Re: [MinTamil] Re: கழுதை // காளா த்ரி - கறுப்பு நிறக் கழுதை

54 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jul 24, 2014, 10:53:13 AM7/24/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Raji M
அன்புள்ள தேவ் எழுதினர் 

அது ‘காளாத்திரி’ இல்லை, அம்மணி
காள ராத்ரி [அ] கால ராத்ரி .
‘கால்ராத்ரி’ என்பர் வடபுலத்தில்
-----------------------------------------------

எனக்குத் தெரிந்த சில அத்ரிகள் 

(1)
அத்ரி என்றல் கழுதை என அறிவேன். 

கா + த்ரி = காளாத்ரி ( அ, ஆ முன் அ, ஆ  -வர ஓர் ஆ தோன்றும் வடமொழி புணர்ச்சி விதி )
                                (மராட்டியியைத் தவிர வடமொழியில் ளகரம் கிடையாது எனவே லகரம்தான் வரும் [ காலி = காளி = சியாமா ] 

 = கரிய நிறமுடைய கழுதை 

ஆனால் இங்கு ஆகு பெயராக வேறு  ஒரு பொருளைத் தருகின்றதாகலாம்

வே ற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை வழி 

(2)
அத்ரி எனும் சொல்லுக்கு குன்று / சிறிய மலை எனும் பொருளும் உள்ளது எனவும் அறிவேன்

வெ ங்கடாத்ரி தோத்தாத்ரி சேஷாத்ரி காளாத்ரி (காளாஸ்தி),  வேதாத்திரி (வேதம் = வெண்மை ) என வரும் பல அத்ரிகளை அறிவோம்  

(3)
 இலக்குமியின் தமக்கை ஆகும்  மூதேவியின் வாகனம் கழுதை எனவும் சொல்வதுண்டு 

(4) 
தத்த +அத்ரியா = தத்தேத் ரியா 

ஆ க்கல் கா த்தல் அழித்தல் எனும் மூன்றுவித செயல்களை ஒருங்கே செய்யத்தக்க கடவுளாக வணங்க்கப்படும்   உருவம் 

(5)
அத்ரி என்பது ஓர் முனிவரின் பெயரம் கூட  (அனுசுயாவின் புருடன்) மாபாரதத்தில் காண்பவர். 

(6)
இப்பெயர் ஒர்  விண்மீனுக்கும் வைத்துள்ளனர் சப்த ரிஷி மண்டலத்தில் (BIGBEAR)

( வாலுள்ள காத்தாடியை  நினைவு படுத்தும் உருவத்தில காணும் கூட்ட த்தில்  ஒன்று கடையாகக்  காட்டப்படுவது
இந்த 7 விண்மீன்கள் தொகுதி வா னில் ஆண்டில் எந்த மாதத்திலும் மறையவே  மறையாததும் துருவ மீனைச் சுற்றுவதும்  ஆகும் ) 

(7)
ஆத்ரேய கோத்தி ரம் - அம்முனியின் வழி வந்தவர்களாக (கோத்திரம்) பலர் அழைக்கப்படுகின்றனர் 

(8)
சங்க நூல்களில் புறநானூற்றில் பாடல் எண் 175 ம் 389 ம் 
கள்ளில் ஆத்திரேயனார்  (அத்ரி முனிக் கோத்திரதினைச் சார்த்தவர்)
எனும் புலவரால் ஆதன் உங்கன்  எனும் தலைவன் மேல் பாடப்பட்ட 2 ஆசிரியப்பக்கள் உண்டு 

(9)
அத்ரி பச்சா = கழுதைக்குட்டி = கழுதைக்குப்பிறந்தவனே என  வசையாக விளிக்கும் வழக்கும் உண்டு 

(10)
ஆங்கிலத்தில் கழுதைக்கு DONKEY மற்றும் ASS  எனும் இரு சொற்கள் உண்டு
வேறுபாடு Donkey = வளர்ப்புப விலங்கு /// Ass = காட்டு மா (சிறிதே அளவில் பெரியது)ஆகும் 

(12)
மணல் பிராந்தியங்களுக்கேற்ற / தோன்றிய பிளவுபடாத குளம்புகளு டைய வில ங்கினமாகிய
குதிரை ஒட்டகம்  ஒட்டகச் சிவிங்கி / தென் அமெரிக்க இல்லாமா( LLama)   முதலியவற்றின்
இனம் சார்ந்து இந்தக் கழுதை என்பது 

