You have slept for millions of years. This morning, will you not wake? - Sant Kabir
Dear Brother,Warm Greetings!Praise the Lord.First of all, my very sincere applause, from the bottom of my heart, for your perseverance. Great...........................I just gave a quick test and the Tamil texts were visible in my chrome, firefox and IE browsers correctly (i.e. in different styles). I don't think I have those fonts installed in my systemKindly please explore further and post a few more test pages (in some very rarely used unicode fonts) and I will test them out and let you know. If this works out well and if you receive feedback from many others too that they are visible in different styles in the 3 major browsers (chrome, firefox, IE), then I can confidently write about this method in my http://azhagi.com/free1.html page and give your webpage itself as an example for all those website designers who are in EXTREME need for showing Unicode in various styles in their web pages.By the by, kindly have a look at this page - http://dev.w3.org/html5/spec-preview/the-style-element.html - for an information on the @font-face rule. Probably you have already read it. Anyway, just sharing.One more thing. Can I forward your mails below (as they are) to Mr. A K Rajagopalan (Mr AKR, for short), editor of www.mazhalaigal.com and a great well-wisher of azhagi, so that he can also try out and let me know his findings. Please confirm for this at the earliest so that Mr AKR can also try out and have his web pages in different styles. I am sure he will be interested to show his pages or paragraphs in different styels.Kindly ack. receipt of this mail, when possible.My best wishes for all your noble endeavoursLots of Love."You have slept for millions of years. This morning, will you not wake?" - Sant Kabir----- Original Message -----From: Nava RajanSent: Saturday, November 23, 2013 9:13 AMSubject: Re: தழிம் எழுத்துருகளின் இணைய பயன்பாடுஅன்பு நண்பருக்கு,வாழ்த்துக்கள். யூனிகோட் எழுத்துருகளைப் பற்றி உங்களோடு உரையாடியது ஞாபகம் இருக்கலாம். இதில் என் தேடலில் www.everythingfonts.com என்ற இணையதயத்தில் @font face generator மூலம் யூனிக்கோட் எழுத்துக்களுக்கான webfont களாக மாற்றி அமைத்தேன். அதன் முடிவுகளைப் பார்வையிட்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கவும். http://www.anbinmadal.org/test/என்றும் அன்புடன்நவராஜன்
2013/10/15 Nava Rajan <anbin...@gmail.com>
அன்புடையீர்,சிறிது நேரத்திற்கு முன் உங்களுடன் உரையாடி web fonts conversion பற்றிக் கேட்டேன்.
தற்போது யூனிக்கோட் எழுத்துரு லதாவில் உள்ளது.மாற்றி பாமினி குடும்ப எழுத்துருக்கள் நன்றாக காட்சி அளித்தன. யூனிக்கோட் எழுத்துருகளில் மட்டும் காணப்படும் முரண்பாடுகளை நீக்கினால் நன்றாக இருக்கும். முயற்சி திருவினை ஆகட்டும்.தங்களின் ஆலோசனைக்கும் ஒத்துழைப்புக்கும் என் நன்றிகள்.என்றும் அன்புடன்ச.நவராஜன்
--
--
You received this message because you are subscribed to the Google Group "Azhagi (அழகி)".
......
14 டிசம்பர், 2013
அன்புமிக்க
விசுவநாதன்,
வணக்கம்.
இணையதளம் அல்லாத, சாதாரண மின்னஞ்சல் செய்திகளை, (குறிப்பாக ஜிமெயில்) இது போன்று, நாம் விரும்பும் எழுத்துருவில் அனுப்ப வழிமுறை உள்ளதா?
தற்போது,
ஜிமெயிலில் உள்ள எழுத்துருக்கள் ஆங்கிலத்திற்கு மட்டுமே பயன்படும். Copy-Paste முறையில்
Arial Unicode MS கொண்டுவர முயற்சித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. Paste செய்தவுடன்,
செய்தி Default mode – Sans Serf க்கு வந்துவிடுகிறது.
அன்புடன்,
கி. அனந்தநாராயணன்
This group is affiliated to www.azhagi.com, which hosts the free and unique indic softwares Azhagi+ and Azhagi.
You can visit this group at http://groups.google.com/group/azhagi
To post to this group, send email to azh...@googlegroups.com
To unsubscribe from this group, send email to azhagi+un...@googlegroups.com
For more options, visit http://groups.google.com/group/azhagi?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "அழகி (Azhagi)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to azhagi+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
You have slept for millions of years. This morning, will you not wake? - Sant Kabir
----- Original Message -----Sent: Saturday, December 14, 2013 4:44 PMSubject: Re: [A z h a g i] How to display tamil text in website in different fonts?
14 டிசம்பர், 2013
அன்புமிக்க விசுவநாதன்,
வணக்கம்.
இணையதளம் அல்லாத, சாதாரண மின்னஞ்சல் செய்திகளை, (குறிப்பாக ஜிமெயில்) இது போன்று, நாம் விரும்பும் எழுத்துருவில் அனுப்ப வழிமுறை உள்ளதா?
தற்போது, ஜிமெயிலில் உள்ள எழுத்துருக்கள் ஆங்கிலத்திற்கு மட்டுமே பயன்படும். Copy-Paste முறையில் Arial Unicode MS கொண்டுவர முயற்சித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. Paste செய்தவுடன், செய்தி Default mode – Sans Serf க்கு வந்துவிடுகிறது.
அன்புடன்,
கி. அனந்தநாராயணன்
...
..
.
Dear Sir,Due to time constraint and certain other factors, I am unable to reply in detail.In short, in whichever Unicode font (for e.g. Arial Unicode MS^ or Tscu_SaiIndra#) you email your Tamil text, if that font is available in the receiver's system, he/she will see your Tamil text in that font itself*. Otherwise, receiver will see it in default## Tamil font (Latha or Vijaya) only.(*) Exceptions might arise but I am not going into the details, as mentioned at the start of this mail.(#) Tscu_SaiIndira - If you are not aware yet, Tscu_SaiIndira is a Unicode font. It can be very well used for one's Unicode typing, printing and publishing needs. It gets installed automatically along with 'Azhagi'. It is downloadable individually also from http://azhagi.com/freefonts.html. Please see point 2 in https://groups.google.com/forum/?fromgroups#!searchin/azhagi/Tscu_SaiIndira/azhagi/-Qauwbk7Cl0/cxunvpfvLYUJ [Users' doubts - 10 (Unicode Fonts Lister, TSCu_SaiIndira)] for additional details on Tscu_SaiIndira.(##) The default font used by the Windows operating system for each of the major Indian languages is listed at http://azhagi.com/unicodeff.html(^) I did read your email in 'Arial Unicode MS' font style only. I have that font installed in my system. If anybody does not have that font in their system, the way to install the same has been explained by me step-by-step at http://azhagi.com/arial-unicode-ms.html
Kindly ack. receipt of this mail, when possible.with prayers and warm regards - viswanathan, azhagi.com
You have slept for millions of years. This morning, will you not wake? - Sant Kabir
----- Original Message -----Sent: Saturday, December 14, 2013 4:44 PM
Subject: Re: [A z h a g i] How to display tamil text in website in different fonts?
14 டிசம்பர், 2013
அன்புமிக்க விசுவநாதன்,
வணக்கம்.
இணையதளம் அல்லாத, சாதாரண மின்னஞ்சல் செய்திகளை, (குறிப்பாக ஜிமெயில்) இது போன்று, நாம் விரும்பும் எழுத்துருவில் அனுப்ப வழிமுறை உள்ளதா?
தற்போது, ஜிமெயிலில் உள்ள எழுத்துருக்கள் ஆங்கிலத்திற்கு மட்டுமே பயன்படும். Copy-Paste முறையில் Arial Unicode MS கொண்டுவர முயற்சித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. Paste செய்தவுடன், செய்தி Default mode – Sans Serf க்கு வந்துவிடுகிறது.
அன்புடன்,
கி. அனந்தநாராயணன்
...
..
.
You have slept for millions of years. This morning, will you not wake? - Sant Kabir
----- Original Message -----From: T.RaguveeradayalSent: Wednesday, December 18, 2013 4:51 PMSubject: Re: Sending emails in different Unicode font styles, Tscu_SaiIndira, etc.- Re: [A z h a g i] How to display tamil text in website in different fonts?
Sri Vishy,I hope this link will help Sri Ananthanarayanan
http://www.globolstaff.com/how-to-change-default-gmail-font-and-use-your-wanted-fonts.html
adiyen,dasan,
T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://thiruthiru.wordpress.com
On Wed, Dec 18, 2013 at 1:49 PM, Viswanathan (a z h a g i . c o m) <nobleh...@gmail.com> wrote:
......
Dear sir
Do u have app for android mobile
Regards
Ranganathan
--
You have slept for millions of years. This morning, will you not wake? - Sant Kabir
----- Original Message -----From: Ranganathan K.S
Sent: Thursday, December 19, 2013 6:46 PMSubject: Re: Sending emails in different Unicode font styles, Tscu_SaiIndira, etc. - Re: [A z h a g i] How to display tamil text in website in different fonts?Dear sir
Do u have app for android mobile
Regards
Ranganathan
On 18-Dec-2013 1:53 PM, "Viswanathan (a z h a g i . c o m)" <nobleh...@gmail.com> wrote:
Dear Sir,Due to time constraint and certain other factors, I am unable to reply in detail.
......
20 டிசம்பர், 2013
அன்புமிக்க விசுவநாதன்,
வணக்கம்.
உங்கள் கடிதத்தில் உள்ள தகவல்கள், இணையத் தொடர்புகள் (links) ஆகியவற்றை ஆழமாகப் படித்துத் தெளிவு பெற்றேன். நான் தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
என் முதல் கடிதத்தில் “Copy-Paste முறையில் Arial Unicode MS கொண்டுவர முயற்சித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. Paste செய்தவுடன், செய்தி Default mode - Sans Serf க்கு வந்துவிடுகிறது.” என்று நான் கூறியிருந்தது, நான் அனுப்பும் செய்திகளை என் கணினியில் பார்த்ததை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. அவ்வாறுதான் எல்லோருக்கும் தெரியும் என்று நான் நினைத்தேன்.
ஆனால் உங்கள் பதிலில் “I did read your email in Arial Unicode MS font style only” என்று கூறியதிலிருந்து, இந்தப் பிரச்சினை என் கணினியின் default positions (latha and Arial Unicode MS) தொடர்பான பிரச்சினை என்பது புரிந்தது.
நீங்கள் எழுத்துருக்கள்பற்றி கொடுத்திருந்த விரிவான தகவல்களைப் பயன்படுத்தி மேலும் ஆராய்ந்ததில், TScu_Saiindira எழுத்துருவைப் நான் பயன்படுத்தினால், நான் அனுப்பும் செய்திகள், அதே எழுத்துருவில் என் கணினியிலும் தெரியும், பெறுபவர்கள் கணினியிலும் தெரியும் என்பது விளங்கியது. மேலும், இது யூனிகோட் எழுத்துருவானதால், Arial Unicode MS போன்றே, இதிலும், அவர்களிடம் TScu_Saiindira இருந்தாலும், இல்லாவிட்டாலும், செய்திகளைப் படிப்பதில் ஒரு பிரச்சினையும் இருக்காது என்பதும் வெளிப்படை. ஆகவே இன்றிலிருந்து, என் கணினிப் பயன்பாட்டில் TScu_Saiindira எழுத்துருவிற்கு மாறிவிட்டேன்.
நண்பர் திரு ரகுவீரதயாள் அனுப்பியிருந்த இணையத்தொடர்பில் உள்ள “canned responses” வழிமுறையையும், நான் ஏற்கெனவே எனது கூகுள் ஆய்விலிருந்து தெரிந்து கொண்டு பரிசோதித்துப் பார்த்திருந்தேன். இங்கும் அதே பிரச்சினை தொடர்ந்தது. ஆனால் இப்போது, TScu_Saiindira பயன்படுத்தி மீண்டும் முயற்சித்தபோது, இம்முறை வேலை செய்வதைக் கண்டறிந்தேன். நான் வழக்கமாகப் பயன்படுத்தும் copy-paste வழிமுறை என் தேவைக்குப் போதுமானதாக இருந்தாலும், நேரடியாக மின்னஞ்சல் பதிவு செய்பவர்கள், அதிலுள்ள எழுத்துருவிற்கு மாற்று தேவை என்று கருதினால், இம்முறையை உபயோகிக்கலாம். திரு ரகுவீரதயாளுக்கு என் நன்றி.
