொள்கை... என்று (http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/04/?fn=f12110418&p=1) இங்கு கூறப்படுவதால் எனக்கு வந்த குழப்பம் இது.  

 சமணம் என்று "குறிப்பாகக்" கேட்டதன் காரணம் உண்மையில் எனக்கு இன்னமும் புரியவில்லை. 
 
தேவ்

--

Dev Raj

unread,
Mar 4, 2015, 5:13:04 AM3/4/15
to mint...@googlegroups.com
On Wednesday, 4 March 2015 01:24:44 UTC-8, இரா.பா wrote:
அது சரி. எல்லாம் வல்ல இறைவர்களுக்கு காம உணர்வு உண்டா எதற்கு? :-)))))

வயதில் பெரிய ஆசிரியர் ஏன் நெடுங்கணக்கு எழுதிப் பார்க்கிறார் ?

ஐந்தவித்தான், ஹ்ருஷீக ஈசன், மாரஜித் போன்ற பெயர்கள் 
இறைவர்களுக்கு உண்டு. சடை தரித்தல், தவம் புரிதல் இறைவர்கள்
மேற்கொண்ட அறங்கள், மாந்தர்க்குப் பாடமாக. யோக நிலையில்
அமர்ந்திருக்கும் இறை வடிவங்கள் பல உண்டு. பதுமாசனத்தில்
அமர்ந்திருக்கும் இறைவியர் வடிவங்களையும் காணலாம்.
ஜடிலா, அபர்ணா எனும் பெயர்கள் தவமிருந்த அம்பிகைக்கானவை

தேவ்
 
Banukumar Rajendran

unread,
Mar 4, 2015, 5:35:22 AM3/4/15
to மின்தமிழ்
2015-03-04 15:43 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Wednesday, 4 March 2015 01:24:44 UTC-8, இரா.பா wrote:
அது சரி. எல்லாம் வல்ல இறைவர்களுக்கு காம உணர்வு உண்டா எதற்கு? :-)))))

வயதில் பெரிய ஆசிரியர் ஏன் நெடுங்கணக்கு எழுதிப் பார்க்கிறார் ?

பதில் ஒன்று எழுதவேண்டும் என்று என்பதுபோல் இருக்கிறது தங்கள் பதில்.

எல்லா வல்ல இறைவன் தவகோலத்தில் காட்டப்படுவதே நகைமுரண். இதற்கு
தகுந்த காரணம் கூறமுடியாது, எனக்கு தெரிந்த காரணத்தைத் தவிர. :-))

இரா.பா

ஐந்தவித்தான், ஹ்ருஷீக ஈசன், மாரஜித் போன்ற பெயர்கள் 
இறைவர்களுக்கு உண்டு. சடை தரித்தல், தவம் புரிதல் இறைவர்கள்
மேற்கொண்ட அறங்கள், மாந்தர்க்குப் பாடமாக. யோக நிலையில்
அமர்ந்திருக்கும் இறை வடிவங்கள் பல உண்டு. பதுமாசனத்தில்
அமர்ந்திருக்கும் இறைவியர் வடிவங்களையும் காணலாம்.
ஜடிலா, அபர்ணா எனும் பெயர்கள் தவமிருந்த அம்பிகைக்கானவை

தேவ்
 
--

Banukumar Rajendran

unread,
Mar 4, 2015, 6:00:38 AM3/4/15
to மின்தமிழ்
2015-03-04 2:01 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Tuesday, March 3, 2015 at 10:02:32 AM UTC-8, Dev Raj wrote:
On Monday, 2 March 2015 04:34:50 UTC-8, N. Ganesan wrote:
ஆனால் தமிழ்ச்சொல்லை எடுத்து கதை கட்டிவிட்டதைத் தமிழ், வடமொழி அறிஞர்கள்
ஆராய்ந்து விளக்கியுள்ளனர். அணங்கு/அனங்கு என்பதிலிருந்து திரிந்து எழுந்த புராணக்கதை அனங்எகன் .

ஆகக் கதைகட்டி விட்டதில் சமணத்தின் பங்களிப்பும்
உண்டு என்று நீங்கள் சொல்வதாக முடிவு செய்யலாமா ?

இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை திரு. தேவ்.  குறிப்பாக சமணம் என்ற கேள்வி ஏனோ?

புராணக் கதைகள் என்றாலே தொன்மை என்பதும்;   

பண்டைய நாட்களில் மக்கள் விளக்கம் கூற இயலாதவற்றை தாங்கள் புரிந்த வண்ணம் கற்பனைமூலம் காரணம் கற்பித்தனர் என்பதையும் யாவரும் அறிவோம் தானே.

தொன்மையான மதங்கள் யாவிலுமே இன்றைய அறிவியல் கூறும் விளக்கங்களுக்குப் பொருந்தாத புராணக்கதைகள் நிறைந்துள்ளன.

இதில் குறிப்பாக நீங்கள் சமணத்தையும் சொல்லக் காரணம் விளங்கவில்லை.  திரு. கணேசன் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மதங்கள் யாவிலுமே புராணக் கதைகள் யாவும் ஒன்றை ஒன்றித் தழுவித் தானே அமைந்துள்ளன.  
பௌத்தம் சமணம் ஓப்பீடு இங்கு...சமண இந்து மதங்களுக்குப் பொதுவான  இந்திரன், யட்சிணி, அம்பிகை  கதைகளை நாமும் இங்கு குழுமத்தில் பலமுறை படித்துள்ளோம்.

Jainism is clearly older than Buddhism if we just go by the archeological and historical records. Both religions claim that their founders, Mahavira and Buddha rediscovered the teachings after they had died out from a previous era. The Buddhist scriptures clearly refer to Jainism as if it is an already entrenched religion. And there is reference made to a previous Jain teacher born at least a couple of centuries before Buddha. Both religions maintained an oral tradition and did not have their teachings put to writing for hundreds of years. The Buddhist Tipitaka was put to writing around 100 BCE. However, the Jain sutras did not get put to writing until the 6th century CE (Mahesh Jain, 2004) which is about 600 years after the Buddhist scriptures.

தேமொழி, இணையத்தில் இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் சமண ஆகமங்கள் எழுத்தில் எழுதவில்லை என்று சொல்கிறது இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில் சமண கருத்துக்கள் விரவி வருவது யாவரும் அறிவர். மேலே கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை (சமணத் தத்துவம்) போன்ற நூல்களின் காலத்தை பின்னுக்கு தள்ளவேண்டியிருக்கும். சிந்தித்துப் பாருங்கள்.

கட்டுரையாளருக்கு தமிழின் இலக்கிய/இலக்கண நெடுங்கணக்குகள் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார். சமணமும்-பெளத்தமும் ஒரே மரத்தின் கிளைகள். கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல் இல்லை.

இரா.பா

The scriptures also have numerous parallels, including some of the same stories and same formats. There is even a numerical section of the Jain sutras similar to the numerical lists found in the Buddhist Anguttara Nikaya. Considering this, it can be argued that the Jain writers copied some material or at least the format off the Buddhist scriptures..

இந்திய மதங்கள் யாவும் ஒன்றிடம் ஒன்று தாக்கத்தைப் பெற்று வளர்ந்துள்ளன.

திரு. கணேசன் பொதுவாக சொன்ன பொழுது ...நீங்கள் சமணத்தைக் குறிப்பாக கேட்பது தேவையற்றது என்பது எனது கருத்து....

..... தேமொழி

Banukumar Rajendran

unread,
Mar 4, 2015, 6:03:19 AM3/4/15
to மின்தமிழ்
கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகா? :-)

தங்களுக்கு தமிழ் இலக்கிய நெடுங்கணக்குகள் தெரியும் தானே? ;-)

இரா.பா

தேவ்

Dev Raj

unread,
Mar 4, 2015, 6:12:59 AM3/4/15
to mint...@googlegroups.com
On Wednesday, 4 March 2015 02:35:22 UTC-8, இரா.பா wrote:
எல்லா வல்ல இறைவன் தவகோலத்தில் காட்டப்படுவதே நகைமுரண். இதற்கு
தகுந்த காரணம் கூறமுடியாது, எனக்கு தெரிந்த காரணத்தைத் தவிர. :-))

பரவாயில்லை. இறைவன் வழிகாட்டும் ஆசாரியனாக, தாயாக, 
தந்தையாக, தோழனாக, ஏன் அடிமையாகக் கூட அன்பு செலுத்துவான்
என்பது ஒரு துறை காட்டும் சமய நம்பிக்கை.இதை நீங்கள் ஏற்க வேண்டும் 
என்று  கட்டாயமில்லை அந்தத் துறை தரும் விளக்கம் அது. 

ஒவ்வொரு ஜீவனும் தன் சொந்த முயற்சியால் பந்தத்தை
விலக்கிக்கொள்ள வேண்டும்;உலகத் தொடர்பொழித்து முக்தி பெற்ற 
ஜிநர்களை வழிபடுவதால் சலுகையோ, உதவியோ பெற முடியாது
என்பது சமணக்கோட்பாடு. 

இந்த நிலையில் பாஹுபலிக்கு நடக்கும் அபிடேக ஆராதனைகள், 
ஜிநாலயங்களின் ஆடம்பர வழிபாடுகள் கூட நகைமுரணாகத்தான் 
தெரிகின்றன. இன்னும் எழுதலாம்.உடனே மட்டுறுத்தல் கட்டவிழும்
என்பதையும் அறிவேன்.

தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில்
அனங்கன் எனும் சொல் எந்த இலக்கியத்தில், எந்த நூற்றாண்டில்
முதலில் இடம் பெறுகிறது என்பதே விவாதப் பொருள்

தேவ்

Banukumar Rajendran

unread,
Mar 4, 2015, 6:49:20 AM3/4/15
to மின்தமிழ்
2015-03-04 16:42 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Wednesday, 4 March 2015 02:35:22 UTC-8, இரா.பா wrote:
எல்லா வல்ல இறைவன் தவகோலத்தில் காட்டப்படுவதே நகைமுரண். இதற்கு
தகுந்த காரணம் கூறமுடியாது, எனக்கு தெரிந்த காரணத்தைத் தவிர. :-))

பரவாயில்லை. இறைவன் வழிகாட்டும் ஆசாரியனாக, தாயாக, 
தந்தையாக, தோழனாக, ஏன் அடிமையாகக் கூட அன்பு செலுத்துவான்
என்பது ஒரு துறை காட்டும் சமய நம்பிக்கை.இதை நீங்கள் ஏற்க வேண்டும் 
என்று  கட்டாயமில்லை அந்தத் துறை தரும் விளக்கம் அது. 

ஒவ்வொரு ஜீவனும் தன் சொந்த முயற்சியால் பந்தத்தை
விலக்கிக்கொள்ள வேண்டும்;உலகத் தொடர்பொழித்து முக்தி பெற்ற 
ஜிநர்களை வழிபடுவதால் சலுகையோ, உதவியோ பெற முடியாது
என்பது சமணக்கோட்பாடு. 

இந்த நிலையில் பாஹுபலிக்கு நடக்கும் அபிடேக ஆராதனைகள், 
ஜிநாலயங்களின் ஆடம்பர வழிபாடுகள் கூட நகைமுரணாகத்தான் 
தெரிகின்றன.

நகைமுரணாகத்தான் தெரிகின்றன என்று என்ன? நகைமுரணேத்தான்.

ஒன்றில் தொடங்கி வேறொன்றாகுவது போலதான் இதுவும்.

அவ்வாறே காம உணர்வு என்ற அருவ வஸ்த்து உருப்பெற்று உடல் கொண்ட காமனாக மாறுவதைதான்
புராணக்கதை என்று கணேசர் கூறுகிறார்.

இன்னும் எழுதலாம்.உடனே மட்டுறுத்தல் கட்டவிழும்
என்பதையும் அறிவேன்.

ஐயா எழுதுங்கள். அது நல்ல ஒரு இழையாகவிருக்கும். யானும் கலந்துக்கொள்கிறேன்.

இரா.பா

தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில்
அனங்கன் எனும் சொல் எந்த இலக்கியத்தில், எந்த நூற்றாண்டில்
முதலில் இடம் பெறுகிறது என்பதே விவாதப் பொருள்

தேவ்

--

Dev Raj

unread,
Mar 4, 2015, 7:56:33 AM3/4/15
to mint...@googlegroups.com
இந்த நிலையில் பாஹுபலிக்கு நடக்கும் அபிடேக ஆராதனைகள், 
ஜிநாலயங்களின் ஆடம்பர வழிபாடுகள் கூட நகைமுரணாகத்தான் 
தெரிகின்றன.<<<<<

On Wednesday, 4 March 2015 03:49:20 UTC-8, இரா.பா wrote:
நகைமுரணாகத்தான் தெரிகின்றன என்று என்ன? நகைமுரணேத்தான்.
ஒன்றில் தொடங்கி வேறொன்றாகுவது போலதான் இதுவும்.
ஐயா எழுதுங்கள். அது நல்ல ஒரு இழையாகவிருக்கும். யானும் கலந்துக்கொள்கிறேன்.
 
தவறான புரிதல், கோட்பாடுகளை மலினப்படுத்தும் மாந்தரின்  
போக்கு எல்லாச் சமயங்களிலும் உள்ளவையே. அவற்றைப் பெரிது
படுத்திப் பேசி இன்பம் காண்பது தவறு. சமயங்களின் வழிகாட்டுதல்களைப் 
சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிப்பதே சரியான அணுகுமுறை.

ஜைநத்தின் ‘கர்ம நிர்ஜரம்’  எனும் கருதுகோள், அதில் வெற்றி பெறுவதற்கான 
சாதகரின் முனைப்பு மிகவும் பாராட்டுக்குரியது; பின்பற்றுதற்குரியது.

இப்பதிவில் ‘நிர்ஜரம்’ குறித்த விளக்கம் காணலாம்; தவ ஒழுக்கமும்,
புலனடக்கமுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. த்யாந வகை சேர்ந்த
தர்ம த்யாந , சுக்ல த்யாநங்களிலும் உருவ வழிபாடு இருப்பதாகத்
தெரியவில்லை. ஒரு புரிதலுக்காக-

தேவ்

தேமொழி

unread,
Mar 4, 2015, 12:38:41 PM3/4/15
to mint...@googlegroups.com

On Wednesday, March 4, 2015 at 3:00:38 AM UTC-8, இரா.பா wrote:

தேமொழி, இணையத்தில் இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் சமண ஆகமங்கள் எழுத்தில் எழுதவில்லை என்று சொல்கிறது இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில் சமண கருத்துக்கள் விரவி வருவது யாவரும் அறிவர். மேலே கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை (சமணத் தத்துவம்) போன்ற நூல்களின் காலத்தை பின்னுக்கு தள்ளவேண்டியிருக்கும். சிந்தித்துப் பாருங்கள்.

கட்டுரையாளருக்கு தமிழின் இலக்கிய/இலக்கண நெடுங்கணக்குகள் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார். சமணமும்-பெளத்தமும் ஒரே மரத்தின் கிளைகள். கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல் இல்லை.

On Wednesday, March 4, 2015 at 3:00:38 AM UTC-8, இரா.பா wrote:

தேமொழி, இணையத்தில் இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் சமண ஆகமங்கள் எழுத்தில் எழுதவில்லை என்று சொல்கிறது இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில் சமண கருத்துக்கள் விரவி வருவது யாவரும் அறிவர். மேலே கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை (சமணத் தத்துவம்) போன்ற நூல்களின் காலத்தை பின்னுக்கு தள்ளவேண்டியிருக்கும். சிந்தித்துப் பாருங்கள்.

கட்டுரையாளருக்கு தமிழின் இலக்கிய/இலக்கண நெடுங்கணக்குகள் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார். சமணமும்-பெளத்தமும் ஒரே மரத்தின் கிளைகள். கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல் இல்லை.

ஓகே..

8.3.1 சிலப்பதிகாரம் 
 
இளங்கோ அடிகள் சமயப் பொதுமை மிக்கவராகச் சிலப்பதிகாரத்தைப் படைத்திருக்கிறார் என்பது குறித்து அலகு 5  -  இல் பார்த்தோம்.   சிலப்பதிகாரத்தின் தலைமைப் பாத்திரங்களாக (கோவலன், கண்ணகி)  வணிக (வைசிய)க் குலத்தவரைத் தேர்தெடுத்ததில் இளங்கோ அடிகளின் சமணச்சார்பு வெளிப்படுகிறது.   வடநாட்டில் சமணம் சத்திரிய வைசியர்களின் சமயமாகப் பிறப்பெடுத்தது என்பது இங்குக் கருதத்தக்கது.   ஆயினும் இளங்கோ அடிகள் படைத்த கவுந்தி அடிகள் சமணர் என்பதும் எண்வகைச் சாரணர் பற்றி அவர் கூறியிருப்பதும் அருகத்தானம் என்னும் அருகன் கோவில் பற்றிக் கூறியிருப்பதும் அவரது சமணசமயச் சார்பைப் புலப்படுத்துவன எனலாம். 
அவர் அருகனது பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதும் நம் கவனத்திற்குரியது.  

அறிவன் அறவோன் அறிவுவரம் பிகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் எளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளி
ஓதிய வேதத் தொளியுறின் அல்லது 
போதார் பிறவிப் பொதியறை யோர்

(நாடுகாண் காதை: 176-191)
 
இது இளங்கோ அடிகளுடைய சமண ஈடுபாட்டை உணர்த்துகிறது.   சாரணர்கள் இவ்வாறு பெயர்களைக் குறிப்பிடக் கவுந்தி அடிகள் தம் செவி, நா, கண், உடல், கை, தலை, மனம் ஆகிய எல்லாமே அருக வணக்கம் தவிர வேறெதையும் செய்யா எனச் சபதம் செய்வதும் காட்டப்பட்டிருக்கிறது (நாடுகாண் காதை: 194-208). 
 
அருகனுடைய தலைக்கு மேலே மூன்று குடைகள் உண்டு.   தமிழகத்தில் வடிக்கப்பட்டுள்ள அருகன் புடைச்சிற்பங்களில் இதைக் காணலாம். இக்குடைகள் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும். இதை இளங்கோஅடிகள்,
 
திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்
(காடுகாண் காதை: 1)

என்று மூன்று நிலவுகளை அடுக்கியது போல என்ற உவமை கூறி வருணிக்கிறார். 
 
சமணத்தின் வினைத்தத்துவம் காப்பிய முக்கொள்கைகளுள் ஒன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது. கோவலன் மதுரை நோக்கி வருதற்கும் கொலைப்படுதலுக்கும் மதுரை எரிதலுக்கும் வினையே காரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது காப்பிய நிகழ்வுகளை வழிநடத்திச் செல்கிறது. ஊழ் வினையின் செயல்பாட்டைக் கீழ்வரும் அடிகள் விளக்குகின்றன. 
 
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்.

      (நாடுகாண் காதை, 71-75)
 
முற்பிறவியின் வினைப்பயனை இப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்ற சமணக்கொள்கை சிலப்பதிகாரத்தில் வலியுறுத்தப்படுகிறது. 
 
பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது என்ற சமணக்கருத்தும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கோவலன் கண்ணகியோடு மதுரைக்குப் புறப்படும் கவுந்தி அடிகள் வண்டினமும் நண்டும் நத்தையும் கூடத் துன்பப்பட்டுவிடாதபடி எச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்கிறார். ‘தோம் அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் கைப்பீலியும் கொண்டு’  அவர் புறப்படுகிறார்.   நடக்கும் போது கால் பட்டுச் சிற்றுயிர்கள் அழிந்துவிடாத வண்ணம் மயிற்பீலியால் தரையைக் கூட்டிக் கொண்டே நடப்பது சமணர் வழக்கம், 
 
கவுந்தி அடிகள், 
 
வாய்மையின் வழா அது மன்னுயிர் ஓம்புநர்க்கு 
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்

(காடுகாண் காதை: 158-159)
 
என்று பேசுவதும் 

மறத்துறை நீங்குமின்                                     (ஊர்காண் காதை: 27) 

என்று அறிவுறுத்துவதும் சமண நெறியின் வெளிப்பாடுகள். 
 
கவுந்தி அடிகள் பாத்திரப்படைப்பின் மூலம் சமணக் கொள்கைகளுக்கு இளங்கோ விளக்கமளித்திருக்கிறார். வடக்கிருத்தல் (சல்லேகன்) என்னும் சமண நெறியையும் கவுந்தி அடிகள் மூலமே காட்டுகிறார். காப்பிய அழகு கெடாமல் சமணத் தத்துவத்தை இளங்கோ அடிகள் இவ்வாறு பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். 
 
மேலே சிலம்பு குறிப்பிடும் அருகனின் குணங்களும் திருக்குறள் கடவுள் வாழ்த்தும்...

குறள் :
1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

2. 
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

3. 
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

6.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

8.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

9.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

Malarvizhi Mangay

unread,
Mar 5, 2015, 5:51:34 AM3/5/15
to mint...@googlegroups.com

சமணம். பௌத்தம் என்றவுடன்  சிலம்பு ,மணிமேகலை இவற்றைப் பற்றி மட்டும்பேசுகிறோமே.? சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி இவற்றைப் பேசுகிறோமா?

--

Suba.T.

unread,
Mar 5, 2015, 6:03:09 AM3/5/15
to மின்தமிழ்
2015-03-05 11:51 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

சமணம். பௌத்தம் என்றவுடன்  சிலம்பு ,மணிமேகலை இவற்றைப் பற்றி மட்டும்பேசுகிறோமே.?

​​
சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி இவற்றைப் பேசுகிறோமா?

​மின் தமிழில் சில பதிவுகள் வந்துள்ளன மலர்விழி. நீங்கள் ஆர்க்கைவில் தேடிப்பார்த்து பயன் பெறலாம்.

சரி.. ஏன் ’பேசுகின்றோமா’ எனப் பிறரைக் கேட்க வேண்டும்.. நீங்களே ​
சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி பற்றி கருத்து பதிய ஆரம்பிக்கலாமே.. 

​காத்திருக்கின்றோம்.. நல்ல பதிவுகளை வாசிக்க..

சுபா

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
N. Ganesan

unread,
Mar 5, 2015, 8:48:35 AM3/5/15
to mint...@googlegroups.com, vallamai

On Thursday, March 5, 2015 at 2:51:34 AM UTC-8, malarmangay64 wrote:

சமணம். பௌத்தம் என்றவுடன்  சிலம்பு ,மணிமேகலை இவற்றைப் பற்றி மட்டும்பேசுகிறோமே.? சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி இவற்றைப் பேசுகிறோமா?

வளையாபதியை விட்டுவிட்டீர்கள். வளையாபதி கொங்குநாட்டில் தான் கிடைக்கும் என்று
உவேசா பலமுறை சொல்லியிருக்கிறார். 

சிந்தாமணி நூலில் இருந்துதான் ஜி. யு. போப் அணங்கு என்ற சொல் தான் அனங்கு > அனங்கன்
வடமொழியில் அநங்க(ன்) என்ற கதை கட்டப்பட்டதன் மூலம் என்று எழுதினார். சிந்தாமணிப்
பாடல் தருகிறேன். யாருக்காவது தெரிந்தாலும் இடலாம். பின்னர் வடமொழிப் பேராசிரியர்களும்
அநங்கன் என்ற கட்டுக்கதை உருவாக தமிழ்ச்சொல் அணங்கு  உதவிய விதத்தைத் தெளிவுபடுத்தினர்.

இப் பாடலைப் பாருங்கள். ஒரு முரண் தெரியும். சிவன் காமனைக் காய்ந்தபின் அல்லரோ உருவம் இழந்தான்?
இங்கே உயிரோடு, உருவத்தோடு இருப்பானை அநங்கு என்று ஏன் பாடுகிறார்? எனவே தான், அண்மைக் கால
அச்சுகளில் அனங்கு/அனங்கன் அநங்கு/அநங்கன் என்ற retroactive திருத்தம் என்பது தெளிவு. பழைய
பதிப்புகளில் அனங்கன், அனங்கு என்றுள்ளது சென்னைப் பேரகராதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது,

அப்பரின் திருக்கண்டியூர்த் தேவாரம்: 387.9

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றனங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே

அனங்கு < அணங்கு.

நிறைய எழுதுங்கள்.

பிற பின்!
நா. கணேசன்

Banukumar Rajendran

unread,
Mar 6, 2015, 1:18:24 AM3/6/15
to மின்தமிழ்
2015-03-04 18:26 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
இந்த நிலையில் பாஹுபலிக்கு நடக்கும் அபிடேக ஆராதனைகள், 
ஜிநாலயங்களின் ஆடம்பர வழிபாடுகள் கூட நகைமுரணாகத்தான் 
தெரிகின்றன.<<<<<

On Wednesday, 4 March 2015 03:49:20 UTC-8, இரா.பா wrote:
நகைமுரணாகத்தான் தெரிகின்றன என்று என்ன? நகைமுரணேத்தான்.
ஒன்றில் தொடங்கி வேறொன்றாகுவது போலதான் இதுவும்.
ஐயா எழுதுங்கள். அது நல்ல ஒரு இழையாகவிருக்கும். யானும் கலந்துக்கொள்கிறேன்.
 
தவறான புரிதல், கோட்பாடுகளை மலினப்படுத்தும் மாந்தரின்  
போக்கு எல்லாச் சமயங்களிலும் உள்ளவையே. அவற்றைப் பெரிது
படுத்திப் பேசி இன்பம் காண்பது தவறு.

யார் அப்படி இன்பம் காண்பது? என் எழுத்து அவ்வாறு பொருள் படுகிறதா?

சந்தடி சாக்கில் மற்ற சமயங்களை இழுத்து கிண்டில் செய்து எழுதுவது என் நோக்கமாகயிருந்தது இல்லை ஐயா.

சீண்டலுக்குத்தான் என் பதில் எழுத்திருக்கும்.

சமயங்களின் வழிகாட்டுதல்களைப் 
சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிப்பதே சரியான அணுகுமுறை.

ஜைநத்தின் ‘கர்ம நிர்ஜரம்’  எனும் கருதுகோள், அதில் வெற்றி பெறுவதற்கான 
சாதகரின் முனைப்பு மிகவும் பாராட்டுக்குரியது; பின்பற்றுதற்குரியது.

என்ன சொல்லவருகிறீர்கள். யார் எப்படி சீண்டி எழுதினாலும் சும்மா இருக்கவேண்டும்
என்று சொல்லவருகிறீர்களா?

இரா.பா

இப்பதிவில் ‘நிர்ஜரம்’ குறித்த விளக்கம் காணலாம்; தவ ஒழுக்கமும்,
புலனடக்கமுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. த்யாந வகை சேர்ந்த
தர்ம த்யாந , சுக்ல த்யாநங்களிலும் உருவ வழிபாடு இருப்பதாகத்
தெரியவில்லை. ஒரு புரிதலுக்காக-

தேவ்

--

Malarvizhi Mangay

unread,
Mar 6, 2015, 4:56:44 AM3/6/15
to mint...@googlegroups.com

கண்டிப்பாக எழுதுகிறேன்.சுபா ஒரு நாள் அவகாசம் தேவை.

Reply all
Reply to author
Forward
0 new messages