தமிழ் எழுத்துக்களைச் சிதைக்கும் ''விடுதலை நாளிதழ்'' - ஐகார விகாரங்கள் !!!

1 view
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Oct 9, 2010, 11:18:44 AM10/9/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, thantha...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர்களே,
 
 
ஐகாரத்தை விகாரமாக்கிய விடுதலை (விடுதலய் என்றுதான் எழுத வேண்டும்)  செய்துவரும் தமிழ் எழுத்துச் சீர்கேட்டைப் பாருங்கள் ;
 
1.  விடுதலை என்பதை விடுதலய் என்று ஏன் எழுதக் கூடாது
 
2.  தை மாதம் என்பதை தய் மாதம் என்று எழுதலாமா  
 
3.  கைகள் என்பதைக் கய்கள் என்று ஏன் எழுதக் கூடாது
 
4 அவை போல் பையன் என்பதைப் பய்யன் என்று எழுதலாமா
 
5.   வையகம் என்பதை வய்யகம் என்று ஏன் எழுதக் கூடாது
 
6.  மைக்கூடு என்பதை மய்க்கூடு என்று எழுதலாமா
 
7. வெண்ணை என்பதை வெண்ணய் என்று எழுதலாமா
 
8.  குருனை என்பதை குருனய் என்று எழுதலாமா
 
9.  துணைவன் என்பதை துணய்வன் என்று ஏன் எழுதக் கூடாது 
 
10. சுவை என்பதை சுவய் என்றுதானே எழுத வேண்டும்.
 
11.  தலைவர் என்பதைத்  தலய்வர்  என்று எழுதலாமா
 
12 கலைஞர் கருணாநிதியைக் கலய்ஞர் கருணாநிதி என்று எழுதுவோமா
 
இப்படைப் பல ஐகாரச் சொற்களைத்  தி.க. எழுத்துச் சீர்திருத்தம் என்ற கோமாளித்தனத்தில்   விகாரம் ஆக்குகின்றது. 
 
 
இவை எல்லாம் திராவிடக் கட்சியார் வடித்த  ஐகார விகாரங்கள் !!!!
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++++++++++++

Govindasamy Thirunavukkarasu

unread,
Oct 9, 2010, 12:05:31 PM10/9/10
to tamil...@googlegroups.com
12   கேள்விகளுக்கும்  பொருத்தமானது ஒரே பதில்தான்.
எழுதக்கூடாது.
அன்புடன்
அரசு

2010/10/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Elangovan N

unread,
Oct 9, 2010, 12:09:42 PM10/9/10
to tamil...@googlegroups.com
http://nayanam.blogspot.com/2008/05/blog-post.html

பேச்சிற்கு மட்டும் சுயமரியாதை, பகுத்தறிவு, விஞ்ஞானம் என்ற சொற்களை வைத்துக் கொண்டு
செயலில் தமிழ் மொழி, இன அடையாளங்களை வேரோடு அற்றெறியும் பாதையில் திராவிடம்
போய்க்கொண்டிருக்கிறது. வைதீகம் என்னென்ன கொடுமைகளைத் தமிழருக்குச் செய்ததோ அதைவிட
எள்ளளவும் குறைவில்லாமல் பல கோணங்களில் தீங்குகளைத் தமிழ்க்குமுகத்திற்குச் செய்துவருகிறது.

திராவிடம் தமிழகத்தை விட்டு நீங்குவதற்கு முன் தமிழை தமிழ்நாட்டை விட்டு ஓட்டிவிடும் என்பதில்
ஐயமில்லை. அதே நேரத்தில் அதற்கு மாற்று என்று தற்போது தமிழகத்தில் எதுவும் இல்லை. 
”குட்டை ஒன்று மட்டைகள் பல” என்ற நிலையில் சாய்க்கடையாக ஆக்கப்பட்டிருக்கிறது தமிழகம்.
10 பைசா, மலத்தில் கிடந்தாலும் மண்டிபோட்டுப் பொறுக்கும் பெருலஞ்சப் பீடைகளிடம் சிக்கி எல்லாவற்றையும்
இழந்து கொண்டிருக்கிறோம். 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நயவஞ்சகர்களும் நாசகாரர்களும் தமிழ் மொழியை அழிக்கும்
பணியில் முழுமூச்சாகி இருக்கிறார்கள். 

இதில் ”ஐ” எல்லாம் இவர்களுக்கு மிகச்சாதாரணம். ஒரு பொருட்டாகவே இருக்காது.

திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு, கருப்புச்சட்டை போன்றவற்றை வைத்துக் கொண்டிருப்பவர்களைக்
கண்டு ஏமாறாமல் இருக்கத் தமிழ்ப்பற்று உடையோர் பழகிக் கொள்ளவேண்டும். இந்த விடங்களைத் தலையில்
தூக்கி வைத்துக் கொண்டு இனி தமிழையோ, தமிழனையோ வளர்த்து விடவும் முடியாது, காத்து விடவும்
முடியாது.

திராவிட விடியாமூஞ்சிகளின் உணர்ச்சி கொந்தளிக்கும் பேச்சுக்களில் தன்னை இழக்காமல் தமிழ் இளையர்களும்
ஆர்வலர்களும் தமிழ் வழி நிற்க வேண்டும்.

வேறு மாதிரி சொன்னால் “திராவிடத்தையும் அதைப் பின்பற்றுவதாகச் சொல்லும் அரசியல் ஊத்தைகளையும்
புகழ்ந்தோ பின்பற்றியோ நின்று இனி நல்ல தமிழ் மக்களின் ஆதரவை யாரும் பெற்று விடமுடியாது”. 

அன்புடன்
நாக.இளங்கோவன்











அன்புடன்
நாக.இளங்கோவன்





2010/10/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நண்பர்களே,
--

N. Ganesan

unread,
Oct 9, 2010, 12:10:32 PM10/9/10
to தமிழ் மன்றம், tamil...@googlegroups.com

On Oct 9, 11:05 am, Govindasamy Thirunavukkarasu


<gthirunavukkar...@gmail.com> wrote:
> 12   கேள்விகளுக்கும்  பொருத்தமானது ஒரே பதில்தான்.
> எழுதக்கூடாது.
> அன்புடன்
> அரசு
>

விடுதலை - பெரியாரின் பத்திரிகை - அவ்வாறு எழுதுவதில்லை.

ஜெயபாரதன் ஐயா கடவுள், விஞ்ஞானம் பற்றிய வாதங்களில்
அறிவியலாளரில் பலர் சொல்லும் கருத்துக்கள் வெளிப்பட்டனவே.

விடுதலை பத்திரிகை எவ்வாறு இந்தப் 12 எழுத்துக்களையும் எழுதுகிறது
என்று பாருங்கள். பெரியார் பத்திரிகை அச்சடிக்கும் எழுத்துக்களை
அம்முறையில் வழங்க, கற்பிக்க வழிகளை திராவிட இயக்க அரசுகளும்,
பெரியார் வழிவந்தவர்கள் என்போரும் ஆவன செய்யவேண்டும்.
பெரியாரின் உண்மையான தொண்டர்கள் விடுதலை எழுத்தைப்
பயன்படுத்துவர்.

