ஆண்கள் பாதுகாப்பு சங்கம்

69 views
Skip to first unread message

காமேஷ்

unread,
Nov 19, 2012, 8:05:17 PM11/19/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், nadpudan, வல்லமை
ுச்ா இருக்கே இந்தங்கம்  ஆண்கள் பாதுகாப்பு சங்கம்..
ங்கத்ு பேரில் கூட ஆபாச த்ை வச்சிருக்கங்காரங்க..

//“என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். //

ாக த்ு மிரி ெரியைய! உலப்பை சொல்லியிருக்கங்க.. முடிஞ்சா கேஸ் போடங்க..
=============================

சென்னை : ஆண்கள் பற்றி தவறான கருத்துகளை கூறிய நடிகை சோனா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது வீட்டை ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.  'குசேலன்', 'பத்துக்கு பத்து', 'கோ' படங்களில் நடித்தவர் நடிகை சோனா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில், தேனாம்பேட்டை கே.பி தாசன் தெருவில் உள்ள சோனா வீட்டை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு 50க்கும் மேற்பட்டோர் நடிகை சோனா வீட்டை முற்றுகையிட்டனர். ஆண்கள் பற்றி குறிப்பிட்ட இரண்டு கருத்துகளையும் வாபஸ் பெற வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சமாதானம் செய்தனர். 

போராட்டக்காரர்கள் சமரசம் ஆகாத காரணத்தால் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். சோனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அவதூறு கருத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டகாரர்கள் எச்சரித்துள்ளனர். கைது செய் யப்பட்டவர்கள் அனை வரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். நடிகை சோனாவின் வீடு முற்றுகை சம்பவம் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் ஒரு பகுதியில் சோனா, யுனிக் என்ற வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 

sk natarajan

unread,
Nov 19, 2012, 9:08:47 PM11/19/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், வல்லமை
வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/11/20 காமேஷ் <kame...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2012, 9:33:06 PM11/19/12
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், nadpudan


19 நவம்பர், 2012 8:05 pm அன்று, காமேஷ் <kame...@gmail.com> எழுதியது:

ல் “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் எழுந்தது. 

ஆண்கள் மடையர்கள் என்று எங்கேனும் சொன்னரா?

இப்போ தாம் மடையர்னு நிருபிச்சானுக சங்கத்தானுக. 

பாரதி  கண்ட புதுமைப்பெண் சோனா.
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

shylaja

unread,
Nov 19, 2012, 10:36:06 PM11/19/12
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், nadpudan
ஆனாலும் வேந்தருக்கு பாரதிமீது ஏன் இத்தனை  பகை?:)

2012/11/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
 
 



--
Regards
shylaja
 

துரை.ந.உ

unread,
Nov 19, 2012, 10:36:37 PM11/19/12
to nadp...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, முத்தமிழ்


2012/11/20 Srimoorthy.S <srimoo...@gmail.com>

பாரதியின் எதிர்பார்ப்புக்கும் இப்பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?


இது கேள்வி ..........
 நீர் எனது சிஷ்யன் என்பதிலும் , நான் உமது ரசிகன் என்பதிலும் பெருமை எனக்கு :)) 

 
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

shylaja

unread,
Nov 19, 2012, 10:40:51 PM11/19/12
to tamizhs...@googlegroups.com, nadp...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com, முத்தமிழ்


2012/11/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>


2012/11/20 Srimoorthy.S <srimoo...@gmail.com>

பாரதியின் எதிர்பார்ப்புக்கும் இப்பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?


இது கேள்வி ..........
 நீர் எனது சிஷ்யன் என்பதிலும் , நான் உமது ரசிகன் என்பதிலும் பெருமை எனக்கு :)) 

பச்சய  யாருன்னு நினச்சீங துரை?:)



--
Regards
shylaja
 

துரை.ந.உ

unread,
Nov 19, 2012, 10:48:02 PM11/19/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, nadp...@googlegroups.com, panb...@googlegroups.com, முத்தமிழ்


2012/11/20 shylaja <shyl...@gmail.com>




பச்சய  யாருன்னு நினச்சீங துரை?:)

வெள்ளாட்டு வேடத்தின் உள்ளிருந்து துள்ளி
விளையாடும் வேங்கை அது 

:))

மோரு

unread,
Nov 19, 2012, 11:08:55 PM11/19/12
to வல்லமை, தமிழ் சிறகுகள், nadpudan, பண்புடன்
இதான் உண்மை. கேட்பது மொக்கை மாதிரி இருக்கும் ஆனால் தூண்டில் முள்ளைவிட கூறா இருக்கும் அதான் பச்ச.

