தமிழாயம்

Contact owners and managers
1–30 of 11061

இனிய நண்பர்களே!
 
தமிழாயத்தில் இணைந்து தமிழ் மணம் கூட்ட வாருங்கள் என அழைக்கின்றேன். 
உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் தமிழ் மணக்கும். தமிழர் மனம் மணக்கும்.
 
திங்களொடும் செம்பரித் தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் பிறந்தோம், நாங்கள்! என்று
முழங்குவோம்!
 
சங்கே முழங்கு! தமிழச் சங்கே முழங்கு என்று முழங்குவோம்!
 
இவண்
 
இரவா
Almighty's profile photo
unread,
12/31/19