


கண் நிறைந்த அழகு.நீலவண்ணப்பூக்கள்
தொடரை.,குவியலை முதன்முதலாகப்
பார்க்கிறேன்.மகிழ்ச்சி இல்லையில்லை
மலர்ச்சி! நன்றி.நா.க அவர்களே!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கண் நிறைந்த அழகு.நீலவண்ணப்பூக்கள்
தொடரை.,குவியலை முதன்முதலாகப்
பார்க்கிறேன்.மகிழ்ச்சி இல்லையில்லை
மலர்ச்சி! நன்றி.நா.க அவர்களே!
கண் நிறைந்த அழகு.நீலவண்ணப்பூக்கள்
தொடரை.,குவியலை முதன்முதலாகப்
பார்க்கிறேன்.மகிழ்ச்சி இல்லையில்லை
மலர்ச்சி! நன்றி.நா.க அவர்களே!
| பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர் சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம் நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால் மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. |
| நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன் ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர் மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள் யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே. |
காசா,கடல், மழை அனையானை - கம்பன்.காயாம்பூவும், கடலும், முகிலும் கருமை(அ)நீலம் என்பதைச் சொல்கிறார்.மா - கருமை. ‘பொண்ணு மா நிறமா இருப்பா’ = பெண் கரிய நிறத்தவள்.மா குறுகி மய் (மை) என்றும் வரும்.அதுபோல், நாகம்/நகம் (மலை). சீ = date palm tree. இவ்வழக்கு கொங்கில் இன்றும் உண்டு.சீமாறு = விளக்குமாறு. சீந்து = ஈந்து/ஈஞ்சு/ஈங்கு (ஈந்தூர் ஈரோடு அருகே உளது.ஈந்தூர் கிழான் - சங்கப் பாடல் பாடினவன்.) சீ - சீழ் - சீழம்:ஈழம் ‘கள், நாடு’.ஈழவர் - கேரளாவில் கள்ளிறக்குவோர். சீந்து:சிந்து நதி மற்றும் நாட்டுப் பெயர்.மா = கருமை. எனவே, மாயோன், மாயோள், மால் (திருமால்).பிரபஞ்சத்தின் வர்ணம் விஷ்ணுவுக்கு.(மால் என்பது அதனால்).மா குறுகி மய்(மை), மா- மயங்கு/மசங்கு மசக்கை என்னும் வினைச் சொற்கள்.சீ (சீமாறு/ஈக்கமாறு) - மரத்தில் வடியும் சீழ் = கள். சீழம் > ஈழம் (சிப்பி> இப்பி, சமணர் > அமணர், ... போல).மா ‘கருமை/இருள்’ மயக்கம் என்னும் சொல் பிறப்பித்தல் போலமா ழ் விகுதியும் பெறும். மாழ்குதல் - மயங்குதல் (சீ -ழ் விகுதி ஏற்று சீழ் ‘கள்’ ஆதற்போல்)."குழறி மாழ்கி" (கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம் 237).ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர் (குறள்)மா- மாழ்குதல் - இருளடைதல் = கெடுதல், மங்குதல், மாழ்கு - மழுங்குதல். மாழார்ந்து - மாழாந்து எனவும்இலக்கியங்களில் உண்டு. மனங்கவல்பின்றி மாழாந்தெழுந்து (பொருநர் ஆற்றுப்படை).மா - மாகம் = ஆகாயம். மாகம் மாகு என்றும் வரும். போ போகுதல். அதுபோல், மா ‘கருமை’ மாகு/மாகம்/மாழ்கு.
நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.
த்ராவிடச் சொற்களில் வட இந்தியாவில் ஒன்றும், தென்னிந்தியாவில்
ஒன்றும் பெரும்பான்மையும் புழங்குவதைக் காணலாம். இதற்கு
ஒரு நல்ல உதாரணம்: வட வ்ருக்ஷம் என வடக்கேயும், ஆல மரம் (< யால்- யாலும் விழுது)
தெற்கேயும் Banyan fig என்னும் இந்தியாவின் தேசியமரம் அழைக்கப்படுதல்.
கருமை/நீலம் என்ற பொருள் கொண்ட காயா/காசா ஆ-காசம் என வடக்கே வழங்க,
அதே பொருள் கொண்ட மா ‘கருமை’யில் இருந்து மாகம் (அ) மாகு தெற்கே வழங்குகிறது.
நா. கணேசன்
காயாமலர்கள் பூத்திருக்கு என தெரியுது. குலுங்குவதுதான் தெரியலே.
On Saturday, November 28, 2015 at 6:10:49 PM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:காயாமலர்கள் பூத்திருக்கு என தெரியுது. குலுங்குவதுதான் தெரியலே.குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதினால் போன்ற படம் எல்லாம் வேண்டுமானால் துரையைத்தான் கேட்க வேண்டும் வேந்தே.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
.ஆகாஷ்வாணி என ரேடியோவுக்கு தாகூர் பெயர் கொடுத்தார் என்பார்கள்.அதில் உள்ள ஆகாஶம் என்னும் சொல் காயம்/காசம் என்னும் தமிழ்ச் சொல்லின்விரிவாக்கல். -ஆ விகுதி பெற்று காயா/காசா என்று மலருக்கும் அம் மலர் ஈனும்மரனுக்கும் பெயராயிற்று.ஆகாயம் என்று வடமொழிக்கு தமிழ்தரும் சொற்கள் வாயிலாகப் பிறப்பதுகாயா/காசா. காயாம்பூ/காசாம்பூ (Ironwood = Memecylon edule):காயா/காசா - அஞ்சனி என்ற பெயரும் இதற்குண்டு (அஞ்சனம் - கண் மை)தமிழக நாட்டுப்புறங்களில் அனேகமாக அழிக்கப்பட்டுவிட்ட மரங்களில் ஒன்றுகாயா/காசா.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.