உசிலம்பட்டி அருகுள்ள போதம்பட்டி மலையில் 3 தீர்த்தங்காரர் சிற்பம் திருநீறு குங்குமம் பூசி வழிபாட்டில் ??

41 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 28, 2019, 4:10:41 AM2/28/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, Seshadri Sridharan, Muthu muthali
நூ த லோ சு
மயிலை
மதுரை மேற்கு  உசிலம்பட்டி அதன் தென்கிழக்காக உள்ள போதம்பட்டி அருகுள்ள மலையில் காணும் 3 தீர்த்தங்காரர் சிற்பங்கள்  திருநீறு குங்குமம் பூசிய நிலையில் வழிபாட்டில் காணப்படுகின்றதாக கூகள் வரைபட இணைப்புப் படங்கள்  காட்டுகின்றன கூகால் வரைபடத்திற்கும்
 இதனை பதிவேற்றிய வி-ரிசி அவர்களுக்கும் நன்றி

image.png
potampatticamanaccinnam iruPiTtam.gif
potampatticamanaccinnam iruPiTtamLA.gif
potampatticamanaccinnam iruPiTtamHB.gif
potampatticamanaccinnam iruPiTtam00.gif
potampatticamanaccinnam iruPiTtamB.gif
potampatticamanaccinnam iruPiTtam0.gif

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 3, 2019, 10:45:14 PM3/3/19
to மின்தமிழ்

பெருமதிப்பிற்குரிய  ஐயா 

மீசையுடன் கூடிய  புத்தர் சிலைகள் போன்று தீர்த்தங்கரர் சிலைகள் மீசையுடன் காணப்படுவது  அரிது 
இவற்றைக் காட்டியமைக்கு நன்றி 


சுரேஷ்குமார் 

N. Ganesan

unread,
Mar 9, 2019, 10:16:19 AM3/9/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dorai sundaram, Santhalingam Chockaiah
On Sun, Mar 3, 2019 at 8:45 PM நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:

பெருமதிப்பிற்குரிய  ஐயா 

மீசையுடன் கூடிய  புத்தர் சிலைகள் போன்று தீர்த்தங்கரர் சிலைகள் மீசையுடன் காணப்படுவது  அரிது 
இவற்றைக் காட்டியமைக்கு நன்றி 


அன்பின் சுரேஷ்குமார்,

இவ்வூரின் பெயர் பொத்தாம்பட்டி ஆகும். பொத்தாம்பட்டிமலையில் வெகுகாலம் தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் உள்ளன.

ஆனால், இப்பொழுது திருத்தப்பட்டுள்ளன. மீசை எல்லாம் வைத்து விழிதிறந்த நிலைக்குத் ஆழ்வார்கள்
எனப்படும் தியானத்தில் ஆழ்ந்துள்ள மூர்த்திகளை மாற்றியுள்ளனர். இப்போது தான் பலருக்கும் தெரிந்து
திருநீறு, குன்குமம் அப்பியுள்ளனர். இதற்கு முன்பே உள்ள ஒளிப்படங்களும் உள்ளன.

இப்படிச் சமணர் திருவுருவங்களை ஹிந்து நாட்டார் தெய்வங்கள் ஆக்கும் முயற்சிகள் பல உண்டு.
ஆழியாறு அணைக்கட்டு அருகே உள்ள தீர்த்தங்கரர் ஆதாழி அம்மன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னே திருத்திஉள்ளனர்.
இவை போலவே, பாண்டி முனீசுவரர் என்னும் நல்ல கூட்டம்வரும் கோவிலிலும் நடந்திருக்க வாய்ப்புகள் உள.
பாண்டிமுனியின் நல்ல ஒளிப்படங்கள் (அலங்காரமின்றி) கலைவரலாற்று ஆய்வர்கள் பார்க்கணும்.
சேலத்தில் தலைவெட்டி முனியப்பன் என்று புத்தர் சிலை வழிபாட்டில் உள்ளது. நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி பூசை உண்டு.
மிகப்பழைய தமிழ் வரலாற்று முறைகள் மார்க்கம் எனப்படும் வேளிர்கள் கொணர்ந்து நாட்டிய சிலைகள் தேசி
என்ற நாட்டார் வணங்கும் முறைகளுக்கு மாறுகின்றன. These are age old interactions between the Great Tradition (Maarga)
and the Little Traditions (Desi) in Hindustan. 

காசிஸ்ரீ காளைராசன் அவர்களுக்கு பாண்டிமுனி பற்றிய என் குறிப்புகளைப் பாருங்கள்:

பாண்டிமுனி தான் யார் என ஒளிப்படங்கள் மூலம் காட்டும் நாள் வரும் என நம்புவோம்.


நன்றி,
நா. கணேசன்

 


சுரேஷ்குமார் 






On Thursday, 28 February 2019 18:10:41 UTC+9, selvi...@gmail.com wrote:
நூ த லோ சு
மயிலை
மதுரை மேற்கு  உசிலம்பட்டி அதன் தென்கிழக்காக உள்ள போதம்பட்டி அருகுள்ள மலையில் காணும் 3 தீர்த்தங்காரர் சிற்பங்கள்  திருநீறு குங்குமம் பூசிய நிலையில் வழிபாட்டில் காணப்படுகின்றதாக கூகள் வரைபட இணைப்புப் படங்கள்  காட்டுகின்றன கூகால் வரைபடத்திற்கும்
 இதனை பதிவேற்றிய வி-ரிசி அவர்களுக்கும் நன்றி

image.png

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages