காளியம்மனாக வழிபடப்படும் சமண தீர்த்தங்கரர் ஆம்பூ​​ர்r(?)

22 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
Feb 12, 2019, 11:29:53 PM2/12/19
to mintamil





பெரு மதிப்பிற்குரிய ஐயா 

வணக்கம் .

விபூதி பூணூல் அணிந்த பார்ப்பனர்கள் கும்பாபிசே கம் கம் நடத்தும் சமண தீர்த்தங்கரர் கோயில் தாபனம் 

என்ற இழையின் தொடர்ச்சியாக  இந்த இழையில் இணைய படங்கள் வழியே சில  செய்திகளை அறிய முடிகின்றது .

முதலில் இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தில் உள்ளது ஒரு கங்கை அம்மன் கோயில் எனலாம் . சிறிய கோயிலாக இருந்துள்ளது .  கோயிலை அடுத்த கிணற்றின் அருகே சமண தீர்த்தங்கரர் சிலை இருந்துள்ளது 

கீழுள்ள இரண்டு படங்கள் மரம் இணைத்துப் பார்த்தால் பழைய நிலையை உணரலாம் 

ஆனால்  புதிதாக  தீர்த்தங்கரர் சிலைக்கு கோயில் எழுப்பி உள்ளனர்  அவர் தீர்த்தங்கரர் தான் என்பதை உணராமல் 

image.png


image.png



எனவே தீர்த்தங்கரர் கங்கை அம்மன் கோயிலில் இணைக்கப்பட்டு உள்ளார் .

ஆனால்  தீர்த்தங்கரரர்  கங்கை அம்மனாக வழிபடப்படவில்லை 

image.png



நன்றி 

சுரேஷ்குமார் 

N D Logasundaram

unread,
Feb 13, 2019, 2:26:35 AM2/13/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, muthum...@gmail.com
 நூ த லோ சு
மயிலை
அன்புமிகு சுரேஷ் நன்றி மேலும் ஓர் பதிவினையும் காட்டி விள க்கினமைக்கு நன்றி தீப்பொறி போன்ற அம்மனின் தலைக்கிரீடம் இப்போதுதான் தெரிகின்றதுமுதலில் 
ஓர்அம்மன் முகம் மட்டும் பீடத்தின் அடியில் மிக்க அலங்காரத்துடன் தனியாக வைக்கப்பட்டுள்ளதால் மேலே உள்ள கவசம் அணிந்த உருவம் தீர்த்தங்காரர் என கொண்டேன்
அதாவது அம்மன் கால் மறை க்கப்பட்டதால் தொ ங்குவதாக தெரியாததால் தீர்த்தங்காரரரின் தியானநிலை மடிக்கப்பட்ட கால் போல் தோன்றியதின்    காரணம் 

இரண்டு உருவங்களின்  வெவ்வேறு அலங்கரத்துடனும்  தீர்த்தங்காரர் உருவங்கள்  வைத்துளே ளான் காணலாம் இருப்பிடப்படமும் வரைந்து காட்டியுள்ளேன் நீங்கள்
 குறித்ததுபோல் ஏதோ ஒருகாலத்தில் கிணற்றடியில் எப்படியோ வந்துள்ள ஓர் தீர்தங்க்காரர் உருவம் பின்பு மஞ்சள் நிற மண்டபத்துடன் தாபனம் செய்யப்பட்டுள்ளது 
அதுதன் நான் முதலில்பூணூல் அணிந்த பிராமணர் >>>>> என எழுதிய மடல் தொடர்புடையது  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ambur kanakaiamman theerthangkaarar.jpg
all in one.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages