யார் "கடவுளை அறிவால் அறிந்து, கடவுள் மயம் ஆவார்கள்?

7 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
May 26, 2011, 5:25:31 AM5/26/11
to Vallalar Groups
Inbutru Vazga,

  1. சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும்,
  2. சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும்,
  3. இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும்,
அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.
 



Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click Subscribe

E-Mail : vallala...@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Reply all
Reply to author
Forward
0 new messages