கருநாடகம் சிவசமுத்திரம் அருகு சிதைந்த கற்களால் ஆன பழம் காவிரிப் பாலத்தில் சமண தீர்த்தங்காரர் சிற்பம்

17 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 16, 2019, 12:08:39 PM3/16/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, Seshadri Sridharan, Suresh Kumar
நூ த லோ சு
மயிலை
 அன்புநிறை பானுகுமார்  அவர்களுக்கு 
இங்குள்ளது ஓர் மடல் நகல் நான் 4 திங்களுக்கு முன் வைத்ததுதான் 
கருநாடகாவில் பாழடைந்த கோயில் கற்களைக்கொண்டு கட்டிய ஒர் பழங்காலத்து காவிரிப்பாலம் 
வயதினல் சிதலமாகி பற்பல ஆண்டுக்கு முன்பே மாற்று பக்கத்தில் கட்டப்பட்டு  இப்போது உபயோகத்தில் இல்லை 
இதனை ஓர் காணொளியில் கண்டேன் கோயில் க்ற்கள் தொடர்புடையதால் ஓர் மடல் வைத்தேன் 
அப்போது இணைத்த படங்களை ஊன்றி கவனிக்கவில்லை

ஆனல் இன்று நான் மீள்பர்வைஇடும்போது யதேச்சையக கவனித்தில் பட்டது ஓர் படம் 
அதனில் காணும் உருவத்தில் தலைமட்டும் தெரிகின்றது அது ஒர் தீர்த்தங்காரராகத்தான் இருக்கமுடியும்
சிமெண்ட்டு கருங்க்கல் கலவை கொண்டு  பூசிய நிலையில் உள்ளது 

 இந்தபடம் கானோணளியின்  நிமிடம் 4.38 வினாடி செல்லும்பொது வரும் காண்க
இதனை இன்றும் யாரும் கவனித்து எதுவும் மாற்றிருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்
உயர்திரு பானுகுமார் நீங்கள்  பங்கலூருவில்தன் பணியில் இருப்பதாகத்தெரிகின்றது அதனால்
சிறிதே முயன்று இது பற்றிவிசாரிக்க்லாம் முடிந்ததை தேவையா னதை உடன் செய்வீர்கள்என நினைக்கின்றேன் 
காணொலியில் இருப்பிடம் மிகத்தெளிவாக சிறுவரும் தானாக யார் உதவி இன்றி செல்லும்படி விளக்கமாக உள்ளது 


 
நூ த லோ சு 
மயிலை
N D Logasundaram <selvi...@gmail.com>
Date: Sat, Nov 3, 2018 at 11:53 PM
பாழடைந்த ஓர் கோயில் மற்றும் மண்டபத்தின் உறுப்புக்கள்
இன்றைய இணையஉலாவில் ஒன்று 
         மகிழ்ந்தது அல்ல
                      குழைந்ததும்  அல்ல 
                                      நெகிழ்ந்ததும் அல்ல 
                                                        மனம் மிக்கு வருந்தியது 
இந்த காட்சிகளைக்கணுங்கள் 
இவை தமிழ்நாட்டில் பாழடைந்த கோயில்களின்
 மற்றும்  மண்டபத்தின் உறுப்புக்கள் எனலாம் அல்லவா??
இப்போது அப்படி இல்லை 
 ஆனால்  மீண்டும்பாழடைந்த ஓர் 
ஆற்றுப் பாலத்தின்  உறுப்புளாக உள்ளன 
அந்த ஆற்றி  பெயர் காவேரி 
ஆனால் இது தமிழ்நாட்டில் இல்லை 
எந்தக்காலத்தில் இப்படி நடந்திருக்கும் யாரால் முடிந்திருக்கும் 
விடைகாண்பதில் முடிவு ஏதும் இருக்காது எனலாம் 

இந்த YOUTUBE காணொளியைக்கணுங்கள்   


image.png

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2019, 1:02:54 PM3/16/19
to தமிழாயம், mintamil, vallamai, தமிழ் மன்றம், SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, Seshadri Sridharan, Suresh Kumar
ஆம். கோவில்த்தூண்களை பாலத்தின் கால்களாக்கியுள்ளனர்.