ஆலோசனை கூறி, என் பிரச்சினையைத் தீர்த்ததற்கு, உங்களுக்கு மிக்க மிக்க நன்றி.
நட்புடன்,
அனந்தநாராயணன்
--
You have slept for millions of years. This morning, will you not wake? - Sant Kabir
Sent: Friday, December 20, 2013 4:00 PMSubject: Re: Sending emails in different Unicode font styles, Tscu_SaiIndira, etc.- Re: [A z h a g i] How to display tamil text in website in different fonts?
20 டிசம்பர், 2013
அன்புமிக்க விசுவநாதன்,
வணக்கம்.
உங்கள் கடிதத்தில் உள்ள தகவல்கள், இணையத் தொடர்புகள் (links) ஆகியவற்றை ஆழமாகப் படித்துத் தெளிவு பெற்றேன். நான் தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
என் முதல் கடிதத்தில் “Copy-Paste முறையில் Arial Unicode MS கொண்டுவர முயற்சித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. Paste செய்தவுடன், செய்தி Default mode - Sans Serf க்கு வந்துவிடுகிறது.” என்று நான் கூறியிருந்தது, நான் அனுப்பும் செய்திகளை என் கணினியில் பார்த்ததை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. அவ்வாறுதான் எல்லோருக்கும் தெரியும் என்று நான் நினைத்தேன்.
ஆனால் உங்கள் பதிலில் “I did read your email in Arial Unicode MS font style only” என்று கூறியதிலிருந்து, இந்தப் பிரச்சினை என் கணினியின் default positions (latha and Arial Unicode MS) தொடர்பான பிரச்சினை என்பது புரிந்தது.
நீங்கள் எழுத்துருக்கள்பற்றி கொடுத்திருந்த விரிவான தகவல்களைப் பயன்படுத்தி மேலும் ஆராய்ந்ததில், TScu_Saiindira எழுத்துருவைப் நான் பயன்படுத்தினால், நான் அனுப்பும் செய்திகள், அதே எழுத்துருவில் என் கணினியிலும் தெரியும், பெறுபவர்கள் கணினியிலும் தெரியும் என்பது விளங்கியது. மேலும், இது யூனிகோட் எழுத்துருவானதால், Arial Unicode MS போன்றே, இதிலும், அவர்களிடம் TScu_Saiindira இருந்தாலும், இல்லாவிட்டாலும், செய்திகளைப் படிப்பதில் ஒரு பிரச்சினையும் இருக்காது என்பதும் வெளிப்படை. ஆகவே இன்றிலிருந்து, என் கணினிப் பயன்பாட்டில் TScu_Saiindira எழுத்துருவிற்கு மாறிவிட்டேன்.
நண்பர் திரு ரகுவீரதயாள் அனுப்பியிருந்த இணையத்தொடர்பில் உள்ள “canned responses” வழிமுறையையும், நான் ஏற்கெனவே எனது கூகுள் ஆய்விலிருந்து தெரிந்து கொண்டு பரிசோதித்துப் பார்த்திருந்தேன். இங்கும் அதே பிரச்சினை தொடர்ந்தது. ஆனால் இப்போது, TScu_Saiindira பயன்படுத்தி மீண்டும் முயற்சித்தபோது, இம்முறை வேலை செய்வதைக் கண்டறிந்தேன். நான் வழக்கமாகப் பயன்படுத்தும் copy-paste வழிமுறை என் தேவைக்குப் போதுமானதாக இருந்தாலும், நேரடியாக மின்னஞ்சல் பதிவு செய்பவர்கள், அதிலுள்ள எழுத்துருவிற்கு மாற்று தேவை என்று கருதினால், இம்முறையை உபயோகிக்கலாம். திரு ரகுவீரதயாளுக்கு என் நன்றி.
ஆலோசனை கூறி, என் பிரச்சினையைத் தீர்த்ததற்கு, உங்களுக்கு மிக்க மிக்க நன்றி.
நட்புடன்,
அனந்தநாராயணன்
......
please help me how to display tamil font in my web page.