இன்றும் யூனிகோடில் ஆய்தம் விஸர்க்கம் எனப்படுவதையும் நோக்கவும். விஸர்க்கத்தின்ஒரு பெயர் ஆசிரிதம். இதுவே, ஆய்தம் என்று ஆனது என்பாரும் உளர். தொல்காப்பியத்தில்ஆய்தம் பற்றிய செய்திகள் எப்போது ஏற்பட்டன? (ஐந்தாம் நூற்றாண்டு?)
மிக்க நன்றி கணேசன் ஐயா! ஆய்தம் பற்றிப் பல கருத்துகள் நிலவுகின்றன. ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்ற தொல்காப்பியர் கூற்றே ஆய்வுக்குரியது. கல்வெட்டுகளில் ஆய்தம் எவ்வாறு காணப்படுகிறது என்பதைப்பற்றியும் பேசலாம். ஆனால் அதற்கு இது இடமல்ல என்பதால் தாங்களே ஒரு புதிய இழை தொடங்கி, உங்களுக்குத் தெரிந்த செய்திகளைப் பதிவுசெய்யுங்கள். நாங்கள் தொடர்கிறோம்.மிக்க நன்றி,ப.பாண்டியராஜா
On Tuesday, February 17, 2015 at 8:06:44 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Tuesday, February 17, 2015 at 6:30:42 AM UTC-8, Pandiyaraja wrote:அன்புள்ள ஐயா,நான் au தட்டிப்பார்த்தேன். பெரிய எழுத்தில் ப - தான் வருகிறது. அதேபோல் ஃ அடித்தால் ஆதிகாலத்து வகுத்தல் குறி வருகிறது (ஒரு படுக்கைக்கோடு, மேலும் கீழும் புள்ளி) தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.ஆய்த எழுத்து கிரந்தத்தில் இருந்து பெற்றது. கிரந்த விஸர்க்கம் இது - இதன் வடிவம் வகுத்தல் குறி.ஃ அடித்தால் ஆதிகாலத்து வகுத்தல் குறி வருகிறது (ஒரு படுக்கைக்கோடு, மேலும் கீழும் புள்ளி)அதை வைத்துள்ளனர் போலும். அது சரியே.திருவெஃகாக் கல்வெட்டு, காஞ்சி (ஐராவதம் மகாதேவனார், அவருக்கும் முன் பலர்: திநாசு).இன்றும் யூனிகோடில் ஆய்தம் விஸர்க்கம் எனப்படுவதையும் நோக்கவும். விஸர்க்கத்தின்ஒரு பெயர் ஆசிரிதம். இதுவே, ஆய்தம் என்று ஆனது என்பாரும் உளர். தொல்காப்பியத்தில்ஆய்தம் பற்றிய செய்திகள் எப்போது ஏற்பட்டன? (ஐந்தாம் நூற்றாண்டு?)அன்புடன்நா. கணேசன்நன்றி,ப.பாண்டியராஜா.
On Tuesday, February 17, 2015 at 11:51:39 AM UTC+5:30, தமிழ்த்தேனீ wrote:au அடித்தால் ஔ வரும்அன்புடன்தமிழ்த்தேனீஅனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளைசொற்கள் உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net2015-02-17 11:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:இது மிகவும் பயனுள்ள பதிவுஒள எழுத்திலும் அது தொடர்பான எழுதுக்களிலும் ஔ ஒரு செவ்வகம் வருகிறதே! ஏன்?ஔ எப்படி தட்டச்சுவது?(ou அடித்தால் ஔ வரவேண்டுமே)..... தேமொழி
On Monday, February 16, 2015 at 9:26:19 PM UTC-8, Pandiyaraja wrote:
எப்படியோ சரியாகிவிட்டது. இதோ ஒரு அட்டவணை.தமிழ் – வட்டெழுத்து
தமிழ் – வட்டெழுத்து
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