செவ்வாய்க்கோள் ஏன் சிவப்பாக சிவப்பாக காண்கின்றது

40 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Oct 29, 2016, 3:41:24 PM10/29/16
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Vasudevan Letchumanan, Sivakumar M A, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, Raji M, Banukumar Rajendran, Seshadri Sridharan
செவ்வாய்க்கோள் ஏன் சிவப்பாக சிவப்பாக காண்கின்றது ??

நிற்க

 முதலில் இதனைப்பார்ப்போம் 

செவாய் கோளில் இருந்து கிடைத்துள்ள ஓர் பார்வையாம் (நாசா) 
Inline image 1


இது செவ்வாய் கோளில் நின்று பார்ப்பருக்குத்தெரியும்  ஞாயிறு அடிவானத்தில் மறையும் காட்சி
  //பூமியின் // 11 - 1/2  ஆண்டிற்கு முன் மே  மாதம்
இதுவே
செவ்வாயில் இறங்கிய  ரோவர் எனும் அமெரிக்காவின் விண்கலம் தன்  487 வது செவ்வாய் நாளின் மாலை 6.07 க்கு எடுக்கப்பட்டதாம் 
கடிகார நேரப்படி பூமியின் ஒரு மணியும் செவ்வாயின் ஒருமணியும் கிட்டத்தட்ட ஒன்றாம் ஆ னால் செவ்வாயிலன்  ஆண்டு நாட்கள் இரு மடங்கிற்கு மேலாம் (நாள் = ஞாயிறு அடுத்து அடுத்து மறையும் அல்லது எழும் இடைவெளிநேரம் // ஆண்டு தன வட்ட சுற்றுப்பாதையில் அதேபுள்ளியில் வந்துசேரும் காலம்  )
                  
ஒருநாள்       =  கடிகார நேரத்தில் 

பூமி               = 23 மணி 56 நிமிசம்  4.1 நொடி 
செவ்வாய்   = 24 மணி 34 நிமிஷம் 22 நொடி

ஓர் ஆண்டு =  பூமியின் நாள் கணக்கில் 
பூமி             = 365.24
செவ்வாய் = 687
மேலும் வேறு கோள்களின் தகவலைகளுக்கு பார்க்க 



நம் பூமியின் வானம்நீலம்
செவ்வாயி வானம் சிவப்பாம் 

நம் பூமியில் ஞாயிறு எழும் விழும் போது து அடிவானம் சிவந்து காணும் 
ஆனால் செவ்வாயில் அடி  வானம் நீலமாகக் காணுமாம்

தகவலைகளுக்கு நன்றி இணையப்பக்கங்கள் 
--------------------------------------------------------------------------
செவ்வாய்க்கோள் ஏன் சிவப்பாக சிவப்பாக காண்கின்றது ??

 ZME SCIENCE எனும் வலைத்தளத்தில் கண்ட கருத்துரை இங்கு 
(இது பகிர்வதற்கென்றே வரும் இணையதளம் ) 

mars rotating gif

Credit: Giphy

Mars is often called the ‘Red Planet’ for plain reasons. But what gives our neighboring planet this distinct hue? While Earth is sometimes referred to as the ‘blue marble’ because it’s mostly covered in oceans and has a thick atmosphere giving it a blue appearance, Mars is covered in lots of iron oxide. These are the same compounds that give blood or rust their dicolorive colour. In light of this, it’s no coincidence that Mars, which on occasions can be seen as a bright red ‘star’, was named after the Greek god of war.

This dusty, iron-rich surface gives Mars its famous red. Beneath the dusty surface, which is anywhere between a few millimetres and two metres deep, we can find hardened lava composed mostly of basalt. Credit: NASA

This dusty, iron-rich surface gives Mars its famous red. Beneath the dusty surface, which is anywhere between a few millimetres and two metres deep, we can find hardened lava composed mostly of basalt. Credit: NASA

It’s not entirely clear how all that iron oxide wound up on the planet’s surface, but one thing’s for sure: it all started some 4.5 billion years ago when debris, gas, and dust began coalescing into planets. Among these materials was lots of iron, forged in the heart of long-dead stars.

Earth and Mars both have a lot of iron, but while the heavy element sank to Earth’s core when the planet was still young and mushy, scientists think iron was less homogenously incorporated into Mars due to its weaker gravity and smaller size. That’s not to say Mars doesn’t have an iron core too, but there’s still a lot of the metal in the upper crust to be found.

Yet, iron by itself isn’t red — it’s silvery all the way to shiny black. What happened is that all of this surface iron became oxidized, forming iron oxide or rust — a compound made of two iron atoms and three oxygen atoms. But how come so much of Mars’ surface iron got oxidized? Here’s where scientists are still not out yet, but there’s reason to believe this massive oxidation happened when Mars had flowing waterand a thick atmosphere, possibly not too different to what we have on Earth today. Leaving an iron-rich pot or spoon outside or in water for a lot of time will make it rust. A very similar process covered Mars in iron oxide.

An alternate theory, first proposed by Albert Yen of NASA’s Jet Propulsion Laboratory and based on data gathered by the 1997 Pathfinder mission, says a great deal of that iron oxide comes from meteorites.

In 2009, Danish researchers performed a study which found water isn’t necessary to produce a lot of iron oxide. Instead, crumbling quartz crystals — the kind found in the Martian regolith — leaves oxygen-rich surfaces exposed. This could easily have happened during the Martian dust storms which are so intense they sometimes kick up so much dust that can be seen with telescopes on Earth. Sunlight can also break down carbon dioxide and other molecules from the atmosphere producing oxidants like hydrogen peroxide and ozone.

This view from the Mast Camera (Mastcam) in NASA’s Curiosity Mars rover shows an outcrop of finely layered rocks within the Murray Buttes region on lower Mount Sharp. Image credits NASA/JPL-Caltech.

This view from the Mast Camera (Mastcam) in NASA’s Curiosity Mars rover shows an outcrop of finely layered rocks within the Murray Buttes region on lower Mount Sharp. Image credits NASA/JPL-Caltech.

Not the whole planet is red, though. Some regions look bright red, while others will appear even black because not everything is covered in iron oxide dust. Thanks to the rovers NASA landed on the planet, like Opportunity, Spirit, or Curiosity, the latest to touch down, we now have unprecedented views from Mars’ surface, but also of its sub surface. When the Phoenix Lander drilled just a few centimeters below the iron oxide rich surface, the ground was brown.

The sky on Mars is red too

Mars sky

An exaggerated color image mosaic of images from NASA’s Mars Rover Opportunity. The clouds can be composed of either carbon dioxide ice or water ice, and can move swiftly across the sky. (NASA/JPL/Cornell)

Here on Earth, the sky appears blue because of a physical phenomenon called Raleigh scattering. Because shorter wavelengths of light like violet and blue are scattered more by the molecules in the atmosphere, the blue photons appear to come from all directions. On Mars, the opposite is true as the dust that litters the planet’s light atmosphere scatters red photons, making the sky red. This can also happen on Earth when the air is heavily polluted or covered in smoke.

Oddly enough, sunsets on Mars appear blue.

On May 19, 2005, NASA's Mars Exploration Rover Spirit captured this stunning view as the Sun sank below the rim of Gusev crater on Mars. This Panoramic Camera mosaic was taken around 6:07 in the evening of the rover's 489th Martian day, or sol. Credit: Image Credit: NASA/JPL/Texas A&M/Cornell

On May 19, 2005, NASA’s Mars Exploration Rover Spirit captured this stunning view as the Sun sank below the rim of Gusev crater on Mars. This Panoramic Camera mosaic was taken around 6:07 in the evening of the rover’s 489th Martian day, or sol. The colours are slightly exaggerated. Credit: Image Credit: NASA/JPL/Texas A&M/Cornell

நூ த லோ சு 
மயிலை 

iraamaki

unread,
Oct 29, 2016, 7:19:09 PM10/29/16
to mintamil, தமிழ் மன்றம், thamizayam
அறிந்துகொள்ளவேண்டிய செய்தி. அளித்ததிற்கு நன்றி.
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
image.png

மாயோன்

unread,
Oct 31, 2016, 5:02:03 AM10/31/16
to mintamil
நன்று ஐயா.
செவ்வாய் என பெயர் நிறத்தால் தான் வைத்தார்களா?
எப்பொழுது இந்த பெயர் வந்தது என சொல்ல முடியுமா ஐயா?

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N D Logasundaram

unread,
Nov 2, 2016, 3:08:41 AM11/2/16
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Vasudevan Letchumanan, Sivakumar M A, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, Raji M, Banukumar Rajendran, Seshadri Sridharan
அன்பு நிறை மாயோன் அவர்களுக்கு 

(1)
தமிழர் தன கண்ணால் காண்பவையை அவர்கள் மனதில் பட்டபடி பெயரிட்டு குறிப்பர் எடுத்துக்காட்டாக : புதிதாக உருண்டு திரண்ட கிழங்கு ஒன்றினை கண்ட ஒருவர் அதனை உருளைக்கிழங்கு என விளித்தான்  அதுபோல் சிவந்து காணும் கோளினை 
செவ்வாய் என பெயரிட்டனர் எனலாம். தமிழர் மட்டுமல்ல மற்ற எல்லா இனத்தாரும்
கூட அப்படித்தான் செய்திருப்பார்கள்.

