கரிநாள் என்றால் என்ன?

1,196 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2014, 7:12:19 AM1/30/14
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam

கரிநாள் என்றால் என்ன?

தினசரிநாட்காட்டிகளில், 

சித்திரை 6,15

வைகாசி 7, 16, 17

ஆனி 1,6

ஆடி 2, 10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 4, 10, 17

மார்கழி 6, 9, 11

தை 1, 2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.

இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.

இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன.  அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.

கரிநாட்கள் என்றால் என்ன?

ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?

அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்

கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Jan 30, 2014, 7:22:28 AM1/30/14
to மின்தமிழ்
பொதுவாய் ஒவ்வொரு வருஷமும் 34 முதல் 35 நாட்களைக் கரிநாளாகச் சொல்வதுண்டு.  இந்த மாசக் கரிநாளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.  முன்னெல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லை என என் அப்பா கூறிக் கேட்டிருக்கேன். ஒவ்வொரு மாதங்களிலும் குறிப்பிட்ட சில நாட்களே கரிநாட்கள் எனப்படுகிறது.  தியாஜ்யம் என்றும் சொல்கின்றனர். இது குறித்து ஜோதிடர்களே பெரிய அளவில் விளக்கம் தருவதில்லை. :)))))

2014-01-30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 30, 2014, 9:53:28 PM1/30/14
to Minthamil
ஒருக்கால் ஆதி நாட்களில் "கறி நாட்களாக (அன்னாட்களில் மட்டுமே மாமிசம் சாப்பிடலாம் = கறி நாட்கள்) என்று இருந்தது காலப் போக்கில் கரி நாட்களாக மாறி விட்டதோ?  தினமும் மாமிச உணவு உண்பது உஅடலுக்குக் கெடுதல் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததோ?

2014-01-30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

Vanakkam Subbu

unread,
Jan 31, 2014, 4:36:47 AM1/31/14
to mint...@googlegroups.com
Thyaajyam is the portion of weekest or worst portion of that particular period of time.
Some thyaajyams are:
Thithi thyaajyam
Nakshathra thyaajyam
Vaara thyaajyam
Maasa thyaajyam which is also well known as " Kari Naal " .

2014-01-31 Vanakkam Subbu <subb...@gmail.com>:

தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கரிநாட்கள் பார்க்கப்படுவதில்லை. சரி இதற்கு ஆதாரமாவது வேறெங்காவது தேடினோமென்றால் கிடைக்கவில்லை. தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் கவி கொடுத்துள்ளாரே தவிர அதற்கான காரணத்தை ஆசிரியர் கொடுக்கவில்லை.

அந்த கவி இதோ உங்கள் பார்வைக்கு:

இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்

ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்

அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ

டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்

ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே

டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்

முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்

முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.

உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று

வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா

துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்

சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்

பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்

பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு

கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட

கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே

மேற்சொன்ன கவியை நன்கு படித்து பாருங்கள். இந்த கவியில் எந்தெந்த தேதிகள் கரிநாட்கள் என்று சொல்லியிருக்கிறாரே தவிர காரணத்தை சொல்லவில்லை.

2014-01-30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 
Ali Gulam's photo.
     
--
 
Ali Gulam's photo.
     
நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 31, 2014, 7:12:48 AM1/31/14
to mintamil
வணக்கம்.

நானும் ஒரு சோதிடரிடம் இதுபற்றிக் கேட்டேன்.
“ யாரேனும் முக்கியமான அரசர் இறந்த நாட்களாக இருக்கலாம்“ என்றார்.
தமிழகத்தை மூவேந்தர்களே காலங்காலமாக ஆண்டு வருகின்றனர்.
அப்படியிருக்கும்போது யாரோ ஒரு முக்கியமான அரசர் இறந்தாலும்,  அந்த நாட்டில் மட்டும்தானே கரிநாளாக இருக்க முடியும்.  தமிழகம் முழுவதும் கரிநாளாக இருக்க வாய்ப்பில்லையே என்று சந்தேகம் கேட்டேன்.  
அவரும் இதுபற்றி எனக்கும் அதிகம் தெரியாது என்று கூறிவிட்டார்.

கரிநாள் பற்றிப் பஞ்சாங்கம் கணிப்பவர்களிடம் ஏதேனும்  தகவல்கள் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2014-01-30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 31, 2014, 7:13:19 AM1/31/14
to mintamil
வணக்கம் ஐயா.

2014-01-31 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

ஒருக்கால் ஆதி நாட்களில் "கறி நாட்களாக (அன்னாட்களில் மட்டுமே மாமிசம் சாப்பிடலாம் = கறி நாட்கள்) என்று இருந்தது
349.gif
338.gif
360.gif

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 31, 2014, 7:18:46 AM1/31/14
to mintamil, subb...@gmail.com
வணக்கம் ஐயா.

அருமையானதொரு தமிழ்ப்பாடலை வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.
நாட்களில் விலக்கப்பட வேண்டியவை கரிநாட்கள் என்பது தெளிவாகிறது.
ஏன் என்ற காரணத்தைத் தொடர்ந்து தேடுவோம்.

தங்களுக்குக் கிடைத்தால் அன்புடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

இராமநாதபுரம் சமஸ்தானம் பஞ்சாங்கம் எழுதுவோரைச் சந்தித்து விளக்கம் கேட்க முயற்சிக்கிறேன்.
தங்களது அருமையானதொரு பதிவிற்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2014-01-31 Vanakkam Subbu <subb...@gmail.com>:

--

D Bala sundaram

unread,
Apr 1, 2014, 4:18:21 AM4/1/14
to mint...@googlegroups.com
The observance of Kari Naal is not in universal in Tamil Nadu. I found that in Southern Tamil Nadu and those who use Vakkiya Panchangam do not observe it.

I have asked many joshiars about why a date is so designated. There is no authoritative reply. 

I think these days were kept free of auspicious events to observe the memory of saints.

Perhaps, January 30 (Gandhi's death day) could be one such day in future!

D Balasundaram 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
D Balasundaram
Coimbatore

Geetha Sambasivam

unread,
Apr 1, 2014, 4:50:30 AM4/1/14
to மின்தமிழ்
சந்திரனின் சஞ்சாரத்தை ஒட்டிக் கூறுவதாக அறிகிறேன். இது குறித்து விசாரித்துச் சொல்ல வேண்டும். 

D Bala sundaram

unread,
Apr 1, 2014, 6:28:11 AM4/1/14
to mint...@googlegroups.com
If it is based on any astronomical event, it would not be fixed days year after year.

In particular, it cannot be based on movement of moon. The Tamil Calendar months are based on Sun's position with respect to the stars. The calendar and days in the calendar are not related to moon's position in the sky.

D Balasundaram

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
D Balasundaram
Coimbatore

thiyagarajan solai

unread,
Apr 1, 2014, 6:50:29 AM4/1/14
to mint...@googlegroups.com
நல்ல கருத்துரையாடல்...எனக்கும் நீண்டநாட்களாக இந்த கரிநாள் பற்றி அறிய
ஆவல். குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு நாட்களான தை 1,2,3 தேதிகளில்
நாட்காட்டியைப் பார்த்தால் கரிநாள் என்று அச்சிட்டிருப்பர். இதைப்
பார்த்தாலை வெறுப்பாய் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்
ஒருவருக்கு தை-3 ஆம் தேதியில் திருமணம் செய்தோம். கரிநாள் என்று
பயமுறுத்தினர். இன்று அத்தம்பதியினர் மூன்று வயது அழகான பெண்குழந்தையுடன்
செல்வச் செழிப்போடு வாழ்கிறார்.
கரிநாள் குறிப்புகள் நாள்காட்டிகளினின்று அகற்றப்பட வேண்டும்.
அன்புடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar

N. Ganesan

unread,
Apr 1, 2014, 8:54:11 AM4/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, April 1, 2014 3:50:29 AM UTC-7, thiyagarajan solai wrote:
நல்ல கருத்துரையாடல்...எனக்கும் நீண்டநாட்களாக இந்த கரிநாள் பற்றி அறிய
ஆவல். குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு நாட்களான தை 1,2,3 தேதிகளில்
நாட்காட்டியைப் பார்த்தால் கரிநாள் என்று அச்சிட்டிருப்பர். இதைப்
பார்த்தாலை வெறுப்பாய் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்
ஒருவருக்கு தை-3 ஆம் தேதியில் திருமணம் செய்தோம். கரிநாள் என்று
பயமுறுத்தினர். இன்று அத்தம்பதியினர் மூன்று வயது அழகான பெண்குழந்தையுடன்
செல்வச் செழிப்போடு வாழ்கிறார்.
கரிநாள் குறிப்புகள் நாள்காட்டிகளினின்று அகற்றப்பட வேண்டும்.
அன்புடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar

"சோதிடந்தனை இகழ்” - பாரதியார். கரிநாள் என ஒரு நாளை இலக்கியம் குறிப்பிடுவதில்லை.
100 வருஷத்துக்கு முன்னர் யாரோ ஒரு ஜோசியர் ஆரம்பித்து வைத்ததாக இருக்கலாம்.

”கரிநாள் குறிப்புகள் நாள்காட்டிகளினின்று அகற்றப்பட வேண்டும்.” 
- செய்ய வேண்டிய செயல்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 1, 2014, 1:35:15 PM4/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

நமது நூலக சேகரிப்பில் கீழ்காணும் இரு ஜோதிட நூல்கள் உள்ளன:

 294. பெரிய ஜோதிட சில்லரைக் கோவை (Periya Jothida Chillaraik kovai)
(21 ஜோதிட நூல்களின் தொகுப்பு)

 288. கௌசிகசிந்தாமணி

குழுமத்தில் விவாதம் வந்ததால் இந்த இரு நூல்களிலும் பக்கம் பக்கமாகப் பார்த்தேன்.

இந்த 22 "ஜோதிட நூல்களிலும்" "என்னால்" கண்டுபிடிக்க இயலவில்லை.  

பார்வதியும் திரு. காளைராசனும் இத்துறையில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள், தகவல் நிறைய தெரிந்தவர்கள்.  
இந்த நூல்களில் கண்டுபிடித்து சொன்னால் உதவும்.

ஆனால் யார் வேண்டுமானாலும் தேடித் தகவல் சொல்லலாம். 

இவ்வாறு இத்தகவல் 22 ஜோதிட நூல்களிலேயே இல்லாவிட்டால் நாட்காட்டியில் 'கரிநாள்' என்பதையே  அச்சிடக்கூடாது என்ற நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாக தடையுத்தரவு பெறவேண்டும்.