நா. கணேசன்

> 2010/10/9 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *நண்பர்களே,*
> > **
> > **
> > *ஐகாரத்தை விகாரமாக்கிய விடுதலை (விடுதலய் என்றுதான் எழுத வேண்டும்)
> > செய்துவரும் தமிழ் எழுத்துச் சீர்கேட்டைப் பாருங்கள் ;*
> > **
> > *1.  விடுதலை என்பதை விடுதலய் என்று ஏன் எழுதக் கூடாது *
> > **
> > *2.  தை மாதம் என்பதை தய் மாதம் என்று எழுதலாமா  *
> > **
> > *3.  கைகள் என்பதைக் கய்கள் என்று ஏன் எழுதக் கூடாது *
> > **
> > *4 அவை போல் பையன் என்பதைப் பய்யன் என்று எழுதலாமா *
> > **
> > *5.   வையகம் என்பதை வய்யகம் என்று ஏன் எழுதக் கூடாது *
> > **
> > *6.  மைக்கூடு என்பதை மய்க்கூடு என்று எழுதலாமா *
> > **
> > *7. வெண்ணை என்பதை வெண்ணய் என்று எழுதலாமா *
> > **
> > *8.  குருனை என்பதை குருனய் என்று எழுதலாமா *
> > **
> > *9.  துணைவன் என்பதை துணய்வன் என்று ஏன் எழுதக் கூடாது *
>
> > *10. சுவை என்பதை சுவய் என்றுதானே எழுத வேண்டும்.*
>
> > *11.  தலைவர் என்பதைத்  தலய்வர்  என்று எழுதலாமா*
> > **
> > *12 கலைஞர் கருணாநிதியைக் கலய்ஞர் கருணாநிதி என்று எழுதுவோமா*
> > **
> > *இப்படைப் பல ஐகாரச் சொற்களைத்  தி.க. எழுத்துச் சீர்திருத்தம் என்ற
> > கோமாளித்தனத்தில்   விகாரம் ஆக்குகின்றது.*
>
> > **
> > *இவை எல்லாம் திராவிடக் கட்சியார் வடித்த  ஐகார விகாரங்கள் !!!! *
> > **
> > **
> > *ஜெயபாரதன்*
> > **
> > *+++++++++++++++++++++++++++++++*


>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr­oups.com>


> > .
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -

Govindasamy Thirunavukkarasu

unread,
Oct 9, 2010, 1:34:40 PM10/9/10
to tamil...@googlegroups.com
தமிழினம் ஈழப்போரின் இறுதிக்காலத்தில் பொங்கியெழவில்லை.திராவிட ஆதிக்கத்தின் வாரிசுகள் தங்கள் சொந்த வாழ்விற்கான கணக்குகளால் இனமானம் கொண்டு தமிழினத்தை ஆற்றுப்படுத்துவதைவிட்டு தில்லிக்கோட்டையின் ஏவலாகிப்போனார்கள்.அன்றாட வாழ்வில் நாடகம் ஆடினார்கள்

தமிழகத்தின் தலைநகரில் தமிழ்வழிப்பள்ளிகள் சரியாக நடக்கவில்லை.தமிழ்வழி இருக்கட்டும் அவை பள்ளிகளாகவே நடக்கவில்லை.  இந்த தமிழ்வழிப்பள்ளிகளில் பெரும்பான்மை எளிய தமிழர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். தமிழுக்கு போராடி உயிர்விட்ட சுமார் 500 மாணவர்களின் தியாகத்தை வைத்து பதவிக்கு வந்த அரசு இன்று சென்ற காலத்தையும் வரும் காலத்தையும் மறந்துபோனது.இவர்களுக்கு தமிழ்மீது பற்று இருக்குமானால் தற்போது இருக்கும் தமிழ்வழிப்பள்ளிகள்-அரசுப்பள்ளிகள்-ஒழுங்காக நடக்க உழைக்கட்டும்.
எழுத்தைமாற்றி அதை ஒரு பெரிய சாதனையாக காட்டி தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம்.

அடுத்து, வெளிப்படையாக கூறவேண்டுமென்றால், திராவிடபாரம்பரிய வாரிசுகளுக்கு மனதில் எள் அளவுகூட அறம் என்பது மனதில் இல்லை."எந்த  பார்ப்பானும் " செய்யத்துணியாத செயலகளை கையூட்டு பெற்றுக்கொண்டு செய்துவருகிறார்கள்.இவர்களை தமிழ் இனத்தான் என்றும் ,  பார்ப்பனர்களை விரோதிகள் என்றும் பார்க்க மனது கூசுகிறது. கருப்பு சட்டை ஒரு பயங்கரமாக படும்போது  ஐயா பெரியார் கூறினார் என்பதற்காக அப்படியே ஏற்பது
பகுத்தறிவு, தன்மானத்திற்கு புறம்பானதாகவே படுகிறது.