(2)
 8 + 10 + 18 = 36 சங்கநூல்களைத்தேடினேன் மேலும்  என்னிடம் உள்ள நூற்களை  எல்லாம் தேடி கண்டது முதல் முதலில் செவ்வாய்க்கோள் C 650 CE சார்ந்த திரு ஞசம்பந்தர் தன கோளாறு பாதிக்கத்தில்தான் செவ்வாய் கோளினைக் குறிக்கின்றார் எனக் கண்டேன் பல நூற்றுக்கணக்கான
 பிற்கால நூலைகளிலும் எனக்குசெவ்வாய்கே கோள் பற்றிக் கிடைக்கவில்லை ஆனால் என்னிடம் உள்ள 18 நிகண்டுகளில் செவ்வாய் கோள் பற்றி பற்பல  பெயர்கள் உள்ளன . சேய் அங்காரகன் குசன், நிலமகன் என பல மாற்றுப்பெயர்களும் காட்டுகின்றன 

(3)
இப்பெயர் களிலிருந்து ஓர் உணமைத் தெளிவாகின்றது 
குசன் = மண்னின் மைந்தன் (பூமியிலிருந்து பிரிந்தவன்) 
நிலமகன் என்பதும் அதே பொருள்தானே. மேலும் பற் பல
உள்ளன எனவேநாம் இனம் காணவேண்டுயது செவ்வாய்க்
கோளானது ஞாயிற்றின் வெளியில் அதனைச் சுற்றும் கோள்களில் 
அது பூமியைவிட அடுத்து  வெளியே சுற்றுவதால் நிலத்திலிருந்து
பிரிந்து சென்றது எனபதனை முன்னே இம்மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதே 

பூமிக்கு முற்றும் பிரியாமல் தன்னுடனேயே நிற்கவைத்து பிரி ந்தும் பிரியாமலும்
சுற்றும் திங்களும் செவ்வாய்க்குப்பின் பிரிந்தது எனலாம் என்றும் மிக மிக பெரிய இடைவெளிஉள்ளதால் பசிபிக்கு மாகடல் இருக்கும் மண்ணின் பகுதியிலிருந்து
பிரிந்திருக்கும் என ஊகிக்கிறார்கள் 



நூ த லோ சு 
மயிலை 

தேமொழி

unread,
Nov 2, 2016, 3:59:56 AM11/2/16
to மின்தமிழ்


On Wednesday, November 2, 2016 at 12:08:41 AM UTC-7, selvi...@gmail.com wrote:
அன்பு நிறை மாயோன் அவர்களுக்கு 

(1)
தமிழர் தன கண்ணால் காண்பவையை அவர்கள் மனதில் பட்டபடி பெயரிட்டு குறிப்பர் எடுத்துக்காட்டாக : புதிதாக உருண்டு திரண்ட கிழங்கு ஒன்றினை கண்ட ஒருவர் அதனை உருளைக்கிழங்கு என விளித்தான்  அதுபோல் சிவந்து காணும் கோளினை 
செவ்வாய் என பெயரிட்டனர் எனலாம். தமிழர் மட்டுமல்ல மற்ற எல்லா இனத்தாரும்
கூட அப்படித்தான் செய்திருப்பார்கள்.

ஆம் அவ்வாறுதான் பெயர் வைத்துள்ளார்கள் 

The planet's bloody tinge — visible even from millions of miles away — got it strapped with the name of the Roman god of war, while other civilizations also named the planet for what was once its main distinguishing feature. The Egyptians called it "Her Desher," meaning "the red one," while ancient Chinese astronomers went with "the fire star." (http://www.space.com/16999-mars-red-planet.html)
 

(2)
 8 + 10 + 18 = 36 சங்கநூல்களைத்தேடினேன் மேலும்  என்னிடம் உள்ள நூற்களை  எல்லாம் தேடி கண்டது முதல் முதலில் செவ்வாய்க்கோள் C 650 CE சார்ந்த திரு ஞசம்பந்தர் தன கோளாறு பாதிக்கத்தில்தான் செவ்வாய் கோளினைக் குறிக்கின்றார் எனக் கண்டேன் பல நூற்றுக்கணக்கான
 பிற்கால நூலைகளிலும் எனக்குசெவ்வாய்கே கோள் பற்றிக் கிடைக்கவில்லை ஆனால் என்னிடம் உள்ள 18 நிகண்டுகளில் செவ்வாய் கோள் பற்றி பற்பல  பெயர்கள் உள்ளன . சேய் அங்காரகன் குசன், நிலமகன் என பல மாற்றுப்பெயர்களும் காட்டுகின்றன 

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
"செம்மீன்" இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
5 சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
(புறம்: 60)

இந்த "செம்மீன்" என்பது செவ்வாயைக் குறிக்கிறது ஐயா.  

ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை

ஆனால் உ வே சா தம் உரையில் இதனை திருவாதிரை ஒரைஎனவும் கொள்ளலாம் எனக் கூறுகிறார். 


..... தேமொழி 

மாயோன்

unread,
Nov 2, 2016, 5:01:11 AM11/2/16
to mintamil
நன்றி ஐயா.
தேமொழி அம்மா, கொடுத்த வரியை மனதில் வைத்து தான் நான் அந்த கேள்வியைக் கேட்டேன் ஐயா.
செம்மீன் என்பது செவ்வாயின் இன்னொரு பெயரா இல்லை வேறொரு விண்மீனின் பெயரா என்ற ஐயம் உண்டு எனக்கு.
பரிபாடலில் ஓரிடத்தில் சூரியனைச் சுற்றி கோள்கள் வருவது போல என்ற உவமை வரும்,அதனால்  செம்மீன் என்பது செவ்வாய் என எடுக்கலாமா?


2 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:29 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

Oru Arizonan

unread,
Nov 2, 2016, 5:36:06 PM11/2/16
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Vasudevan Letchumanan, Sivakumar M A, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, Raji M, Banukumar Rajendran, Seshadri Sridharan
@லோகசுந்தரம் அவர்களே,
//பூமிக்கு முற்றும் பிரியாமல் தன்னுடனேயே நிற்கவைத்து பிரி ந்தும் பிரியாமலும்
சுற்றும் திங்களும் செவ்வாய்க்குப்பின் பிரிந்தது எனலாம் என்றும் மிக மிக 
பெரிய இடைவெளிஉள்ளதால் பசிபிக்கு மாகடல் இருக்கும் மண்ணின் பகுதியிலிருந்து
பிரிந்திருக்கும் என ஊகிக்கிறார்கள் //

சில மாதங்கள் முன்னர் Science TV என்னும் அமெரிக்க அறிவியல் ஒளிக்காட்சியில்
Universe Made என்ற தொடர் ஒளிக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

சூரியனைச் சுற்றிக் கோள்கள் உருவாக்குங்காலத்து அவற்றின் சுற்றுத்தடங்கள் 
இப்பொழுதிருப்பதுபோல ஒன்றன்பின் ஒன்றாகவில்லாமல் ஒன்றையொன்று கடந்து செல்லுமாறு 
இருந்ததாம்.

அவ்வமயம் தியா என்ற ஒரு கோள்  பூமியின் தடத்தின் குறுக்கே வந்ததாம்.  நேராக மோதியிருந்தால் இருகோள்களுமே 
சிதறிப்போயிருக்குமாம். அவ்வாறின்றி இரண்டும் tangential ஆக மோதிக்கொண்டதால், பெரியகோளான 
பூமிக்கு அதிகச் சேதம் ஏற்படவில்லையாம்.  

மோதலால் மற்ற கோள் சிதறிப்போனதாம்.  அதன் ஒரு பகுதி பூமியுடன் இணைந்துவிட்டதாம்.

மற்ற சிதறிப்போன துண்டுகள்  ஒரு மோதிரம்போன்ற வடிவத்தில் [சனிக்கோளை சுற்றியுள்ள வட்டம்போல] பூமியைச் 
சுற்றிவரத்துவங்கியதாம்.

காலம் செல்லச்செல்ல, அவை ஒன்றிணைத்து திங்கள் கோளாக மாறி,மெல்ல மெல்ல பூமியைவிட்டுப் 
தொலைவில் செல்லத் துவங்கியதாம்.

பசிபிக் கடலிலிருந்து நிலவு பிரிந்து சென்றது என்று முன்பு பேசப்பட்டாலும், இப்பொழுது அந்தக் கொள்கைகள் 
அறிவியல் வட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.




கீழ்க்கண்ட விழியம் நிலவு உருவானதைப்பற்றி விவரிக்கிறது. ஒருமுறையாவது பார்க்கத்தகுந்த விழியும் அது.


அன்புடன்,
ஒரு அரிசோனன் 
Reply all
Reply to author
Forward
0 new messages