அரும்வாக்கம் கோயில் காணும் தீர்த்தங்காரர் சிற்பம்

7 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 13, 2019, 2:17:16 PM2/13/19
to Kanaka Ajithadoss, Banukumar Rajendran, mintamil, vallamai, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Muthu muthali, Vasudevan Letchumanan

நூ த லோ சு
மயிலை
சமண ச் சின்னங்கள் பற்றிய ஆய்வுத் தேடலில் 
இணையபக்கத்தில் இன்று கண்ட ஒன்று 
 அரும்வாக்கம் கோயிலி ல் காணும் தீர்த்தங்காரர் சிற்பம் எனக்காண் கின்றது   
ஒரு ஆண்டு முந்தைய பதிவாக உள்ளதால் நீங்கள் அறிந்திருக்கலாம் 
அரும்வாக்கம் எனும் ஊர் அசமந்தூர்- சேர்ந்ததாகவரைபடம் காட்டுகின்றது  

அரக்கோணம் அடுத்த ரயிலடி சித்தேரி  ரயிலடிக்கு தெற்காக உள்ள அசமந்தூர் 
அடுத்த அரு ம்வக்கத்தில் உள்ள ஓர் கோயிலினுள் உள்ளதாகத் தெரிகின்றது 


image.png

image.png
image.png


N D Logasundaram

unread,
Feb 13, 2019, 3:22:06 PM2/13/19
to Kanaka Ajithadoss, Banukumar Rajendran, mintamil, vallamai, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Muthu muthali, Vasudevan Letchumanan

நூ த லோ சு
மயிலை
 
முன்பு நான் வைத்த நிரலில் ஓங்கூர் எனபது மட்டும் அருங்காட்சியகம் சாராதது 
ஆனால் அது திண்டிவனம் வடக்கேயுள்ள பாதிரி அடுத்த ஒங்கூரில் சென்னை திருச்சி 
நெடுஞ் சாலைக்கு மேற்காக சாலை மேலே யே  உள்ள சுந்தர புரீசுவரர்  சிவன் கோயிலுக்கு
 வெளியே  உள்ளது எனக் கா ட்டியிருந்தேன் 

இடம் பற்றிஅறிந்திருப்பீர்கள் எனும் எண்ணத்தில் இருப்பிடம் காட்டவில்லை
  ஒருவேளை அறியாதிருப்பின் இப்படம் காண்க  

பெரிதுபடுத்தியும் வெளுத்தும் முடிந்தவரை  கிட் டயது வைத்துள்ளேன் 
முக்குடை முதலியன தெரிவதால் தீர்த்தங்காரர்தான் 

இதனை மின் தமிழ் உறுப்பினர் காளைராசன் என்பா ர்தம் காட்டிய தாக தெரிகின்றது 
image.png

image.png

image.png
 
Reply all
Reply to author
Forward
0 new messages