தமிழன் ஒரு இனமாக உருவாவதற்கு திராவிடம்தான் இன்று பெருந்தடை. பெருவாரிய மக்கள் வசிக்கும் கிராமங்கள் முன்பு மூன்று வகை குடியிறுப்பாக இருக்கும்.அக்ரகாரம் எனப்படும் பிராமணர் குடியிறுப்பு,
மத்திய சாதிகள் வசிக்கும் குடியானவர் குடியிறுப்பு,  தீண்ட்த்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்ட தொழிலாளர்கல் குடியிறுப்பு.  திராவிட ஆதிக்கத்தில் நிலங்களை ,சொத்துகளை பறிகொடுத்து நகரங்களுக்கு பிராமணர்கள் புலம்பெயர்ந்ததால் அக்ரகாரங்கள் ஒளியிழந்தன.பிராமணர்களின் மனதில் அவர்களும் தமிழினத்தின் அங்கம் என்ற உணர்வு  மங்கியது. குடியான சாதிகளின் நெஞ்சில் தமிழ் தமிழன் என்பதைவிட எந்த சாதிக்காரன் என்ற உணர்வே வளர்ந்துள்ளது. பிரமணர்களை வெறுக்கும் இவர்கள்  மார்வாடிகளின் எடுபிடிகளாக ஆவதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.கன்னடம்,தெலுங்கு,மராட்டி , குஜராத்தி ,மலயாளம்  பேசி தமிழகத்தில் தங்கிவிட்ட மக்கள் மத்தியில் பாசத்தோடு உலாவுகிறார்கள்.தங்கள் படையணியைக்கூட அமைக்க்கிறார்கள்.. சத்தம் போடாமல் தங்கள் பிழைப்புக்கு போடும் கூத்தில் பிராமாணர்களின் அறிவாற்றலையும் கலை மேம்பாட்டையும் பயன்படுத்த கூசுவதில்லை. அமெரிக்கா சென்றவுடன் சில ஆண்டுகளுக்குள் பச்சைஅட்டையை தங்கள் குழந்தைகல் பெற வேண்டும் என் துடிக்கிறார்கள். இந்த மாறுபட்ட செயல்முறைகளில்  தமிழ் எங்கே வாழ்கிறது.தமிழினம் என எதை காட்டுகிறார்கள்.பார்ப்பானை அடி என்றசெயல்முறை ஒரு அருவருப்பான சமுதயத்தை உருவாக்கியுள்ளது.

இறுதியாக தலித் என்றும் அரிசனக்கள் எனும் அழைக்கப்படுகிற மக்களைப் பாருங்கள்.அவர்களை தமிழர் என்று எவரேனும் ழைக்கின்ரனரா ? கால காலமாக உழைத்த மாடுகள் கசாப்புக்கடைக்கு சென்றுவிட்ட்ன. கால காலமாக உழைத்தும் ஆண்டைகளின்  பார்வையில் தாங்கள் கீழ் என்பதயுணர்ந்து நகரங்களைநோக்கி பெரும்மளவு புலம்பெயர்கிறார்கள்.  வேளாண்மையே செய்யமுடியாது என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.உணவுபாதுகாப்பு கெள்விக்குறியாகிறது.

திராவிடமும் தில்லி நயகர்ர்களும்  சேர்ந்துகொண்டு கூவுகிறார்கள். நிறுவனக்களை அழைத்து பெரும் பண்ணைகள் அமைத்து எந்திரங்கள் மூலம் உன்னவு உற்பத்தி செய்வோம்.அல்லது இரக்குமதி செய்வோம்.
இதைவிட மக்கலை பட்டினிச்சாவில் தள்ள  வேறு வழியே வேண்டாம்.

சிறுதொழில்கள் அழிந்துவருகின்றன. வணிகம் மொத்த வணிகர்கள் அவர்களின் பின்னே நிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கையில் செல்கின்றன. வேளாண்மை நிறுவனங்களின் சந்தையாகிவிட்டது.பொருளாதாரம் இனி ஒரு காலனிய பொருளாதர்ரமாக ஆகிவிட்டது.இந்த மாற்றத்திலும் திராவிடம் தமிழகத்திற்கு பெரிய துரோகம் செய்துள்ளது.
தமிழர்களை ஒன்றுபட முடியாத மூன்று குழுக்களாக கரடுதட்டிப்போவதில் திரவிடம் பெரிதும் பாடுபட்டிருக்கிரது.
ஆங்கில வழி பள்ளிகள் ஒவ்வொரு சாலையிலும் திறக்க கதவைத்திறந்து விட்டு கையை நிரப்பிக்கொண்டுள்ளது.

