கற்க நிற்க - தொடங்கி ஒரு வருடம்

0 views
Skip to first unread message

Palaniappan Vairam Sarathy

unread,
Mar 14, 2009, 9:37:19 PM3/14/09
to Tamil2...@googlegroups.com, anb...@googlegroups.com, Thami...@googlegroups.com, panb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, mutht...@googlegroups.com, uyirez...@googlegroups.com, world...@googlegroups.com, Tamil_A...@googlegroups.com
என் கற்க நிற்க வலை தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது.  என் வலையில் உள்ள அனைத்து  பதிப்புகளையும்  நான் மின் தமிழில் பதித்து இருக்கிறேன் . பல பதிப்புகளுக்கு இங்கே உள்ள பெரியோர்கள் மறுமொழிகளையும் கருத்துக்களையும் கூறி என்னை உற்சாகம் அடைய செய்தீர்கள் .

ஒரு வருடம் முடித்ததை கருதி , என் வலையில்  Guest Book  தொடங்கி உள்ளேன் . என் வலையை பற்றி உங்கள் கருத்துக்கைளை அங்கே இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
http://karkanirka.wordpress.com/guest-book-1-year-of-karka-nirka-blog/

வைரம்



Reply all
Reply to author
Forward
0 new messages