சமண சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // உ பி கோமதி ஆற்றின் நடுவண் பெரும் பாறையில் அதனில் குகைகளில் சமணக் க்கோயில்கள்
நமிநாதர் (சங்கு இளஞ்சனம் உடைய தீர்த்தங்காரர் )மற்றும் நேமிநாதர் ( கருநீலம் /தாமரை ) இரு குகைக்கோயில்கள்
அயோத்யாவிற்கு தெற்கு கோமதி ஆறு கங்கைக்கு கிழக்கில் ஓடிவந்து கலக்கு ம் ஆறு உபி தலைநகர் லக்னோ இதன் கரையில்
காசிக்கு ற்றே வடக்கீழ்