youtube - facebook Tamil research

36 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
Jan 16, 2019, 9:37:01 PM1/16/19
to mintamil
இன்று முகநூல் மற்றும் youtube சேனல் மூலம்  ஆய்வு என்கின்ற பெயரில் பல்வேறு குழப்பங்களை இளைய தலைமுறையினரிடம் விதைக்கின்றனர் .

தமிழனாக இருந்தால் பகிரவும் .
உலகின் முதல் மொழி ,

என்பது போன்ற பதிவுகள் கூட ஏதெனும் ஒரு வகையில் பரவாயில்லை .

ஆனால் இல்லுமினாட்டி ?, யார் தமிழர் ? , தமிழரின் மெய்யியல் எனும் பெயரில் உலக மதங்களோடு உள்ள தொடர்புகள் குறித்த ஆய்வு ? 

இவைகள் பெரும்பாலும் குழப்பத்தையும் கலகத்தையும் மட்டுமே ஏற்படுத்துகின்றன .

உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆய்வுக் கட்டுரைகள் தரும் ஆய்வாளர்கள் இன்று மிகவும் குறைவு .

அரசியல் காரணங்களுக்காக தமிழர் புகழ் பாடும் அமைப்புகளும் சரியான ஆய்வுகளை முன் எடுப்பதாகத் தெரியவில்லை .

ஆசீவிகம் குறித்த  தினமணி கட்டுரைகளின் தகவல்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவை எனும்  youtube மூலம் எடுக்கப்பட்டவை .
இவர்களின்  youtube ஆய்வுகள் உண்மையில் யாரையும் குழப்பிவிடும் . இவை  என்னையும் பாதித்தது உண்மை.

சரியான வழிகாட்டல் இல்லாமல்  இத்தகைய ஆய்வுகள் . இளைய தலைமுறையைச்  சிதைத்து வருகின்றது .

இதற்கு மற்றும் ஒரு உதாரணம் .



இத்தகைய ஆய்வுகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு 
இல்லுமினாட்டி  - தமிழர்கள் தானாம் .
இத்தகைய ஆய்வுகளின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை 
மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன் .



 



Malarvizhi Mangay

unread,
Jan 16, 2019, 10:00:03 PM1/16/19
to mint...@googlegroups.com
உங்களின் கருத்துக்கள் சரியானவையே  .

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Jan 16, 2019, 10:51:56 PM1/16/19
to mintamil
கருத்துப் பரிமாற்றத் தளங்கள் ஆய்வு மேடை போல் போலித் தோற்றம் கொடுக்கின்றன. 
சக 

தேமொழி

unread,
Jan 17, 2019, 12:17:41 AM1/17/19
to மின்தமிழ்
நல்ல கருத்து சுரஷ் குமார் ... அந்த இழையிலும் போட்டு வைப்போம்.

தொடர்ந்து படிப்பவர் எவரேனும் இருந்தால் அவருக்கு இந்த மாற்றுக்கோணம்  உதவும் 


 



Banukumar Rajendran

unread,
Jan 18, 2019, 2:47:19 AM1/18/19
to mintamil
On Thu, Jan 17, 2019 at 9:21 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கருத்துப் பரிமாற்றத் தளங்கள் ஆய்வு மேடை போல் போலித் தோற்றம் கொடுக்கின்றன. 


இதுபோன்ற கருத்துப்பரிமாற்றங்களை  வைத்துத்தான் பெத்த பெயர்ப்போட்ட சில அறிஞர்களும்
ஆராய்ச்சி என்ற பெயரில் பொத்தகங்கள் எழுதித்தள்ளுக் கொண்டிருக்கிறார்கள். 

தங்களைப்போன்றோர் இது தக்கவை, இவைகள் போலியானவை என்று இனங்காண எங்களைப் போன்றோர்
உதவவேண்டும்!

இரா.பா

நரசிங்கபுரத்தான்

unread,
Jan 20, 2019, 7:25:14 PM1/20/19
to mintamil
உண்மை  இரா.பா ஐயா .
தங்கள் வழிகாட்டல் மிகவும் அவசியம் 
Reply all
Reply to author
Forward
0 new messages