(13)
இராஜஸ்தான் போ ன்ற மாநில த்தில்தான் காட்டு விலங்காகக்  கான்கின்றதாம் இந்தக் காட்டுக்கழுதை (ASS )

(14)
கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பாக கோவேறு கழுதை எனும்  வண்டி இழுக்கவே உண்டாக்கப்பட்ட கலப்புக்  குதிரைகள் உண்டு

இதனில் ஆண் கழு தைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தது  ஆங்கிலத்தில்  MULE  என்றும் 
பெண் கழு தைக்கும்  ஆண் குதிரைக்கும் பிறந்தது HINNEY எனும் விளிக்கும்  மரபு உள்ளததாம் 

(15)
கழு தைப் புலி க்கும் (HYNA ) இந்தக் கழுதைக்கும் இன வழி தொடர்பு ஏதும் கிடையவே கிடையாது
இது நாய்-நரி  இனம் சார்ந்தது 
ஒட்டகச் சிவிங்கி போல் முதுகு சாய்ந்து இருப்பதாலோ இது  இடும் குரலின்
ஒலி  வழியோ இவ்வாறு பெயர் அமைந்துள்ளது எனலாம் Inline image 2
 
---------------------
அன்புடன் 
நூ த லோ சு
மயிலை 
kALAthri.jpg

Dev Raj

unread,
Jul 24, 2014, 3:44:59 PM7/24/14
to mint...@googlegroups.com
On Thursday, 24 July 2014 07:53:13 UTC-7, selvi...@gmail.com wrote:
அத்ரி என்றல் கழுதை என அறிவேன். 

எந்த மொழியில் ?

                                (மராட்டியியைத் தவிர வடமொழியில் ளகரம் கிடையாது எனவே லகரம்தான் வரும் [ காலி = காளி = சியாமா ] 

குஜராதியில் ’ள’ -
அசாமிய மொழியில் ’ள’  -  ল়
பஞ்ஜாபி [குர்முகியில்]  ’ள’  -
 
தேவ்

N D Logasundaram

unread,
Jul 24, 2014, 4:11:48 PM7/24/14
to mintamil
அன்புள்ள தேவ் அவர்களுக்கு 

சமஸ்க்ருதத்தில் என்றே  நினைவு அதனால் தான் அம்மொமொழியின் இலக்கணம் வைத்தேன் 

குஜராதியில் ’ள’ - ળ
அசாமிய மொழியில் ’ள’  -  ল়
பஞ்ஜாபி [குர்முகியில்]  ’ள’  - ਲ਼

இவை எல்லாம் இப்போது தேவநாகரியில் சேர் ர்ததைப்போல்
சேர்த்துள்ளனர் கீழே ஒரு நுக்த (கீழ் புள்ளி) இட்டு உள்ளதைக் கவனியுங்கள் 

தேவ நாகரியில்
வல்லின றகரதிற்கும்
இரண்டுசுழி நகரத்திற்கும் 
INFINITY போல் வடிவுடைய மராட்டிய ள கரதிற்க்கு ழகரமாக  கீழ் புள்ளி இட்டு புதிதாக தோற்றீயுலள்ள னர்  

அன்புடன் 
நூ தா லோ சு
மயிலை  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Jul 24, 2014, 10:35:10 PM7/24/14
to mintamil
திருவாளர் தேவ்

அந்த அத்ரி பாச்சா கதையைக் கேட்டீர் களா .

அதைத்தான் நான் ஒரு விவரமாக  9ம் என்னில் வைத்தேன் 

எனக்கும் நினைவு அந்த கதை ஒரு முகமதியனி ன்(அத்ரி/ ஆத் தரி பச்சா ) பேச்சாக வரும்  கதை என்பது  

எனவே உருதுவில் அந்த சொல் உள்ளதா?? என  சரியாகத் தெரியவில்லை 

2014-07-25 1:14 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:

Dev Raj

unread,
Jul 25, 2014, 2:37:41 AM7/25/14
to mint...@googlegroups.com
donkey : gardabha,rAsabha,khara

ளகரம் இந்தியாவில் பொது என்றே சொல்லலாம் ;
மறையிலும் ளகரம் உண்டு. பஞ்ஜாபி, ஹரியாண்வி
மொழிகளிலும் ஊரகப் பகுதிகளில் ளகரம் உள்ளது.
நகர்ப்புறப் பேச்சு எல்லா மொழிகளிலும் மாறுபடுகிறது.

