​ ​​சீர்மையற்று சிதறிக்கிடக்கும் சமணச் சின்னங்கள் ஆய்வு தேடலில் கருநாடகத்தில் காண்பன பல

8 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 15, 2019, 11:28:44 AM2/15/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, Muthu muthali, Seshadri Sridharan
நூ த லோ சு
மயிலை
 சீர்மையற்று சிதறிக்கிடக்கும் சமணச் சின்னங்கள் ஆய்வு தேடலில் கருநாடகத்தில் காண்பன  பல 
8 சுட்டிகள் வழி காண்க 
இவற்றில் படங்கள் கா ட்டப்படவில்லை ஆனால் சின்னங்கள் உள்ளதாக உரிய இடத்தில்  பதிவாகியுள்ளன 

 இடப்பெயர்கள்                                 அவற்றின்அஞ்சல் எண்கள்

(1)  அலிங்கலி                         587315            பகவான் தருமநாதர்

(2)  உச்சகாவ்ம்                          591128           

(3)  கசமலகி                               591106      வேறுபல இந்து சிற்பங்களும் சேர்ந்துள்ளனவாம் குறிப்புமட்டும் 

(4) சுனகல் பிதிரி                      581208  **  எழில்மிகு உரு வம்  எனும் குறிப்பு மட்டும்  

(5) குமாரபீடு                           571130  **      பார்சுவநாதர் + வேறுபற் பல சிதிலமான  சமண  சிற்பங்களும் காணலாம்  கா ட்டப்பட்டுவிட்டது 

(6) எக்கடதேவன் கோட்டை 571114          சிரீ1008 பகவான்சந்ரபிரபா 


இவற்றுடன் இவையும் படத்தில் வைத்துள்ளேன் 
இவை முன்பே சீர்மை பெற்று வழிபடுமிடமக உள்ளன  
(7) கர்கலா உடுப்பி       40 அடி உயர உருவம்
(8) சிரவணபலகோலா  981 ல் அமைக்கப்பட்டது பலரும் நன்கே அறிந்த ஒன்றுதான் 



KARKALA40feet gomatEsawarar.jpg
sravaNabalahola GOmateswarar.jpg
karunaataka sinnangkaL .jpg
Reply all
Reply to author
Forward
0 new messages