புச்சா இருக்கே இந்த சங்கம் ஆண்கள் பாதுகாப்பு சங்கம்.. சங்கத்து பேரில் கூட *ஆப**ாச** *த்தை வச்சிருக்காங்க பாருங்க..
*//“என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். //
*இது தவறாக கருத்து மாதிரி தெரியலையே *!** உலக நடப்பை சொல்லியிருக்காங்க.. முடி ஞ்சா கேஸ் போடுங்க.. *=============================
சென்னை <http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31429>: ஆண்கள் பற்றி தவறான கருத்துகளை கூறிய நடிகை சோனா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது வீட்டை ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டனர். 'குசேலன்', 'பத்துக்கு பத்து', 'கோ' படங்களில் நடித்தவர் நடிகை சோனா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில்* “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். *இதனால் ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், தேனாம்பேட்டை கே.பி தாசன் தெருவில் உள்ள சோனா வீட்டை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு 50க்கும் மேற்பட்டோர் நடிகை சோனா வீட்டை முற்றுகையிட்டனர். ஆண்கள் பற்றி குறிப்பிட்ட இரண்டு கருத்துகளையும் வாபஸ் பெற வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சமாதானம் செய்தனர்.
போராட்டக்காரர்கள் சமரசம் ஆகாத காரணத்தால் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். சோனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அவதூறு கருத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டகாரர்கள் எச்சரித்துள்ளனர். கைது செய் யப்பட்டவர்கள் அனை வரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். நடிகை சோனாவின் வீடு முற்றுகை சம்பவம் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் ஒரு பகுதியில் சோனா, யுனிக் என்ற வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
19 நவம்பர், 2012 8:05 pm அன்று, காமேஷ் <kames...@gmail.com> எழுதியது:
> ல்* “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி > யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் > செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். *இதனால் > ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் > எழுந்தது.
ஆண்கள் மடையர்கள் என்று எங்கேனும் சொன்னரா?
இப்போ தாம் மடையர்னு நிருபிச்சானுக சங்கத்தானுக.
பாரதி கண்ட புதுமைப்பெண் சோனா. -- வேந்தன் அரசு வள்ளுவம் என் சமயம்
> 19 நவம்பர், 2012 8:05 pm அன்று, காமேஷ் <kames...@gmail.com> எழுதியது:
> ல்* “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி >> யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் >> செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். *இதனால் >> ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் >> எழுந்தது.
> ஆண்கள் மடையர்கள் என்று எங்கேனும் சொன்னரா?
> இப்போ தாம் மடையர்னு நிருபிச்சானுக சங்கத்தானுக.
> பாரதி கண்ட புதுமைப்பெண் சோனா. > -- > வேந்தன் அரசு > வள்ளுவம் என் சமயம்
> On Nov 20, 2012 8:03 AM, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
>> 19 நவம்பர், 2012 8:05 pm அன்று, காமேஷ் <kames...@gmail.com> எழுதியது:
>>> ல்* “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி >>> யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் >>> செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். *இதனால் >>> ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் >>> எழுந்தது.
>> ஆண்கள் மடையர்கள் என்று எங்கேனும் சொன்னரா?
>> இப்போ தாம் மடையர்னு நிருபிச்சானுக சங்கத்தானுக.
>> பாரதி கண்ட புதுமைப்பெண் சோனா. >> -- >> வேந்தன் அரசு >> வள்ளுவம் என் சமயம்
>> -- >> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே >> வாக்கென்றால் சேரும் பழி'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி >> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
> --------------------------------------------------------------------------- -------------------------------------- > வாழ்க நட்பு, வளர்க தமிழ் > visit this group at - http://groups.google.com/group/nadpudan
> பாரதியின் எதிர்பார்ப்புக்கும் இப்பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?
> இது கேள்வி .......... > நீர் எனது சிஷ்யன் என்பதிலும் , நான் உமது ரசிகன் என்பதிலும் பெருமை எனக்கு > :))
> பச்சய யாருன்னு நினச்சீங துரை?:)
>> On Nov 20, 2012 8:03 AM, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
>>> 19 நவம்பர், 2012 8:05 pm அன்று, காமேஷ் <kames...@gmail.com> எழுதியது:
>>>> ல்* “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி >>>> யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் >>>> செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். *இதனால் >>>> ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் >>>> எழுந்தது.
>>> ஆண்கள் மடையர்கள் என்று எங்கேனும் சொன்னரா?
>>> இப்போ தாம் மடையர்னு நிருபிச்சானுக சங்கத்தானுக.
>>> பாரதி கண்ட புதுமைப்பெண் சோனா. >>> -- >>> வேந்தன் அரசு >>> வள்ளுவம் என் சமயம்
>>> -- >>> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே >>> வாக்கென்றால் சேரும் பழி'
>>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி >>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>> --------------------------------------------------------------------------- -------------------------------------- >> வாழ்க நட்பு, வளர்க தமிழ் >> visit this group at - http://groups.google.com/group/nadpudan
தமிழன்னையின் குழந்தைகள் சொற்கள் அல்லவா ? அதுவுமில்லாம இந்த சின்ன ர பெரிய ற பலரைக்குழப்பும் என் கவனத்துக்கு வந்தால் திருத்திடறது வழக்கம் மோரு இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே கொடுத்தாலும் பட்டுசாரியா கொடுங்க தம்பி:)
> தமிழன்னையின் குழந்தைகள் சொற்கள் அல்லவா ? அதுவுமில்லாம இந்த சின்ன ர > பெரிய ற பலரைக்குழப்பும் என் கவனத்துக்கு வந்தால் திருத்திடறது வழக்கம் > மோரு இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே கொடுத்தாலும் > பட்டுசாரியா கொடுங்க தம்பி:)
> தமிழன்னையின் குழந்தைகள் சொற்கள் அல்லவா ? அதுவுமில்லாம இந்த சின்ன ர > பெரிய ற பலரைக்குழப்பும் என் கவனத்துக்கு வந்தால் திருத்திடறது வழக்கம் > மோரு இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே கொடுத்தாலும் > பட்டுசாரியா கொடுங்க தம்பி:)
>> தமிழன்னையின் குழந்தைகள் சொற்கள் அல்லவா ? அதுவுமில்லாம இந்த சின்ன ர >> பெரிய ற பலரைக்குழப்பும் என் கவனத்துக்கு வந்தால் திருத்திடறது வழக்கம் >> மோரு இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே கொடுத்தாலும் >> பட்டுசாரியா கொடுங்க தம்பி:)
அவன் அல்லது அவர் என்று சொல்லாமல் எங்கள் பச்சமூர்த்தியை அது என்று அஃறிணையாக விளித்தமைக்காக துரை ஐயாவைக் கண்டித்து இன்று இரவு முதல் பிரியாணி உண்ணும் போராட்டம் தொடங்கப்படுகிறது...
தக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தினம் இரவு பிரியாணியாக சாப்பிட்டு உலக அளவில் பிரியாணி தட்டுப்பாடு ஏற்படுத்துவோம் என அகில உலக பச்ச ரசிகர் மன்றத்தின் பெங்களூர் கிளை தரப்பில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்...
சென்னை,நவ.19(டி.என்.எஸ்) புதிய தலைமுறை தொலைக்காட்ச்சியில் நிருபராக பணியாற்றியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சியில், வணிக நிருபராக பணியாற்றியவர் நெடுஞ்செழியன். ஆறு மாதத்துக்கு முன்பு திருமணமான இவர் பூந்தமல்லியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். தலை தீபாவளியன்று சொந்த ஊருக்கு சென்று இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார்.
*இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்குப் போட்டு நெடுஞ்செழியன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.*
இந்த சம்பவத்தால் அவருடைய சக பணியாளர்கள் மற்றும் பத்திரையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்செழியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டுள்ளார்கள்.
நெடுஞ்செழியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன், எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.
பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்கு, புதிய தலைமுறை தனது அஞ்சலியை செலுத்துகிறது.
சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (டி.என்.எஸ்) Nov 19, 2012
>> அவன் அல்லது அவர் என்று சொல்லாமல் எங்கள் பச்சமூர்த்தியை அது என்று >> அஃறிணையாக விளித்தமைக்காக துரை ஐயாவைக் கண்டித்து இன்று இரவு முதல் பிரியாணி உண்ணும் >> போராட்டம் தொடங்கப்படுகிறது...
>> தக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தினம் இரவு பிரியாணியாக சாப்பிட்டு உலக >> அளவில் பிரியாணி தட்டுப்பாடு ஏற்படுத்துவோம் என அகில உலக பச்ச ரசிகர் >> மன்றத்தின் பெங்களூர் கிளை தரப்பில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்...
> தமிழன்னையின் குழந்தைகள் சொற்கள் அல்லவா ? அதுவுமில்லாம இந்த சின்ன ர > பெரிய ற பலரைக்குழப்பும் என் கவனத்துக்கு வந்தால் திருத்திடறது வழக்கம் > மோரு இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே கொடுத்தாலும் > பட்டுசாரியா கொடுங்க தம்பி:)