திராவிடம் தமிழுக்கு, தமிழ் இனத்திற்கு  ஒரு துரோகச்சின்னம். அவர்களின் இன்றைய சொத்துக்கள் தாயை விற்று பெற்ற கேவலமான காசுகள். இவர்கள் தமிழ் எழுத்துக்களை தொடக்கூட முயலக்கூடாது. அவ்ர்களுடைய தொழிலைப்பார்க்கட்டும்.காசைப்பார்க்கட்டும்.

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மாண்டதையும் உணராது அயர்ந்து நிற்கும் அறிவிலித்தமிழர்கள் எழுவர் ஒரு நாள். அது எந்த நாள் என்பது நீங்களும் நானும் எப்படி உழைக்கிறோம் என்பதிலும் உள்ளது.
அன்புடன்
அரசு

2010/10/9 N. Ganesan <naa.g...@gmail.com>
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 9, 2010, 1:43:45 PM10/9/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com

அன்பார்ந்த திரு. அரசு,

வணக்கம் கணக்கில. உங்கள் மடல்கள் எப்பொழுதுமே எனக்குப் பிடிக்கும்.
100க்கு 100 உண்மை.

ஒன்றே ஒன்று: பெரியாரின் விடுதலை பத்திரிகை எழுத்தை
வேண்டுவோர் பயன்படுத்தலாம். இப்பொழுது ஃபேஸ்புக், ட்விட்டரில்
ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை எழுதுகின்றனர். ஆனால்,
விடுதலை உ/ஊ முறையில் உயிர்மெய்களை எழுதக் கூடாதா?
ஒரு வலைப்பக்கத்தை இருமுறையிலும் வாசிக்கவே
யுனிகோட் அடிப்படை வகுத்துள்ளது. மலையாளத்தில்
பார்த்தீர்கள் என்றால் சீர்மை (உ/ஊ பிரிந்தது) நடைமுறை,
ஆனால் வேண்டுவோர் சேர்த்தும் படிக்கலாம்.

நா. கணேசன்


On Oct 9, 12:34 pm, Govindasamy Thirunavukkarasu

> 2010/10/9 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.-Hide quoted text -


>
> > > - Show quoted text -
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

N. Ganesan

unread,
Oct 9, 2010, 1:55:44 PM10/9/10
to தமிழ் மன்றம்

On Oct 9, 12:43 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>> > திராவிடமும் தில்லி நயகர்ர்களும்  சேர்ந்துகொண்டு கூவுகிறார்கள். நிறுவனக்களை
> > அழைத்து பெரும் பண்ணைகள் அமைத்து எந்திரங்கள் மூலம் உன்னவு உற்பத்தி
> > செய்வோம்.அல்லது இரக்குமதி செய்வோம்.
> > இதைவிட மக்கலை பட்டினிச்சாவில் தள்ள  வேறு வழியே வேண்டாம்.
>

திரு. அரசு,

என் அப்பாவுக்கு வந்த பூமி 600 ஏக்கர்கள். எங்களைப் போன்றோரை பூதானம்,
நிலச்சீர்திருத்தம் ,,,
... எல்லாம் கொண்டுவந்து நிலங்களைக் குறைத்தனர்.

செம்மொழி மாநாட்டில் உங்கள் மாவட்டத்தில் இருந்து தமிழ் என்னும்
பேரால் ஆட்சி செய்வோர் செய்த முக்கிய செயல்கள் என்ன தெரியுமா?
பல ஜில்லா கலெக்டர்களை அனுப்பி 100 கணக்கான ஏக்கர் நிலங்களை
வாங்கியதுதான். இனி நாங்கள் தமிழ் என்று நாமம் போடுவோர்
பண்ணைகளில் பணியாளர் ஆவோம்.

அன்புடன்,
நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 9, 2010, 2:03:14 PM10/9/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, thantha...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் கணேசன்,
 
///விடுதலை உ/ஊ முறையில் உயிர்மெய்களை எழுதக் கூடாதா?

