திரு.இன்னம்பூரானுக்கு பிறந்த நாள்

80 views
Skip to first unread message

Suba

unread,
May 14, 2017, 7:05:10 AM5/14/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
சாக்ரெப் காத்திட்ரல் அன்னை மேரியின் அருள் நிறைந்திருக்கும். 

சாக்ரெப்பிலிருந்து, சுபா
IMG_20170512_124652.jpg

Innamburan S.Soundararajan

unread,
May 14, 2017, 7:18:39 AM5/14/17
to mintamil, Subashini Kanagasundaram

நன்றி பல, சுபாஷிணி. சாக்ரெப் கதீடரல் அன்னையின் அருளும் ஆசியும் எனக்கு உறுதுணை. இன்று ரொம்பவும் ஊர் சுற்றல். வந்தவுடன், இந்த வாழ்த்து எனக்கு மனநிறைவை அளிக்கிறது.
அன்புடன்,
இன்னம்பூரான்

பழமைபேசி

unread,
May 14, 2017, 8:06:48 AM5/14/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
வணக்கமும் வாழ்த்தும்!!

Singanenjam Sambandam

unread,
May 14, 2017, 8:11:22 AM5/14/17
to mint...@googlegroups.com
வாழ்த்துகள் .........வாழ்த்துங்கள் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K R A Narasiah

unread,
May 14, 2017, 8:13:43 AM5/14/17
to mint...@googlegroups.com
நண்பர் இன்னம்பூரனாருக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். நீண்ட காலம் வாழ்ந்து பலருக்கும் ஆசிகள் வழங்க வேண்டும்.
நரசய்யா

On 14-May-2017 5:36 PM, "பழமைபேசி" <pazam...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (pazam...@gmail.com) Add cleanup rule | More info

வணக்கமும் வாழ்த்தும்!!

On Sunday, May 14, 2017 at 7:05:10 AM UTC-4, Dr.K.Subashini wrote:

--

சி. ஜெயபாரதன்

unread,
May 14, 2017, 11:26:35 AM5/14/17
to mintamil
பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பர் திரு. இன்னம்பூரான் அவர்களுக்கு.
 
சி.ஜெயபாரதன்

செல்வன்

unread,
May 14, 2017, 11:38:32 AM5/14/17
to mintamil
அன்புநண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Hari Krishnan

unread,
May 14, 2017, 12:07:31 PM5/14/17
to min tamil, Subashini Kanagasundaram
திரு இன்னம்பூரான் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடு வாழ இறையருளை வேண்டுகிறேன்.

பிறந்தநாள் வணக்கங்கள்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Mohanarangan V Srirangam

unread,
May 14, 2017, 12:21:00 PM5/14/17
to min tamil
வாழிய பல்லாண்டு 

***

--

Malarvizhi Mangay

unread,
May 14, 2017, 12:45:38 PM5/14/17
to mint...@googlegroups.com
வாழ்த்துகள் ஐ யா!
யாழிசையாக வாழ்க!
க வின் த மிழாக வாழ்க! 

On 14-May-2017 9:51 pm, "Mohanarangan V Srirangam" <ranga...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ranga...@gmail.com) Add cleanup rule | More info

வாழிய பல்லாண்டு 

***
2017-05-14 21:37 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
May 14, 2017, 12:49:06 PM5/14/17
to Groups
வாழ்க ஐயா
Inline image 1
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 14, 2017, 12:51:24 PM5/14/17
to mintamil, Subashini Tremmel

பெரியோரெல்லாம் பெருமாளே !
எங்களது பெருமாள் இன்னம்மபூரான் அவர்கள்,
இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருவருளால் இன்றுபோல் என்றும் இளமையாய் இனிமையாய் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீடு வாழ வாழ்த்துகிறோம்.

TimePhoto_20170514_221023.jpg
TimePhoto_20170514_220947.jpg

சொ. வினைதீர்த்தான்

unread,
May 14, 2017, 12:54:56 PM5/14/17
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க மகிழ்வுடன்.
சொ.வினைதீர்த்தான்

--

Pandiyaraja

unread,
May 14, 2017, 12:59:34 PM5/14/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
பல்லாண்டு நலமுடன் வாழ வணங்கி வாழ்த்துகிறேன்.
ப.பாண்டியராஜா


On Sunday, May 14, 2017 at 10:24:56 PM UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:
வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க மகிழ்வுடன்.
சொ.வினைதீர்த்தான்
On May 14, 2017 10:21 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:

பெரியோரெல்லாம் பெருமாளே !
எங்களது பெருமாள் இன்னம்மபூரான் அவர்கள்,
இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருவருளால் இன்றுபோல் என்றும் இளமையாய் இனிமையாய் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீடு வாழ வாழ்த்துகிறோம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேனீ

unread,
May 14, 2017, 10:44:08 PM5/14/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
பிறந்த நாள் வாழ்துக்கள் ஐயா,

அன்புடன் கமலநாதன்

Oru Arizonan

unread,
May 14, 2017, 11:46:14 PM5/14/17
to mintamil
தங்களுக்கு இதயம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள், இன்னம்பூரார் சார்!
ஒ.அ.

Innamburan S.Soundararajan

unread,
May 17, 2017, 5:22:33 AM5/17/17
to mint...@googlegroups.com

      Tk U all. I am not well and internet also down. A handsome acknowledgment Will follow.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2017, 7:47:52 AM5/18/17
to mintamil

என்னை நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி. சுபாஷிணி எனக்கு அளித்த பிறந்த நாள் பரிசை தேவகோட்டையில் பெற்றுக்கொண்டேன். மேலதிக விவரங்களுக்கு, இணைக்கப்பட்ட இதழின் 12வது கட்டுரையில் காணலாம். நன்றி, சுபாஷிணி. பழைய அமுதில் புது சுவை படைக்கும் பழமை பேசியின் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்தவை. இஃகிஃகி.சிங்கநெஞ்சம் வாழ்த்து அளித்த சம்பந்தம் எனக்கு அசாத்திய தகரியத்தைத் தருகிறது. மெருங்கிய நண்பர் நரசய்யா அவர்களுக்கும், ஜெயபாரதன் அவர்களுக்கும் என் நன்றி. செல்வப்பெருந்தகையும்,அவரது குடும்பவிளக்கும், புதல்விகளும் நமது செல்லப்பிள்ளைகள். அவர்களது வாழ்த்துக்கள் என்னுரிமையாக்கும். இனி, நான் ஹரிகி எனக்காக கேட்டுக்கொண்ட ஆரோக்யதாவுக்கு,அவருக்கு நன்றி கூறி, செல்வனை ஆலோசகராக நியமிக்கிறேன். இந்தியாவில் அவருக்கு அடுத்த செல்வாக்கு, மோடிக்கு. ஶ்ரீ மோஹனரங்கனின் வாழ்த்துக்களுக்கு நன்றி. மேஜை, நாற்காலி போதும்,நம்மிருவரும் கூட்டம் போட. வினை தீர்த்தான் நமது உறுதுணை. நன்றி, உங்கள் இருவருக்கும்.'க வின் த மிழாக வாழ்க!; என்ற மலர்விழி மங்கையின் வாழ்த்துக்கு நன்றி பல. இனி துரை வீட்டு தேன்குழல் கிடைக்கும் என்பது உறுதியாச்சு. நன்றி, புல்லட் ப்ரூஃப் தொரை. நந்திகேஸ்வரையே வளைத்துப்போட்ட பெருமாளாகிய எனக்கு காளை ராஜனின் வாழ்த்துக்கள் அமுதம் மாதிரி. நாங்கள் கூட்டுக்குடும்பமானோம். முனைவர் பாண்டியராஜா அவர்களை  கம்பன் கழகம் பாராட்டியதை கண்டு மகிழ்ந்த எனக்கு அவருடைய நல்வாழ்த்துக்கள் நல்வரவே. கமல்நாதன் புதிய நண்பர். நன்றி ஐயா. தமிழ்த்தேனீ டுபாயில் போல.

மின் தமிழ் உறுப்பினர் யாவருக்கும் என் நன்றி.
Confluence-May-2017-issue.pdf

Suba

unread,
May 18, 2017, 8:42:41 AM5/18/17
to மின்தமிழ்
Excellent article. I enjoyed reading it. 
Please send me the original text version of it. I'll add it in our news page.
When time permits and if health condition improves you can also visit THF heritage club schools in Madurai Vaniyampadi - very poor village but the teachers are doing marvelous job there. 

anbudan
Suba

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சொ. வினைதீர்த்தான்

unread,
May 18, 2017, 9:52:57 AM5/18/17
to mint...@googlegroups.com
திரு இன்னம்பூரானுக்கு கம்பன் கழகம், காரைக்குடி அளித்த கருத்தரங்கு அமர்வின் தலைமை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான் 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
IMG_20170518_182345.JPG

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2017, 11:39:23 AM5/18/17
to mintamil
Here we Go,Subashini,
Innamburan


The School & The Seagull

Innamburan


I was at Karaikudi recently for the 79th annual Kamban Festival; Kamban authored the immortal Tamil epic Kamba Ramayanam. I was also searching  the heirs of  the Good Samaritans mentioned in my mother’s autobiography. She was born there; so was I. K.Subashini PhD, the co-founder of the Tamil Heritage Foundation, caught me off guard and commandeered me to spend Quality-Time at Chairman  Manicka Vasagam Middle School at Devakottai. That visit was to become a turning point in my life.