2012/11/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
வெள்ளாட்டு வேடத்தின் உள்ளிருந்து துள்ளி
விளையாடும் வேங்கை அது 



--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

shylaja

unread,
Nov 19, 2012, 11:10:15 PM11/19/12
to vall...@googlegroups.com
கூறா   சின்ன ர    மோரு  ..அதாவது கூரா:)

2012/11/20 மோரு <mors...@gmail.com>

--
 
 



--
Regards
shylaja
 

மோரு

unread,
Nov 19, 2012, 11:12:04 PM11/19/12
to வல்லமை
இனிமே பார்த்து கவனமாக எழுதுவேன் அக்கா. நீங்க இருக்கீங்க என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறேன் சாரி :-)

2012/11/20 shylaja <shyl...@gmail.com>

கூறா   சின்ன ர    மோரு  ..அதாவது கூரா:)

shylaja

unread,
Nov 19, 2012, 11:15:17 PM11/19/12
to vall...@googlegroups.com
தமிழன்னையின்  குழந்தைகள்  சொற்கள் அல்லவா  ? அதுவுமில்லாம  இந்த  சின்ன ர பெரிய  ற  பலரைக்குழப்பும்   என் கவனத்துக்கு வந்தால்  திருத்திடறது வழக்கம்  மோரு   இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே  கொடுத்தாலும் பட்டுசாரியா  கொடுங்க தம்பி:)

2012/11/20 மோரு <mors...@gmail.com>
இனிமே பார்த்து கவனமாக எழுதுவேன் அக்கா. நீங்க இருக்கீங்க என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறேன் சாரி :-)

--
 
 



--
Regards
shylaja
 

மோரு

unread,
Nov 19, 2012, 11:21:25 PM11/19/12
to வல்லமை
கண்டிப்பா ஒரு நாள் நடக்கும் எடுத்து கொடுப்பது நாத்தனாராக இருக்கும்.

2012/11/20 shylaja <shyl...@gmail.com>

அப்படியே  கொடுத்தாலும் பட்டுசாரியா  கொடுங்க தம்பி:)

Tn Elango

unread,
Nov 19, 2012, 11:22:19 PM11/19/12
to vall...@googlegroups.com
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு ஒரு பெண்ணை தலைவராகப் போடுவதே சாலச்சிறந்தது.

சில ஆண்டுகள் முன்பு, எங்கள் அலுவலக மனமகிழ்மன்ற பட்டிமன்றம் ஒன்றில் தலைப்பு.

'குடும்பத்திற்காக அதிகம் தியாகங்கள் செய்வது ஆணா, பெண்ணா'

ஆண்தான் என்று பேச ஒரு பெண்மணி தலையில் 3 பெண்களும், பெண்தான் என்று பேச என்று பேச என் தலைமையில் 3 ஆண்களும் பேச, பட்டிமன்றம் களை கட்டியது.

நடுவராக அமர்ந்திருந்தவர் ஒரு ஆண். 

கடைசியில் ஆண்கள் குழுதான் வெற்றியடைந்தது.  பெண்களுக்கும் அக மகிழ்ச்சி..இருக்காதா பின்னே :-)


2012/11/20 shylaja <shyl...@gmail.com>
--
Regards
shylaja
 

--
 
 



--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/

Follow my tweets on https://twitter.com/kiramaththan

My FB account http://www.facebook.com/T.N.Elango


துரை.ந.உ

unread,
Nov 19, 2012, 11:23:23 PM11/19/12
to vall...@googlegroups.com


2012/11/20 மோரு <mors...@gmail.com>

கண்டிப்பா ஒரு நாள் நடக்கும் எடுத்து கொடுப்பது நாத்தனாராக இருக்கும்.


அவிங்க செலவாம் ..
இவரு தப்பிக்க எப்யியெல்லாம் கோத்து வுடுதாரு !!!!!!
 

2012/11/20 shylaja <shyl...@gmail.com>
அப்படியே  கொடுத்தாலும் பட்டுசாரியா  கொடுங்க தம்பி:)



--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

--
 
 

மோரு

unread,
Nov 19, 2012, 11:24:28 PM11/19/12
to வல்லமை
:-)))

2012/11/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அவிங்க செலவாம் ..
இவரு தப்பிக்க எப்யியெல்லாம் கோத்து வுடுதாரு !!!!!!

Rishi Raveendran

unread,
Nov 20, 2012, 1:03:38 AM11/20/12
to vall...@googlegroups.com
// ****  அப்படியே  கொடுத்தாலும் பட்டுசாரியா  கொடுங்க தம்பி:)  **** //

பட்டு சாரியா ...? நோ...நோ...

பட்டுச் சேலை பல பட்டுப் புழுக்களைக் கொன்றல்லவா நெய்யப்படுகின்றது...?  ஜீவகாருண்யமுள்ள அனைவரும் பட்டாடைகளைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

2012/11/19 shylaja <shyl...@gmail.com>

துரை.ந.உ

unread,
Nov 20, 2012, 1:08:38 AM11/20/12
to vall...@googlegroups.com


2012/11/20 Rishi Raveendran <rishira...@gmail.com>

// ****  அப்படியே  கொடுத்தாலும் பட்டுசாரியா  கொடுங்க தம்பி:)  **** //

பட்டு சாரியா ...? நோ...நோ...

பட்டுச் சேலை பல பட்டுப் புழுக்களைக் கொன்றல்லவா நெய்யப்படுகின்றது...?  ஜீவகாருண்யமுள்ள அனைவரும் பட்டாடைகளைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆஹா ..எதா இருந்தாலும் பேசித்தீர்த்திருக்களாமே  ..இப்பிடி வந்து பூந்து கெடுத்துப்புட்டீகளே :((

சரி ..இனிமே பட்டே எடுகல நாங்க ..போதுமா !!

(ஐ,,ஜாலி..தப்பிச்சோம்டா சாஆஆஆமீஈஈஈஈ :))


2012/11/19 shylaja <shyl...@gmail.com>
தமிழன்னையின்  குழந்தைகள்  சொற்கள் அல்லவா  ? அதுவுமில்லாம  இந்த  சின்ன ர பெரிய  ற  பலரைக்குழப்பும்   என் கவனத்துக்கு வந்தால்  திருத்திடறது வழக்கம்  மோரு   இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே  கொடுத்தாலும் பட்டுசாரியா  கொடுங்க தம்பி:)

--
 
 

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 20, 2012, 4:36:56 AM11/20/12
to vallamai, தமிழ் சிறகுகள், நட்புடன், Groups
அவன்  அல்லது அவர் என்று சொல்லாமல் எங்கள் பச்சமூர்த்தியை அது என்று அஃறிணையாக விளித்தமைக்காக துரை ஐயாவைக் கண்டித்து இன்று இரவு முதல் பிரியாணி உண்ணும் போராட்டம் தொடங்கப்படுகிறது...  
 
தக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தினம் இரவு பிரியாணியாக சாப்பிட்டு உலக அளவில் பிரியாணி தட்டுப்பாடு ஏற்படுத்துவோம் என அகில உலக பச்ச ரசிகர் மன்றத்தின் பெங்களூர் கிளை தரப்பில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்...

2012/11/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 20, 2012, 6:49:40 AM11/20/12
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், நட்புடன், Groups

புதிய தலைமுறை டிவி செய்தியாளர் தற்கொலை

சென்னை,நவ.19(டி.என்.எஸ்) புதிய தலைமுறை தொலைக்காட்ச்சியில் நிருபராக பணியாற்றியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சியில், வணிக நிருபராக பணியாற்றியவர் நெடுஞ்செழியன். ஆறு மாதத்துக்கு முன்பு திருமணமான இவர் பூந்தமல்லியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். தலை தீபாவளியன்று சொந்த ஊருக்கு சென்று இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்குப் போட்டு நெடுஞ்செழியன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அவருடைய சக பணியாளர்கள் மற்றும் பத்திரையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்செழியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டுள்ளார்கள்.

நெடுஞ்செழியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன், எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.

பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்கு, புதிய தலைமுறை தனது அஞ்சலியை செலுத்துகிறது.

சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது."

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (டி.என்.எஸ்)

Nov 19, 2012

துரை.ந.உ

unread,
Nov 20, 2012, 8:48:59 AM11/20/12
to tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, நட்புடன்


2012/11/20 akash <akas...@gmail.com>
இந்த போராட்டம் எங்கு நடைபெறுகிறது, நானும் வருகிறேன், எனது அருமை நண்பன் பச்சைக்கு ஆதரவாக...

ஆஹா ..ஒண்ணு கூடுறாய்ங்களே ....

குறிப்பு : வேங்கை என்று அழைத்தேன் பச்சையை 

ஆகாசுக்கு புலிக்கறி ரொம்பப் புடிக்கும் ....அலட்டாயிக்கோங்கோ 
(#கவனிக்க : உதயனின் உதார் மடல் )

 


2012/11/20 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
அவன்  அல்லது அவர் என்று சொல்லாமல் எங்கள் பச்சமூர்த்தியை அது என்று அஃறிணையாக விளித்தமைக்காக துரை ஐயாவைக் கண்டித்து இன்று இரவு முதல் பிரியாணி உண்ணும் போராட்டம் தொடங்கப்படுகிறது...  
 
தக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தினம் இரவு பிரியாணியாக சாப்பிட்டு உலக அளவில் பிரியாணி தட்டுப்பாடு ஏற்படுத்துவோம் என அகில உலக பச்ச ரசிகர் மன்றத்தின் பெங்களூர் கிளை தரப்பில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்...

காஷ்...!bluebird bullet

ஜோ (Joe)

unread,
Nov 19, 2012, 11:19:35 PM11/19/12
to vall...@googlegroups.com
பட்டுனு நீங்கேட்சட்னு மோர் காணாமல் போய்ட்டார் :-))))

2012/11/20 shylaja <shyl...@gmail.com>

தமிழன்னையின்  குழந்தைகள்  சொற்கள் அல்லவா  ? அதுவுமில்லாம  இந்த  சின்ன ர பெரிய  ற  பலரைக்குழப்பும்   என் கவனத்துக்கு வந்தால்  திருத்திடறது வழக்கம்  மோரு   இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே  கொடுத்தாலும் பட்டுசாரியா  கொடுங்க தம்பி:)



--
ன்புடன்  ஜோ





Reply all
Reply to author
Forward
0 new messages