| From: Thurai Kumaresan <t.kum...@viruba.com> Sent: Saturday, October 31, 2015 10:11 PM To: kra narasiah Subject: Fwd: |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
போகாத ஊருக்கு வழி சொல்பவர்கள் நீங்கள் கில்லாடிகளே.
தாராபுரம் சாலையில் உள்ள கொடுவாய் - தமிழ் எழுத்துக்களுடன் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘புலி குத்திக் கல்’: திருப்பூர் அருகே கண்டெடுப்பு
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய வகை ‘புலி குத்திக் கல்’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் உள்ள கொடுவாய் கிராமத்தில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றக்கூடிய ‘புலி குத்திக் கல்’ (நடுகல்) உள்ளது. இக் கல்வெட்டு குறித்து, திருப்பூரில் உள்ள வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த சு.வேலுச்சாமி, க.பொன்னுசாமி, சு.சதாசிவம், பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறியதாவது:
மாட்டு மந்தையைக் காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் இறந்த ஒரு வீரனின் தாயாரால் இந் நடுகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில் வீரர்கள் எல்லா நாடுகளிலும் போற்றப்பட்டுள்ளனர். இன்றும் போற்றப்பட்டு வருகின்றனர். சங்க காலத்தில் வீரர்களுக்கிருந்த பெருமைகளைச் சங்கப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் நடுகற்கள் குறித்த செய்திகள் உள்ளன.
அந்த வகையில் கொடுவாயில் காணப்படும் நடுகல் 100 செ.மீ அகலமும், 120 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதன் மேற்பகுதியில் மூன்று வரிகளைக் கொண்ட தமிழ் எழுத்துச் செய்தி உள்ளது. இதில் வீரனின் தலை நேராகப் புலியைப் பார்த்த வண்ணம் உள்ளது. காதில் காதணியும், கழுத்தில் சரப்பளி என்னும் ஆபரணமும் கையில் வீர காப்பும் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையும் அணிந்துள்ளார். இடையில் குறு வாள் வைத்துள்ளார். தன் இரண்டு கைகளிலும் ஈட்டியைப் பிடித்துப் புலியின் வயிற்றுப் பகுதியில் குத்தும் நிலையில் வீரக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனை தாக்கவும், ஈட்டியைத் தடுக்கும் நிலையில் உள்ளது. பின்னங்கால் வீரனின் இடது கால் மேல் உள்ளது. புலியின் வால் மேல் நோக்கி உள்ளது.
“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தையைக் காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும் என்றார்.
இது குறித்துத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றன் கூறியதாவது:
கொங்கு மண்டலத்தில் பல புலி குத்திக் கற்கள் காணப்பட்டாலும் பெரும் பகுதி நடுகற்கள் எழுத்துப் பொறிப்பு இல்லாமலே உள்ளன. அந்த வகையில் கொடுவாயில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது சிறப்புடையது.
இது சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி.13-ம் நூற்றாண்டில் இவை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.
“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தையைக் காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும் என்றார்.
why he could not have been the actual son? நடுகல் கல்வெட்டை எழுதுவதற்கென்றே ஒரு தனி நடை பின்பற்றப்பட்டுள்ளது. அதில் கீழ்ப்படிந்த உயர் அதிகாரியை சேவகன் என்றும் அந்த சேவகனுக்கு கீழ்படிந்தவனை மகன் என்றும் குறிக்கப்படுகின்றனர்.
why he could not have gone for shepherding / cowherding? why associate work with the birth?and even if he was rich and the son of the leader, he could have been asked to go that particular day if there had been reports of sighting tigers/panthers to protect the cows and finally, where the nadugal is kept now? from the picture it appears to be in open and exposed to nature
regardsrnkantan
On Sunday, November 8, 2015 at 9:41:24 PM UTC+5:30, ஓமன் wrote:2015-11-08 18:37 GMT+05:30 satha sivam <then...@gmail.com>:“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தையைக் காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும் என்றார்.
வாணராயன் மகன் முத்தன்இங்கு மகன் என்ற சொல் கீழ்படிந்த மறவன் (subordinate warrior) என்ற பொருளில் வருவதன்றி பெற்ற மகன் என்ற பொருளில் வருவதல்ல. முத்து புவன வாணராயர் கிழார் கோன் (local chieftain) என்ற நிலையில் இருப்பவர் என்பதால் அவர் பெற்ற மகன் மாடு மேய்த்திருக்க இயலாது என்பத கருதத்தக்கது. சமற்கிருத்ததில் suda என்ற சொல் மகனை குறிப்பதானாலும் போர் வீரன் என்ற பொருளும் அதற்கு உண்டு.ஓமன்
--
நன்றி.உங்களுக்கும் உரித்தாகட்டும்'
...
//ஒரு விலங்கு - அது பசுவே, அல்லது பசுங்கன்றேயாகக்கூட இருக்கட்டும் - இறந்தபின், அதன் சொந்தக்காரர் அதை புதைக்கவோ எரிக்கவோ செய்து வரும் வரும்படியை மறுப்பாரா, அல்லது வந்த விலைக்கு அந்த இறந்த விலங்கின் உடலை விற்பாரா? இறந்த கால்நடைகளின் உடல்கள் தோல் பதனிடும் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. இதில் என்ன தவறு?//
ஏன் இந்தமாதிரி non-issue க்களை எல்லாம் issue ஆக்கி நாட்டில் பதற்ற நிலையை இவைகள் உண்டாக்கி வருகிறார்கள்?
You Won’t Be Able To Use Your Indian Passport From 24 November 2015, If…
If you have a handwritten passport, get it replaced by November 24th with machine readable passports as no country will accept it after the stipulated period.
The Government of India has advised to Indian citizens living in India and abroad to urgently replace their handwritten passports with machine readable passports.
The move is aimed to achieve the objective of globally phasing out of all non-machine Readable Passports (MRPs) by 24th November 2015 set by the The International Civil Aviation Organization (IACO).

Source: PTI
Pertinent to mention, the government of India has been issuing Machine Readable Passports since 2001. However,according to the government circular, the passports issued before 2001 and particularly those issued during mid 1990s with a validity of 20 years will fall in the category of non-MRPs.
It is estimated that there are approximately 2.50 lakhs handwritten passports by the end of October 2015 still in circulation out of total 6.20 crore Indians who hold valid passports.
"Indian citizens residing in India and Abroad and holding such passports with validity beyond the 24th November 2015 should apply for re-issue of their passports well before the deadline in order to avoid any inconvenience in obtaining valid visa or international travel," the notification reads.
The Government of India has advised that all passport issuing authorities in India and abroad have instituted a simple and fast track procedure for renewal of passports, it adds.
Feature image source: PTI