I suggested the parents being invited. None came as most were marginalised daily wage-earners. The heritage of the school is interesting. The 86-year old Prince of Devakottai told me that he studied in this very school run by Thiruvengadam Iyengar for the then elite. The family of Mr. Manicka Vasagam,  a former chairman of the municipality, donated generously for the school. It is poetic justice that it serves the down-trodden, now.  I learnt that this ‘nondescript‘ school thrived on innovations galore.


The day’s events unfolded themselves in an impressive array with military precision. A student hoists the National Flag usually. They yielded that privilege to me formally. A girl of ten compèred the proceedings, like a sergeant-major. All stood at attention, saluted the flag and sang the National Anthem in unison, as to manner born. At her prompting, one student read the day’s news in Tamil, another in English, followed by a report on a refreshingly new science milestone and, much to my delight, a gem of reflective practice on critical thinking. The students reassembled in the hall for the session I was to lead.  Instead, I was led. 


Prime Minister Modi would have been won over by the hygiene during the midday meal. Each student had a clean plate placed on a serviette; a parent-volunteer ensured smooth service and logged his /her comments. The vibrant Parent-Teachers Association meets in the parents’ humble abodes, in turns, once a month.  


I was treated to a special repast of many students presenting their achievements with becoming modesty. Most had more than 15 testimonials. Dhanalakshmi was the record-holder with 46 rewards; both her parents are daily labourers. I did gain the impression that the parents were also receiving guidance on livelihood issues. As Wordsworth put it in 1802,           “The Child is father of the Man”.


We opted for a Q & A session. I am driven to give a condensed indirect speech version for ensuring impersonal presentation. I was grilled by probing questions that kept me on my toes for four hours! I had earlier commended their habit of note-taking. A daily re-read of the previous day’s lessons, an analytical study of that day’s lessons and a survey of the next day’s lessons, I said, can avert slogging for the examination. We had an interesting exchange of views about reading as a habit. I had hinted that only death can arrest one’s studious way of life. I was quizzed as to how much I followed my own advice! I suggested their keeping a diary for four years in one page by suitably partitioning it; I said two such diaries will show their intellectual growth in eight years, in a comparable format. This was whole-heartedly welcomed. The Headmaster’s suggestion about my sending a quote and my comments thereon in a single page for display was well-received.


Some samples from the Q & A session:


Parameswari asked me to cite some exemplary decisions by me. I told her about my opting for the Indian Audit & Accounts Service, as it guaranteed statutory autonomy. I also mentioned returning to India, though settled in the United Kingdom, for academic work in Tamil. I had earlier mentioned  about two politicians, whom I admired. Jagadeeswaran wished to know more. I told him how Nehru took our objection to the government footing his election expenses in proper perspective; he paid it from his pocket and thanked the ‘ever vigilant’ Accountant General, Madras, handsomely. We had a good laugh as all knew the contemporary aberrations. The other was Mr.Hitendra Desai, the Chief Minister of Gujarat in 1966. I was the Financial Adviser. His advice to me was that I do not have to rationalise consent to proposed expenditure. I was obliged, he said, to cite reasons and suggest alternatives, if I vetoed any proposal. I told the children that this advice stood me in good stead throughout my career. I had mentioned that the Council Libraries welcomed me in Tamil and other languages in the U.K. This led to a spirited discussion on language-learning and they readily accepted that while the mother tongue is a must, a polyglot is better endowed. Karthikeyan wanted me to name the language that attracted me. I mentioned Arabic that excelled in calligraphy, cadence and exact meaning. I mentioned Mr.A.Srinivasaraghavan, the scholar, as my favourite teacher to Raji and confessed to Bharathkumar that I was pressurised by my father to enter the civil service.  We had, thanks to Chinnammal, a hilarious discussion on my love for native cricket called kittipull. Karthika floored me by asking about my best friend. I had recently lost Mr. K.R.V.Subramanian, a bosom friend of 65 years. I almost broke down when I recalled that bond. 


In sum, we learnt from each other.


The link to Richard Bach’s Jonathan Livingston Seagull is obvious. Jonathan was a metaphor for flying; he flew higher and higher for his love of flying rather than searching for food. I indulged in a hurried story-telling session on ambition with Jonathan as the model. The children were transfixed with wonderment. I intend a follow-on session.


