சமண சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // ரொகிடா அருகு இராசபுதனம் பாழாகிய கோயில்

5 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 1, 2019, 12:11:03 PM3/1/19
to mintamil, vallamai, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, Muthu muthali, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Seshadri Sridharan
நூ த லோ சு
மயிலை
 சமண சின்னங்கள் ஆய்வு தேடல்  தொடர்ச்சி // ரொகிடா அருகு இராசபுதனம் பாழாகிய கோயில்

தொல்லியல்துறை அதிகாரிகள்  பாழாகி உள்ள கற்றளியை ஆய்வுசெய்ய செல் கின்ற காணொளி 
சமணமா என காட்டவில்லை செய்தி தலைப்பில் சமணம் என உள்ளது 

அகமதாபாது வடக்கு 250 கிமீ தலைநகர் செய்ப்பூர் தென் மேற்கு 450 கி மீ ரொகிடா எனகூகுள் வரைபடம் காட்டுகின்றது 
இது ஆரவல்லிக்குன்றுகளின் தென் கோடியில் அமைந்துள்ளது  ஆரவ்ல்லிக் குன்றுகளித்தான் மவுண்ட் அபு உள்ளது தமிழக நீலகிரி கொடைக்கானல்  ஆனைமலை போல் 8800 அடிக்கு மேல் உள்ள உயரத்தில் பாதியின் குறைந்த  உச்சி உடைய குன்று ஆனால் வட இந்திய கங் கை யமுனை சமவெளி புலனங்களில்  மவுண்ட் அபு தவிர உயணர்க உச்சியுடையன் வேறெங்கும் கிடையாது அதாவது இமயத்தை தவிர 



Reply all
Reply to author
Forward
0 new messages