யாரவது இது  ராகு காலம் எமகண்டம் என்று சொல்லத் தொடங்கினால் எடக்காக வேண்டுமென்றே அந்த நேரத்தை தேர்ந்தெடுக்கும் பழக்கம் உள்ளவர் எங்கள் அப்பா. நாட்களில் பேதம் பார்க்காத குடும்பத்தில் வளர்ந்ததால் எங்கள் குடும்பத்தில் இந்த பயன்பாடு இல்லை. ஜோதிடர்களாலேயே இது குறித்து காரணம், விளக்கம் அளிக்க இயலாவிட்டால், இது ஒரு தேவையற்ற குறிப்பு என்பதில் சந்தேகமில்லை.

..... தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 1, 2014, 8:09:11 PM4/1/14
to mintamil
வணக்கம்,

கரிநாள் என்பது வெள்ளம், காட்டுத்தீ, பூகம்பம், சுனாமி முதலான பேரிடர்களால் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இறந்த நாட்களாக இருக்கவேண்டும்.

எனவேதான் இந்நாட்களில் மங்களகாரியங்களைத் தமிழ்மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கரிநாள் என்று பெயரிட்டு அழைக்கின்றனர் எனக் கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்
2014-04-01 13:48 GMT+05:30 D Bala sundaram <thondark...@gmail.com>:
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Apr 2, 2014, 10:45:01 AM4/2/14
to மின்தமிழ்
எனக்கும், திரு.காளைராசன் சொன்னது தான் சரியென்று படுகின்றது.. பொதுவாக கரி நாளில், கடன் அடைப்பது போன்ற தொடர வேண்டாத செயல்கள் செய்வது வழக்கமாக இருக்கிறது.. என்னைப் பொறுத்தவரை, மிக முக்கியமான செயல்களைத் தவிர, தொட்ட தொண்ணூறுக்கும் நாள் பார்க்கும் வழக்கமில்லை.. அதனால் இது பற்றி அதிகம் அக்கறைப்படுவதில்லை.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-04-02 5:39 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
                            
N. Ganesan

unread,
Apr 3, 2014, 8:03:32 AM4/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Tuesday, April 1, 2014 5:09:11 PM UTC-7, kalai wrote:
வணக்கம்,

கரிநாள் என்பது வெள்ளம், காட்டுத்தீ, பூகம்பம், சுனாமி முதலான பேரிடர்களால் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இறந்த நாட்களாக இருக்கவேண்டும்.

ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் இறந்த்தாகவோ, பின்னர் யாரும் அவர்களை எழுப்பியதாகவோ வரலாறில்லை.

நா. கணேசன்
 
எனவேதான் இந்நாட்களில் மங்களகாரியங்களைத் தமிழ்மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கரிநாள் என்று பெயரிட்டு அழைக்கின்றனர் எனக் கருதுகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 3, 2014, 7:38:06 PM4/3/14
to mintamil, vallamai, நா. கணேசன்
வணக்கம் ஐயா.

2014-04-03 17:33 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் இறந்த்தாக வரலாறில்லை.

ஒட்டுமொத்தமாக உலகத்தில் வாழ்ந்த தமிழர் அனைவரும் இறந்ததாக இல்லை.  எனக்குத் தெரிந்த இரண்டு நிகழ்ச்சிகள்.

1) தமிழகத்தில் மட்டும் வாழ்ந்த தமிழர் அனைவரும் பிரளயகாலத்தில் உண்டான ஆழிப்பேரலையினால் (சுனாமியினால்) இறந்துவிட்டதாக வரலாறு உண்டு.  திருவிளையடல் புராணத்தில் திருஆலவாயான படலத்தில் தமிழக மக்கள் எல்லாம் அழிந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

2) மண்மழை பெய்து உரையூரில் உயிர்கள் எல்லாம் அழிந்ததாக வரலாறு உண்டு.

N. Ganesan

unread,
Apr 3, 2014, 9:37:20 PM4/3/14
to vall...@googlegroups.com, mintamil

On Thursday, April 3, 2014 4:38:06 PM UTC-7, Kalairajan Krishnan wrote:
வணக்கம் ஐயா.

வணக்கம் ஐயா.
 
2014-04-03 17:33 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் இறந்த்தாக வரலாறில்லை.

ஒட்டுமொத்தமாக உலகத்தில் வாழ்ந்த தமிழர் அனைவரும் இறந்ததாக இல்லை.  எனக்குத் தெரிந்த இரண்டு நிகழ்ச்சிகள்.

1) தமிழகத்தில் மட்டும் வாழ்ந்த தமிழர் அனைவரும் பிரளயகாலத்தில் உண்டான ஆழிப்பேரலையினால் (சுனாமியினால்) இறந்துவிட்டதாக வரலாறு உண்டு.  திருவிளையடல் புராணத்தில் திருஆலவாயான படலத்தில் தமிழக மக்கள் எல்லாம் அழிந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவிளையடல் புராணத்தில் எங்கே தமிழக மக்கள் அழிந்தனர் என்று கூறப்பட்டுள்ளது? பாடல்கள் என்ன ஐயா?
 
2) மண்மழை பெய்து உரையூரில் உயிர்கள் எல்லாம் அழிந்ததாக வரலாறு உண்டு.

இது எந்த புராணம்? உரையூர் எங்கே உள்ளது ஐயா?

அன்பன்
நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 4, 2014, 7:45:43 PM4/4/14
to mintamil, vallamai, Geetha Sambasivam, நா. கணேசன்

வணக்கம் ஐயா.

2014-04-04 7:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

திருவிளையடல் புராணத்தில் எங்கே தமிழக மக்கள் அழிந்தனர் என்று கூறப்பட்டுள்ளது? பாடல்கள் என்ன ஐயா?
 
வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல்
உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர்
தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான்.
என்கிறது திருவிளையாடற் புராணம்.

2) மண்மழை பெய்து உரையூரில் உயிர்கள் எல்லாம் அழிந்ததாக வரலாறு உண்டு.

இது எந்த புராணம்? உரையூர் எங்கே உள்ளது ஐயா?

இது திருச்சிராப்பள்ளி உரையூர்.
 
Inline images 1

உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.  வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு. நன்றி = http://temple.dinamalar.com/New.php?id=313

இந்தக் கதை புராணத்தில் உள்ளதா எனக்குத் தெரியாது.  இந்தக் கதை தொடர்பாக மேலதிக விளக்கங்களை அம்மையார் கீதா அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன்.  அவர்களிடம் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.

N. Ganesan

unread,
Apr 4, 2014, 8:05:42 PM4/4/14
to vall...@googlegroups.com, mintamil
On Friday, April 4, 2014 4:45:43 PM UTC-7, Kalairajan Krishnan wrote:

வணக்கம் ஐயா.

2014-04-04 7:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

திருவிளையடல் புராணத்தில் எங்கே தமிழக மக்கள் அழிந்தனர் என்று கூறப்பட்டுள்ளது? பாடல்கள் என்ன ஐயா?
 
வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல்
உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர்
தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான்.
என்கிறது திருவிளையாடற் புராணம்.

இப்பாடலில் தமிழக மக்கள் அழிந்தார்கள் என்று காணோமே.
எப்பொழுதும் தமிழகத்தில் மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
என்பது விஞ்ஞானச் செய்தி. தொல்லியல் அகழாய்வுகள் தெரிவிப்பது.
 
2) மண்மழை பெய்து உரையூரில் உயிர்கள் எல்லாம் அழிந்ததாக வரலாறு உண்டு.

இது எந்த புராணம்? உரையூர் எங்கே உள்ளது ஐயா?

இது திருச்சிராப்பள்ளி உரையூர்.
 
Inline images 1

உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.  வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு. நன்றி = http://temple.dinamalar.com/New.php?id=313

இந்தக் கதை புராணத்தில் உள்ளதா எனக்குத் தெரியாது.  இந்தக் கதை தொடர்பாக மேலதிக விளக்கங்களை அம்மையார் கீதா அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன்.  அவர்களிடம் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.

மண்மழை பல ஊர்களில் பெய்யும். அதனால் மக்கள் அழிவதில்லை. 

முடிபு: இந்தக் கதைகளுக்கும் கரிநாள் என்பதற்கும் எத் தொடர்பும் இல்லை.

அன்புடன்
நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 5, 2014, 11:58:46 PM4/5/14
to mintamil, vallamai
வணக்கம் ஐயா.

2014-04-05 5:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

மண்மழை பல ஊர்களில் பெய்யும். அதனால் மக்கள் அழிவதில்லை. 

முடிபு: இந்தக் கதைகளுக்கும் கரிநாள் என்பதற்கும் எத் தொடர்பும் இல்லை.
தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  
உண்டு என்பதற்கும் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை,  இல்லை என்பதற்கும் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  
எனவே முடிவாக எதையும் கூற இயலாது என்பதே உண்மை.

எந்தக் காரணத்தினால் கரிநாள் உண்டானது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் வரை, இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?
என்பதே எனது கருத்து.  

N. Ganesan

unread,
Apr 6, 2014, 9:53:05 AM4/6/14
to vall...@googlegroups.com, mintamil
கரிநாள் என்று பழைய இலக்கிய, சோதிட நூல்களில் ஒன்றுமில்லை. யாரோ புதிதாய்ச் சொன்னது.
அதற்கு ’உரையூரில்’ மண்மாரி, ’மதுரை சுனாமி’, ’கோவையில் டயேரியா’, சென்னையில் பிளேக், குமரியில் பூகம்பம், ....
என்று எதுவும் சொல்லலாம். கரிநாள் என்பதே அண்மைக் காலம் என்கிறபோது மதுரை சுனாமி, மற்ற ஊர் மண்மாரி
எப்படி இணைப்பது? - என்பது பிரச்சினை.

நா. கணேசன்
 
அன்பன்

தேமொழி

unread,
Apr 6, 2014, 2:55:17 PM4/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///கரிநாள் என்பதே அண்மைக் காலம் என்கிறபோது மதுரை சுனாமி, மற்ற ஊர் மண்மாரி
எப்படி இணைப்பது? - என்பது பிரச்சினை.///  

valid argument 

முதலில் கையில் கிடைக்கும் பழைய பஞ்சாங்கம், நாட்காட்டி, நூல்களில் முதலில் என்று 'கரிநாள்' என்ற இப்பதம் தோன்றத் துவங்கியது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

..... தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 6, 2014, 7:23:52 PM4/6/14
to mintamil, vallamai
வணக்கம்.

