மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8)

16 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 30, 2017, 9:32:24 AM8/30/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
(குறிப்பு -  படங்களைக் கட்டுரையுடன் இணைக்கும் வசதி எனது கைக்கணினியில் இல்லாத காரணத்தினால், படங்களுடன் கூடிய கட்டுரையைத் தனியே இத்துடன் இணைத்துள்ளேன். )
———

பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்)  ‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது. 

“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“. (104). “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.
 “அப் பெரும் சலதி வெள்ளத்து அழுந்தின அழிவு இல்லாத
எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“ 
(திருவிளையாடற் புராணப் பாடல்)

“அந்தப் பெரும் கடல்வெள்ளத்துள் மூழ்கி அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும், உயர்ந்த முடிகளை உடைய மலைவகைகளும் ஒழிந்தன“ என்கிறது திருவிளையாடல் புராணம்.
 “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“  உண்மையா?  தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா? 
ஆம், கிடக்கின்றன!  

பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது.  இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது.  

கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.

வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.  இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன.  கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு மண்மலைகளும் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், குன்றுகள் மற்றும் மலைகளின் மேலே மண் படிந்துள்ளதற்கும், இதுபோன்ற மண்மலைகள் தோன்றியுள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்?  பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்? 

பெருங்குளம் அருள்மிகு ‘கோமதி சமேத திருவழுதீசுவரர்‘ திருவருளைச் சிந்தித்து,
அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன், 
(kalair...@gmail.com ஆவணி 14 (30.08.2017) புதன்கிழமை.)
(குறிப்பு - இந்தக் கருத்து அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டிய ஒன்று) 



--

zip சிவகளை மலைத்தொடர் உருவானது.docx

S. Jayabarathan

unread,
Aug 30, 2017, 9:55:09 AM8/30/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
////பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்)  ‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது. /////

பூகம்பச் சுனாமி அலைகள் ஒருபோதும் மலைத் தொடர் உருவாக்கா. இப்படி அரைகுறை விஞ்ஞான அறிவுடன் பொது வலைகளில் தொடர்ந்து முரணாக எழுதுவது மாபெரும் விஞ்ஞானத் தவறு.

சி. ஜெயபாரதன்

++++++++++++



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Aug 30, 2017, 10:11:51 AM8/30/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
///“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.///

10,000 ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பனியுக ஆட்சி / சூடேற்ற மீட்சியால் ஏற்பட்ட விளைவு இது என்று முன்பே கூறியுள்ளேன்.


///பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது.  இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது. ////  

////கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.////

​////​
வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.  இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன.  கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன.
​/////​


இது விஞ்ஞான ஆதாரமற்ற வெறும் கதை யூகிப்பு.  வலை இதழ்ப் பக்கங்களில் இதைப் பன்முறை சொல்வதால் மெய்யாகி விடாது.  

சி. ஜெயபாரதன்

++++++++++++++++++++++

2017-08-30 9:32 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 30, 2017, 10:32:38 AM8/30/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam

வணக்கம் ஐயா.


On 30-Aug-2017 7:41 PM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
>
> ///“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.///
>
> 10,000 ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பனியுக ஆட்சி / சூடேற்ற மீட்சியால் ஏற்பட்ட விளைவு இது என்று முன்பே கூறியுள்ளேன்.
>
>
> ///பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது.  இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது. ////  
>
> ////கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.////
>
> ​////​
> வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.  இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன.  கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன.
> ​/////​
>
>
> இது விஞ்ஞான ஆதாரமற்ற வெறும் கதை யூகிப்பு.  

ஆமாம் ஐயா,
திருவிளையாடற் புராணம் மற்றும் கூகுள் புவிப்படங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது யூகிப்பு இது.

வலை இதழ்ப் பக்கங்களில் இதைப் பன்முறை சொல்வதால் மெய்யாகி விடாது.  
>
> சி. ஜெயபாரதன்

ஆமாம் ஐயா,
ஆனால் ஒரே விசயத்தைப் பல கோணங்களில் யூகித்துப் பட விளக்கங்களுடன் எழுதி வருகிறேன். 
எனது படங்கள் கற்பனையாக வரையப்பட்டன அல்ல. உண்மையான படங்கள்.  விளக்கத்திற்கு அடிப்படையான பாடல்களும் என்னுடையன அல்ல. பரஞ்சோதி முனிவர் எழுதியன.
இவை இரண்டையும் இணைத்து எழுதுகிறேன்.

ஒருபொருளை ஒவ்வொருவரும் வெவ்வேறு சொற்களால் அறிந்து கொள்கின்றனர்.
உதாரணமா - மலைத்தொடர் என்று நான் குறிப்பிடுவதை புவியியலில் வேறு பெயரால் அழைக்கலாம்.
எனவே
எனது யூகங்களில் சொற்பிழை இருக்கலாம், ஆனால் பொருட்பிழை இருக்காது ஐயா.

அன்பன்

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 26, 2017, 1:11:07 PM9/26/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்)  ‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது. 

“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“. (104). “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.

 “அப் பெரும் சலதி வெள்ளத்து அழுந்தின அழிவு இல்லாத
எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“ 
(திருவிளையாடற் புராணப் பாடல்)

“அந்தப் பெரும் கடல்வெள்ளத்துள் மூழ்கி அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும், உயர்ந்த முடிகளை உடைய மலைவகைகளும் ஒழிந்தன“ என்கிறது திருவிளையாடல் புராணம்.
 “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“  உண்மையா?  தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா? 
ஆம், கிடக்கின்றன!  

Inline images 1

பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது.  இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது.  

கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.


Reply all
Reply to author
Forward
0 new messages