’தேவன்’: கண்ணன் கட்டுரை

26 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Jul 18, 2010, 8:42:59 AM7/18/10
to yAppulagam / யாப்புலகம்

தேவன்’: கண்ணன் கட்டுரை - 1
 
அவனவன் வேலையை...

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)
(17.2.52)

 


எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன் செய்யுங்களேண்டா! உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது! பள்ளிக்கூடத்துப் பசங்களானாலும் சரி, பார்லிமென்ட்லே ஒக்கார்ர மந்திரியானாலும் சரி... பேர் எடுக்கணும்னா பிறத்தியான் கார்யத்தைச் செய்யணும். அப்பத்தான் பத்ரிகேலே அவா பேர் பெரிசா வரும்
 
.....
 
மேலும் படிக்க:
 
 http://s-pasupathy.blogspot.com/2010/06/blog-post.html

--

--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

Pas Pasupathy

unread,
Jul 18, 2010, 8:45:59 AM7/18/10
to yAppulagam / யாப்புலகம்
தேவன்’: கண்ணன் கட்டுரை - 2
 
மக்காவது... சுக்காவது..!

(24.2.52)




'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..!
மேலும் பிடிக்க:
 

Pas Pasupathy

unread,
Jul 18, 2010, 8:48:53 AM7/18/10
to yAppulagam / யாப்புலகம்
தேவன்’: கண்ணன் கட்டுரை - 3
 
நீங்க கதை எழுதப் போறெளா..?

(9.1.55)

நாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே சிநேகிதாள், மச்சினன்கள், மருமான்கள், ஒண்ணு விட்ட தம்பிகள் எல்லாரும், ''ஒரு சான்ஸ் கொடுங்கோ! கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும்!) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே! உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா! இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா!'' அப்படீன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.
மேலும் படிக்க:
 

Pas Pasupathy

unread,
Jul 19, 2010, 6:06:17 PM7/19/10
to yAppulagam / யாப்புலகம்

'தேவன்': கண்ணன் கட்டுரை - 4

கண்ணன் கட்டுரை - 4
 
 ஒரு சின்னப் பையன் எழுதுவது மாதிரியான நடையில் பெரிய பெரிய விஷயங்களை அநாயாசமாக 'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் எழுதி வந்தார் 'தேவன்' . 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை அந்நாளில் பெரிய ஹிட்!

முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்க:
 

Reply all
Reply to author
Forward
0 new messages