வணக்கம், வாழியநலம்,
நான் பகிர்ந்துகொள்ளும் “பார்க்க, ரசிக்க..” தொடர் மடல்களைப் பொறுமையோடு
ஏற்றுக் கொள்வதல்லாமல், அவற்றைத் தங்கள் மின்னிதழில் வெளியிட்டும்,சிலாகித்தும், விமரிசனம் செய்தும்
என்னை உங்களில் பலர் மின் அஞ்சல் வழியாகவும், குழுமத்தின் மடலாடல் மூலமாகவும்
ஊக்கம் கொடுத்து வருகின்றீர்கள். சிலர் மௌனமாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.
“Heard melodies are sweet; Those unheard are sweeter!”
ஒவ்வொருமுறையும் ஏதேனும் பகிர்ந்து கொண்டபின், அடுத்த சிலநாட்களில் என்ன விதமான பதில்கள், விமரிசனங்கள் என்ற
ஆவலும் எதிர்பார்ப்புமாக ‘Mail box’ ஐத் திறப்பதே ஒரு தனி சுகம். பாராட்டுதல்களுக்கும், கைதட்டல்களுக்கும் ஆசைப்படாத
கலைஞனோ கவிஞனோ இவ்வுலகம் கண்டதில்லை.
பார்ப்பதற்கு யாரும் இல்லாவிட்டால் ஆகாயம் நீலநிறமாய் இருந்தென்ன?
எப்படி என் ஒவ்வொரு பகிர்வுக்கும் Response கிடைக்கும் போது நான் மகிழ்வேனோ, அதுபோல உங்களில் ஒவ்வொருவருடைய
பதிலுக்கும், என்நன்றியை நான் தெரிவிப்பதே முறை.
இந்த விருதுக்கு என் தந்தி என்னவோ, அறியேன்;ஆயினும், உங்கள் அன்பு, ஆதரவு, ஊக்கம் இவற்றுக்கு நன்றியோடு தலை வணங்குகிறேன்!
பார்க்க, ரசிக்க, படிக்கப் பகிர்நததெலாம்
பார்த்து, ருசித்தெனை ஊக்குவித்தீர்!- யார்க்கிந்த
அன்புவட்டம் வாய்க்கும்? இறைவா, இதற்குனக்கு
நன்றிதெரி விக்கின்றேன் நான்!
அன்பின் மிகுதியால் இவ்விருதை எனக்களித்து என்னை ஊக்குவிக்கும் வல்லமைக் குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த
வணக்கங்களும், நன்றியும் …
“வெங்கானல் வீச்சிலே வாடிடும் கோடிஉயிர்
வேட்கை தவிர்த்திடாமல்
விம்மித் தணிந்தலையும் வேலைப் பரப்பிலே
வீணிலே பெய்த மழையாய்,
சிங்கார மாடங்கள், கூடங்கள் யாவுமிருட்
சிறையிலே ஆழ்ந்திருக்கச்
சில்வண்டின் ஒலிமட்டும் கேட்கின்ற காட்டிலே
சீர்நிலா காய்ந்த கதையாய்,
இங்கே தன் வாழ்விற்குப் பொருளேதும் அறியாத
இலக்கிலாப் பயணி எந்தன்
இருட்பாதை தன்னிலும் விருதென்ற விளக்கொன்(று)
இவ்வாரம் வந்ததென்னே!
கங்கா தரன், சங்க ரன்,பிங்க ளன், சம்பு
காபாலியின் காதலீ!
கடைநோக்கின் ஒருகூற்றில் கதிர், மதியம் ஆக்கிடும்
கற்பகத் தேவி உமையே!
சு.ரவி
வணக்கம், வாழியநலம்,
நான் பகிர்ந்துகொள்ளும் “பார்க்க, ரசிக்க..” தொடர் மடல்களைப் பொறுமையோடு
ஏற்றுக் கொள்வதல்லாமல், அவற்றைத் தங்கள் மின்னிதழில் வெளியிட்டும்,சிலாகித்தும், விமரிசனம் செய்தும்
என்னை உங்களில் பலர் மின் அஞ்சல் வழியாகவும், குழுமத்தின் மடலாடல் மூலமாகவும்
ஊக்கம் கொடுத்து வருகின்றீர்கள். சிலர் மௌனமாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.
“Heard melodies are sweet; Those unheard are sweeter!”
ஒவ்வொருமுறையும் ஏதேனும் பகிர்ந்து கொண்டபின், அடுத்த சிலநாட்களில் என்ன விதமான பதில்கள், விமரிசனங்கள் என்ற
ஆவலும் எதிர்பார்ப்புமாக ‘Mail box’ ஐத் திறப்பதே ஒரு தனி சுகம். பாராட்டுதல்களுக்கும், கைதட்டல்களுக்கும் ஆசைப்படாத
கலைஞனோ கவிஞனோ இவ்வுலகம் கண்டதில்லை.
பார்ப்பதற்கு யாரும் இல்லாவிட்டால் ஆகாயம் நீலநிறமாய் இருந்தென்ன?
எப்படி என் ஒவ்வொரு பகிர்வுக்கும் Response கிடைக்கும் போது நான் மகிழ்வேனோ, அதுபோல உங்களில் ஒவ்வொருவருடைய
பதிலுக்கும், என்நன்றியை நான் தெரிவிப்பதே முறை.
இந்த விருதுக்கு என் தந்தி என்னவோ, அறியேன்;ஆயினும், உங்கள் அன்பு, ஆதரவு, ஊக்கம் இவற்றுக்கு நன்றியோடு தலை வணங்குகிறேன்!>>> மாலைக்குஅவசரமோ ஆதவன் பெயர் கொண்டவருக்கு தந்தி வந்துவிட்டதே!!!
பார்க்க, ரசிக்க, படிக்கப் பகிர்நததெலாம்
பார்த்து, ருசித்தெனை ஊக்குவித்தீர்!- யார்க்கிந்த
அன்புவட்டம் வாய்க்கும்? இறைவா, இதற்குனக்கு
நன்றிதெரி விக்கின்றேன் நான்!
அன்பின் மிகுதியால் இவ்விருதை எனக்களித்து என்னை ஊக்குவிக்கும் வல்லமைக் குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த
வணக்கங்களும், நன்றியும் …
“வெங்கானல் வீச்சிலே வாடிடும் கோடிஉயிர்
வேட்கை தவிர்த்திடாமல்
விம்மித் தணிந்தலையும் வேலைப் பரப்பிலே
வீணிலே பெய்த மழையாய்,
சிங்கார மாடங்கள், கூடங்கள் யாவுமிருட்
சிறையிலே ஆழ்ந்திருக்கச்
சில்வண்டின் ஒலிமட்டும் கேட்கின்ற காட்டிலே
சீர்நிலா காய்ந்த கதையாய்,
இங்கே தன் வாழ்விற்குப் பொருளேதும் அறியாத
இலக்கிலாப் பயணி எந்தன்
இருட்பாதை தன்னிலும் விருதென்ற விளக்கொன்(று)
இவ்வாரம் வந்ததென்னே!
கங்கா தரன், சங்க ரன்,பிங்க ளன், சம்பு
காபாலியின் காதலீ!
கடைநோக்கின் ஒருகூற்றில் கதிர், மதியம் ஆக்கிடும்
கற்பகத் தேவி உமையே!
சு.ரவி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பாட்டிலும் ஓவியத்திலும் ஒருசேரப் பரிமளிக்கும் சு.ரவி அவர்கள், வல்லமையாளர் விருது பெறுவது மிகப் பொருத்தம்.பல்வகைச் சந்தங்களில் உடனுக்குடன் பாடல் இயற்றும் இவரின் வித்தகம், நன்று.இவரது ஆற்றலும் புகழும் மேலும் வளர, வாழ்த்துகள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Dear Sri Pradsad,
Thanks for your warm wishes & encouragement!
Thanks & Regards,
S.Ravi
Vice President – IT
![]()
Alicon Castalloy Limited
Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
Dist. Pune 412 208 Maharashtra, India
Tel: +91 2137 677100
Fax: +91 2137 677130
Mobile: +91 9561011689
E-Mail: s.r...@alicongroup.co.in
Homepage: www.alicongroup.co.in
![]()
Together,We make it happen
P Before printing, think about the environment
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of PRASATH
Sent: Thursday, May 23, 2013 4:12 AM
To: vallamai
Subject: Re: [வல்லமை] வல்லமையாளர் விருது
வாழ்த்துகள் ஐயா,,,
--
வாழ்த்துகள்
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