>
>
>
> > NJ-Edison அல்லது NY-Grand Central. அங்கிருக்கும் மக்கள் ஒரு நல்ல
> > இடத்தை பாத்துச் சொல்லுங்க.
>
> > நன்றி
> > சத்யா எ ச்சின்னப் பையன்
>
> > On Oct 26, 5:53 pm, Mohan Kandasamy <
mohankandas...@gmail.com> wrote:
> > > குழுவிற்கு வணக்கம்,
>
> > > நவம்பர் எட்டு எனக்கு சம்மதம். இடம் பற்றி ஏதேனும் உத்தேசித்து
> > > உள்ளீர்களா? உள்ளீர் என்றால், தெரியப்படுத்துங்கள்!
>
> > > நன்றி
> > > மோகன் கந்தசாமி
>
> > > On Oct 24, 11:12 am,
yesuvad...@gmail.com wrote:
>
> > > > குழுவுக்கு வந்த எல்லோருக்கும் வணக்கம். வந்து அமைதியா இருத்த எப்படி?
> > > > உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்க. சட்டு புட்டுனு பேசி தேதியை முடிவு
> > > > பண்ணலாம்.
> > > > அன்புடன்
> > > > நசரேயன்- Hide quoted text -
>