தாமரை சூத்திரம் பற்றிய ஒரு தொடுப்பை சுபா அனுப்பினார்.
அதில் இவ்வாறு வருகிறது, “Prof. Hasan, “We have released Persian and Arabic documents from the 13 century. Besides, there is a huge collectiதமிழ்on of ancient documents from South India. We have almost 1,50,000 such documents which we aim to digitize in the coming days.” That means there are more treats in store for history scholars in the days to come.”
தமிழ் தாமரைச் சூத்திரம் கிடைத்தால் Soka Gakkai நிறுவனத்திடம் சொல்லி பிரபலப் படுத்தி விடலாம். !!
நா.கண்ணன்
கண்காட்சியில் (கோலாலம்பூர்)

கண்காட்சியில்--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation -
http://www.tamilheritage.org/