ஒரு வலைப்பக்கத்தை இருமுறையிலும் வாசிக்கவே
யுனிகோட் அடிப்படை வகுத்துள்ளது. மலையாளத்தில்
பார்த்தீர்கள் என்றால் சீர்மை (உ/ஊ பிரிந்தது) நடைமுறை,
ஆனால் வேண்டுவோர் சேர்த்தும் படிக்கலாம். /////
 
எனக்குப் புரியவில்லை நீங்கள் மேலே கூறியது.
 
1.   முதலில் ஐகாரத்தை தி.க. தொண்டர் விகாரமாக்கும் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா ??? 
 
2.  உகர, ஊகாரப் பிரிப்பு என்றால் என்ன ???   உதாரணம் கொடுங்கள். பிற்போக்கான மலையாள இலக்கணம் நமக்கு எதற்கு ???    சைனா மாதிரி எழுத்துக் கோலங்கள் போடலாம் என்று சொல்ல வராதீர்கள்.
 
 
ஜெயபாரதன்
 
++++++++++++++++++++++
 
 
 


2010/10/9 N. Ganesan <naa.g...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Oct 11, 2010, 2:35:25 PM10/11/10
to thantha...@googlegroups.com, anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com
நண்பர் கணேசன்,
 
விடுதலை நாளிதழ் ஐயா, ஐயர், ஐயப்பன், ஐராவதம், ஐந்து, ஐஸ்வரியா, ஐம்பெருங் காப்பியங்கள், ஐக்கியம், ஐம்பொறி போன்ற ஐகாரச் சொற்களை எப்படி எழுதி வருகிறது ?
 
ஔவையாரை அவ்வய்யார் என்றுதான் பெரியாரின் சீடர் எழுதுகிறார்.   விடுதலை நாளிதழ் எப்படி எழுதுகிறது ?
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++

2010/10/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>


2010/10/9 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

தமிழினம் ஈழப்போரின் இறுதிக்காலத்தில் பொங்கியெழவில்லை.திராவிட ஆதிக்கத்தின் வாரிசுகள் தங்கள் சொந்த வாழ்விற்கான கணக்குகளால் இனமானம் கொண்டு தமிழினத்தை ஆற்றுப்படுத்துவதைவிட்டு தில்லிக்கோட்டையின் ஏவலாகிப்போனார்கள்.அன்றாட வாழ்வில் நாடகம் ஆடினார்கள்

தமிழகத்தின் தலைநகரில் தமிழ்வழிப்பள்ளிகள் சரியாக நடக்கவில்லை.தமிழ்வழி இருக்கட்டும் அவை பள்ளிகளாகவே நடக்கவில்லை.  இந்த தமிழ்வழிப்பள்ளிகளில் பெரும்பான்மை எளிய தமிழர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். தமிழுக்கு போராடி உயிர்விட்ட சுமார் 500 மாணவர்களின் தியாகத்தை வைத்து பதவிக்கு வந்த அரசு இன்று சென்ற காலத்தையும் வரும் காலத்தையும் மறந்துபோனது.இவர்களுக்கு தமிழ்மீது பற்று இருக்குமானால் தற்போது இருக்கும் தமிழ்வழிப்பள்ளிகள்-அரசுப்பள்ளிகள்-ஒழுங்காக நடக்க உழைக்கட்டும்.
எழுத்தைமாற்றி அதை ஒரு பெரிய சாதனையாக காட்டி தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம்.

அடுத்து, வெளிப்படையாக கூறவேண்டுமென்றால், திராவிடபாரம்பரிய வாரிசுகளுக்கு மனதில் எள் அளவுகூட அறம் என்பது மனதில் இல்லை."எந்த  பார்ப்பானும் " செய்யத்துணியாத செயலகளை கையூட்டு பெற்றுக்கொண்டு செய்துவருகிறார்கள்.இவர்களை தமிழ் இனத்தான் என்றும் ,  பார்ப்பனர்களை விரோதிகள் என்றும் பார்க்க மனது கூசுகிறது. கருப்பு சட்டை ஒரு பயங்கரமாக படும்போது  ஐயா பெரியார் கூறினார் என்பதற்காக அப்படியே ஏற்பது
பகுத்தறிவு, தன்மானத்திற்கு புறம்பானதாகவே படுகிறது.