சனி, 16 மார்., 2019, முற்பகல் 9:08 அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

dorai sundaram

unread,
Mar 17, 2019, 1:10:14 AM3/17/19
to mint...@googlegroups.com
பரந்த தேடல்களின் நடுவே,  சமணத் தடயங்களைக்
கூர்ந்து நோக்கிப் பார்வைக்கு வைக்கும் தங்கள் உழைப்பு
பாராட்டுக்குரியது. 8.47 நிமிடம் ஓடும் மேற்குறித்த காணொளியில்
4.38-4.40 வரையுள்ள அச்சிறு இடைவெளியில், தீர்த்தங்கரரின்
தலை போல் தோன்றும் ஒரு சிற்பப் பகுதியைக் கண்டேன்.
ஆய்வுக்குரியது. 

பயணத்தின்போது  ப3ன்னூர் ஊர் வந்தது. மைசூரிலிருந்து புறப்படும் 
இப்பயண வழி இடங்களெல்லாம், இராசராச சோழன் கைக்கொண்டு 
“முடிகொண்ட சோழ மண்டலம்”  எனப் பெயர் வைத்து ஆட்சி செய்த பகுதியே.
ப3ன்னூர், இராசராச சோழனின் பட்டப்பெயருள் ஒன்றான “ஜனநாதன்” 
என்னும் பெயரைக்கொண்டு  “ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்”
என்னும் பெயரில் வழங்கியது.  ஊரின் இயற்பெயர், கல்வெட்டுகளில் 
“வன்னியூர்”  எனக் காணப்படுகிறது. பின்னர் 16-ஆம் நூ.ஆ. 
காலத்தில், “வாகினிபுரம்”  என்னும் பெயர்கொண்டும் இருந்துள்ளது.
தற்பொழுது “ப3ன்னூர்” ; வன்னியூரின் திரிபு.
இங்குள்ள சிவன் கோயிலிலும்  விண்ணகரத்திலும் 
தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. 

இவை போன்ற சோழர் காலச் சிறு கோயில்கள் சிதைந்த
பின்னர், கோயில்களின் தூண்களையெல்லாம் எடுத்துவந்து 
மேற்படிப் பாலம் அமைத்தார்களோ?  

சுந்தரம்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Mar 17, 2019, 6:50:36 AM3/17/19
to mintamil
நூ த லோ சு
மயிலை
 
எண்மடல் தொடர்புடன் மேலும் தொடரும் உங்கள் ஆய்வு மிக நன்று 

நன்றி

N D Logasundaram

unread,
Mar 17, 2019, 7:29:37 AM3/17/19
to mintamil, vallamai, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, Muthu muthali, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Seshadri Sridharan, Suresh Kumar
நூ த லோ சு
மயிலை
 அன்பின் கோவை திரு துரை சுந்தரம் அவர்களுக்கு 
மேலும் அந்தப்படத்தினை மேலும் கூர்ந்து நோக்குங்கள் 
வலதுபக்கம் மேல் மூலை யில் அம்புக்குறிக்காட்டியுள்ளஇடத்தில் காணுங்கள்
அங்கு குறைந்தது இரு கல்லெழுத்துக்கள் எ னக்குத்தெரிகின்றது 

SIVASAMUTHIRAM KARPAALA SIRPAM.gif

dorai sundaram

unread,
Mar 17, 2019, 10:03:32 AM3/17/19
to mint...@googlegroups.com
பொறுத்துக்கொள்க.
என்னால் எழுத்துகளை இனம் காண இயலவில்லை.
சுந்தரம்.

N D Logasundaram

unread,
Mar 17, 2019, 10:17:05 AM3/17/19
to mintamil
நூ த லோ சு
மயிலை
 நன்றி அய்யா 
நா ன் எழுத்துக்கள் ஆ கலா ம் என்றுதான் நினைக்கின்றேன் அவ்வளவே 

Reply all
Reply to author
Forward
0 new messages