On Wednesday, November 11, 2015 at 7:44:38 AM UTC-8, செல்வன் wrote:கணியன் என்பதுக்கு நாள், கிழமையை கணக்கிட்டு சோதிடம் கூறும் ஜோதிடர் என்பது பொருள்.
சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது. அப்புறம் அவர் எப்படி சமணர் ஆவார்?
தமிழிலே உள்ள பழைய ஜோதிட நூல் சமணர் செய்ததாகும். அதை நினைவிற் கொண்டால்கணியன் பூங்குன்றனாரைப் பற்றிய கமல்ஹாசன் குறிப்பு படிக்கலாம்.நா. கணேசன்---------------------------------
பொதுவாக எதையும் சொல்பவர் தான் ஆதாரம் கொடுக்கவேண்டும்.
ஆதாரமில்லாமல் "அவர் சமணர், இவர் பவுத்தர்" என ஒன்றை சொல்லிவிட்டு அதை மற்றவர்கள் பொய் என நிருபிக்கவேண்டும் என எதிர்பார்க்க கூடாது. You have the obligation to prove what you say. Others dont have the obligation to prove that you are wrong.
கணியன் பூங்குன்றனார் சமணர் எனில் அதற்கான ஆதாரங்கள் எங்கே?
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலும் மிலமே மின்னொடு
வானம் தண்டுளிதலைஇ ஆனாது
கல்பொரு திரங்கும் மல்லற் பேரியாற்று
நீர்வழிப் படூஉம்புணை போல் ஆரூயிர்
முறைவழிப் படூஉமென்பது திறவோர்
காட்சியிற் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை இகழ்த லதனினு மிலமே
——புறநானுறு – 192
எல்லா ஊர்களும் நம்முடைய ஊரே எல்லாமக்களும் நம்முடைய உறவினரே. (நாம் அனுபவிக்கும்) தீமையும், நன்மையும் பிறர் கொடுத்து வருவதில்லை. துன்பமும், அவை தீர்வதும் அது போன்றதேயாகும். இறப்பு நமக்கு புதிதல்ல. வாழ்க்கை இனியது என்று கூறி மகிழ்ந்திருப்பதுமில்லை. வெறுப்பு உண்டான போது வாழ்க்கை இனியதன்று என்று கூறுவதுமில்லை. மின்னலுடன் வானின்று விழும் குளிர்ந்த நீர்த் துளிகளைக் கொண்டு விழும் மழையினால் பாறைகளை அலைத்து ஒலித்து வரும் அளவில்லாத ஆற்று நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல இந்த இனிய உயிர் முறையின் வழிப்பட்டுச் செல்லும் என்ற உண்மையை அறிவுடையோர் கண்ட உண்மைகளின்றும் நாம் தெளிந்து கொண்டோம். ஆதலினாலே உயர்ந்த பெரியார்களைப் பார்த்து நாம் வியப்பதும் இல்லை. சிறியோரைக் கண்டு அவர்களை இகழ்வது அதை விடவும் இல்லை.
இந்த புறநானூற்றுப் பாடல் ஊழ்க் கொள்கையை நன்கு உணர்த்துகிறது. முறை என்பதால் இங்கு ஊழே குறிப்பிடப்படுகின்றது. எல்லாமே ஊழ் வழிப்பட்டே செல்கிறது எனக் கூறி நிற்கும் இப்பாடல் தமிழர் வாழ்வில் ஊழ்க் கொள்கை
ஊறியிருந்தமையை விளக்கி நிற்பதாக இருக்கிறது. இப்பாடலை பாடிய கணியன் பூங்குன்றனார் ஆசீவகராகவே இருக்க வேண்டும். ஆசீவகர்கள் கணக்கர்களாகவும், சோதிடர்களாகவும் இருந்ததை வரலாறு கூறுகின்றது. கணியன் என்ற பெயர் கணக்கராக இருந்த பூங்குன்றனாருக்கு அடையாகியுள்ளது.
ஆசீவகர்களுடைய விதிக் கொள்கையும், கர்மாக் கொள்கையும் தமிழ் நாட்டில் தொடக்க காலத்தில் வெவ்வேறு சொற்களால் தான் தெளிவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன..கர்மா, தமிழில் வினை என்ற சொல்லால் தான் குறிப்பிடப்பட்டது.
“ஊழ்வினை உருத்து வந்தூட்டும்” என்ற சிலப்பதிகார அடிகளில் வினை என்பது கர்மாவையும், ஊழ் என்பது முதிர்தல் என்ற பொருளையும் உணர்த்தி நிற்கின்றன. அதே போல் தொல்காப்பியத்திலும் இவை இருவேறு சொற்களால் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.
[...]
கட்டுரை ஆசிரியர், தனது கோணத்தை இவ்வாறு விளக்கியுள்ளார்.
திருஞான சம்பந்தர் சமணர், அவர் பேரில் வழங்கப்பட்டுவரும் பாடல்களெல்லாம் ஒரு சமணர் இயற்றியவை என்று கலக்கிக் கொண்டிருந்தவர்தானே கணேசன்? பரமசிவனும் சமணர்தான் என்றும் ஒலித்ததாக நினைவு. இப்போதைக்கு விநாயகர் பிழைத்திருக்கிறார். முருகனும் சமணர், திருப்புகழும் சமணர் இயற்றியதுதான், அருணகிரிநாதர் பெயரில் திரித்துவிட்டார்கள் என்றெல்லாம் அறிக்கைகள் பறக்கப் போகின்றன. (கணேசர் சமணர் என்று அறிவித்துக் கொள்ளும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.)இவர் படுத்தும் பாட்டுக்கு பதில் சொன்னால் பானுகுமாருக்கு உள்ளம் புண்பட்டுவிடுகிறது! என்ன செய்ய! :)
ஊழ் கொள்கை, சோதிடம் எல்லாம் இந்து சமயத்தில் இல்லை போலும் :-)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சமண இலக்கியங்கள் என்று அறியப்பட்டிருப்பவை எவை?
ஜீவபந்து ஸ்ரீபால் "தமிழகத்தில் ஜைனம்' என்ற நூலில் மொத்தம் 104 சமண நூல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றுள் இலக்கணம் ஜோதிடம், நிகண்டு, ஓவியம் மற்றும் இசைநூல்களும் அடக்கம். இவற்றுள் 52 நூல்கள் மட்டும் அச்சேறிஉள்ளன. இவற்றைத் தவிர ஆடிப்பெருக்கில் தூக்கிப் போடப்பட்டவை பல. உண்மையான தெய்வீக நூல் எனில் அது ஆற்றின் போக்கை எதிர்த்து வரும் என்ற பொய்க் கூற்றினை நம்பி அதனைப் பரிசோதிக்க வீட்டிலிருந்த பழஞ்சுவடிக் கட்டுகளை பலர் ஆற்றிலே தூக்கிப்போட்டனர். எத்தனையோ அரும்பெரும் தமிழ்ச்சுவடிகளோடு சமண இலக்கிய நூல்களும் ஆற்றோடு போய் அழிந்துபட்டன.
--
ஊழ் கொள்கை, சோதிடம் எல்லாம் இந்து சமயத்தில் இல்லை போலும் :-)அதாவது...இதனால் நீங்கள் கூற வருவது....
உங்களுக்கு ஒன்று தெரியுமா?இந்த ஊழ்வினைக் கோட்பாடு, நல்வினை தீவினைக் கேற்ற பலன் போன்றவையெல்லாம் சமண ஆசீவக சமயங்களிடமிருந்து இந்துமதம் இரவல் வாங்கியதுதான்! கொல்லாமை, புலால் மறுத்தல் போன்றவையும் அவ்வாறே! :-)
--

Dr. Vijayalakshmy Rangarajan is Associate Professor Emeritus at the International Institute of Tamil Studies in Chennai, India. She obtained her Ph.D. from the University of Oxford in 1972 for a study on “the interaction between Tamil and Indo Aryan in the Civakacintamani.” Dr. Rangarajan specializes in Comparative Indian Literature, Women’s Studies and Jaina and Buddhist studies.
http://townsendcenter.berkeley.edu/events/impact-non-vedic-religions-tamils
மேலும் தகவல் இங்கே...
முனைவர் ர. விஜயலக்ஷ்மி அவர்கள் தமிழ்ச் சான்றோருலகம் போற்றும் நடுநிலையானதொர் அறிஞர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், செருமானியம், பாகதம் (Prakrit), பாலி, சிங்களம் போன்ற மொழிகள் அறிந்தவர். இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் (Peradeniya) தமிழிலும், சமசுகிருத மொழியிலும் இளங்கலை பயின்றார் (1964). பின்பு இங்கிலாந்திலுள்ள உலகப் புகழ் பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சீவகசிந்தாமணியை ஆய்வு செய்து ‘A Study of the Civakacintamani particularly from the point of view of the interaction of Tamil and Sanskrit’ என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். முதுபெரும் திராவிடவியல் அறிஞர் பேராசிரியர் தாமசு பர்ரோ (http://en.wikipedia.org/wiki/Thomas_Burrow) அவர்களின் வழிகாட்டுதலில் இந்த ஆய்வில் ஈடுபட்டார். அதன் பின் தான் படித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக (Lecturer) 1972 வரை பணியாற்றினார்.
முனைவர் விஜயலக்ஷ்மி அவர்களது ஆய்வுப்பணியும் ஆசிரியப் பணியும்:
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் பன்னிரண்டு மாணவர்களின் முனைவர் பட்டத்திற்கு வழிகாட்டியிருக்கிறார். அது தவிர உலகமெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகின்ற பலருக்கு தமிழ் ஆய்வு செய்வதற்கு துணை புரிந்துள்ளார்.. அவர்களுள் பேராசிரியர் பிளேக் வெண்ட்வொர்த் அவர்கள் பெர்க்கலியிலுள்ள கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். மற்றொ ரு மாணவர் பேராசிரியர் மார்த்தா செல்பி அவர்கள் டெக்சாசு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். பேராசிரியர் ஆன் மோனியஸ் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார் .
எழுதிய புத்தகங்கள்:
முனைவர் விஜயலக்ஷ்மி அவர்கள் தனது கணவர் முனைவர் ரங்கராஜன் (முன்னாள் பேராசிரியர், இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), சென்னை) அவர்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். ஓய்வுப்பெற்றப் பின்பும் தமிழ்ப் புத்தகப் பணிகளிலும், பன்னாட்டு ஆய்வரங்களிலும் பங்கு பெற்று வருகிறார். இவரது பெண் முனைவர் பிரியா ரங்கராஜனும் , பிள்ளை முனைவர் சுரேஷ் ரங்கராஜனும் கலிபோர்னிய மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
சிறகு இதழ் சார்பில் முனைவர் விஜயலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி பல.
முனைவர் விஜயலக்ஷ்மி அவர்களின் முழு விவரங்கள் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Name: Dr. Rangarajan Vijayalakshmy
Married with a daughter and a son
Academic qualifications:
B.A. (Hons) University of Srilanka, Peradeniya, 1964
D.Phil (Oxford) 1969 for thesis on The interaction of Tamil and Sanskrit in Civakacintamani
Lecturer in the department of language and cultural studies, Peradeniya – 1964-72
Associate Professor and the head of the School of Languages at the International Institute of Tamil Studies, Chennai until 2000.
I was invited as a Townsend fellow at the University of Berkeley ,University of California for three months
Languages known:
Fellowships and Grants:
Alexander -von-Humboldt Fellow at the Seminar fur Kultur und Geschichte Indiens, Universitaet Hamburg Germany, 1975-77 Studied the Tamil Perunkatai in comparison with the sanskrit Brhatkathaslokasangraha, Kathasaritsagara and Brhatkathamanjari as well as the Prakrit Vasudevahindi
Research Fellowship,Indian Institute of Advanced Studies, Simla, 1991
Spalding Fellowship, University of oxford,England 1987
Reinvitation Fellowship, 1984
Alexander-Von-Humboldt Foundation,
Germany -Research work on Buddhist Logic was carried out in the University of Hamburg with Prof.L.Schmithausen.
Alexander-Von-Humboldt Fellowship, 1975-1977
Germany, Research work on the comparative study of the Tamil Peruïkatai with the three
versions in Tamil, the Sanskrit Brhatkathkathà÷lokasa÷aïgraha, the Brhatkathàma¤jari, the Kathàsaritsàgara and the Prakrit Vasudevahiõói was carried out with Late Prof. L. Alsdorf in the University of Hamburg.
Scholarship from the Department of Prakrit 1972 studies , University of Mysore, Manasagangotri – India.
I was invited as a Townsend fellow at the University of Berkeley ,University of California for three months.
Teaching:
Associate Professor and the head of the School of Languages at the International Institute of Tamil Studies, Chennai until 2000.
I have been in charge of the diploma course in Translation from 1987 – 89 and from 1995 to 2000 at the InternationalInstitute of Tamil studies
I was teaching the graduate Students of the Oriental faculty,University of Uppsala, Sweden, April 1987for one month on “Tamil Literature”.
I have guided twelve students for their doctorate degree.
Mentor for Prof. Ann Monius, a Fullbright fellow, working on the Manimekalai for her Ph.D.thesis at the International Institute of Tamil studies.
Privately I have taught the following students different Tamil texts:
Whitney Cox and Blake Wentworth from the University of Chicago,
Prof. Martha Selby and Gardner from the University of Texas, Austin,I have translated three hundred verses from Ainkurunuru with her.
Prof. Elaine Craddock from the East West University, Texas
Dr. Rick Weise from New Zealand.
Books Published:
Books Edited:
Papers published – 34
International conferences attended.
Prizes Awarded:
Other academic activities:
Research lectures delivered at various academic institutions:
International:
National:
Seminars organized:
Projects in progress
..... தேமொழி
தெரியலீங்ணா...அவரைப் பத்தி ஒரு செய்தியும் கெடைக்கலீங்ணா.தெரியற ஒரே செய்தி... அவர் வாழ்ந்த ஊரான பூங்குன்றத்தின் இன்றைய பெயர் மகிபாலன்பட்டிங்கறது மட்டுந்தாங்ணா!
மதக் கொள்கைகள் பற்றியும், தமிழிஇலக்கியம் பற்றியும் அதிகம் தெரியாத காரணத்தால் ...I would rather go with experts
Argument from authority, also ad verecundiam and appeal to authority, is a common form of argument which leads to a logical fallacy.[1]
In informal reasoning, the appeal to authority is a form of argument attempting to establish a statistical syllogism.[2] The appeal to authority relies on an argument of the form:[3]
Fallacious examples of using the appeal include any appeal to authority used in the context of logical reasoning, and appealing to the position of an authority or authorities to dismiss evidence,[4][5][6] as authorities can come to the wrong judgments through error, bias, dishonesty, or falling prey to groupthink. Thus, the appeal to authority is not a generally reliable argument for establishing facts.[7][8]
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Wed, Nov 11, 2015 at 11:41 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:மதக் கொள்கைகள் பற்றியும், தமிழிஇலக்கியம் பற்றியும் அதிகம் தெரியாத காரணத்தால் ...I would rather go with experts
உண்மை என்பது விவாதத்தால் நிர்ணயிக்கப் படுவதல்ல. அதற்கு சான்றுகள் தேவை.
சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது.இதற்குதான் சான்று கேட்டேன்.இதன் அடிப்படையில் தொடர்ந்து நீங்கள் கேட்ட கேள்வியை பிறகு தனியே பார்ப்போம்.முதலில் இது உண்மை என்றால்தானே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்...
கணியன் பூங்குன்றனார் ஆசீவகர் என்பது, டாக்டர் சோ.ந.கந்தசாமி அவர்களது கருத்தாகும்.இதுதொடர்பாக மேலது ஆய்வாளரின் “தமிழும் தத்துவமும்” நூலை வாசிக்கலாம்.
2015-11-12 9:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:பொதுவாக எதையும் சொல்பவர் தான் ஆதாரம் கொடுக்கவேண்டும்.
ஆதாரமில்லாமல் "அவர் சமணர், இவர் பவுத்தர்" என ஒன்றை சொல்லிவிட்டு அதை மற்றவர்கள் பொய் என நிருபிக்கவேண்டும் என எதிர்பார்க்க கூடாது. You have the obligation to prove what you say. Others dont have the obligation to prove that you are wrong.
கணியன் பூங்குன்றனார் சமணர் எனில் அதற்கான ஆதாரங்கள் எங்கே?திருஞான சம்பந்தர் சமணர், அவர் பேரில் வழங்கப்பட்டுவரும் பாடல்களெல்லாம் ஒரு சமணர் இயற்றியவை என்று கலக்கிக் கொண்டிருந்தவர்தானே கணேசன்? பரமசிவனும் சமணர்தான் என்றும் ஒலித்ததாக நினைவு.
கணியன் என்பதுக்கு நாள், கிழமையை கணக்கிட்டு சோதிடம் கூறும் ஜோதிடர் என்பது பொருள்.
சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது. அப்புறம் அவர் எப்படி சமணர் ஆவார்?
2015-11-12 0:37 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது.இதற்குதான் சான்று கேட்டேன்.இதன் அடிப்படையில் தொடர்ந்து நீங்கள் கேட்ட கேள்வியை பிறகு தனியே பார்ப்போம்.முதலில் இது உண்மை என்றால்தானே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்...
நான் சொன்னது தவறு என்றும் சோதிடம் சமணத்தில் உள்ளது என்றும் மேகலாவும், கணேசரும் கூறிவிட்டார்களே? அதனால் சமணத்தில் சோதிடம் உண்டு என நான் ஏற்றுகொள்கிறேன் (பானுகுமார் வந்து மறுக்காதவரை)
சமணத்தில் சோதிடம் உண்டு. இதனைப் பற்றிய விரிவான விளக்கத்தை திருமலை மடாதிபதி நம் த.ம.அ விழியப் பதிவு பேட்டியில் வழங்கியிருக்கின்றார். வலைப்பூவில் இருக்கின்றது. விரும்புவோர் காணலாம். . அவர சோதிட நிபுணர் என்பது கூடுதல் தகவல்.
1) with only one poem/sonnet to his credit, though it appears to be generalised biographical (in the sense it talks about the outlook of the poet and his associates/friends/relatives/facebook group?), it is practically not possible to confirm or deny Jainism as his religion;
2) even with incontrovertible issues, when people decide to take sides and stick to ideas which are simply emotion-based such as religion and god's belief, it is not worth arguing this; (that is why I never argue with learned people; and certainly don't argue with others!)
3) when one side knows it has no high cards /proof of its own but still knows the other hand has no trumps and so sits back and mocks, it is better to leave the rubber
4) may be kamal used the word sanga and it was printed as samana?
the OP just made a reproduction of the report; and questioned if it is true /ok to say he (kanian) was a jain?the other posts just reproduced interpretations and suggestions by others; no body in the thread claimed to know his religion!
//the posts just reproduced interpretations and suggestions by others; no body in the thread claimed to know his religion!//
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கமல்ஹாசன் அவ்வாறு சொன்னதற்கு உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
//இத்தனை உயர்ந்த, பரந்த மனபான்மை கொண்ட ஒரு கவிஞர் எப்படி உலகத்திலேயே மோசமான இந்துமதத்தில் இருந்து வந்திருக்க முடியும்? அவர்கள் தான் ஜாதி, வருணாசிரமம், மேல்/கீழ் என அடித்துக்கொண்டு கிடக்கும் மதமாச்சே? அதில் எப்படி இத்தனை உயர்ந்த சிந்தனை வந்திருக்க முடியும்? அதனால் அதை சொன்னவர் சமணராக அல்லது பவுத்தராக தான் இருந்திருக்க முடியும்.//