2014-04-07 0:25 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:

valid argument 

முதலில் கையில் கிடைக்கும் பழைய பஞ்சாங்கம், நாட்காட்டி, நூல்களில் முதலில் என்று 'கரிநாள்' என்ற இப்பதம் தோன்றத் துவங்கியது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மிகவும் சரி.

காரைக்குடியில் உள்ள 80வயது பரம்பரை சோதிடர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன்.  அவர் அறிந்தகாலம் முதலே கரிநாள் என்பது பஞ்சாங்கக் குறிப்பில் உள்ளதென்று கூறினார்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 6, 2014, 7:26:47 PM4/6/14
to mintamil
வணக்கம்.

நான் அறிந்தவரையில்,  கரிநாள் பற்றிய குறிப்பு,
ஐயா சுப்பு அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள கீழ்க்கண்ட பாடலில் உள்ளது. 
ஐயா சுப்பு  அவர்களுக்கு நன்றி.

அன்பன்
கி.காளைராசன்
இந்தப் பாடலே பழமையானதாகக் கிடைக்கிறது.

N. Ganesan

unread,
Apr 7, 2014, 9:17:29 AM4/7/14
to mint...@googlegroups.com
எவ்வளவு பழமை? நூறு வருஷமா? 

பஞ்சாங்கத்தில் அச்சிடும் கரிநாளும், இவையும் பொருந்துகின்றனவா?

நா. கணேசன்
 
நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 8, 2014, 10:33:23 AM4/8/14
to mintamil, vallamai
வணக்கம்.

தை முதல்நாள் வரும்
தைப் பொங்கல் தமிழர்களின் தலையாய விழா.
ஆனால் சிறப்பு மிகுந்த இவ்விழாநாளைக் கரிநாளாகக் குறித்து வைத்துள்ளனர்.

எல்லோரும் கொண்டாடக்கூடிய ஒரு திருநாளைக் கரிநாள் என்று குறிப்பிடுவதற்கான காரணம்தான் என்ன?

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 9, 2014, 7:37:49 PM4/9/14
to mintamil
வணக்கம் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 30, 2016, 1:08:31 AM8/30/16
to mintamil

வணக்கம்.

கரிநாள் என்பது பழமையானது.

மதுரை சுனாமி, மற்ற ஊர் மண்மாரி
>> எப்படி இணைப்பது? - என்பது பிரச்சினை.
>>

கரிநாள் என்பது துக்கநாள் .  எனவே சுனாமி, மண்மாரி போன்று சமுகம் ஒட்டு மொத்தமாக அழிந்த நாட்களைத் தமிழர் அனைவருக் கும் துக்கநாட்களாகக் கொண்டு இவற்றைக் கரிநாள் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

அன்பன்
கி.காளைராசன்
>>>
>>>
>>>
>>>
>>>

தேமொழி

unread,
Aug 30, 2016, 1:26:07 AM8/30/16
to மின்தமிழ்

On Monday, August 29, 2016 at 10:08:31 PM UTC-7, kalai wrote:

கரிநாள் என்பது துக்கநாள் .  எனவே சுனாமி, மண்மாரி போன்று சமுகம் ஒட்டு மொத்தமாக அழிந்த நாட்களைத் தமிழர் அனைவருக் கும் துக்கநாட்களாகக் கொண்டு இவற்றைக் கரிநாள் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

ref:  https://vidhai2virutcham.com/2015/10/14/கரிநாள்-கணக்கிடும்-முறைய/
கரிநாள் கணக்கிடும் முறையும்! செய்யக்கூடாது செயல்களும்!

க‌ரி நாளைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பா ன கணக்குபற்றி அறிந்து கொள்ளவேண்டும். சந்திரனை நெருங்கக்கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர். 
இதில்குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனைத் கரி நாளாக கணக்கிடுகிறார்கள்.
மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்குள் பரணி, கிருத் திகை, ஆயில்யம், பூரட்டாதிபோன்ற சிலநட்சத்திரங் களும் (நட்சத்திர த்யாஜ்யம்), 15திதிகளுக்குள் அஷ்டமி,நவமி போன்ற சில திதிகளும் (திதி த்யாஜ்யம்), 7கிழமைகளுக்குள் செவ்வாய், சனிபோ ன்ற சிலகிழமைகளும் (வார த்யாஜ்யம்) திரு மணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றுக்கும் விலக்க ப்படவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதைப்போலவே (மாச த்யாஜ்யம் எனப்படும்), ஒவ்வொரு (தமிழ்) மாதத் திலும் சில நாட்களிலும் திருமணம் போன்ற சுபகாரி யங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

வடமொழி நூல்களும் இந்தக் கரிநாளை ‘தக்த யோகம்’ என்று குறிப்பிடுகின்றன. இந்த கரி நாட்கள் என்பவை தமிழ்மாதத்தின் குறிப்பி ட்ட தேதிகளின் அடிப்படை யில் தீர்மானிக்கப்படுகின்றன. 

வருஷாதி நூல் என்னும் ஜோதிட புத்தகம், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் எந்தெந்த நாட் கள் (தேதிகள்) கரிநாட்கள் என்று கூறுகின்றன.

சித்திரை மாதம், 6, 15ஆம் தேதிகள் 
வைகாசி 7, 16, 17ஆம் தேதிகள்
ஆனி 1, 6ஆம் தேதிகள் 
ஆடி 2,10, 20 ஆம்தேதிகள்
ஆவணி 2,9,28ஆம்தேதிகள் 
புரட்டா சி 16, 29ஆம் தேதிகள்
ஐப்பசி 6ஆம் தேதி
கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட் கிழமை மற்றும் 1, 10, 17ஆம் தேதிகள்
மார்கழி 6, 9, 11ஆம் தேதிகள்
தை 1, 2, 3,11,17ஆம் தேதிகள்
மாசி 15,16,17ஆம் தேதிகள்
பங்குனி 6,15,19ஆம்தேதிகள் 
என்பதாக வருஷத்தில் மொத்தம் 34 நாட்கள் கரிநாட்கள் எனப்படும். 
அனைத்து வருஷங்களி லும் இக்குறிப்பிட்ட தேதிகள்தான் கரி நாட்கள். இதில் மாறுதலில்லை. 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 30, 2016, 1:29:17 AM8/30/16
to mintamil

வணக்கம்.

On 31-Jan-2014 3:16 pm, "Vanakkam Subbu" <subb...@gmail.com> wrote:
>
> Thyaajyam is the portion of weekest or worst portion of that particular period of time.
> Some thyaajyams are:
> Thithi thyaajyam
> Nakshathra thyaajyam
> Vaara thyaajyam
> Maasa thyaajyam which is also well known as " Kari Naal " .
>
>
> 2014-01-31 Vanakkam Subbu <subb...@gmail.com>:
>>
>> தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கரிநாட்கள் பார்க்கப்படுவதில்லை. சரி இதற்கு ஆதாரமாவது வேறெங்காவது தேடினோமென்றால் கிடைக்கவில்லை. தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் கவி கொடுத்துள்ளாரே தவிர அதற்கான காரணத்தை ஆசிரியர் கொடுக்கவில்லை.
>>
>> அந்த கவி இதோ உங்கள் பார்வைக்கு :::
>>
>> இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்
>>
>> ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்
>>
>> அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ
>>
>> டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்
>>
>> ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே
>>
>> டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்
>>
>> முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்
>>
>> முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.
>>
>> உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று
>>
>> வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா
>>

>> துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்

>>
>> சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்
>>
>> பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்
>>
>> பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு
>>
>> கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட
>>
>> கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே
>>
>> மேற்சொன்ன கவியை நன்கு படித்து பாருங்கள். இந்த கவியில் எந்தெந்த தேதிகள் கரிநாட்கள் என்று சொல்லியிருக்கிறாரே தவிர காரணத்தை சொல்லவில்லை.
>>
>>
>>
>>

>> 2014-01-30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

>>
>>> கரிநாள் என்றால் என்ன?
>>>
>>> தினசரிநாட்காட்டிகளில், 
>>>
>>> சித்திரை 6,15
>>>
>>> வைகாசி 7, 16, 17
>>>
>>> ஆனி 1,6
>>>
>>> ஆடி 2, 10, 20
>>>
>>> ஆவணி 2, 9, 28
>>>
>>> புரட்டாசி 16, 29
>>>
>>> ஐப்பசி 6, 20
>>>
>>> கார்த்திகை 1, 4, 10, 17
>>>
>>> மார்கழி 6, 9, 11
>>>
>>> தை 1, 2, 3, 11, 17
>>>
>>> மாசி 15, 16, 17
>>>
>>> பங்குனி 6, 15, 19
>>>
>>> என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.
>>>
>>> இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.
>>>
>>> இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன.  அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.
>>>
>>>
>>> கரிநாட்கள் என்றால் என்ன?
>>>
>>> ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?
>>>

>>> அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

>>>
>>>
>>> அன்பன்
>>>
>>> கி.காளைராசன்
>>>

>>> google.com/+KalairajanKrishnan

>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>>> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>
>>
>>
>>
>> --
>>  
>>      
>>   
>
>
>
>
> --

>  
>      
>   
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தேமொழி

unread,
Aug 30, 2016, 1:30:48 AM8/30/16
to மின்தமிழ்
மற்றொன்று:கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே*. அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். *நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை (Constant ).* தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. 
*சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல*. ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் : சித்திரை-6, 15, வைகாசி- 7, 16, 17, ஆனி- 1, 6, ஆடி-2, 10, 20, ஆவணி-2, 9, 28, புரட்டாசி- 16, 29, ஐப்பசி-6, 20, கார்த்திகை-1, 10, 17, மார்கழி-6, 9, 11, தை-1, 2, 3, 11, 17, மாசி-15, 16, 17, பங்குனி-6, 15, 19. கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

https://srinivassharmablog.wordpress.com/2016/08/22/கரி-நாள்/

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 30, 2016, 1:36:03 AM8/30/16
to mintamil

வணக்கம்.

On 30-Aug-2016 11:00 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> மற்றொன்று:கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே*. அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.

ஆதாரம் காட்டாமல்  கற்பனைக் கூற்று இது.

தேமொழி

unread,
Aug 30, 2016, 1:36:32 AM8/30/16
to மின்தமிழ்
குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனைத் கரி நாளாக கணக்கிடுகிறார்கள்.

அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.

இந்த இரண்டையுமே ஆராய்ந்து உண்மைதானா என அறிவது இயலக்கூடியதுதான்.

பழைய பஞ்சாங்கங்கள்  துணைகொண்டும்  ... 
வானிலை அறிக்கையை தொடர்ந்து கவனித்தும்   ...
நீங்களே இந்தக் கூற்றுகள் உண்மைதானா என்று  சோதித்துப் பார்க்கவும் முடியும்.

..... தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 30, 2016, 10:52:14 AM8/30/16
to mintamil

வணக்கம்.

ஆகா.
https://srinivassharmablog.wordpress.com/2016/08/22/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/
எழுதிய சர்மாஜிக்கு மின்தமிழிலில் தனது பதிவு பற்றி விவாவித்து ஆதாரம் கேட்கின்றனர் என்பது தெரியுமோ தெரியாதோ.
அவர் மின்தமிழிலில் வந்து பதில் சொல்லப் போதிவல்லை,  எனவே அவரது வார்த்தைகளை இங்கே எடுத்து வைத்த
"தேமொழி" <jsthe...@gmail.com>  அவர்கள் அதற்கான சான்றுகளைத் தந்தால் நன்று.

மாறாகச் சான்று கேட்ட என்னிடமே, நீங்களே இந்தக் கூற்றுகள் உண்மைதானா என்று  சோதித்துப் பார்க்கவும் முடியும் என்று சொன்னால் நான் என் செய்வது?

வேண்டுமானால் ஒன்று செய்கிறேன்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் “இணையப்புயல்“ என்ற பெயரில் இருக்கிறார்.  அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
அவரும் இணையத்தில் தேடிப்பார்த்து ஆதாரங்களைத் தரவில்லை என்றால்
....அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
https://groups.google.com/d/msg/mintamil/5ES8W1R2PIo/8PO8T4vRBwAJ
...
என்ற கருத்து ஆதாரமற்ற கற்பனை என்று ஒதுக்கிவிடுகிறேன்.

அன்பன்

தேமொழி

unread,
Aug 30, 2016, 11:06:37 AM8/30/16
to மின்தமிழ்
https://groups.google.com/d/msg/mintamil/5ES8W1R2PIo/6_us13R4db0J

கரிநாள்  என்று  இழை ஒன்றைத்  துவக்கி ஆவலுடன்  கேள்வி கேட்பவர்தான்   ஆய்வு செய்ய வேண்டும்.

ஏதேது... தகவலைத் தேடித்தரும் லைப்ரரியனையே  ஆய்வை செய்யச் சொல்லி அவர் தலையில் வேலையைக் கட்டிவிடுவார் போலிருக்கிறதே இந்த ஆய்வாளர்.  

ஹ்ம்ம்...  புதிய ஆய்வுமுறை போலும்.

..... தேமொழி.  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 30, 2016, 10:07:40 PM8/30/16
to mintamil
வணக்கம்.

2016-08-30 20:36 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
https://groups.google.com/d/msg/mintamil/5ES8W1R2PIo/6_us13R4db0J

கரிநாள்  என்று  இழை ஒன்றைத்  துவக்கி ஆவலுடன்  கேள்வி கேட்பவர்தான்   ஆய்வு செய்ய வேண்டும்.

ஏதேது... தகவலைத் தேடித்தரும் லைப்ரரியனையே  ஆய்வை செய்யச் சொல்லி அவர் தலையில் வேலையைக் கட்டிவிடுவார் போலிருக்கிறதே இந்த ஆய்வாளர்.  
ஆமாம் தாங்கள் சொல்லுவதும் சரியே.

ஹ்ம்ம்...  புதிய ஆய்வுமுறை போலும்.
ஆனால்,
"கரி  யறியாஅ  ராய்வர் இணையபுயல்
வாரி வளங்குன்றிக் கால்."

அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2018, 11:07:20 AM12/14/18
to mintamil, thiruppuvanam
“கரி நாளை ‘மாத தியாஜ்ஜியம்’ என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்’ என்றால் ‘விலக்கப்பட வேண்டியது’ என்று பொருள். முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை.” 

On Thu, 30 Jan 2014 at 17:42, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

கரிநாள் என்றால் என்ன?

தினசரிநாட்காட்டிகளில், 

சித்திரை 6,15

வைகாசி 7, 16, 17

ஆனி 1,6

ஆடி 2, 10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 4, 10, 17

மார்கழி 6, 9, 11

தை 1, 2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.

இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.

இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன.  அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.

கரிநாட்கள் என்றால் என்ன?

ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?

அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்

கி.காளைராசன்

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2018, 11:09:58 AM12/14/18
to mintamil, thiruppuvanam
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை”  என்பதால்,  இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.
உதாரணமாகச் 
சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 15, 2018, 8:42:40 AM12/15/18
to mintamil, thiruppuvanam
On Fri, 14 Dec 2018 at 21:39, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை”  என்பதால்,  இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.
உதாரணமாகச் 
சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?

photo (2).JPG
காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ நாட்டுக்கோட்டை நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர்.  அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது.  ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் “விளக்குச் சட்டி - விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.  இதில் முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.  பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள்  படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.  அதாவது அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.
கரிநாட்கள் என்றால் என்ன? 
கரிநாட்கள் ஏன் துக்கநாட்களாகக் கொண்டாடப்படுகிறது என்ற சிந்தனைகளுடன், 

nkantan r

unread,
Dec 15, 2018, 11:11:52 AM12/15/18
to மின்தமிழ்
When somebody moves from 'absolute' lunar year to solar year ( which us also natural 'seasonal' year) one will find a lag of 34 days to 35 days. Islamic calendar simply ignores it and thus their annual fubction s do not match seasons or Gregorian calendar

Gregorian calendar simply steps away from lunar dates and goes by a cycle of 365 days.

Indians and Tamils try to have the best of both ( our word for month is திங்கள், and follows the nomenclature of stellar constellation when the fullmoon would happen, thus months are lunar!)

Our dates are a mix of monthly date - ஆவணி திங்கள் 20ம் நாள்--) and the visual position of moon and phase - ரோஹினி, பஞ்சமி-). May be the influence of atharvana Veda and the migrating brahmins!

Now how to bridge this? To have some 'empty'days. So these black days??
---
Now lunar calendar can be a 'visible' moon calendar of 353-354 days. Or absolute calendar of ~28x12 giving a total of 330 days. Hindu panchang has 'days' of 60naazhikai but variable tithis. Thus a year is 353 'days'. Now this loss of 11 days is clubbed once in 32 months giving a cluster of 31-35 days. This cluster is 'extra month' (purushottam) or adik Maas.this adik Maas is also considered inauspicious!.

Astronomical calendar bridging lunar and solar cycle from sidereal point of view is a tricky exercise having multiple ingenious solutions.

rnk

தேமொழி

unread,
Dec 15, 2018, 5:07:07 PM12/15/18
to மின்தமிழ்

On Saturday, December 15, 2018 at 5:42:40 AM UTC-8, கி. காளைராசன் wrote:

On Fri, 14 Dec 2018 at 21:39, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை”  என்பதால்,  இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.
உதாரணமாகச் 
சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?

photo (2).JPG
காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ நாட்டுக்கோட்டை நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர்.  அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது.  ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் “விளக்குச் சட்டி - விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.  இதில் முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.  பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள்  படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.  அதாவது அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.

/////அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.//////

இங்கு புகாரின் அழிவோடு  கொண்டு இணைக்கப்படுவதால் எனது கருத்து...

மணிமேகலை கூறுவது - சோழன் இந்திரவிழா எடுக்கத் தவறியதால் ஆழிப்பேரலையால் புகாரைக் கடல் கொண்டது.

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு என்ற நிலைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அடுத்த படியாக இந்திரவிழா கொண்டாடப்பட்ட காலம் சித்திரைத்திங்கள் முழுநிலவு முதற்கொண்டு தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு.  இன்றும் இந்திரவிழாவின் எச்சமாக சித்திராபௌர்ணமி ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது.  

மணிமேகலையின் அடி தொட்டுச் சென்றால்.....இந்திரவிழா சித்திரை என்றால் தையில் கொண்டாடப்படும் போகிக்கும் இந்திரவிழாவுக்கும் புகாரைக் கடல் கொண்டதற்கும் தொடர்புப்படுத்த இயலாது.  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 16, 2018, 2:20:25 AM12/16/18
to mintamil, thiruppuvanam, Kalai Email
On Sun, 16 Dec 2018 at 03:37, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

நான் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் முழுமையாகப் படிக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்தவரையில்,
இந்திரவிழா கொண்டாடப்பட்ட காலம் சித்திரைத்திங்கள் முழுநிலவு முதற்கொண்டு தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு”  என்பதற்கு மணிமேகலையிலோ சிலப்பதிகாரத்திலோ சான்றுகள் இல்லை.  கடல்கோள் (சுனாமி) உண்டான நாள் பற்றியும் குறிப்புகள் இல்லை.
சான்றுகளைக் காட்டினால் நன்று.

மணிமேகலையின் அடி தொட்டுச் சென்றால்.....இந்திரவிழா சித்திரை என்றால் தையில் கொண்டாடப்படும் போகிக்கும் இந்திரவிழாவுக்கும் புகாரைக் கடல் கொண்டதற்கும் தொடர்புப்படுத்த இயலாது.  
ஏன்?
சித்திரைக்குப் பின்னரே தைமாதம் வருகிறது.
எனவே, மணிமேகலையில் இந்திரவிழா சித்திரை என்று கூறியிருந்தாலும்,
சித்திரையில் இந்திரவிழா நடத்தாத காரணத்தினால் தைமாதத்தில் கடல்கோள் ஏற்பட்டது என ஏன் கொள்ளக் கூடாது?

1) கடல்கோள் நாட்டுக்கோட்டை நகரத்தார் புகாரிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர்.
2) தை1 பொங்கல் நாளன்று நாட்டுக்கோட்டை நகரத்தார் அனைவரும் விளக்குச்சட்டியில் விளக்கு ஏற்றி அவர்களது முன்னோர்களை வழிபடுகின்றனர்.
3) இந்த விளக்குச்சட்டியானது அச்சுஅசலாக முதுமக்கள்தாழி போன்றே உள்ளது.
4)   பிரளயத்தில் மற்றொரு பிரளயம் கோர்த்ததாகப் புராணம் குறிப்பிடுகிறது.  அதாவது அடுத்தடுத்துக் கடல்கோள்கள் நடைபெற்றுள்ளன.
5) கரிநாட்கள் தை1,2,3 என அடுத்தடுத்த நாட்களில் உள்ளது.
இந்தக் காரணிகளால் நான் சுனாமி உண்டான நாள் தை1 ஆக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages