"மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்" - திருவாசகம்
Mahendraparvata, 1,200-Year-Old Lost Medieval City In Cambodia,
Unearthed By Archaeologists
http://www.huffingtonpost.com/2013/06/15/mahendraparvata-lost-city-cambodia_n_3445545.html
நா. கணேசன்
> Unearthed By Archaeologistshttp://www.huffingtonpost.com/2013/06/15/mahendraparvata-lost-city-ca...
>
> நா. கணேசன்
On Jun 16, 6:48 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> very interesting
>
> Ramasami
>
செய்திப் பத்திரிகைகளில் இச் செய்தி தமிழில் வர ஆரம்பித்துள்ளது. ஆனால்,
பழந் தமிழர்
தொடர்புகளைக் குறிக்கவில்லை. பல்லாண்டு முன்னம் பேரா. ஜ்யான் ஃபில்லியோசா
கட்டுரை,
திருமந்திரம், திருவாசகம் போன்றவை காட்டி இந்தாலஜி போன்ற குழுக்களில்
எழுதியதை
தொகுத்துத் தமிழில் தரவேண்டும்.
தமிழ் பத்ரிகைகளில்:
http://www.maalaimalar.com/2013/06/15211936/Lost-city-of-Mahendraparvata-d.html
http://www.seithy.com/breifNews.php?newsID=85232&category=WorldNews&language=tamil
சங்க இலக்கியத்தில் யா மரங்கள் வரும். யா மரத்திலிருந்து குங்கிலியம்,
சாம்பிராணி போன்ரவை
தமிழ்மக்கள் பெற்றனர். இவ்வகை மரங்கள் மிகுதியால் யாவகம் என்று பெயர்
கொடுத்தனர்
இன்றைய ஜாவா தீவுதான் அது. கணி நிரலாளர்கள் இரவெல்லாம் கண்விழித்து
பிட்சாவும், ஜாவா
குளம்பியும் குடித்து ப்ரோகிராம் எழுதுவர். இதனால், சங்கத் தமிழர் யா
மரத்தின் பெயரால்
அழைத்த யாவக த்வீபம் ஜாவா என்ற கணிமொழிக்கும் பேரானது பிரசித்தம்.
யாவகத் தீவின் ராஜாக்கள் தாம் தென்கீழ் ஆசியாவின் நராதிபதிகளாக
விளங்கினர்.
யாவக அரைசர்களிடம் விடுதலை பெற்று தமிழரின் மகேந்திர பர்வத மாடலை எடுத்து
தன் ஊரில் அமைத்து இரண்டாம் ஜெயவர்மன் தனிநாடாக்கினான் கி.பி. 804-ல்.
அவன் அமைத்த மகேந்திர பர்வதம் என்னும் சிவபுரிகளும் ஆலயங்களும் பசுமை
அடர்ந்த
அடவிகளில் சிக்கியுள்ளது அருமை. சென்ற ஆண்டு மத்திய அமெரிக்காவில் மாயன்
நாகரீகத்தின்
நகரங்கள் கண்டுபிடித்த டெக்னாலஜி இப்போது மகேந்திர பர்வதத்தை அடையாளம்
காட்டுகிறது.
பிற பின்!
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
> 2013/6/16 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
> > தமிழ்ச் சைவர்கள் பாடிய மயேந்திர மாமலை மாடலில் கம்போடிய
> > அரசர்கள் கட்டிய கோவில்கள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
>
> > "மன்னு மாமலை மகேந்திர மதனில்
> > சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்" - திருவாசகம்
>
> > Mahendraparvata, 1,200-Year-Old Lost Medieval City In Cambodia,
> > Unearthed By Archaeologists
>
> >http://www.huffingtonpost.com/2013/06/15/mahendraparvata-lost-city-ca...
>
> > நா. கணேசன்
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
> > ---
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "சந்தவசந்தம்" group.
> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> > email to santhavasanth...@googlegroups.com.
> > For more options, visithttps://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
We must wait for more information. Earlier doubts existed that there wwere places still unfound near Angkor Vat. It is now bearing fruit.On 6th I am presenting a ppt on Periplus of the Erythraean Sea,
in which I am explaining about Socotra an island now belonging to Yemen which has some extraordinary caves. Thanks to the Belgian Socotra Karst Project (SKP) we are now in the lucky position to have at hand numerous inscriptions left behind by Indian traders while visiting one of the island´s most impressive caves:
நான் அங்கே போய் வந்தேன்
1008 சிவலிங்கங்களின் நீராட்டு ஓடை கண்டேன்
சிவன் கோயில் கண்டேன்.
வரலாறு கேட்டறிந்தேன்
http://www.vallamai.com/?p=25717
பார்க்க பகிர்க
http://youtu.be/Bh4LSZGDmno
நன்றி
AUSTRALIAN archaeologist Dr Damian Evans will publish findings in the Journal of Archaeological Science announcing cutting edge airborne laser technology has uncovered several cities near the Angkor Wat temple complex in Cambodia.
It's believed the cities are between 900 and 1,400 years old and rival the country's modern capital Phnom Penh in size, the Guardian reports.
Some experts are now reportedly saying the sheer size of the cities indicate that in 1200 AD they were at the centre of the largest empire on earth.
"Our coverage of the post-Angkorian capitals also provides some fascinating new insights on the 'collapse' of Angkor," Dr Evans told the Guardian.
"There's an idea that somehow the Thais invaded and everyone fled down south - that didn't happen, there are no cities [revealed by the aerial survey] that they fled to. It calls into question the whole notion of an Angkorian collapse."
http://www.straitstimes.com/asia/se-asia/secrets-of-lost-cambodian-cities-to-be-revealed-report
On Jun 16, 10:03 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> தமிழ்ச் சைவர்கள் பாடிய மயேந்திர மாமலை மாடலில் கம்போடிய
> அரசர்கள் கட்டிய கோவில்கள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
>
> "மன்னு மாமலை மகேந்திர மதனில்
> சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்" - திருவாசகம்
>
> Mahendraparvata, 1,200-Year-Old Lost Medieval City In Cambodia,
> Unearthed By Archaeologistshttp://www.huffingtonpost.com/2013/06/15/mahendraparvata-lost-city-ca...
>
> நா. கணேசன்