தமிழன் ஒரு இனமாக உருவாவதற்கு திராவிடம்தான் இன்று பெருந்தடை. பெருவாரிய மக்கள் வசிக்கும் கிராமங்கள் முன்பு மூன்று வகை குடியிறுப்பாக இருக்கும்.அக்ரகாரம் எனப்படும் பிராமணர் குடியிறுப்பு,
மத்திய சாதிகள் வசிக்கும் குடியானவர் குடியிறுப்பு,  தீண்ட்த்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்ட தொழிலாளர்கல் குடியிறுப்பு.  திராவிட ஆதிக்கத்தில் நிலங்களை ,சொத்துகளை பறிகொடுத்து நகரங்களுக்கு பிராமணர்கள் புலம்பெயர்ந்ததால் அக்ரகாரங்கள் ஒளியிழந்தன.பிராமணர்களின் மனதில் அவர்களும் தமிழினத்தின் அங்கம் என்ற உணர்வு  மங்கியது. குடியான சாதிகளின் நெஞ்சில் தமிழ் தமிழன் என்பதைவிட எந்த சாதிக்காரன் என்ற உணர்வே வளர்ந்துள்ளது. பிரமணர்களை வெறுக்கும் இவர்கள்  மார்வாடிகளின் எடுபிடிகளாக ஆவதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.கன்னடம்,தெலுங்கு,மராட்டி , குஜராத்தி ,மலயாளம்  பேசி தமிழகத்தில் தங்கிவிட்ட மக்கள் மத்தியில் பாசத்தோடு உலாவுகிறார்கள்.தங்கள் படையணியைக்கூட அமைக்க்கிறார்கள்.. சத்தம் போடாமல் தங்கள் பிழைப்புக்கு போடும் கூத்தில் பிராமாணர்களின் அறிவாற்றலையும் கலை மேம்பாட்டையும் பயன்படுத்த கூசுவதில்லை. அமெரிக்கா சென்றவுடன் சில ஆண்டுகளுக்குள் பச்சைஅட்டையை தங்கள் குழந்தைகல் பெற வேண்டும் என் துடிக்கிறார்கள். இந்த மாறுபட்ட செயல்முறைகளில்  தமிழ் எங்கே வாழ்கிறது.தமிழினம் என எதை காட்டுகிறார்கள்.
 
பார்ப்பானை அடி என்ற செயல்முறை ஒரு அருவருப்பான சமுதயத்தை உருவாக்கியுள்ளது.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 13, 2010, 8:50:07 AM10/13/10
to thantha...@googlegroups.com, anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com
நண்பர் கணேசன்
 
 
விடுதலை நாளிதழ் ஐகாரம் விகாரம் செய்வதில்லை என்று நீங்கள் எழுதியது சரியா  ????
 
ஒருபுறம் விடுதலை  அடுத்த பக்கம் அய்யா ???
 
அப்படியானால் இருதலை கொண்டது விடுதலை !!!
 
இல்லய் !  இருதலய் கொண்ட விடுதலய் !!!
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++
 
/////அதற்கு முன்பும்கூட 1944 இலும், அதன்பின் 1959 இலும் ஒருமுறை
உ.பி.,க்குச் சென்றதுண்டு, கான்பூர் மாநாட்டில் பேசியுள்ளார் தந்தை
பெரியார். (29, 30, 31.12.1944) அப்பொழுது அண்ணா அவர்கள் அய்யாவின்
செயலாளராகச் சென்றுள்ளார். அதன் பின் 1959 இல் ஒருமுறை லக்னோ போன்ற
இடங்களுக்குச் சென்றிருக்கிறார். லக்னோ பல்கலைக் கழகத்தில் பேசியுள்ளார்.

குடியரசுக் கட்சியின் தொண்டர்கள் கான்பூரில் உருவிய வாளுடன் தந்தை
பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தனர். அங்கேயே தங்கி பார்ப்பன ஆதிக்கத்தி
லிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக்
கொண்டனர்.

எவ்வளவு மகத்தான, புரட்சிகரமான அத்தியாயங்கள் தந்தை பெரியார் வாழ்விலே!

----------------- மயிலாடன் அவர்கள்
13-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை////

2010/10/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages