மறைந்த பிரதமர் ''நேருவைப்பறி", அதிபர் கென்னடி

26 views
Skip to first unread message

Parvathy ramanathan

unread,
Aug 7, 2016, 8:14:59 PM8/7/16
to mint...@googlegroups.com
அதிபர் கென்னடியைப் பற்றியும், பிரதமர் நேருவைப்பற்றியும், அவர்கள் எரந்து இத்தனை நாட்கள் கழித்தும் , கேவலப்படுத்திக் காசு சம்பாத்திக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறது.

நானும் இப்புத்தகங்களைப்படித்திருக்கிறேன். இவற்றை ஒரு'மஞ்சள் பத்திரிகைக்குச் சமானமாகத்தான் நான் நினக்கிறேன்.


அழிவு என்பது மற்றவர்களை இகழும்போது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சாபம்.

இவர்களின் தனிமனித ஒழுக்கத்தால் , கடைமனிதனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அவர்களின் பொதுச் சிந்தனைகளால் நாட்டிற்கு அல்லது உலகத்துக்கு என்ன லாபம்/நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

ஆராய்சி  அல்லது விமர்சனம் என்ற பெயரில் கணட குப்பையை மட்டுமே எழுதுவது, பிழைப்புக்கு வழியாகி விட்டது.

*இவர்களின் குடடும்பங்க்கல் ஏன் இந்தக் குறச்சட்டுக்குப் பதிலளிக்கவில்லை என்று கேட்கலாம்.'  . அவர்கள் மறுதளிக்கவில்லை, மவுனமாயிருக்கிறார்கல் என்பதனால் இந்தக் குப்பையை எல்லாம் இலக்கியமாகிவிடாது.

இப்படித்தூற்றுபவரெல்லாம் நாட்டுக்காக ஒரு துரும்பையும் நகர்தியிருக்கமாட்டார்கள்.

"அகப்படும் வரை எல்லாரும் யோக்யர் தான்" .-
பார்வதி





 

அகப்படாதவரை எல்லாரும் நேர்மையாளர்தான்"
'அகப்படும் போதுதான் திருடன்"

Parvathy ramanathan

unread,
Aug 7, 2016, 9:53:04 PM8/7/16
to mint...@googlegroups.com, Innamburan S.Soundararajan, Dr.Subashini
அதிபர் கென்னடியைப் பற்றியும், பிரதமர் நேருவைப்பற்றியும், அவர்கள் இறந்து இத்தனை நாட்கள் கழித்தும் , கேவலப்படுத்திக் காசு சம்பாத்திக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறது.


நானும் இப்புத்தகங்களைப்படித்திருக்கிறேன். இவற்றை ஒரு'மஞ்சள் பத்திரிகைக்குச் சமானமாகத்தான் நான் நினக்கிறேன்.


அழிவு என்பது மற்றவர்களை இகழும்போது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சாபம்.

இவர்களின் தனிமனித ஒழுக்கத்தால் , கடைமனிதனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அவர்களின் பொதுச் சிந்தனைகளால் நாட்டிற்கு அல்லது உலகத்துக்கு என்ன லாபம்/நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

ஆராய்சி  அல்லது விமர்சனம் என்ற பெயரில் கணட குப்பையை மட்டுமே எழுதுவது, பிழைப்புக்கு வழியாகி விட்டது.

*இவர்களின் குடடும்பங்க்கL ஏன் இந்தக் குறச்சட்டுக்குப் பதிலளிக்கவில்லை என்று கேட்கலாம்.'  . அவர்கள் மறுதளிக்கவில்லை, மவுனமாயிருக்கிறார்கல் என்பதனால் இந்தக் குப்பையை எல்லாம் இலக்கியமாகிவிடாது.

இப்படித்தூற்றுபவரெல்லாம் நாட்டுக்காக ஒரு துரும்பையும் நகர்தியிருக்கமாட்டார்கள்.


பார்வதி


பி. கு. "அகப்படாதவரை எல்லாரும் நேர்மையாளர்தான்"
'அகப்படும் போதுதான் திருடன்"


8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 8:14 அன்று, Parvathy ramanathan <praman...@gmail.com> எழுதியது:

Parvathy ramanathan

unread,
Aug 7, 2016, 9:56:11 PM8/7/16
to mint...@googlegroups.com, Innamburan S.Soundararajan, Dr.Subashini
நேரு பற்றி , கென்னடிபற்றி  என்றிருக்கவேண்டும். தட்டெழுத்துப் பிழை

8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 9:52 அன்று, Parvathy ramanathan <praman...@gmail.com> எழுதியது:

Oru Arizonan

unread,
Aug 7, 2016, 11:23:16 PM8/7/16
to mintamil
என் கருத்தும் அதுவே!
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Aug 9, 2016, 11:37:18 AM8/9/16
to mintamil
ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் 
  இந்திரனே சாலுங்கரி

என்பது வள்ளுவர் வாக்கு.

ஒரு நாட்டின் தலைவன் பெண்பித்தனாக இருந்தால் எத்தகைய சீரழிவு நாட்டுக்கு ஏற்படும் என்பதற்கு இந்திரனே உதாரணம் என்கிறார் வள்ளுவபெருந்தகை.

எத்தனையோ சீரும், சிறப்புமாக இருந்த சாம்ராஜ்யங்களின் மன்னர்கள் பெண்களால் வீழ்த்தப்பட்ட வரலாறு உண்டு. சந்தேகமிருந்தால் மனோகரா திரைப்ப்டம் காணவும்.

இது ஏதோ "தனிப்பட்ட பர்சனல் விவகாரம்" என ஒதுக்கும் விவகாரம் அல்ல...தலைவ்ர்கள் ஒழுக்கத்துடன் இல்லாமல் இருப்பது அவர்கள் பதவியின் மாண்புக்கு அவமானம் தேடிதருவதாகும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 9, 2016, 12:17:25 PM8/9/16
to mintamil
வணக்கம்.

2016-08-08 5:44 GMT+05:30 Parvathy ramanathan <praman...@gmail.com>:
ஆராய்சி  அல்லது விமர்சனம் என்ற பெயரில் கணட குப்பையை மட்டுமே எழுதுவது, பிழைப்புக்கு வழியாகி விட்டது.
ஆமாம்.  மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
பணம், பாப்புலாரிட்டி இந்த இரண்டிற்காகவும் எதை வேண்டுமானாலும் “எழுத்து (சு)தந்திரம் என்ற பெயரில்“ எழுகிறார்கள்.
--

Malarvizhi Mangay

unread,
Aug 9, 2016, 11:50:32 PM8/9/16
to mint...@googlegroups.com
''Mavunamai erupathanal kuppaihal ellam ilakkiyam aahividathu'-Well said Parvathi Mam.I seconded you.

Reply all
Reply to author
Forward
0 new messages