பார்த்து மகிழவும் .
>
http://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_index/ > பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா கூறும் 100 பூக்கள் கபிலரின்
> குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் .... வள் இதழ்
> ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
> தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
> செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
> உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
> எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
> வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
> எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
> பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
> பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
> விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
> குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
> குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
> போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
> செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
> கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
> தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
> குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
> வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
> தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
> ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
> சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
> கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
> காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
> பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
> ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
> அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
> பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
> வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
> தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
> நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
> பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
> ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
> நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
> மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
> இந்த பூக்கள் எப்படி இருக்கும் ... இந்த பூக்களின் புகைப்படம் மற்றும்
> 'scientific name'
> இதோ இங்கே ..... யாரும் இதுவரை செய்திடாத ஒரு புதிய முயற்சி ...
>
http://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_index/ > --
> Palaniappan Vairam Sarathy
> Associate RF Engineer
MobileComm Professional Inc.