கும்பல், குடிசை, பல்லி, பம்பரம் இவற்றுக்குச் சென்னைத்
தமிழ் உச்சரிப்பு  gumbal, gudisai, balli, bambaram. தென் தமிழகத்தில்
உச்சரிப்பு வேறு. மும்பை மராட்டிக்கும் உள்புற மராட்டிக்கும்
மாற்றம் உண்டு.

குஜராதியில் ’ள’ - ળ

ગળા  [க₃ளா] - Throat

பஞ்ஜாபி [குர்முகியில்]  ’ள’  - ਲ਼

ਮੇਰੇ ਨਾਲ਼ ਭੋਜਨ ਖਾ 

[மேரே நாள் போ₄ஜன் கா₂] - 

Take lunch with me

ਰੌਣਕਾਂ ਸ਼ੌਣਕਾਂ ਦੇ ਨਾਲ਼ ਨਾਲ਼ ....... ரௌணகா[ம்] ஶௌணகா[ம்] தே₃ நாள் நாள்.......

தேவ்

தேமொழி

unread,
Jul 25, 2014, 3:48:59 AM7/25/14
to mint...@googlegroups.com
ஆமாம் நூதலோசு ஐயா, நீங்கள் நினைத்தது சரி.  இது உருதுதான்.

என் நண்பர் அமீர் என்று அழைக்கப்படும் கவிஞர் தனுசுவிடம் வாட்ஸ்அப் வழி கேட்டேன்.  அவர் உறுதிப்படுத்தினார்..
மேலும் தகவல் கீழே...அவரது விளக்கம் இது...
___________________________________________________________________________________________

இது உருது தான்.ஆனால் தனி அர்த்தம் கிடையாது. இது சொலவடை என்பார்களே அது மாதிரி.

உதாரணத்துக்கு சொல்வதென்றால் சின்னக்குழந்தையிடம், சீ பூம் பா இந்தா சாக்லெட் என்று மந்திரத்தில் வரவழைப்பது போல் . அத்தரி பச்சா கொழுக்கட்டை என்று சொல்வார்கள். அதே நேரம் சரியான உச்சரிப்பு இதுவல்ல, இது மருவிய வார்த்தை. ஹட் ரே பச்சே என்பது மருவி உச்சரிக்கும் வார்த்தை. ஹட் எனபது தள்ளு, நகர் என்பது பொருள்.ரே என்பது டா , அதாவது வா டா, போ டா வில் வருவது போல். பச்சா என்பது சிறுவர் , குழந்தை என்பது. ஆக தள்ளுடா பையா இந்தா சாக்லெட் என்று மந்தர வார்த்தை சிறியவர்களிடம் சொல்லி பய முறுத்தவோ, ஆச்சரியப்படுத்தவோ பயன்படுத்தும் வார்த்தை.

_________________________________________________________________________

..... தேமொழி

On Thursday, July 24, 2014 7:35:10 PM UTC-7, selvi...@gmail.com wrote:
திருவாளர் தேவ்

அந்த அத்ரி பாச்சா கதையைக் கேட்டீர் களா .

அதைத்தான் நான் ஒரு விவரமாக  9ம் என்னில் வைத்தேன் 

எனக்கும் நினைவு அந்த கதை ஒரு முகமதியனி ன்(அத்ரி/ ஆத் தரி பச்சா ) பேச்சாக வரும்  கதை என்பது  

எனவே உருதுவில் அந்த சொல் உள்ளதா?? என  சரியாகத் தெரியவில்லை 
2014-07-25 1:14 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 24 July 2014 07:53:13 UTC-7, selvi...@gmail.com wrote:
அத்ரி என்றல் கழுதை என அறிவேன். 

எந்த மொழியில் ?

                                (மராட்டியியைத் தவிர வடமொழியில் ளகரம் கிடையாது எனவே லகரம்தான் வரும் [ காலி = காளி = சியாமா ] 

குஜராதியில் ’ள’ -
அசாமிய மொழியில் ’ள’  -  ল়
பஞ்ஜாபி [குர்முகியில்]  ’ள’  -
 
தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jul 25, 2014, 6:24:25 AM7/25/14
to mintamil
சொலவடை!

ஓ! அதான் நடுவிலே வடையோ!!!!!!!!
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages