

ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம் என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.
பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர். இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.N. Ganesan

அருமையான பதிவு. நன்றி கணேசன் ஐயா.

இந்தப் படத்திலும் தலையில் சூடப்பட்டிருப்பது அரவம் தான்.
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.
2014-05-04 0:44 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கானதமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,நா. கணேசன்
ஐயன்மீர்,இது ஆய்வுக்கான பதில் இல்லையே. நீங்கள் ஆத்திச் சூடி என்று படங்களை வாரி வாரி அளித்தீர்கள். அவற்றில் இருப்பவை அனைத்தும் அரவம். அப்படியானால் ஆத்திச்சூடி எப்படி தமிழர் தொழுதலின் வரலாறு என்று போதிய ஆதாரம் அல்லவா தாங்கள் அளிக்க வேண்டும். அது விடுத்து... நீ என்னான்னா பண்ணிக்கோ நான் சொல்றது தான் சரி என்பது எப்படி ஒரு ஆய்வின் முடிவாக ஏற்க முடியும்?இன்ன இன்ன காரணங்கள் - இன்ன இன்ன அனுமானங்கள்.. அவற்றிற்கு இன்ன இன்ன ஆதாரங்கள் ஆகவே முடிவு என்பது இது என்று ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியது அல்லவா ஆய்வு என்று நான் இதுகாறும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்லுங்கள்.
Iyappan Krishnan
*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**
On Saturday, 3 May 2014 10:43:30 UTC-7, Prakash Sugumaran wrote:ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!ஆன்மிக அடையாளங்களை மாற்றவோ, அவமதிப்பதோ நோக்கமில்லை.அதில் தகிடுதத்தம் எதற்காக ? ரிஷபரின் தீக்ஷா தரு ஆல மரம்என்பதில் விவாதம் இல்லை. சிவபெருமானுக்கு மட்டுமே அதுஆன்மிக அடையாளம் என்றும் விவாதிக்கவில்லை. பார்சுவரின்தீக்ஷா தரு எது என்பதில் விவாதிக்க இடமுள்ளதால் அதைச்செய்ய நேர்கிறது. முந்தைய வினா ஒன்றைப் பாருங்கள் -
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.On Monday, 28 April 2014 20:14:46 UTC-7, N. Ganesan wrote:ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.ஆல இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமிஇருக்கிறார்; சால இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமிகளும்உண்டு. முக்கியமாக மஹாவீரர் சால மரக் கவிகை சூடி இருக்கும்தீர்த்தங்கரசாமி ஆவார். அவரை இதுபோல் ஏத்தி ஏத்தித் தொழும்பாடல் உள்ளதா ?அரவஞ்சூடி தீர்த்தங்கரசாமி -

தேவ்
>ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.
-- வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்