சமணக்கோயிலில் ஓர் சடங்கு அது என்ன ??

15 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 1, 2019, 1:05:40 PM3/1/19
to Banukumar Rajendran, Kanaka Ajithadoss, vallamai, mintamil, Muthu muthali, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Seshadri Sridharan, Thenee MK, ara...@gmail.com, Suresh Kumar, muthum...@gmail.com
நூ த லோ சு
மயிலை
 அன்புள்ள பானுகுமார் கனஅசிதாதாசு அவர்களுக்கு 
 இணைய உலாவில் பற்பல சமண கோயில்களை பார்க்க முயன்று வருகிறேன் அறிவீர்கள் 
இதனை ஒன்றில் அர்ச்சகர் எதோ energy check செய்கிறார் என காண்கின்றது அதனில்  ட வடிவ  
இரு மெட்டல் கம்பிகளை இரு கைகளில் ஏந்தி நீண்ட முனை முன் இருக்க வி வடிவமாக தீர்த்தங்கார
 சிற்பங்களின் எதிரில் பிடித்து சட்டென கைகளை வில க்கி வீசுகின்றார் ( அதனில் கை தவறி வழுக்கி
பக்கத்தில் நின்ற மற்ற அரசாகரில் தலையில் காயம் படுகின்றது அ தனை தடவிக்கொடுக்கின்றார்
எனபது வேறு) இது எதற்காக பூசையில் ஒருபகுதியா  அல்லது தனியான எதாவது மந்திர தந்திரம்
எனும் வகையில் சார்ந்ததா? எதிரில் பக்தர்களும் உள்ளார்கள் பார்க்க காணொளி சுட்டி வழி 

இதனை நான் water divining கிணறுதோண்ட இடம்கா ட்ட வல்லுனர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் 
இப்படித்தான்  (ஆனல் முன்பே இணைந்த) வி வடிவ  மரக்குச்சியினைக் கையில் முன்பாக ஏந்தி அதனை 
மெல்ல சுற்றியவாறு நீர் ஓட்டம் பார்க்க வேண்டிய  இடத்தினை சுற்றிவருவார் பார்த்திருக்கின்றேன் அவர்கள் 
கூட energy பற்றிப்பேசுவர் 

image.png
Reply all
Reply to author
Forward
0 new messages