Good news travels fast, like the Olympian’s javelin throw. I addressed my service colleagues on this School, on April 15. They were transfixed no less and some shared similar stories.

India will be transformed only through such schools. I hope this appeals to the readers of Confluence.

-X-



992 words


















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 18, 2017, 11:57:43 AM5/18/17
to mintamil

நானும் சேர்ந்து கொள்கிறேன்.

TimePhoto_20170410_125201.jpg

Megala Ramamourty

unread,
May 18, 2017, 12:44:46 PM5/18/17
to மின்தமிழ்
அன்புக்குரிய ‘இ’ ஐயாவுக்கு என் காலந்தாழ்த்திய பிறந்தநாள் வாழ்த்து!

’இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்’ என இன்னம்பூர் இளைஞரை வாழ்த்தி வணங்குகிறேன்.    :-)


அன்புடன்,
மேகலா


















--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 18, 2017, 12:53:55 PM5/18/17
to மின்தமிழ்
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!.. சோர்வின்றி, சலிக்காமல் செயல்படும் தங்களிடமிருந்து கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!!...தாங்கள் உடல் நலத்துடனும், மன அமைதியுடனும், பல்லாண்டுகள் வாழ வேண்டி பிரார்த்திக்கிறேன்!.. தங்கள் ஆசிகளை வேண்டி வணங்குகிறேன்!.


பார்வதி இராமச்சந்திரன்.


2017-05-18 22:14 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
​ 

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2017, 10:24:58 AM5/19/17
to mintamil
மேகலாவுக்கும், பார்வதிக்கும் நன்றி. பாண்டியராஜாவுக்கும், காளைக்கும், மீன்றும் நன்றி. உங்களின் நல்வாழ்த்துக்கள் தான் என்னை இயக்குகிறது.

Prakash Sugumaran

unread,
May 19, 2017, 12:27:58 PM5/19/17
to mintamil
வாழ்த்த வயதில்லை. வாழ்த்து பெற வணக்கம்!

Rathinam Chandramohan

unread,
May 19, 2017, 1:15:59 PM5/19/17
to mint...@googlegroups.com
Many happy returns sir

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2017, 9:13:41 PM5/19/17
to mintamil
ஒரு பக்கம் பிரகாசம். உடனே ர்த்தினம் மிலிருவரு. நன்ரி பல, கூடை ஆசிகளுடன்.

Jayabalan Mavanna

unread,
May 20, 2017, 8:03:01 AM5/20/17
to மின்தமிழ்

இன்னம்பூரார்க்கு

வணக்கமும் பிறந்த நாள் வாழ்த்துகளும். நீடூழி வாழ்க.

எம்.டி. ஜெயபாலன்

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2017, 10:04:28 AM5/20/17
to mintamil
நன்றி, திரு.ஜெயபாலன். ஆசிகள் பல.

Suba

unread,
May 21, 2017, 5:25:17 AM5/21/17
to மின்தமிழ்

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2017, 7:51:30 AM5/21/17
to mintamil
I am happy to see this input here. I hope many others will join me  in my humble effort to mentor our students.
Innamburan

ருத்ரா இ.பரமசிவன்

unread,
May 22, 2017, 7:55:05 AM5/22/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
பெருமதிப்பிற்குரிய திரு இன்னம்பூரான் அவர்களுக்கு
என் இதயம் கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
காலம் தாழ்த்திய என் வாழ்த்துக்களுக்குள்ளும்
கசியும் உங்கள் எழுத்தின் பால் உயிரிய ஒரு ஈர்ப்பு.
வரலாறு மைல் கற்களை நட்டுக்கொண்டு ஓடவில்லை.
உங்கள் எழுதுகோலின்
ஒரு நிறுத்தற்குறி அல்லது அரைப்புள்ளி 
அல்லது முக்கால்புள்ளி
அல்லது வினாக்குறியும் ஆச்சரியக்குறியுமாய்
நீங்கள் செய்யும் சந்திமுனை சித்துக்கள்
எங்களுக்கு எப்போதும் சுவாரஸ்யச்சுரங்கம்.
சரித்திரவாசனையுடன் உங்கள் சம்பவ விவரிப்புகள்
என்னை வியக்கவைத்து திக்கு முக்காடச்செய்திருக்கின்றன.
அது இந்த இலக்கிய தீபாவளியில்
ஆயிரம் ஆயிரம் வாலாக்காளாக வலம் வருகின்றன.
தீபாவளி ஒரு நாள் அல்ல.
உங்கள் சரவெடிக்கட்டுரைகள் 
நாங்கள் காணும் தோறும் காணும் தோறும் தீபாவளி தான்.
நீடூழி நீடுழி நீங்கள் எழுதுக எழுதுக!
நீடூழி நீடூழி நீங்கள் வாழ்க!வாழ்க!!


அன்புடன் ருத்ரா

Innamburan S.Soundararajan

unread,
May 22, 2017, 8:12:40 AM5/22/17
to mintamil, Subashini Tremmel

அன்பன் ருத்ராவுக்கு,
எனது 84 வருட வாழ்க்கையில், மூன்று வயதிலிருந்து நற்சான்றுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றில், உமது மனதார பாராட்டிய நற்சான்றுக்கு மதிப்புக்குரிய இரண்டாவது இடம். சட்டம் போட்டு, உமது கவிதை பாதுகாக்கப்படும். எனக்கு ஊக்கமளிக்கும். முதலிடம் என் பேத்தி கொடுத்த விருதுகள் ~Rebel Thaathaa, Compact Thaatthaa (புரட்சி தாத்தா, கெட்டி கட்டுமான தாத்தா)

'உங்கள் சரவெடிக்கட்டுரைகள் நாங்கள் காணும் தோறும் காணும் தோறும் தீபாவளி தான் & எங்களுக்கு எப்போதும் சுவாரஸ்யச்சுரங்கம்.
இவை எனக்கு பிடித்த வரிகள்.
நன்றி, அன்பு,

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 16, 2017, 3:33:47 AM7/16/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

ஐயா 'இ'னா அவர்களுக்கு வணக்கம்.
இன்று திருச்சிராப்பள்ளி அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் வாயிலில் வைத்துப் பேரன் கொடுத்தான்.  படங்களை இணைத்துள்ளேன்.

தங்களது நல்லாசிகளை என்றும் வேண்டி,
அன்புடன்
தம்பி
காளை

TimePhoto_20170716_125748.jpg
TimePhoto_20170716_125739.jpg
TimePhoto_20170716_125757.jpg

Innamburan S.Soundararajan

unread,
Jul 16, 2017, 5:37:30 AM7/16/17
to mintamil, Kalai Email, thiruppuvanam
மிகவும் மகிழ்ச்சி, காசிஶ்ரீ. உங்கள் குடும்பம், எங்கள் குடும்பம் என்று சொல்லமுடியாது. ஒன்றி விட்டோமே. எல்லாருக்கும் என் ஆசிகள்.
அன்புடன், இன்னம்பூரான்










இன்னம்பூரான்

Oru Arizonan

unread,
Jul 16, 2017, 12:36:17 PM7/16/17
to mintamil
என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள், இன்னம்பூராரே!
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 16, 2017, 1:23:10 PM7/16/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

குடும்பத்தினருடன் ...

TimePhoto_20170716_165133.jpg

nkantan r

unread,
Jul 16, 2017, 1:36:28 PM7/16/17
to மின்தமிழ்
அனுபவம் (q &a) பேசியதே. இரண்டு மூன்று முறை வாசித்தேன்.

பல்லாண்டு நலமாய் வாழ்ந்து பலருக்கும் முன்னோடியாகவும், பிடிகொம்பாகவும் நீங்கள் திகழ என் அவா!

rnk

Dr.Chandra Bose

unread,
Jul 16, 2017, 1:48:24 PM7/16/17
to mint...@googlegroups.com
நல்ல நலத்துடன் பல்லாண்டு வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், அய்யா.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
முகாம் அட்லாண்டா.

Suba

unread,
Jul 16, 2017, 2:42:36 PM7/16/17
to மின்தமிழ்
நண்பர்களே 
இது பழைய இழை.
திரு.இன்னம்பூரானின் பிறந்த நாள் மே 14.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்

Dr.Chandra Bose

unread,
Jul 16, 2017, 5:03:21 PM7/16/17
to mint...@googlegroups.com
அதனாலென்ன;  நலம் வேண்டி வாழ்த்துவோம்.

இனி அஞ்சலின் அடியில் பெயருடன், அன்றைய நாளினையும் இடுவோம்.

அன்புடன்
போஸ்
16-07-17 /17:02 மாலை.

Innamburan S.Soundararajan

unread,
Jul 19, 2017, 12:42:55 AM7/19/17
to mintamil

ஆமாம். அதனெல்லன? வருடம் முழுதும் நாட்தோறும் கொண்டாடும் ஆசாமி ஆச்சே, அவர்.
இஹி
Reply all
Reply to author
Forward
0 new messages